Thursday, February 10, 2011

கலாபவன் மணியை ஏமாற்றிய நண்பன்

 நான் பத்து வருஷம் முன்னாடி middle east hotel [பஹ்ரைன்]ல வேலை செஞ்சிட்டு இருக்கும் போது, கலை நிகழ்சி நடத்த நிறைய மலையாளி நடிக நடிகைங்க வருவாங்க. அப்போ நான் ரூம் சர்வீஸ்ல சர்வரா வேலை தொடங்கிய சமயம். ஹோட்டலுக்கு முதலாளி மலையாளி என்பதால்,கலை நிகழ்ச்சிக்காக வரும்  எல்லா மலையாள சினிமாக் காரங்களும் எங்கள் ஹோட்டலில்தான் பெரும்பாலும்  தங்குவாங்க.
அவர்களை பற்றி  ஒரு சில சுவாரஸ்ய தகவல்கள்  என்னிடமும் உண்டு
.
 நம்ம கலாபவன் மணி, காமடியனாக இருந்த சமயம் அது, ஒரு டபுள் பெட்ரூல கலாபவன் மணி, கோட்டயம் நசீர், இன்னும் ஒருவர் பெயர் நியாபகம் இல்லை தங்கி இருந்தனர்.
இரவு நேரம்,

ரூம் சர்வீசுக்கு போன் கலாபவன் மணியிடமிருந்து,  போனை நான்தான் அட்டன்ட் பண்ணேன். ஐஸ் கியூப்ஸ் வேணும் என்றார், எனக்கு ஆர்வம் தொற்றிக் கொண்டது,
நானே ஐஸ் கொண்டு போனேன். நல்ல ஜாலியாக பேசி பழகினார்கள். என்ன அயிட்டம் குடிக்கிறார்கள்னு கண்களை அலையை விட்டேன்,பாட்டிலை தேடினேன் ரகசியமாக,
பக்கத்து டேபிளில் இருந்தது அந்த பாட்டில். பெயர், நெப்போலியன் பிராண்டி. ஆச்சர்யமாக
நான் மணியிடம் கேட்டேன், சார் இதா நீங்கள் குடிக்கும் பிராண்ட் என்று, அவர் சொன்னார், மனோ, இது என் நண்பன் வாங்கி தந்தான், அதுவும் அல்லாமல்  இது ரொம்ப காஸ்ட்லி சரக்காம் என்றார். எனக்கு சிரிப்பு பொத்து  கொண்டு வந்தது அடக்கிக் கொண்டேன். மேலும் அவர் சொன்னார், இருபது தினாருக்கும்[2500 ரூபா] மேலாம் என சொல்லி ஆச்சர்யப் பட்டார். அப்படியா என்று சொல்லிக் கொண்டே நான் ரூம் சர்வீசுக்கு வந்து என் சக நண்பர்களிடம் விசயத்தை சொன்னேன். அது
ஹோட்டலில் எங்கும் பரவி விட்டது.  அய்யோடா, எஃப் அன்  பி மானேஜர் முதல், ஆபரேஷன் மானேஜர் அடக்கம் போய் பார்த்து ஆச்சர்யமா குலுங்கி குலுங்கி சிரிச்சாங்க......மலையாளிங்க. காரணம்...
அந்த சமயம், நெப்போலியன் பிராண்டியின் விலை இரண்டரை தினார்தான், அதாவது நம்ம ஊர் பணம் 250  ரூபாய்தான், சாதாரணமா யாரும் அந்த பிராண்டை குடிப்பது இல்லை......... 
 பாவம் கலாபவன் மணியை அவர் நண்பன் நல்லா ஏமாத்தி[கலாய்ச்சி] இருக்கான்.
இதே மாதிரி இன்னும் நிறைய துணுக்குகள் உண்டு.
நம்ம ஐஸ்வர்யா[நடிகை லட்சுமி மகள்], கேரள நடிகர் முரளி, சுரேஷ் கோபி, குஞ்சாக்க கோபன், முகேஷ், கேப்டன் ராஜ், அப்புறம் நம்ம திருச்சி சிவா  எம் பி, பிரதமர் ஆவதற்கு முன்பு வாஜ்பாய், இப்படி நிறைய பேருடைய செய்திகள் உண்டு.  சம்பவம் நடந்தது பத்து வருஷம் முன்பு.....

டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு.....

58 comments:

 1. முதல் வடை.. அப்புறம் கமாண்ட்

  ReplyDelete
 2. ஆமா.. அது நெப்போ லியன்னா யார் பா ஸ..
  இது மாதிரி குடிக்கிற விஷயமெல்லாம் போட்டு எங்கள மாதிரி நல்ல நல்ல பஷங்களை கொடுத்துடுவிங்க போல..

  பிளாஸ் பேக் அருமை.. தொடருங்கள்..முடிந்தால் இதையும் படிங்க

  http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_10.html

  ReplyDelete
 3. தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..

  ReplyDelete
 4. அடுத்து நான் வந்துட்டேன்..

  சினிமா துறையில் இருக்கும் மணி சாருக்கு இது கூட தெரியாதா..?

  வேடிக்கையான நிகழ்ச்சி..
  பகிர்ந்துக் கொண்டதிற்கு நன்றி..

  ReplyDelete
 5. பகிர்வுக்கு நன்றி

  நெப்போலியன்னா சும்மாவா ஹி ஹி!!

  ReplyDelete
 6. மீதம் உள்ளவைகளையும் எடுத்து விடுங்கய்யா. ஏன் மீள் பதிவு போடணும் ?

  ReplyDelete
 7. ஹய்யோ.. ஹய்யோ..

  ReplyDelete
 8. சூப்பர் சார்! நமீதா பத்தி ஏதாவது மேட்டர் உண்டா?

  ReplyDelete
 9. //முதல் வடை.. அப்புறம் கமாண்ட்//

  கமான் ஸ்டார்ட் மியூசிக்....

  ReplyDelete
 10. ///சார் இதா நீங்கள் குடிக்கும் பிராண்ட் என்று, அவர் சொன்னார், மனோ, இது என் நண்பன் வாங்கி தந்தான், அதுவும் அல்லாமல் இது ரொம்ப காஸ்ட்லி சரக்காம் என்றார்//

  ஐ அண்ணன் பெரிய பெரிய நடிகர் கூட எல்லாம் பழகிருக்காறு .. அதான் நீங்க கலா பவன் மணி மாதிரி இருக்கீங்களா அண்ணா ? ஹி ஹி

  ReplyDelete
 11. //பிளாஸ் பேக் அருமை.. தொடருங்கள்..முடிந்தால் இதையும் படிங்க//


  நான்தான் உங்க பாலோவரா இருக்கேனே...
  அப்பவே படிச்சி கமெண்ட்ஸ் போட்டாச்சே....

  ReplyDelete
 12. //தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..//

  நன்றி மக்கா.....

  ReplyDelete
 13. //சினிமா துறையில் இருக்கும் மணி சாருக்கு இது கூட தெரியாதா..?

  வேடிக்கையான நிகழ்ச்சி..
  பகிர்ந்துக் கொண்டதிற்கு நன்றி..//

  பாவம்தான்....ஹா ஹா ஹா...

  ReplyDelete
 14. //நெப்போலியன்னா சும்மாவா ஹி ஹி!! //

  நெப்போலியன் கிக்கே.....

  ReplyDelete
 15. பழைய மேட்டரெல்லாம் வெளியே வந்தா ரொம்ப நாரும் போல இருக்கே

  ReplyDelete
 16. //மீதம் உள்ளவைகளையும் எடுத்து விடுங்கய்யா. ஏன் மீள் பதிவு போடணும்//

  நிறைய அந்தரங்கம் இருப்பதால் யோசிக்கிறேன் மக்கா.....
  நடிகை சுகன்யா மேட்டர்லாம் கண்டிப்பாக எழுத முடியாது........
  ஆட்டோ நிச்சயம் கண்ணப்பன் ரூபத்துல வரும்....

  ReplyDelete
 17. //ஹய்யோ.. ஹய்யோ.. //

  யாத்தே......

