Showing posts with label வாழ்த்துகள். Show all posts
Showing posts with label வாழ்த்துகள். Show all posts

Thursday, August 14, 2014

இருப்பாய் தமிழா இந்தியனாய்...!

சுதந்திரமான தன் சொந்த நாட்டிலேயே இருந்து கொண்டு, தேசிய கொடியை எரிப்பதும், உச்சா போவதும் மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும்...!

அது, உண்ட பாத்திரத்தில் துப்புவதற்கு சமமாகும்.

சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறுவோம், எல்லையில் நமக்காக நம் தாய் மண்ணிற்காக வீர மரணமடைந்த ராணுவ வீரர்கள் ஆத்மாக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்துவோம்...

இன்னமும் எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு வீர வணக்கம் சொல்லுவோம்...

யாவருக்கும் இனிய சுதந்திர தினம் வாழ்த்துக்கள்...

---------ஜெய் ஹிந்த்---------







Saturday, June 1, 2013

எங்கள் அன்பு நண்பனுக்கு கல்யாணம்....!

நண்பனுக்கு கல்யாணம்....என் அன்பு நண்பனுக்கு கல்யாணம்.....ஆனந்தம் என் மனதில்...எனக்கு மட்டுமா...?

நம்ம ஆபீசருக்கு எல்லையில்லா மகிழ்ச்சி, அவருக்கு மட்டுமில்ல நம்மை சார்ந்த....எல்லா நண்பர்களுக்கும் ஆனந்தம் மகிழ்ச்சி...!

 காரணம் உண்டு....."கஷ்டம்".... நஷ்டம் எல்லாம் அனுபவிச்சு வந்த ஆளு நண்பன் சுதன்....

அவரை நல்ல பாதையில் கொண்டு வந்தவரும், வருபவரும்     எங்க ஆபீசர் சங்கரலிங்கம்...!

சுதனின் அன்பு கண்டு ஒரே நாளில் மெய் சிலிர்த்தது நானும் நண்பன் விஜயனும்...!

என் நண்பன் உங்களின் நண்பன் இல்லையா.........பிரியதர்ஷினி என்னும் துணை, சுதனை ஒளிர் விட செய்யும் என்பதில் எனக்கு யாதொரு ஐயமும் இல்லை.

கடல் கடந்து வாழும் என்னால் கல்யாணத்தில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற கவலை பலமாக உண்டு எனக்கு.....அதனால்...

சுதன் மன்னிச்சு, ஆபீசர் மன்னிச்சு, திவான் மன்னிச்சு, ராஜேஷ் மன்னிச்சு....

கல்யாண பத்திரிக்கை கண்டு போயி வாழ்த்தி வாருங்கள் என் செல்லங்களே....!


ஆபீசருக்கு நன்றி....!

வாழ்த்துகள்.......சுதன்.....மற்றும்.....பிரியதர்ஷினி......!



நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!