Friday, February 11, 2011

நடிகை பிந்து பணிக்கர்

அப்புறம், எனக்கு டியூட்டி FALCON INTER NATIONAL ஹோட்டல்ல  [[டிரான்ஸ்பர்]]மாறுச்சி, அப்போ  மலையாள நடிகை பிந்து பணிக்கர் [[தமிழ்லையும் நடிச்சிருக்காங்க]] எங்க ஹோட்டல்ல தங்கி இருந்தாங்க,
நான் ரூம் சர்வீஸ்ல டியூட்டில இருந்தேன்.
 இரவு நேரம்.
பிந்து பணிக்கரிடமிருந்து போன், வேற என்னத்த கேக்க போறாங்க...... அதே ஐஸ் கியூப்ஸ்தான்,   கொண்டு போனேன். சமயம் இரவு 11 மணி, நன்றாக பேசினார் பிந்து, எனக்கு மலையாளம் நன்றாக பேசத் தெரியும் என்பதால், தம்பிக்கு எந்தூருன்னாங்க, கன்யாகுமரின்னேன். தமிழா நீன்னாங்க!, ஆமான்னேன். அப்புறமா பிந்து சொன்னாங்க, கன்யா குமரி, முன்பு கேரளாவில்தான்  இருந்திச்சுன்னு வரலாறு சொன்னாங்க. [[கன்யாகுமரிய தமிழ் நாட்டோட இணைக்க சொல்லி போராடி, குமரி தமிழன் எத்தனை பேர் அடக்கு முறைக்கு செத்தான் என்பது பிந்துவுக்கு தெரியுமோ?]]
பிறகு பேச்சோடு பேச்சாக ரூமை நோட்டம் விட்டேன். என்னன்னு கேக்குறீங்களா? கொண்டு வந்தது ஐஸ் கியூப்ஸ் ஆச்சே!!
ஒரு ஃபுல் பாட்டில் கிளன் மேக்ரோக்கர் விஸ்கி பாட்டில் சைட் டேபிளில் சிரித்து கொண்டிருந்தான்!! காலை மணி ஆறு,
மறுபடியும் பிந்துவிடமிருந்து போன், அட்டன்ட் பண்ணேன், டீ வேணும்னு கேட்டாங்க, கொண்டுபோனேன். எழும்பி இருந்தார் கண்ணெல்லாம் சிகப்பு [[நைட்டில இருந்தாங்க ஹி ஹி]] திரும்பி போகுமுன் கண்ணை சுழற்றினேன் பாட்டில் பக்கமாக,
ஆத்தீ...........................!!!! பாட்டல் காலிய்யா.......காலி............!!! இதுவும் கலாபவன் மணி குடிச்ச அதே விலைதான்[[250 ரூவா]] இந்த விஸ்கியை கண்டிப்பா பிந்து வாங்கி[[குடித்து]] இருக்க மாட்டார். நம்ம மணியை ஏமாத்துன அதே டெக்னிகல் ஸ்டைலில் யாரோ நண்பன் செய்த வேலை அது.  பாவம் பணிக்கர்.
சும்மாவா அம்மணி இப்பிடி தடிச்சு போயிருக்காங்கன்னு அடுத்த அஞ்சு வருஷத்துல அவரை சினிமாவில் பார்க்கும் போது நினச்சிகிடுவேன்.......


டிஸ்கி : கதை தொடரும்.......

61 comments:

 1. வடை வாங்க வந்துட்டோம்ல ...

  ReplyDelete
 2. [[நைட்டில இருந்தாங்க ஹி ஹி]]//எங்கையோ மச்சம்.. ம்ம் ..

  ReplyDelete
 3. நறுக்குனு 2 ஓட்டு போட்டு கிளம்பியாச்சு..

  ReplyDelete
 4. அங்கு அந்த சரக்கு மட்டும் தான் பேமஸா?

  ReplyDelete
 5. பாத்துட்டு சும்மாவா வந்திங்க நீங்களும் ஒரு ரவுண்டு கம்பனி கேட்டுருகலாமே.

  ReplyDelete
 6. நானும் ஓட்டு போட்டுடேன் ஆமா இவங்க எந்த படத்துல நடிச்சிருக்காங்க

  ReplyDelete
 7. வந்தாச்சு...வாக்கும் தந்தாச்சு...

  ReplyDelete
 8. தொடரட்டும் உங்கள் பணி.

  ReplyDelete
 9. //கிளன் மேக்ரோக்கர் விஸ்கி பாட்டில்..// நாங்கள் பாட்டிலை 'குழந்தை' என்று கொஞ்சுவது வழக்கம்.

  ஹோட்டல்ல வேலை/கீலை காலியிருந்தால் சொல்லுங்களேன்.

