Tuesday, October 18, 2011

தமிழ்மணத்தை நீக்கின பதிவரின் கேள்விகளும், பதிலும்...!!!

நேற்றைய பதிவின் கேள்விகளுக்கு நிறைய பேர் சரியாகவே பதில் சொல்லி இருக்கிறார்கள்...!!!

௧ : சேட்டைக்கார குரங்கல்லவா, சிபி கல்லைதூக்கி வீச, குரங்கு கோவத்துல எலுமிச்சை பழத்தை புடுங்கி எறிய, சிபி பையை நிறைத்து கொண்டு ஓடுகிறான்.

௨ : சிரிப்பு போலீசையும், கமிஷனர் பன்னிகுட்டியையும் வேணும்னே குழப்பி கும்மியடிக்க வைப்பதற்கு, ஐஸ்கட்டி கொண்டு வந்து வச்சி அதுக்கு மேலே ஏறி தூக்கு போட்டுகிட்டான்...!!!

௩ : செல்வா"தான் லாரி கிளீனர் ஆச்சே, ஓடிபோய் நாலு டயர்லையும் கொஞ்சம் கொஞ்சம் காற்றை புடுங்கி விட லாரி பேயா ஈரோடு பறக்குது...
-------------------------------------------------------------------------------------------------------------------------

௧ : நாம நன்மை செய்யபோயி, சம்பந்தபட்டவர்களுக்கு அது தீமையாக போவது ஏன்...???

௨ : பர்ஸில் காசு இல்லாவிட்டாலும், அடிக்கடி தடவி பார்ப்பது ஏன்...???

௩ : குருவி சத்தம் கேட்டால் கூட, செல்போனை உற்று பார்ப்பது ஏன்...???


௪ : தலைமுடி வளர்வதை விட, நகங்கள் வேகமாக வளர்கிறதே ஏன்...???


௫ : பென் களவாடுவதை ஒரு ஹாபியாக சிலர் வைத்து இருக்கிறார்களே அது ஏன்...???


௬ : சிபி மட்டும் நாஞ்சில்மனோ பிளாக்கில் வறுத்து எடுக்கப்பட்டு நாறுகிறானே [[ஹி ஹி]] அது ஏன்...???


௭ : அரசாங்க பஸ்கள், பஸ் நிறுத்தத்தை தாண்டியே எப்போதும் நிற்கின்றன அது ஏன்...???


௮ : அரசாங்க மருத்துவமனைக்கு மட்டும் தனியாக அந்த நாற்றம் வருவது ஏன்...???


௯ : எவ்வளவு அடித்தாலும், குழந்தை தாயோடு போயி ஒட்டிக்கொள்கிறதே அது ஏன்...???


௰ : நடிகர் விஜய் பேரைக்கேட்டதும், பன்னிகுட்டிக்கு பிரஷர் ஏறுதே அது ஏன்...???


௧௧ : கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி மத்திய அரசு அலட்சியம் காட்டுகிறதே அது ஏன்...???


௧௨ : எவ்வளவு சம்பாதித்தாலும், தேவைகள் தீருவதில்லையே அது ஏன்...???

௧௩ : செத்தவன் ஓட்டையும், கள்ள ஓட்டா போட்டு மாட்டி இருக்காங்களே அது ஏன்...???


௧௪ : இம்சை அரசன் அந்த அருவா ஏன்...??? [[நேர்ல பார்த்தா சாப்டா இருக்கார்]]


௧௫ : நயன்தாரா டேஸ்ட் மாறிவிட்டதே அது ஏன்....???


"மனோ"தத்துவம் : காருக்குள் நீ இருந்து அழுவதை, ரோடுகள் அறிவதில்லை....!!!

நன்றி : படங்களுக்காக கூகுளுக்கு, இல்லைன்னா சோனியா பூந்தி டான்ஸை பார்த்துட்டு பொங்கிற போறாங்க காங்கிரஸ் சிங்'கிடிங்க ஹா ஹா ஹா ஹா....


99 comments:

 1. தலைப்ப பாத்துட்டு ஏமாந்துட்டேன்..