  ReplyDelete
 18. //சூப்பர் சார்! நமீதா பத்தி ஏதாவது மேட்டர் உண்டா?//

  நானும் அவங்களைத்தான் தேடிட்டு இருக்கேன் ஹி ஹி ஹி.....

  ReplyDelete
 19. //ஐ அண்ணன் பெரிய பெரிய நடிகர் கூட எல்லாம் பழகிருக்காறு .. அதான் நீங்க கலா பவன் மணி மாதிரி இருக்கீங்களா அண்ணா ? ஹி ஹி//

  ஹே ஹே ஹே ஹே.....

  ReplyDelete
 20. //பழைய மேட்டரெல்லாம் வெளியே வந்தா ரொம்ப நாரும் போல இருக்கே//

  ஆமா மாஸ்டர்....

  ReplyDelete
 21. சுவாரஸ்யமான மீள் பதிவு.தொடர்ந்து பகிருங்கள்.

  ReplyDelete
 22. //சுவாரஸ்யமான மீள் பதிவு.தொடர்ந்து பகிருங்கள். //

  சரி மக்கா.....

  ReplyDelete
 23. சூப்பர் மனோ, ஆவலைத்தூண்டும் பதிவு, அடுத்தவீட்டு அடுக்களையில் நடப்பதைதெரிந்து கொள்ள அனைவருக்கும் ஆவல் தான். ஹி,, ஹி.. நான் உப்பட. உங்களுக்கு தெரிந்த பல இந்தியப் பிரபலங்களின் ரகசியங்கள் என்று டிஸ்கி வேறு போட்டு காத்திருக்க வைத்துவிட்டீர்கள். விக்கிலீக்ஸா, மனோலீக்ஸா பாத்துவிடுவோம் மக்கா.. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. பாவம் மணிக்கு மாவீரனை பற்றி தெரியவில்லை.

  ரொம்ப அப்ரானியா இருப்பாரு போல .................

  ReplyDelete
 25. //விக்கிலீக்ஸா, மனோலீக்ஸா பாத்துவிடுவோம் மக்கா.. வாழ்த்துக்கள்.//

  பஹ்ரைனுக்கு சீக்கிரம் ஆட்டோ வந்துருமோ....

  ReplyDelete
 26. //பாவம் மணிக்கு மாவீரனை பற்றி தெரியவில்லை.

  ரொம்ப அப்ரானியா இருப்பாரு போல .................///


  அவ்வ்வ்வவ்வ்வ்வவ்..............

  ReplyDelete
 27. அந்தரங்கமான தகவல்களை தவிர்த்து, வேறு நல்ல தகவல்களை பகிரலாம். தவறில்லை.

  ReplyDelete
 28. //சுவாரஸ்யம் :)//

  வருகைக்கு நன்றி மக்கா....

  ReplyDelete
 29. //அந்தரங்கமான தகவல்களை தவிர்த்து, வேறு நல்ல தகவல்களை பகிரலாம். தவறில்லை.//

  சரி மக்கா....

  ReplyDelete
 30. ஒருத்தர் மானத்த வாங்கினதும் இல்லாம அத பெருமயா வேற போட்டுகிறீங்களே.!!! சூப்பர் பாஸ் நீங்க..

  ReplyDelete
 31. இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 32. //ஒருத்தர் மானத்த வாங்கினதும் இல்லாம அத பெருமயா வேற போட்டுகிறீங்களே.!!! சூப்பர் பாஸ் நீங்க..//

  இன்னும் நிறையா மேட்டர் இருக்கே நண்பா எப்பிடி தாங்குவீங்க ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 33. //இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு வாழ்த்துக்கள்...//

  ரொம்ப ரொம்ப நன்றி மக்கா.....

  ReplyDelete
 34. சூப்பர் மனோ....நிறைய இப்படி சொல்லுங்க........

  ReplyDelete
 35. //சூப்பர் மனோ....நிறைய இப்படி சொல்லுங்க........//

  நான் அடி வாங்கும் போதும் என் கூட நீங்க வரணும் ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 36. ஆட்டோ ....சுமோவில வந்து..... கஜினி மாதிரி ஆக்கிடப் போறாங்க! பத்து வருடங்களுக்கு முன் உள்ள மெமரி பவர் வேண்டுமா? வேணாமா?