  ReplyDelete
 10. கம்பெனி போட்டு பாட்டிலை காலி பண்ணிட்டு இப்போ பிந்துவை மட்டும் மாட்டி வுடறாருய்யா..:)

  அண்ணாசசி உங்க கஸ்டமர்களின் ரகசியங்களை வெளிவிடுவது...தொழில் தர்மம் அல்ல

  ReplyDelete
 11. //sakthistudycentre-கருன் said...
  வடை வாங்க வந்துட்டோம்ல ...//


  சாப்பிடுங்கோ....

  ReplyDelete
 12. //sakthistudycentre-கருன் said...
  [[நைட்டில இருந்தாங்க ஹி ஹி]]//எங்கையோ மச்சம்.. ம்ம் ..//


  மச்சமெல்லாம் இல்லீங்கோ மக்கா ஹி ஹி ஹி...

  ReplyDelete
 13. //sakthistudycentre-கருன் said...
  நறுக்குனு 2 ஓட்டு போட்டு கிளம்பியாச்சு.. //


  எங்கே வடை திங்கவா......
  நன்றி மக்கா.....

  ReplyDelete
 14. //Speed Master said...
  அங்கு அந்த சரக்கு மட்டும் தான் பேமஸா?//


  மட்டமான குவாலிட்டி....

  ReplyDelete
 15. //பாத்துட்டு சும்மாவா வந்திங்க நீங்களும் ஒரு ரவுண்டு கம்பனி கேட்டுருகலாமே.//

  முதலாளி இவிங்க கஸ்டமர் சாரி விசிறி......

  ReplyDelete
 16. //Speed Master said...
  நானும் ஓட்டு போட்டுடேன் ஆமா இவங்க எந்த படத்துல நடிச்சிருக்காங்க//


  மறந்து போச்சு மக்கா.....தேடிபாத்துட்டு சொல்றேன். அந்த தமிழ் படம் நான் பாத்துருக்கேன் நினைவில்லை...

  ReplyDelete
 17. //பாரத்... பாரதி... said...
  வந்தாச்சு...வாக்கும் தந்தாச்சு...//


  நன்றி மக்கா....

  ReplyDelete
 18. //தமிழ் உதயம் said...
  தொடரட்டும் உங்கள் பணி.//


  ம்ம்ம் அடி வாங்க ரெடியா இருன்னு சொல்றீங்க ஹா ஹா ஹா....

  ReplyDelete
 19. //வசந்தா நடேசன் said...
  //கிளன் மேக்ரோக்கர் விஸ்கி பாட்டில்..// நாங்கள் பாட்டிலை 'குழந்தை' என்று கொஞ்சுவது வழக்கம்.

  ஹோட்டல்ல வேலை/கீலை காலியிருந்தால் சொல்லுங்களேன்.//
  ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிசிருக்கீன்களா....

  ReplyDelete
 20. //நாஞ்சில் பிரதாப் said...
  கம்பெனி போட்டு பாட்டிலை காலி பண்ணிட்டு இப்போ பிந்துவை மட்டும் மாட்டி வுடறாருய்யா..:)

  அண்ணாசசி உங்க கஸ்டமர்களின் ரகசியங்களை வெளிவிடுவது...தொழில் தர்மம் அல்ல///


  ஹே ஹே ஹே ஹே..................

  ReplyDelete
 21. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  தொடரட்டும் உங்கள் பணி.//


  வாங்க மக்கா வணக்கம்....

  ReplyDelete
 22. நல்ல கிக்கான தகவல்..
  அடுத்த சேச்சி யார் பாஸ்..

  ReplyDelete
 23. எல்லாம் மாமூலும் கொடுத்தாச்சி...
  அடுத்த பதிவில் சந்திப்போம்..

  ReplyDelete
 24. //கவிதை வீதி # சௌந்தர் said...
  நல்ல கிக்கான தகவல்..
  அடுத்த சேச்சி யார் பாஸ்..//


  அடபாவமே அவ்வ்வ்வவ்வ்வ்வ்......

  ReplyDelete
 25. //# கவிதை வீதி # சௌந்தர் said...
  எல்லாம் மாமூலும் கொடுத்தாச்சி...
  அடுத்த பதிவில் சந்திப்போம்.. //


  போட்டு தள்ளாம விட மாட்டாங்களோ.....

