Tuesday, March 1, 2011

தமாஷூ பார்ட் 6

நம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில்
ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா இது. யாரையும் புண்படுத்த வில்லை தமாஷா எடுத்துகோங்க....
 
டெரர் பாண்டியன்...

நோ கமெண்ட்ஸ். நீங்களே அவர் பெயருக்கு ஏற்றாற்போல் உணர்ந்து கொள்க..

வைகை...


எக்ஸ்பிரஸ்....

பட்டாபட்டி....


அரசியல்வாதி ஒரு பயலும் இவர் விரலுக்கு [பேனா] தப்ப முடியாது...

தேவா....


தமிழ் அருவி...விழிப்புணர்ச்சி பதிவாளர்....

சௌந்தர்...


பேச விட்டா மனுஷன் பேசியே கொலை [ஹி ஹி] பண்ணுவார். சிறந்த எழுத்தாளர்...

பலே பிரபு...


விருது கொடுக்கும் பேர்வழின்னு சொல்லுறார். ஆனா எனக்கு ஒரு விருதும் தரவில்லை...

"குண்டு" ராஜகோபால்...


இவரு குண்டா இருக்குறதுனால "குண்டு"னு பேர் வச்சிருக்காராம். இவரும் பஹ்ரைன்லதான் இருக்கார். போன் பண்றேன்னு சொன்னவர் ஆள் அட்ரஸே இல்லை....சரி...

"நிரூபன்" செல்வராஜா....


இவர் பதிவை படிச்சா கண்ணில் ரத்த கண்ணீர் வடியும்...

அமைதிசாரல்...


அருமையான கதை சொல்லி.....

சிவகுமார்...


பேனர் வாசகத்தின் ரசிகன்.....டிஸ்கி : கோமாளி செல்வா...


இந்த படத்தை பார்த்துட்டு மொக்கையனை நல்லா மொத்தி காரி துப்பாம போங்க ஹி ஹி ஹி ஹி எதோ நம்மால முடிஞ்சது...


டிஸ்கி : முந்தய பதிவ படிச்சிட்டு இம்சை அரசன் பாபுவுக்கு வீட்டம்மாகிட்டே இருந்து
சோத்தாப்பை அடி கிடைச்சிருக்கு...
நாஞ்சில் அண்ணா போஸ்ட் போட்டுருக்காரு படிச்சீங்களான்னு சோறு
போடும் போது கேக்க.... இவரு அப்பிடியா....? போஸ்ட் போட்டுருக்காரான்னு
கேட்டதுக்குதான் சோத்தாப்பை அடி....எனவே மணமானவர்கள் ஜாக்கிரதை...

டிஸ்கி : நன்றி இதில் உள்ள இரண்டு ஜாம்பவான்களின் சுபாவத்தை விளக்கி சொன்ன தம்பி இம்சை அரசன் பாபு'வுக்கு...[நம்ம ஊர்கார பயதான்]

65 comments:

 1. ஐயா வடை எனக்கே

  ReplyDelete
 2. விருது கொடுத்திருக்கோம் வாங்க

  நாமே ராஜா, நமக்கே விருது-4

  http://speedsays.blogspot.com/2011/03/4.html

  ReplyDelete
 3. ரும் போட்டு யோசனை பன்னிங்களோ?

  ReplyDelete
 4. சூப்பர் மக்கா போட்டு தள்ளியாச்சி சந்தோசமா ....

  ReplyDelete
 5. அய்யா சீக்கிரம் முடிவுகட்டுங்க..
  உட்டா போயிக்கிட்டே இருக்கிங்க..

  ReplyDelete
 6. டிஸ்கி : நன்றி இதில் உள்ள இரண்டு ஜாம்பவான்களின் சுபாவத்தை விளக்கி சொன்ன தம்பி இம்சை அரசன் பாபு'வுக்கு...[நம்ம ஊர்கார பயதான்]/////

  உள் நாட்டு தூரகி பாபு.....

  ReplyDelete
 7. அப்புறம் ஏதோ அவார்டு எல்லாம் கொடுத்திருக்காங்க..
  அதைப்பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க..

  ReplyDelete
 8. அட பாவி மக்கா ..மானம் போச்சு ..மரியாதையை போச்சு ..இப்படியா மானத்தை வாங்குறது ..ஹ ..ஹா ....

  ReplyDelete
 9. இன்றைய தாமசு சூப்பர் அதிலும் ..முதல் பதிவர் ரொம்ப டாப்பு ..

  ReplyDelete
 10. //உள் நாட்டு தூரகி பாபு..... //

  hahaha..........