  ReplyDelete
 2. ரொம்ப நாள் கழிச்சு முதல்ல வந்திருக்கேன்..

  ReplyDelete
 3. தம்பி லேப்டாப் மனோ, டைட்டில் பிரமாதமா வெச்சுட்டே கவுதம் வாசுதேவ் மேனன் மாதிரி... ஆனா................... ஹி ஹி

  ReplyDelete
 4. >>சிபி மட்டும் நாஞ்சில்மனோ பிளாக்கில் வறுத்து எடுக்கப்பட்டு நாறுகிறானே [[ஹி ஹி]] அது ஏன்...???

  ஏன்னா சி பி ஒரு இளிச்சவாயன்,யார் என்ன சொன்னாலும் குறிப்பா நண்பர்கள் நக்கல் அடிச்சா கண்டுக்க மாட்டான்.. அதானே?

  ReplyDelete
 5. சி.பி சார் புது படம் இருந்தா இனிமேல் போடுவீங்களா? எப்ப பாத்தாலும் அந்த பிளஸ் டூ ஹால் டிக்கெட் போட்டு அவர் மானத்த வாங்குறீங்களே... அது ஏன்?

  ReplyDelete
 6. கேள்வியாக் கேட்டுட்டீங்க!

  இன்று என் பதிவில் நீங்கள்!

  ReplyDelete
 7. ஆஹா சிட்டிவேஷன் தலைப்பு ஹீ ஹீ...

  ReplyDelete
 8. நல்ல கேள்வி தான் ஆனா பதில் தெரியலே அண்ணே

  இதுக்கு எல்லாம் பதில் அடுத்த பதிவில போடுவீங்களா அண்ணே?

  ReplyDelete
 9. நல்ல தலைப்பு ...

  தலைப்ப பாத்துட்டு ஏமாந்துட்டேன்..

  ReplyDelete
 10. அண்ணே கேள்வி கேக்குறது சுலபம் பதில் சொல்றது கஷ்டம்...ஏன்னா அதுக்கெல்லாம் உங்கள போல அறிவாளியா(!) இருக்கனும்ல ஹிஹி!

  ReplyDelete
 11. எப்பிடின்னே இப்பிடி, இப்பிடின்னா எப்பிடின்னே...

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. இந்திரா said...
  தலைப்ப பாத்துட்டு ஏமாந்துட்டேன்..//

  இதுதான் இப்போ டிரெண்டாம் சிபி சொன்னான் ஹி ஹி...

  ReplyDelete
 14. இந்திரா said...
  ரொம்ப நாள் கழிச்சு முதல்ல வந்திருக்கேன்..//

  சூடா வடை சாப்பிடுங்க...

  ReplyDelete
 15. சி.பி.செந்தில்குமார் said...
  தம்பி லேப்டாப் மனோ, டைட்டில் பிரமாதமா வெச்சுட்டே கவுதம் வாசுதேவ் மேனன் மாதிரி... ஆனா................... ஹி ஹி//

  ஹி ஹி அண்ணே எல்லாம் உன் பார்முலா'தான்....

  ReplyDelete
 16. சி.பி.செந்தில்குமார் said...
  >>சிபி மட்டும் நாஞ்சில்மனோ பிளாக்கில் வறுத்து எடுக்கப்பட்டு நாறுகிறானே [[ஹி ஹி]] அது ஏன்...???

  ஏன்னா சி பி ஒரு இளிச்சவாயன்,யார் என்ன சொன்னாலும் குறிப்பா நண்பர்கள் நக்கல் அடிச்சா கண்டுக்க மாட்டான்.. அதானே?//

  ஹி ஹி அண்ணே நீ ரொம்ப நல்லவன்டா....

  ReplyDelete
 17. suryajeeva said...
  சி.பி சார் புது படம் இருந்தா இனிமேல் போடுவீங்களா? எப்ப பாத்தாலும் அந்த பிளஸ் டூ ஹால் டிக்கெட் போட்டு அவர் மானத்த வாங்குறீங்களே... அது ஏன்?//

  என்ன இப்பிடி சொல்லிட்டீங்க, எங்க அண்ணன் ரொம்ப அழகுய்யா, நேரில் பார்த்துட்டு சொல்லுங்க, எங்க அண்ணன் தொண்ணூறுகளில் சூப்பர் ஸ்டார் ரஜினி மாதிரி இருப்பான்....

