ஒரு கேரளா ரெஸ்டாரெண்ட்'க்கு இரண்டு அரபிகள் மதிய சாப்பாட்டுக்காக சென்றனர். அந்த ஹோட்டலில் வாழை இலை போட்டு பரிமாறுவது வழக்கம். அரபிகள் அமர்ந்ததும் இலையை கொண்டு விரித்து வைத்து விட்டு கூட்டு கொண்டு வர வெயிட்டர் போனார், திரும்பி வந்தால் இலைய காணோம்! வெயிட்டர் நெருங்கி வந்ததும் அரபிகள் சொன்னார்கள் "ஒன்ஸ்மோர்" [[இலையத்தான்]] ப்ளீஸ்" ஆக வாழை இலைய கீரை'ன்னு நெனைச்சி உள்ளே தள்ளிட்டாங்க!!! அப்பிடி அரபிகள் கீரை நன்றாக சாப்பிடுவார்கள்.
Showing posts with label பொது. Show all posts

Monday, November 15, 2010
அரபியும் வாழை இலையும்
ஒரு கேரளா ரெஸ்டாரெண்ட்'க்கு இரண்டு அரபிகள் மதிய சாப்பாட்டுக்காக சென்றனர். அந்த ஹோட்டலில் வாழை இலை போட்டு பரிமாறுவது வழக்கம். அரபிகள் அமர்ந்ததும் இலையை கொண்டு விரித்து வைத்து விட்டு கூட்டு கொண்டு வர வெயிட்டர் போனார், திரும்பி வந்தால் இலைய காணோம்! வெயிட்டர் நெருங்கி வந்ததும் அரபிகள் சொன்னார்கள் "ஒன்ஸ்மோர்" [[இலையத்தான்]] ப்ளீஸ்" ஆக வாழை இலைய கீரை'ன்னு நெனைச்சி உள்ளே தள்ளிட்டாங்க!!! அப்பிடி அரபிகள் கீரை நன்றாக சாப்பிடுவார்கள்.
Subscribe to:
Posts (Atom)