Thursday, February 24, 2011

தமாஷு....

நம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும், பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா இது. யாரையும் புண்படுத்த வில்லை தமாஷா எடுத்துகோங்க.....
பன்னிகுட்டி ராமசாமி...
பன்னிகுட்டிக்கு சந்தோஷத்தை பாருங்க...

கோமாளி செல்வா....


இதை பார்த்து சிரிக்கனும்னா சிரிங்க அழனும்னா அழுங்க கம்பெனி பொறுப்பு கிடையாது..


சி பி செந்தில்குமார்..


ஒவ்வொரு சினிமாவை பற்றியும் கரடியாய் கத்துறாராம்...


கக்கு மாணிக்கம்...கடும் ஆராய்ச்சியாளர்...

ஜெய்லானி...
ஒட்டகம் மேய்கிற பயலேன்னு எப்பவும் என்னை திட்டுறார்....

மதுரை பொண்ணு...
வீச்சருவா பார்ட்டி.....எப்பவும் நாலடி தள்ளியே நில்லுங்க...


கல்பனா ராஜேந்திரன்...அழுகாச்சி காவியம்....அவ்வ்வ்வவ்வ்வ்வ்.....


சித்ரா சாலமன்...சிரிப்பின் கிலுக்கான்பட்டி...எப்ப பாரு சிரிப்புதான்  ஹா ஹா ஹா ஹா....


"கலியுகம்" தினேஷ்...கிடைக்காத ஓலை சுவடி தமிழை எழுதும் புலவனாம்...

பிரவீண் குமார்....என் தம்பியும் என் தளபதியும்.....


டிஸ்கி : இது ஒரு ஜாலியான கற்பனைதான்....
டிஸ்கி : உங்கள் வரவேற்ப்பை பார்த்து இது தொடரும்...
டிஸ்கி : பாலோவர் சதம் அடிச்சாச்சு.... நன்றி மக்கா எல்லோருக்கும்...135 comments:

 1. யாரைக் கேட்டு என்னோட படத்தை போட்டிங்க.. வழக்குப் போடப் போறன்..

  ReplyDelete
 2. ஹ...ஹ...ஹ.. சீபிஎஸ்...

  கழுத்தைக் காட்டும் வெட்டறுதக்கு...

  ReplyDelete
 3. கோமாளி செல்வா தான் டாப்பு.

  யோவ் நான் நாக்கைத்தொங்கப்போட்டுட்டு அலையறேனா? ம் ம் கவனிச்சுக்கறேன்

  ReplyDelete
 4. என் போட்டோ சூப்பர் .. அத விலைக்குத் தருவீங்களா ?

  ReplyDelete
 5. சித்ராவை மட்டும் நக்கல் அடிக்காம கவுரவமா போட்டுட்டீங்களே?

  ReplyDelete
 6. மதுரை பொண்ணு அய்யயோ ரவுடியா?

  ReplyDelete
 7. நல்லவேளை ராம்சாமிக்கு இன்னும் மேட்டர் தெரியாது

  ReplyDelete
 8. பிரவீனாவது கத்தி வச்சிருக்கரதாவது ,,ஹி ஹி ஹி

  ReplyDelete
 9. தினேஷ் கூட பதிவர் சந்திப்பும் போட்டுட்டு அவர் கவிதையை நக்கலும் அடித்ததை வன்மையாக கண்டிக்கிறேன்

  ReplyDelete
 10. கக்கு மாணிக்கம் கூட டீசண்ட்டாதான் இருக்கு.. இன்னும் இறக்கி இருக்கலாம். மனுஷன் பார்த்தா குளிர்ந்து போவார்

  ReplyDelete
 11. பிரவீன்குமார்,கல்பனா லிங்க் குடுங்க படிச்சுப்பார்த்துட்டு கமெண்ட்

  ReplyDelete
 12. ///////
  உங்கள் வரவேற்ப்பை பார்த்து இது தொடரும்...
  //////////

  வரவேற்பா..

  எங்க ஊர் பக்கம் எப்ப வருவிங்க..

  ReplyDelete
 13. ஹஹ்ஹா ஹா.........

  பன்னிகுட்டி ராமசாமி...
  கோமாளி செல்வா....
  சி பி செந்தில்குமார்..
  ஜெய்லானி...
  மதுரை பொண்ணு...
  எல்லாம் டாப்பு.

  என்னை ஏனைய்யா வாழைக்காய் ஆராய்ச்சி பண்ண வைத்தீர்?
  அதற்குத்தான் நம்ம டாக்டர் கே.பி. கந்தசாமி அவர்கள் இருக்காரே!

  இருந்தாலும் கொழுப்பு கொஞ்சம் அதிகம்தான். உம்ம படத்த பாத்தாலே தெரியுதே !

  ReplyDelete
 14. அதெப்படிங்க..

  டாகுடரு படம் போட்டு எப்படியோ பன்னிகுட்டி ராமராசியை கலாய்ச்சிட்டிங்க..

  நடக்கட்டும்.. நடக்கட்டும்..

  ReplyDelete
 15. சதத்துக்கு வாழ்த்துக்கள்:)!

  ReplyDelete
 16. சி.பி செந்தில் குமார பாக்ரப்பவெல்லாம் வயிறு குலுங்குது மனோ!

  ReplyDelete
 17. ஜய்லானியும் டாப். நல்ல ஐடியாதான்

  ReplyDelete
 18. நன்றிங்கோ... தப்பிச்சன்டாசாமி...