  ReplyDelete
 18. தமிழ்வாசி - Prakash said...
  கல கல பதிவு மக்கா//

  லக்கலக்கலக்கலக்க பதிவுன்னு சொல்லுங்க...

  ReplyDelete
 19. சென்னை பித்தன் said...
  கேள்வியாக் கேட்டுட்டீங்க!

  இன்று என் பதிவில் நீங்கள்!//

  இளமை என்னும் பூங்காற்று....!!!

  ReplyDelete
 20. குமாரபுரம் யசோதரன் said...
  ஆஹா சிட்டிவேஷன் தலைப்பு ஹீ ஹீ...//

  ஆமாம் அண்ணே...

  ReplyDelete
 21. வெளங்காதவன் said...
  ஹி ஹி ஹி...//

  ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 22. முன்னி தேரேலியே நடனம் அருமை !

  ReplyDelete
 23. தலைப்பு தலைப்புதான்.

  நேற்றைய கேள்விக்கு இதான் பதிலா இது தெரிஞ்ச நான் ஏன் ஓடிபோறேன்.


  ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? அதான் ஏன்னு கேட்கிறேன் .

  ReplyDelete
 24. :-)

  இப்படிக்கு
  கேள்விக்கு விடை தெரியாதோர் சங்கம்

  ReplyDelete
 25. தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லாம இருக்கே அது ஏன்???

  ReplyDelete
 26. உலவு பட்டையில் சேர்க்கலியே ஏன் ?

  தமிழ் 10 சேர்க்கலியே ஏன் ?

  மற்ற ரெண்டிலும் வாக்களித்தேன் நண்பரே

  ReplyDelete
 27. ///காருக்குள் நீ இருந்து அழுவதை, ரோடுகள் அறிவதில்லை....!!!///

  பாருக்குள் இருந்து அருந்துவதை மட்டும் வீடுகள் கரக்க்டாக அறிந்து கொள்கின்றன..அது எப்படி???

  ReplyDelete
 28. மறுபடியும் பரிட்சை கேள்விகள் ஏன்?ஏன்? என்று.பதில்தான் தெரிய மாட்டேங்குது?அது ஏன்??

  ReplyDelete
 29. இந்தக்கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியாது பாஸ்....நான் அடுத்த பதிவுக்கு வாரன்

  அப்பறம் டாகுதர் பெயரைக்கேட்டால் தலைவர் பன்னிக்குட்டி அண்ணனுக்கு மட்டுமா பிரஷர் ஏறுது...
  22 வயசுப்பையன் எனக்கே பிரஷர் ஏறும் போது தலைவருக்கு ஏறாதா என்ன?
  (தலைவா மன்னிச்சு)

  ReplyDelete
 30. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  நல்ல கேள்வி தான் ஆனா பதில் தெரியலே அண்ணே

  இதுக்கு எல்லாம் பதில் அடுத்த பதிவில போடுவீங்களா அண்ணே?//

  எதுக்கு பதில்ய்யா ஹி ஹி...

  ReplyDelete
 31. NAAI-NAKKS said...
  நல்ல தலைப்பு ...

  தலைப்ப பாத்துட்டு ஏமாந்துட்டேன்..//

  ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 32. விக்கியுலகம் said...
  அண்ணே கேள்வி கேக்குறது சுலபம் பதில் சொல்றது கஷ்டம்...ஏன்னா அதுக்கெல்லாம் உங்கள போல அறிவாளியா(!) இருக்கனும்ல ஹிஹி!//

  உன்னைப்போல நண்பர்கள் எனக்கு இருக்கும் போது உருப்படுமா...?

  ReplyDelete
 33. துரைராஜ் said...
  எப்பிடின்னே இப்பிடி, இப்பிடின்னா எப்பிடின்னே...//

  சின்னபுள்ளதனமால்லா இருக்கு....!!!