  ReplyDelete
 11. http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_02.html

  ReplyDelete
 12. //டிஸ்கி : நன்றி இதில் உள்ள இரண்டு ஜாம்பவான்களின் சுபாவத்தை விளக்கி சொன்ன தம்பி இம்சை அரசன் பாபு'வுக்கு...[நம்ம ஊர்கார பயதான்]/////

  உள் நாட்டு தூரகி பாபு..//

  தமிழ் எழுத்து பிழை இல்லாம எழுத தெரியாத ..மூதேவி ...ஒழுங்கா என்கிட்டே வந்து டியூஷன் படிச்சுக்கோ .

  ReplyDelete
 13. இம்சைஅரசன் பாபு.. said...
  //டிஸ்கி : நன்றி இதில் உள்ள இரண்டு ஜாம்பவான்களின் சுபாவத்தை விளக்கி சொன்ன தம்பி இம்சை அரசன் பாபு'வுக்கு...[நம்ம ஊர்கார பயதான்]/////

  உள் நாட்டு தூரகி பாபு..//

  தமிழ் எழுத்து பிழை இல்லாம எழுத தெரியாத ..மூதேவி ...ஒழுங்கா என்கிட்டே வந்து டியூஷன் படிச்சுக்கோ .////

  ஆமா இவர் அப்படியே ஒழுங்கு .....போய்யா போ....

  ReplyDelete
 14. கலக்குறீங்க மக்கா....

  என் தளத்தில் இன்றைய பதிவு .....
  இது என்னடா பைத்தியக்காரத்தனம்?

  ReplyDelete
 15. அட இருங்கப்பு நமக்கு இங்க ஆணி புடுங்க சொல்றாங்க பொறுமையா வருவோம் பக்கத்துலதான இருக்கீங்க என்ன இப்போ

  ReplyDelete
 16. தக்காளி கடை பக்கமா காணோம் அருவா அருவா ஹி ஹி!

  ReplyDelete
 17. யாருய்யா அது கட்சீல கீறாரே அவரு computer engineer ஆ சொல்லவே இல்லை ஹி ஹி!

  ReplyDelete
 18. எலேய் சௌந்தர் துரோகி ..எங்கே திருப்பி சொல்லு ..து ..ரோ ..கி ...ம்ம .இப்படியே டெய்லி காலை ல எந்திருச்சி பல்லு விளக்காம நாலு நாள் சொல்லு ..(ஆமா நீ என்னைக்கு தான் பல்லு விளக்குன ..)

  ReplyDelete
 19. aaha arumai arpudham. kalakkal.

  (sriyadhana comment pottu iruken?).. :)

  ReplyDelete
 20. ஹா..ஹா..ஹா.. ஒரே டமாசுதான் போங்க :-)))

  இன்னும் சிரிச்சுட்டே இருக்கறேன்.

  ReplyDelete
 21. //aaha arumai arpudham. kalakkal.

  (sriyadhana comment pottu iruken?).. :)//

  நீ கரெக்ட் தான் போட்டு இருக்க ..போய் ஆணி புடுங்க போ .எடத்தை காலி பண்ணு

  ReplyDelete
 22. >>>TERROR-PANDIYAN(VAS) said...

  aaha arumai arpudham. kalakkal.

  (sriyadhana comment pottu iruken?).. :)


  அண்ணன் டெரர் பாண்டி “ சரியாத்தானே கமெண்ட் போட்டிருக்கேன்?” ந்னு கேட்க நினைச்சாரு போல.. ஆனா டைப் பண்ணுனதுக்கான அர்த்தம் “ ஸ்ரேயா தானா கமெண்ட் போட்டிருக்கேன்”னு அர்த்தம் வருது.. ஹி ஹி

  ReplyDelete
 23. >>>இம்சைஅரசன் பாபு.. said...

  இன்றைய தாமசு சூப்பர் அதிலும் ..முதல் பதிவர் ரொம்ப டாப்பு ..


  தாமசா? தமாஷா? ஹி ஹி

  ReplyDelete
 24. கலக்கல், தொடரட்டும்..

  ReplyDelete
 25. சிரிப்பு குறைவு...

  ReplyDelete
 26. @imsai

  //நீ கரெக்ட் தான் போட்டு இருக்க ..போய் ஆணி புடுங்க போ .எடத்தை காலி பண்ணு//

  அப்போ இங்க கமெண்ட் போடறவங்க எல்லாம் வெட்டி பசங்க சொல்றிங்களா? அவங்களுக்கு எல்லாம் ஆணி இல்லை சொல்றிங்களா? எல்லரும் கேட்டுகோங்கபா.. நான் கிளம்பரேன்... :)

  ReplyDelete
 27. இன்றைய தாமசு சூப்பர்...