  ReplyDelete
 37. பிரபலங்கள் பற்றி இது போன்ற செய்திகளை அடிக்கடி போடுங்க தலைவா!!

  ReplyDelete
 38. நல்ல நினைவு மீட்டல்...பகிர்தலுக்கு நன்றி...
  ஆனா நெப்போலியனை கொஞ்சம் மட்டமா பேசிட்டீங்களே... அதை நம்பி தான் இன்றைய மிடில் கிளாஸ் இளைய சமூகத்தின் இரவுப்பொழுதே கழிகிறது இந்தியாவில்...

  ReplyDelete
 39. பிரபலங்கள் பற்றி இது போன்ற செய்திகளை அடிக்கடி போடுங்க தலைவா!! // Repeatu

  ReplyDelete
 40. மக்கா, யாரையும் எப்பவும் ஏமாத்த ஆளுங்க இருப்பாங்க.

  ReplyDelete
 41. அடப்பாவிங்களா இங்கே இன்னும் அதே 15 திரம்ஸ்கே கிடைக்குதே ..!!

  ReplyDelete
 42. எனக்கு பிடிச்ச நடிகர் கொச்சு ஹனிஃபாவுக்கு பிறகு கலாபவன் மணிதான் இயற்கையாவே இந்த ரெண்டு பேருக்கும் நகைச்சுவை தானா வருமே :-))

  ReplyDelete
 43. நம்ம வீதிப்பக்கம் வந்து ரொமப நாளாச்சி...

  ReplyDelete
 44. //ஆட்டோ ....சுமோவில வந்து..... கஜினி மாதிரி ஆக்கிடப் போறாங்க! பத்து வருடங்களுக்கு முன் உள்ள மெமரி பவர் வேண்டுமா? வேணாமா?//

  நான் வீட்டுக்கு போறேன் அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்......

  ReplyDelete
 45. //பிரபலங்கள் பற்றி இது போன்ற செய்திகளை அடிக்கடி போடுங்க தலைவா!!//

  போட்ருவோம் மக்கா.....

  ReplyDelete
 46. //மக்கா, யாரையும் எப்பவும் ஏமாத்த ஆளுங்க இருப்பாங்க//

  சூதனமாதான் இருக்கோணும்....

  ReplyDelete
 47. //அடப்பாவிங்களா இங்கே இன்னும் அதே 15 திரம்ஸ்கே கிடைக்குதே ..!!//

  ஒரு பத்து பீஸ் பார்சல் டூ பஹ்ரைன்......

  ReplyDelete
 48. //எனக்கு பிடிச்ச நடிகர் கொச்சு ஹனிஃபாவுக்கு பிறகு கலாபவன் மணிதான் இயற்கையாவே இந்த ரெண்டு பேருக்கும் நகைச்சுவை தானா வருமே :-))//

  மணி கொஞ்சம் ஓவரா ஆக்ட் பண்ணுவார். ஹனீபா இயற்க்கையாவே நடிப்பார். அவரை மலையாள பட உலகின் ஹீரோ என்றுதான் சொல்லுவேன்....

  ReplyDelete
 49. //நம்ம வீதிப்பக்கம் வந்து ரொமப நாளாச்சி...//

  ஹா ஹா ஹா ஹா இங்கேதான் இருக்கேன் மக்கா....

  ReplyDelete
 50. "கிக்"கான தகவலா போட்டு
  "சிக்"குனு இருக்கு பதிவு
  எல்லோரும் அடுத்த பதிவை
  எதிர்பார்த்து ஆவலா இருக்காங்க சும்மா
  "நச்" ன்னு போடுங்க அடுத்த பதிவு
  வாழ்த்துக்களுடன்

  ReplyDelete
 51. //"நச்" ன்னு போடுங்க அடுத்த பதிவு
  வாழ்த்துக்களுடன்//

  வருது வருது அண்ணா....

  ReplyDelete
 52. மக்கா பெரிய ஆளுதாம்ல நீய்யி......

  ReplyDelete
 53. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  மக்கா பெரிய ஆளுதாம்ல நீய்யி......//


  நீங்கதானே எனக்கு வாத்தியாரு....

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!