  ReplyDelete
 34. Starjan ( ஸ்டார்ஜன் ) said...
  கலகலக்குது.//

  ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 35. koodal bala said...
  முன்னி தேரேலியே நடனம் அருமை !//

  அருமையான நடனம்...!!!

  ReplyDelete
 36. மனசாட்சி said...
  தலைப்பு தலைப்புதான்.

  நேற்றைய கேள்விக்கு இதான் பதிலா இது தெரிஞ்ச நான் ஏன் ஓடிபோறேன்.


  ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? அதான் ஏன்னு கேட்கிறேன் .//

  எனக்கு புரியல அதான் கேட்டேன் ஹி ஹி...

  ReplyDelete
 37. ஆமினா said...
  :-)

  இப்படிக்கு
  கேள்விக்கு விடை தெரியாதோர் சங்கம்//

  ஹா ஹா ஹா ஹா சங்கமா அவ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 38. இராஜராஜேஸ்வரி said...
  மனோ தத்துவத்துக்கு பாராட்டுக்கள்.//

  நன்றி மேல் நன்றிங்கோ....

  ReplyDelete
 39. M.R said...
  அதானே ஏன் ?//

  பதில் சொல்லுங்க டாக்டர்...

  ReplyDelete
 40. Mohamed Faaique said...
  தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லாம இருக்கே அது ஏன்???//

  புது டிரென்ட் ஹி ஹி...

  ReplyDelete
 41. M.R said...
  உலவு பட்டையில் சேர்க்கலியே ஏன் ?

  தமிழ் 10 சேர்க்கலியே ஏன் ?

  மற்ற ரெண்டிலும் வாக்களித்தேன் நண்பரே//

  தமிழ் பத்து லேட்டாதான் வரும் ஆடிட் பண்ணிட்டு இருக்காங்க, உழவுக்கும் எனக்கும் வாய்க்கா தகராறு ஹி ஹி...

  ReplyDelete
 42. Mohamed Faaique said...
  ///காருக்குள் நீ இருந்து அழுவதை, ரோடுகள் அறிவதில்லை....!!!///

  பாருக்குள் இருந்து அருந்துவதை மட்டும் வீடுகள் கரக்க்டாக அறிந்து கொள்கின்றன..அது எப்படி???//

  அதான்ய்யா எனக்கும் ரொம்ப நாளா பிடிகிடைக்கலை ஹி ஹி....

  ReplyDelete
 43. RAMVI said...
  மறுபடியும் பரிட்சை கேள்விகள் ஏன்?ஏன்? என்று.பதில்தான் தெரிய மாட்டேங்குது?அது ஏன்??//

  அதானே உங்ககிட்டே கேட்டேன் ஏன்...??

  ReplyDelete
 44. K.s.s.Rajh said...
  இந்தக்கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியாது பாஸ்....நான் அடுத்த பதிவுக்கு வாரன்

  அப்பறம் டாகுதர் பெயரைக்கேட்டால் தலைவர் பன்னிக்குட்டி அண்ணனுக்கு மட்டுமா பிரஷர் ஏறுது...
  22 வயசுப்பையன் எனக்கே பிரஷர் ஏறும் போது தலைவருக்கு ஏறாதா என்ன?
  (தலைவா மன்னிச்சு)//

  ஹா ஹா ஹா ஹா உலகம் உருண்டை ஹி ஹி....

  ReplyDelete
 45. ஆனாலும் உங்களுக்கு ரொம்ப அக்குரும்பு தான்.
  அரசியல் வாதிகள் கூடவா ஆடிப் பார்க்கிறீங்க?

  ReplyDelete
 46. சோனியா பூந்தி நடனம் சும்மா கலக்கல் மக்களே...

  ReplyDelete
 47. தலைப்ப பாத்துட்டு நானும் ஏமாந்துட்டேன்..

  ஏன் ... ஏன் நல்லாத்தான் இருக்கு... சிபி அண்ணா எல்லா பதிவுகளிலும் வறுக்கப்படுவது ஏன்...?

