Showing posts with label லீவு லெட்டரை ரெடி பண்ணு. Show all posts
Showing posts with label லீவு லெட்டரை ரெடி பண்ணு. Show all posts

Sunday, January 2, 2011

லீவு லெட்டரை ரெடி பண்ணு

என் கோபத்தில் அமைதி
என் சந்தோஷத்தில் புன் முறுவல்
என் வளர்ச்சியில் உன் பங்கு
என் பிள்ளைகளின் தாய்
எனக்கு நீ யார்...?
ஆம் என்னவளே...
 நீயும் என் தாய்தான்...
உன் மடியே
என் ஆறுதல்...
போனில்தான் நம் வாழ்க்கை
கரைகிறது...
[[சரி சரி அழாதே அழாதே, லீவு லெட்டரை ரெடி பண்ணு, வீட்டம்மாவுக்கு போனை போடு]]

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!