  ReplyDelete
 28. >> சோத்தாப்பை அடி..

  சோத்தாங்கையால அடி

  ReplyDelete
 29. நாங்களும் போடுவோம்யா வந்து பாரு கவிதா சாரிபா கவித ஹி ஹி!

  ReplyDelete
 30. டியூஷன் ஃபீஸ் ரூ 50 மணி ஆர்டர் செய்யவும் .. ஹி ஹி

  ReplyDelete
 31. @சி.பி

  / ஸ்ரேயா தானா கமெண்ட் போட்டிருக்கேன்”னு அர்த்தம் வருது.. ஹி ஹி//

  ஏன் ஏன் ஏன் எப்பவும் ஸ்ரேயா ஞாபகம்? அது ஸ்ரீயா... அதாவது மரியாதையா.. :)

  (எப்படி எல்லாம் சாமளிக்க வேண்டி இருக்கு)

  ReplyDelete
 32. ஹலோ இம்சைஅரசன் உங்களுக்கு என்ன இங்க வேலை போய் ஆணி புடுங்கு......

  ReplyDelete
 33. ////நீ கரெக்ட் தான் போட்டு இருக்க ..போய் ஆணி புடுங்க போ .எடத்தை காலி பண்ணு//

  அப்போ இங்க கமெண்ட் போடறவங்க எல்லாம் வெட்டி பசங்க சொல்றிங்களா? அவங்களுக்கு எல்லாம் ஆணி இல்லை சொல்றிங்களா? எல்லரும் கேட்டுகோங்கபா.. நான் கிளம்பரேன்... ://

  ஏண்டா இப்படி கோர்த்து விடுற ...எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் ..உன்னை பற்றி சொன்னேன் இல்ல ..என்ன செருப்பாலே அடிக்கணும்

  ReplyDelete
 34. @இம்சை

  //என்ன செருப்பாலே அடிக்கணும்//

  டேய் சௌந்தார்! பார்த்துகிட்டு நிக்கர அண்ணன் கையில ஒரு செருப்ப கொடுடா... :)

  ReplyDelete
 35. கோமாளி செல்வா........இல்ல, நம்ம கேப்டன் லேப் டாப் ஐ "ஆன்" கூட பண்ணாமல் போஸ் கொடுப்பது அவரின் அசாத்திய திறமையை காட்ட, அதுசரி அந்த நாய் அங்கே என்ன பண்ணுது? பின்னங்கால தூக்கிடப்போவுதய்யா......அவருகிட்ட சொல்லணும்.

  ReplyDelete
 36. வணக்கம் சகோதரம், ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு, இறுதியாக நம்ம ஏரியாவுக்கையும் இறங்கிட்டீங்க. நான் சும்மா காமெடியா சொன்னன். உங்கள் சிந்தனைகளையும், பதிவர்களைப் போட்டுப் புரட்டி எடுக்கும் விதமும் அருமை. keep it up.

  ReplyDelete
 37. போன் பண்றேன்னு சொன்னவர் ஆள் அட்ரஸே இல்லை....சரி...//

  போன் பண்றதுக்கு அட்ரஸ் எதுக்கு?

  ReplyDelete
 38. >>>TERROR-PANDIYAN(VAS) said...

  @சி.பி

  / ஸ்ரேயா தானா கமெண்ட் போட்டிருக்கேன்”னு அர்த்தம் வருது.. ஹி ஹி//

  ஏன் ஏன் ஏன் எப்பவும் ஸ்ரேயா ஞாபகம்? அது ஸ்ரீயா... அதாவது மரியாதையா.. :)

  (எப்படி எல்லாம் சாமளிக்க வேண்டி இருக்கு)


  மீண்டும் எழுத்துப்பிழை.. சமாளிக்க... நாட் சாமளிக்க

  ReplyDelete
 39. March 2, 2011 12:00 AM
  இம்சைஅரசன் பாபு.. said...
  ////நீ கரெக்ட் தான் போட்டு இருக்க ..போய் ஆணி புடுங்க போ .எடத்தை காலி பண்ணு//

  அப்போ இங்க கமெண்ட் போடறவங்க எல்லாம் வெட்டி பசங்க சொல்றிங்களா? அவங்களுக்கு எல்லாம் ஆணி இல்லை சொல்றிங்களா? எல்லரும் கேட்டுகோங்கபா.. நான் கிளம்பரேன்... ://

  ஏண்டா இப்படி கோர்த்து விடுற ...எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் ..உன்னை பற்றி சொன்னேன் இல்ல ..என்ன செருப்பாலே அடிக்கணும்///

  உனக்கு எதுக்கு மக்க கஷ்டம் நான் அடிக்கிறேன் ஓகே வா

  ReplyDelete
 40. //விருது கொடுக்கும் பேர்வழின்னு சொல்லுறார். ஆனா எனக்கு ஒரு விருதும் தரவில்லை...//
  கொடுப்பார்,கொடுப்பார்!