  ReplyDelete
 48. //காருக்குள் நீ இருந்து அழுவதை, ரோடுகள் அறிவதில்லை.//

  காருக்குள் அழுவதோடு நிருத்திக்கொன்டால் சரி..

  ReplyDelete
 49. நாய்க்குட்டி மனசு said... 99 100
  ஆனாலும் உங்களுக்கு ரொம்ப அக்குரும்பு தான்.
  அரசியல் வாதிகள் கூடவா ஆடிப் பார்க்கிறீங்க//

  ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 50. மகேந்திரன் said...
  சோனியா பூந்தி நடனம் சும்மா கலக்கல் மக்களே...//

  என்னா டான்ஸ் அது யப்பா....

  ReplyDelete
 51. சே.குமார் said...
  தலைப்ப பாத்துட்டு நானும் ஏமாந்துட்டேன்..

  ஏன் ... ஏன் நல்லாத்தான் இருக்கு... சிபி அண்ணா எல்லா பதிவுகளிலும் வறுக்கப்படுவது ஏன்...?//

  சண்டை பார்க்க வந்தீங்களாக்கும் ஹி ஹி...

  ReplyDelete
 52. சிவகுமார் ! said...
  //காருக்குள் நீ இருந்து அழுவதை, ரோடுகள் அறிவதில்லை.//

  காருக்குள் அழுவதோடு நிருத்திக்கொன்டால் சரி..//

  அப்போ பாருக்குள்...?

  ReplyDelete
 53. /////நேற்றைய பதிவின் கேள்விகளுக்கு நிறைய பேர் சரியாகவே பதில் சொல்லி இருக்கிறார்கள்...!!!

  ////

  ஏதாவது பார்த்து போட்டுக் கொடுக்கலாம்ல?

  ReplyDelete
 54. /////௨ : பர்ஸில் காசு இல்லாவிட்டாலும், அடிக்கடி தடவி பார்ப்பது ஏன்...???

  ////////

  அதையும் அடிச்சிடுறானுங்களேன்னுதான்....

  ReplyDelete
 55. ////௩ : குருவி சத்தம் கேட்டால் கூட, செல்போனை உற்று பார்ப்பது ஏன்...???

  ///////

  இந்தக்காலத்துல குருவியெல்லாம் எங்க இருக்க போவுதுன்னுதான்.... (ஆமா இது டாகுடரோட குருவி இல்லியே?)

  ReplyDelete
 56. ////௬ : சிபி மட்டும் நாஞ்சில்மனோ பிளாக்கில் வறுத்து எடுக்கப்பட்டு நாறுகிறானே [[ஹி ஹி]] அது ஏன்...???

  ///////

  அது ஒரு அப்புராணி......

  ReplyDelete
 57. ////௭ : அரசாங்க பஸ்கள், பஸ் நிறுத்தத்தை தாண்டியே எப்போதும் நிற்கின்றன அது ஏன்...???

  ///////

  துரத்திட்டு போய் பஸ்சை புடிக்கிறது ஈசின்னு நெனைக்கிறாங்களோ?

  ReplyDelete
 58. /////௰ : நடிகர் விஜய் பேரைக்கேட்டதும், பன்னிகுட்டிக்கு பிரஷர் ஏறுதே அது ஏன்...???

  //////

  டாகுடர் மீசைய முறுக்கறத பார்த்தாவே தெரியலியா?

  ReplyDelete
 59. வணக்கம் அண்ணாச்சி,
  நலமா?
  ஒரே ரகளையான தலைப்பாக இருக்கே...

  படிச்சிட்டு வாரேன்.

  ReplyDelete
 60. கேள்விகள் அசத்தல்.
  சிபி அண்ணா இனிமையான மனம் உடையவர் என்பதால் தான் வறுத்தெடுக்கப் படுகிறாரோ;-)))

  ReplyDelete
 61. /////நயன்தாரா டேஸ்ட் மாறிவிட்டதே அது ஏன்....???/////

  பகார்டில இருந்து ஓல்டு மாங்குக்கு மாறிடுச்சா மக்கா?

