நம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில்
ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா இது. யாரையும் புண்படுத்த வில்லை தமாஷா எடுத்துகோங்க....
ஓட்ட வட நாராயணன்...
இவர் உண்மையில இப்பிடித்தான் இருப்பாரோ...
விக்கி உலகம்..
இவரை போனில் கலாய்க்கும் பெண் இவரா இருக்குமோ....
பாட்டு ரசிகன்...
எங்க ஊரு பாட்டுகாரன் அவ்வ்வ்வவ்வ்வ்வ்.....
ஜெ ஜெ...
கவிதை அரசி....
ஆனந்தி....
அருவா கத்தி சண்டை......
தோழி பிரஷா....
எப்பவும் இவங்ககிட்டே ரெண்டடி தள்ளியே நில்லுங்க....
சித்தாரா மகேஷ்...
அழுகாச்சி பொண்ணு....
மாணவன்...
வரலாறு முக்கியம் அமைச்சரே....
ரமேஷ்-ரொம்ப நல்லவன்[சத்தியமா]....[நான் நம்பவே மாட்டேன்]
கமான் ஒன் டூ த்ரீ.....கி கி கி கி கி போலீஸ்....
VELU.G....
எப்பவும் அம்மா நினைப்புலையே இருக்கார் பாவம்...
டிஸ்கி : மொக்கையன் கோமாளி செல்வாவுக்கு.....
உங்களுக்கு எவ்வளவு கோபம் இருக்கோ அம்புட்டையும் இவன் மேல காட்டுங்க...
டிஸ்கி : இது இன்னும் வரும் ஹே ஹே ஹே ஹே....