  ReplyDelete
 26. ஓரு காலத்தில் கேரளமே தமிழ் நாட்டுடன் இருந்ததுன்னு சொல்லி சேச்சியை ரணகளப்படுத்தி இருக்கலாம். தற்கால மலையாள திரைஉலகின் தவிர்க்கமுடியாத முன்னனி காமெடி, குணசித்திர நடிகை பிந்து பணிக்கர். சுகுமாரி, கே.பி.சி.சி.லலிதா ஆகியொருக்குப் பின்ன்ர் பிந்து பணிக்கர்தான் காமெடி நடிகையாக உள்ளார். தமிழில் மனோரமாவிற்குப்பின் கோவை சரளாவைப்போல் இவர். சில வருடக்களுக்கு முன்பு ''பாமா விஜயம்'' படம் மலையாளத்தில் ரிமேக் செய்தனர். அதில் பிந்து நடித்திருப்பார்.
  பூபதி, துபை

  ReplyDelete
 27. //boopathy perumal said...
  ஓரு காலத்தில் கேரளமே தமிழ் நாட்டுடன் இருந்ததுன்னு சொல்லி சேச்சியை ரணகளப்படுத்தி இருக்கலாம். தற்கால மலையாள திரைஉலகின் தவிர்க்கமுடியாத முன்னனி காமெடி, குணசித்திர நடிகை பிந்து பணிக்கர். சுகுமாரி, கே.பி.சி.சி.லலிதா ஆகியொருக்குப் பின்ன்ர் பிந்து பணிக்கர்தான் காமெடி நடிகையாக உள்ளார். தமிழில் மனோரமாவிற்குப்பின் கோவை சரளாவைப்போல் இவர். சில வருடக்களுக்கு முன்பு ''பாமா விஜயம்'' படம் மலையாளத்தில் ரிமேக் செய்தனர். அதில் பிந்து நடித்திருப்பார்.
  பூபதி, துபை //

  அருமையான உங்கள் தகவலுக்கு நன்றி பூபதி. வருகைக்கும் நன்றி....தொடர்ந்து வருகை தாருங்கள்....

  ReplyDelete
 28. இன்னும் பல விஷயங்கள் வரட்டும் மக்க .......

  ReplyDelete
 29. //இன்னும் பல விஷயங்கள் வரட்டும் மக்க .......//

  வீடு கட்டி அடி வாங்கும் போதும் இதே டயலாக்தான் வருமோ.....

  ReplyDelete
 30. பலபேர் தடிச்சிப்போக இதுதான் காரணமா?

  ReplyDelete
 31. //shanmugavel said...
  பலபேர் தடிச்சிப்போக இதுதான் காரணமா?//


  என்ன சண்முகவேல் உங்களுக்கும் தடிக்க ஆசையா.....ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 32. கேரளா பொண்ணுங்க சரக்கடிகாம இருந்தாதான் ஆச்சிரியம் ஓய்...!! :-)

  இங்கே அதிக சேல் ஆகிறதும் அவங்களாலதான்

  ReplyDelete
 33. போயும் போயும் நம்ப மனோவுக்கு இது மேரிக்கி நெல்லு குதிறு / பத்தாயம் மேரிக்கித்தா வாய்க்குமா?
  அதுசரி, வேறு யாரையும் காணலையா அங்கே? ஒரு முழு விஸ்கி பாட்ல அந்த அம்மா மட்டுமா அடிச்சாங்க? !!!!!!!!

  ReplyDelete
 34. "தொழில்" தர்மத்தை மீறிவிட்டீர் என நினைக்கிறேன்.
  பரவாயில்ல்லை, பாட்டில் மீதியை கொடுத்ததை ஏன் மறைத்துவிட்டீர்?

  ReplyDelete
 35. அட பாவி மக்கா என்ன ஒரு பொது சாவை செஞ்சிருக்கீறு ............

  ReplyDelete
 36. //ஜெய்லானி said...
  கேரளா பொண்ணுங்க சரக்கடிகாம இருந்தாதான் ஆச்சிரியம் ஓய்...!! :-)

  இங்கே அதிக சேல் ஆகிறதும் அவங்களாலதான்//


  ஓ அப்பிடியா மக்கா....
  ஏதோ நீரே பாட்டல் விக்குற மாதிரி சொல்லுதீரு.....

  ReplyDelete
 37. //கக்கு - மாணிக்கம் said...
  போயும் போயும் நம்ப மனோவுக்கு இது மேரிக்கி நெல்லு குதிறு / பத்தாயம் மேரிக்கித்தா வாய்க்குமா?
  அதுசரி, வேறு யாரையும் காணலையா அங்கே? ஒரு முழு விஸ்கி பாட்ல அந்த அம்மா மட்டுமா அடிச்சாங்க? !!!!!!!! //


  அடடடா என்னா ஒரு விசாரிப்பு ஹி ஹி ஹி ஹி....