  ReplyDelete
 62. //////"மனோ"தத்துவம் : காருக்குள் நீ இருந்து அழுவதை, ரோடுகள் அறிவதில்லை....!!!

  ////////

  காருக்கே தெரிய போறதில்ல.....

  ReplyDelete
 63. தத்துவம் கலக்கல்

  ReplyDelete
 64. இன்று பண்ணி குட்டிக்கு பிடிச்ச பதிவு என் வலையில்

  ReplyDelete
 65. பன்னிக்குட்டி ராம்சாமி said... 115 116
  /////நேற்றைய பதிவின் கேள்விகளுக்கு நிறைய பேர் சரியாகவே பதில் சொல்லி இருக்கிறார்கள்...!!!

  ////

  ஏதாவது பார்த்து போட்டுக் கொடுக்கலாம்ல?//

  பிரபல நடிகையின் கில்மா படம் ஓகேயா...?

  ReplyDelete
 66. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////௨ : பர்ஸில் காசு இல்லாவிட்டாலும், அடிக்கடி தடவி பார்ப்பது ஏன்...???

  ////////

  அதையும் அடிச்சிடுறானுங்களேன்னுதான்....//

  அனுபவத்தை பாருங்கப்பா....

  ReplyDelete
 67. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////௩ : குருவி சத்தம் கேட்டால் கூட, செல்போனை உற்று பார்ப்பது ஏன்...???

  ///////

  இந்தக்காலத்துல குருவியெல்லாம் எங்க இருக்க போவுதுன்னுதான்.... (ஆமா இது டாகுடரோட குருவி இல்லியே?)//

  அதான் செல்போன் வந்ததும் குருவிங்க காணாமல் போயிருச்சோ...[[அந்த குருவியை நினைச்சாலே கால் ரெண்டும் கிடு கிடு]]

  ReplyDelete
 68. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////௬ : சிபி மட்டும் நாஞ்சில்மனோ பிளாக்கில் வறுத்து எடுக்கப்பட்டு நாறுகிறானே [[ஹி ஹி]] அது ஏன்...???

  ///////

  அது ஒரு அப்புராணி......//

  ஹா ஹா ஹா ஹா அப்பு சரி, அப்போ ராணி'ங்குறது யாரு அவன் கீப்பரா...??

  ReplyDelete
 69. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////௭ : அரசாங்க பஸ்கள், பஸ் நிறுத்தத்தை தாண்டியே எப்போதும் நிற்கின்றன அது ஏன்...???

  ///////

  துரத்திட்டு போய் பஸ்சை புடிக்கிறது ஈசின்னு நெனைக்கிறாங்களோ?//

  ஒருவேளை உடல்பயிற்சியோ...???

  ReplyDelete
 70. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////௰ : நடிகர் விஜய் பேரைக்கேட்டதும், பன்னிகுட்டிக்கு பிரஷர் ஏறுதே அது ஏன்...???

  //////

  டாகுடர் மீசைய முறுக்கறத பார்த்தாவே தெரியலியா?//

  அந்த மீசை யாருதுன்னு கேளுங்க முதல்ல...

  ReplyDelete
 71. நிரூபன் said...
  வணக்கம் அண்ணாச்சி,
  நலமா?
  ஒரே ரகளையான தலைப்பாக இருக்கே...

  படிச்சிட்டு வாரேன்.//

  வாங்க வாங்க.....

  ReplyDelete
 72. நிரூபன் said...
  கேள்விகள் அசத்தல்.
  சிபி அண்ணா இனிமையான மனம் உடையவர் என்பதால் தான் வறுத்தெடுக்கப் படுகிறாரோ;-)))//

  ஹா ஹா ஹா ஹா சப்போட்டை பாரு ஹி ஹி....

