சுறு சுறு ப்பாய் இரு ..ஆனால் படபடப் பாய் இராதே.
பொறுமையாய் இரு ...ஆனால் சோம்பலாய் இராதே
சிக்கனமாய் இரு... ஆனால் கருமியாய் இராதே
அன்பாய் இரு ...ஆனால் அடிமையாய் இராதே
இரக்கமாய் இரு... ஆனால் ஏமாந்து விடாதே
கொடையாளியாய் இரு... ஆனால் ஓட்டாண்டியாய் இராதே
வீரனாய் இரு... ஆனால் போக்கிரியாய் இராதே
இல்லறத்தானாய் இரு ஆனால் காமவெறி யனாய் இராதே
பற்றற்று இரு ஆனால் காட்டுக்குப் போய் விடாதே
நல்லோ ரை நாடு ஆனால் அல்லோரை வெறுக்காதே...