  ReplyDelete
 41. ஆத்தீ மொக்கு மொக்குன்னு மொக்கிட்டாங்கையா எல்லாரும்.....
  ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா இப்பதான் ஃப்ரியா இருக்கு.....

  ReplyDelete
 42. நீங்கப்பாட்டுக்கு இப்படி வாங்கு வாங்குன்னு வாங்குறிங்களே....
  “வினை விதைத்தவன்.....
  தினை விதைத்தவன்....”
  அப்படி ஒரு பழமொழி இருக்குங்க..... நாளைக்கு உங்கள ரவுண்டு கட்ட போறாங்க.... எச்சரிக்கை.

  ReplyDelete
 43. யோவ் உச்சா போற நாயை ஏன் யா பின்னால போய் சுடுராறு ஒரு வேளை பொது இடத்துல உச்சா போனால் நாயாக இருந்தாலும் கேப்டன் சுடுவாரு போல ..................

  ReplyDelete
 44. சோத்தாப்பை அடியா.. ஐயோ டெரரா இருக்கே..:))

  ReplyDelete
 45. எல்லாமே சரவெடி ...

  ReplyDelete
 46. சூப்பரான கற்பனை, நாஞ்சிலார்.

  ReplyDelete
 47. :-)))))) ha,ha,ha,ha,ha,ha,ha...

  ReplyDelete
 48. வந்தவங்க எல்லாருக்கும் இனி வர போகிரவங்களுக்கும் என் அன்பான நன்றிகள் மக்கா....
  இன்னிக்கு ஆணி கொஞ்சம் கூடி போனதால் எல்லாருக்கும் பதில் போட [[சரக்கு தீர்ந்துடிச்சோ]] முடியலை மன்னிச்சிகொங்க என் உயிர் நண்பர்களே....

  ReplyDelete
 49. இன்னும் நிறுத்தலையா??அப்போ போட்டு தள்ள வேண்டியதுதான்.

  ReplyDelete
 50. இன்னும் நிறுத்தலையா??

  ReplyDelete
 51. டெரர் குறி.. ஏம்மா நான் சரியா பேசுறேனா?..
  ஆங்.. டெரர் குறி வெச்சா.. தப்புனதேயில்ல.. ஈஈஈஈஈஈஈஈஈ

  ReplyDelete
 52. சோத்தாப்பை //


  அப்படீனா இன்னா சார்?.. புரியலே...

  ஈஈஈஈஈஈஈஈஈஈ

  ReplyDelete
 53. //nanjil mano > பலே பிரபு...
  விருது கொடுக்கும் பேர்வழின்னு சொல்லுறார். ஆனா எனக்கு ஒரு விருதும் தரவில்லை//.

  பிரபு...அண்ணனுக்கு ஆளுயர வெள்ளி செங்கோல் தந்து, பாராட்டு விழாவிற்கு உடனே ஏற்பாடு செய்யவும்.

  ReplyDelete
 54. எல்லோரையும் அமுக்கிட்டீங்க ஹஹா

  ReplyDelete
 55. செம படங்கள் குண்டு ராஜகோபால் ஹஹா

  ReplyDelete
 56. யோவ் உச்சா போற நாயை ஏன் யா பின்னால போய் சுடுராறு //
  பின் விளைவுகள் எப்படி இருக்கும்னு புரிய வைக்கத்தான்

  ReplyDelete
 57. நச்சுன்னு நக்கல்.

  ReplyDelete
 58. வித்தியாசமா படம் மூலமா கலக்குங்கோ!

  ReplyDelete
 59. :)terror pandian padathan toppu...


  hahaha.."teror eppadi ellam panapidathu aamam choliten"

  ReplyDelete
 60. அய்யய்யோ இன்னிக்கு சிரிக்க முடியலயே..........

  விருதுக்கே எப்படி விருது கொடுக்கறது.? (எப்புடிலாம் பிட்டு போட வேண்டி இருக்குது.)

  இந்த அழகான பையனுக்கு செந்தில் படம் போட்ட நாஞ்சில் மனோ அண்ணனுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத ஐந்து ஆண்டு கடுங்காவல்.. எப்பூடி

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!