  ReplyDelete
 73. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////நயன்தாரா டேஸ்ட் மாறிவிட்டதே அது ஏன்....???/////

  பகார்டில இருந்து ஓல்டு மாங்குக்கு மாறிடுச்சா மக்கா?//

  ஓல்டு மங்க் பழையதாச்சே, அடங்குமா..??? இருந்தாலும் சேச்சிகளின் டேஸ்ட்டே தனிதான்யா ஹி ஹி [[என் வாயை கிளராதீங்க]]

  ReplyDelete
 74. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////"மனோ"தத்துவம் : காருக்குள் நீ இருந்து அழுவதை, ரோடுகள் அறிவதில்லை....!!!

  ////////

  காருக்கே தெரிய போறதில்ல...//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 75. என் ராஜபாட்டை"- ராஜா said...
  தத்துவம் கலக்கல்//

  நன்றி....

  ReplyDelete
 76. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  இன்று பண்ணி குட்டிக்கு பிடிச்ச பதிவு என் வலையில்//

  பன்னிகுட்டிக்கு பிடிச்ச பதிவுன்னு ஒன்னு இருக்கா...??

  ReplyDelete
 77. என் ராஜபாட்டை"- ராஜா said...
  இன்று என் வலையில்

  நடிகர் விஜய் பய(ங்கர) டேட்டா//

  ஆஹா கத்தியை வச்சி குத்தி குத்தி விளையாடுராங்களே....

  ReplyDelete
 78. 10வது போட்டோ சூப்பர்ர்..சோனியாஜி பார்த்தாங்கன்னா அருவா தான் வரும்...

  ReplyDelete
 79. பென் களவாடுவதை ஒரு ஹாபியாக சிலர் வைத்து இருக்கிறார்களே அது ஏன்...???

  ////////////////////////////////////////////////////////


  அடபாவிகளா இப்படியெல்லாமா ஒரு ஹாபி இருக்கு?

  எனக்கு தெரிஞ்சி பேனா திருடுறவன கேள்வி பட்டிருக்கேன் ..............

  பெண் களவாடுற அளவுக்கு சட்ட ஒழுங்கு கெட்டு போச்சா ?
  அதுவும் அம்மா ஆட்சியில....................

  ReplyDelete
 80. தூங்க விட மாட்டீங்களா சாமீய்!

  முழிச்சி பாக்குறதுக்குள்ள எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வள..வ்வ்வ்வு தொலவு தாண்டி வரவேண்டியிருக்கு!

  ”ஏன் என்ற கேள்வி
  கேட்காமல் வாழ்க்கை இல்லை” -ன்னு சொன்னது ஒரு குத்தமாய்யா?

  எத்த்த்த்தன ஏன்...!

  ReplyDelete
 81. S.Menaga said... 167 168
  10வது போட்டோ சூப்பர்ர்..சோனியாஜி பார்த்தாங்கன்னா அருவா தான் வரும்..//

  அவிங்க ரேஞ்சுக்கு பார்த்தா அருவா இல்லை பீரங்கியே வரும் ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 82. அஞ்சா சிங்கம் said...
  பென் களவாடுவதை ஒரு ஹாபியாக சிலர் வைத்து இருக்கிறார்களே அது ஏன்...???

  ////////////////////////////////////////////////////////


  அடபாவிகளா இப்படியெல்லாமா ஒரு ஹாபி இருக்கு?

  எனக்கு தெரிஞ்சி பேனா திருடுறவன கேள்வி பட்டிருக்கேன் ..............

  பெண் களவாடுற அளவுக்கு சட்ட ஒழுங்கு கெட்டு போச்சா ?
  அதுவும் அம்மா ஆட்சியில....................//

  அடிக்கடி என் பேனா காணமல் போனதுண்டு, ஒருநாள் நண்பர் ஊர்போக கிளம்பும்போது பெட்டி கட்டும் போதுதான் அவனை பிடித்தேன் ஹி ஹி ஒரு சாக்கு பேனா லவட்டி வச்சிருந்தான், அதில் என் பேனாக்களும் இருந்தது...!!!

  ReplyDelete
 83. அஞ்சா சிங்கம் said...
  பென் களவாடுவதை ஒரு ஹாபியாக சிலர் வைத்து இருக்கிறார்களே அது ஏன்...???

  ////////////////////////////////////////////////////////


  அடபாவிகளா இப்படியெல்லாமா ஒரு ஹாபி இருக்கு?