  ReplyDelete
 38. //எண்ணத்துப்பூச்சி said...
  "தொழில்" தர்மத்தை மீறிவிட்டீர் என நினைக்கிறேன்.
  பரவாயில்ல்லை, பாட்டில் மீதியை கொடுத்ததை ஏன் மறைத்துவிட்டீர்?//


  ஹி ஹி ஹி ஹி ஹி.......

  ReplyDelete
 39. //அட பாவி மக்கா என்ன ஒரு பொது சாவை செஞ்சிருக்கீறு ............ //

  ஏதோ நம்மால முடிஞ்சது கி கி கி கி.......

  ReplyDelete
 40. காலையில் போய் பார்த்ததும் பயந்து போயிருப்பீங்களே!

  ReplyDelete
 41. அண்ணா நீங்க கதைய தொடருங்க நாங்க கேட்கறேன்

  ReplyDelete
 42. லாட்ஜில் ரூமில் ஸ்டில் போடாததைக்கண்டித்து வெளி நடப்பு செய்கிறேன் ஹி ஹி ஹி

  ReplyDelete
 43. என்ன அண்ணா ரிமேக் படம் மாதிரி இது ரிமேக் பதிவா. ஏற்கனவே போட்ட பதிவுதானே.

  ReplyDelete
 44. சம்பவம் நகைச்சுவையாயுள்ளது.

  ReplyDelete
 45. //காலையில் போய் பார்த்ததும் பயந்து போயிருப்பீங்களே!//

  எப்பிடி கரெக்டா சொல்றீங்க.....ஹா ஹா ஹா....

  ReplyDelete
 46. //அண்ணா நீங்க கதைய தொடருங்க நாங்க கேட்கறேன்//

  அடி வாங்கவும் அண்ணன் கூடவே வரணும் என்ன.....

  ReplyDelete
 47. //லாட்ஜில் ரூமில் ஸ்டில் போடாததைக்கண்டித்து வெளி நடப்பு செய்கிறேன் ஹி ஹி ஹி//

  அது லாட்ஜ் இல்லைய்யா ஹோட்டல் அவ்வ்வ்வவ்வ்வ்வ்....
  நீங்க என்ன அதிமுக'வா....

  ReplyDelete
 48. //கே. ஆர்.விஜயன் said...
  என்ன அண்ணா ரிமேக் படம் மாதிரி இது ரிமேக் பதிவா. ஏற்கனவே போட்ட பதிவுதானே.//


  போட்டு குடுத்தாச்சு......நண்பேண்டா ஹி ஹி ஹி....

  ReplyDelete
 49. //NIZAMUDEEN said...
  சம்பவம் நகைச்சுவையாயுள்ளது.//


  நன்றி நிஜாமுதீன் வருகைக்கு....

  ReplyDelete
 50. இவங்களுமா.???

  // எழும்பி இருந்தார் கண்ணெல்லாம் சிகப்பு [[நைட்டில இருந்தாங்க ஹி ஹி]]//

  GK ??

  ReplyDelete
 51. உள் வீட்டு ரகசியத்தை உடைச்சிட்டாங்களே...

  ReplyDelete
 52. //தம்பி கூர்மதியன் said...
  இவங்களுமா.???//


  அடபாவி வேறே என்னத்தை எதிர் பார்தீராம்....

  ReplyDelete
 53. //ம.தி.சுதா said...
  உள் வீட்டு ரகசியத்தை உடைச்சிட்டாங்களே...//


  அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்.................

  ReplyDelete
 54. athu sari... ungalukku kodukkalaiyo... ippadi pottu kodukkiringalay?

  ReplyDelete
 55. அடுத்து யார் கதை பாஸ் சபைக்கு வரப் போவுது...??

  ReplyDelete
 56. //athu sari... ungalukku kodukkalaiyo... ippadi pottu kodukkiringalay?//

  ஹா ஹா ஹா ஹா ஹைய்யோ ஹைய்யோ...

  ReplyDelete
 57. //எம் அப்துல் காதர் said...
  அடுத்து யார் கதை பாஸ் சபைக்கு வரப் போவுது...??//


  சுகன்............................!!!

  ReplyDelete
 58. என்னது பிந்து குடிப்பாங்களா? நான் கூட ஏதோ அவங்களைப் பாத்துட்டு புல் மீல்சுடன் பிந்து அப்பளம் கடிச்சுட்டு வளர்ந்த உடம்புன்னு நெனச்சேன்...

  ஹ்ம்ம்...என்னத்தை சொல்ல?

  ReplyDelete
 59. யார் அந்த டெக்னிகல் கில்லாடி?

  ReplyDelete
 60. Aaha unmaiya pottu udachutingalae....

  Kudichi puttu bottle udaikkira maathiri...

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!