  எனக்கு தெரிஞ்சி பேனா திருடுறவன கேள்வி பட்டிருக்கேன் ..............

  பெண் களவாடுற அளவுக்கு சட்ட ஒழுங்கு கெட்டு போச்சா ?
  அதுவும் அம்மா ஆட்சியில....................//

  யோவ் அம்மா ஆட்சி பொண்ணு'ன்னு பயங்காட்டாதீங்க அப்புறம் அழுது தொலைச்சிருவேன்...

  ReplyDelete
 84. சத்ரியன் said...
  தூங்க விட மாட்டீங்களா சாமீய்!

  முழிச்சி பாக்குறதுக்குள்ள எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வள..வ்வ்வ்வு தொலவு தாண்டி வரவேண்டியிருக்கு!

  ”ஏன் என்ற கேள்வி
  கேட்காமல் வாழ்க்கை இல்லை” -ன்னு சொன்னது ஒரு குத்தமாய்யா?

  எத்த்த்த்தன ஏன்...!//

  ராக்கெட் ஏற்பாடு பண்ணிருவோமா???

  ReplyDelete
 85. சூப்பர், அங்கிள். அழும் குழந்தை அடி வாங்கினாலும் அம்மாகிட்டை தான் போகும். அப்பாகிட்ட போகாது ஏன் என்பது எனக்கும் விளங்கவில்லை.

  ReplyDelete
 86. செம காமெடி,,பல கேள்விக்கு பதில் தெரியல.... ஆனா இந்த கேள்விக்கு பதில் தெரியும் ஆனா சொல்ல மாட்டேன்... ///நயன்தாரா டேஸ்ட் மாறிவிட்டதே அது ஏன்....??/////

  ReplyDelete
 87. vanathy said... 181 182
  சூப்பர், அங்கிள். அழும் குழந்தை அடி வாங்கினாலும் அம்மாகிட்டை தான் போகும். அப்பாகிட்ட போகாது ஏன் என்பது எனக்கும் விளங்கவில்லை.//

  ஆண்டவன் படைப்பின் விந்தை அது!!!!

  ReplyDelete
 88. மொக்கராசு மாமா said...
  செம காமெடி,,பல கேள்விக்கு பதில் தெரியல.... ஆனா இந்த கேள்விக்கு பதில் தெரியும் ஆனா சொல்ல மாட்டேன்... ///நயன்தாரா டேஸ்ட் மாறிவிட்டதே அது ஏன்....??/////

  மண்டையை பியிக்க வச்சுட்டாரே....

  ReplyDelete
 89. நேற்றைய கேள்விகளுக்கு விடை கிடைச்சிருச்சு!
  சோனியா ஆட்டம் சூப்பர் எப்படி எல்லாம் மனோ ஜோசிக்கிறார் !

  ReplyDelete
 90. அப்பா மனோ...முடில...கடுமையான கேள்விகள்.பதில் கஸ்டம் !

  ReplyDelete
 91. இவ்வளவு கேள்வியா?

  ReplyDelete
 92. //சிபி said: விக்கி தக்காளி, லேப் டாப் மனோ, ராவடி ராம்சாமி 3 பேருக்கு மட்டும் அந்த உரிமை இருக்கு, அவ்வ்வ்வ்//
  அப்ப அந்த உரிமை எனக்கில்லையா?

  ReplyDelete
 93. ///// FOOD said...
  //சிபி said: விக்கி தக்காளி, லேப் டாப் மனோ, ராவடி ராம்சாமி 3 பேருக்கு மட்டும் அந்த உரிமை இருக்கு, அவ்வ்வ்வ்//
  அப்ப அந்த உரிமை எனக்கில்லையா?//////

  ஹய்யா... ஆபீசர் பெல்ட்டை உருவிட்டார்...... சிபி எங்கிருந்தாலும் உடனே வரவும்...... மனோ எங்கிருந்தாலும் சிபியை கையோடு அழைத்து வரவும்...... ஆப்பீசர் வெயிட்டிங் வித் பெல்ட்.....!

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!