  ReplyDelete
 19. பன்னிகுட்டி ராம்சாமி -- பரவாயில்ல. அந்த புள்ள இடுப்புல பாம்பெர்ஸ் போட்டிருக்கு. இல்லாட்டி அதுக்கு முளச்சி இருக்கிற மீசைக்கு .....வேண்டாம் சாமீ !!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 20. //♔ம.தி.சுதா♔ said...
  எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

  அன்புச் சகோதரன்...//

  சாப்பிடுங்கோ மக்கா..

  ReplyDelete
 21. //♔ம.தி.சுதா♔ said...
  யாரைக் கேட்டு என்னோட படத்தை போட்டிங்க.. வழக்குப் போடப் போறன்..//

  மதுரை பார்ட்டிகிட்டே போட்டு குடுத்துருவேன்....

  ReplyDelete
 22. போடு போடு தொடருங்கள்

  ReplyDelete
 23. //சி.பி.செந்தில்குமார் said...
  கோமாளி செல்வா தான் டாப்பு.

  யோவ் நான் நாக்கைத்தொங்கப்போட்டுட்டு அலையறேனா? ம் ம் கவனிச்சுக்கறேன்//

  ரொம்ப உதார் விட்டீருன்னா சினிமாகாரன் கையில பிடிச்சி குடுத்துருவேன் ஆமா...

  ReplyDelete
 24. //கோமாளி செல்வா said...
  என் போட்டோ சூப்பர் .. அத விலைக்குத் தருவீங்களா ?//

  விலைக்கு தாரேன் ஆனா அதுக்கு முன்னாடி நாலு சாத்து உன்னை சாத்திட்டுதான் தருவேன்...

  ReplyDelete
 25. //சி.பி.செந்தில்குமார் said...
  சித்ராவை மட்டும் நக்கல் அடிக்காம கவுரவமா போட்டுட்டீங்களே?//

  பாவம் பிழச்சி போகட்டும்...ஹா ஹா ஹா...

  ReplyDelete
 26. //சி.பி.செந்தில்குமார் said...
  மதுரை பொண்ணு அய்யயோ ரவுடியா?//

  அது இப்போதான் உமக்கு தெரியுமாக்கும்...

  ReplyDelete
 27. //சி.பி.செந்தில்குமார் said...
  நல்லவேளை ராம்சாமிக்கு இன்னும் மேட்டர் தெரியாது//

  தெரியாம இருக்குரதுதான் நல்லது. என் டங்குவாரய் உருவி புடுவாரு...

  ReplyDelete
 28. //கோமாளி செல்வா said...
  பிரவீனாவது கத்தி வச்சிருக்கரதாவது ,,ஹி ஹி ஹி//

  அவன்கிட்டே மிதி வாங்காம போகமாட்டே போல....

  ReplyDelete
 29. //சி.பி.செந்தில்குமார் said...
  தினேஷ் கூட பதிவர் சந்திப்பும் போட்டுட்டு அவர் கவிதையை நக்கலும் அடித்ததை வன்மையாக கண்டிக்கிறேன்//

  இப்பிடியும் காலை வாருவோம்ல ஹா ஹா ஹா...

  ReplyDelete
 30. ஏன் இந்த கொலை வெறி ?

  ReplyDelete
 31. //சி.பி.செந்தில்குமார் said...
  கக்கு மாணிக்கம் கூட டீசண்ட்டாதான் இருக்கு.. இன்னும் இறக்கி இருக்கலாம். மனுஷன் பார்த்தா குளிர்ந்து போவார்//

  ஆமா இல்ல...தப்பிச்சிட்டாரு மனுஷன்...

  ReplyDelete
 32. உங்களுக்கு கெட்ட காலம் ஆரம்பிச்சுருச்சு..அதனால . எங்களுக்கு நல்ல தமாசு...

  ReplyDelete
 33. நீஙகளே தமாஷ்னு சொல்லிட்டிங்க.

  ReplyDelete
 34. ////கோமாளி செல்வா said...
  பிரவீனாவது கத்தி வச்சிருக்கரதாவது ,,ஹி ஹி ஹி//

  அவன்கிட்டே மிதி வாங்காம போகமாட்டே போல....//

  ஹி ஹி ஹி ,, பாவம் பிரவீன் ,, எங்கிட்ட அடி வாங்குவார் ..

  ReplyDelete
 35. //சி.பி.செந்தில்குமார் said...
  பிரவீன்குமார்,கல்பனா லிங்க் குடுங்க படிச்சுப்பார்த்துட்டு கமெண்ட்//

  அவங்க இப்போ லைன்ல வந்துருவாங்க கமெண்ட்ஸ் போட அப்போ பிடியுங்க அவங்க லிங்கை...

  ReplyDelete
 36. //கவிதை வீதி # சௌந்தர் said...
  ///////
  உங்கள் வரவேற்ப்பை பார்த்து இது தொடரும்...
  //////////

  வரவேற்பா..

  எங்க ஊர் பக்கம் எப்ப வருவிங்க..//

  ஏன் மூத்திர சந்துல போட்டு அடிக்கவா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 37. //February 24, 2011 3:21 AM
  கக்கு - மாணிக்கம் said...
  ஹஹ்ஹா ஹா.........

  பன்னிகுட்டி ராமசாமி...
  கோமாளி செல்வா....
  சி பி செந்தில்குமார்..
  ஜெய்லானி...
  மதுரை பொண்ணு...
  எல்லாம் டாப்பு.

  என்னை ஏனைய்யா வாழைக்காய் ஆராய்ச்சி பண்ண வைத்தீர்?
  அதற்குத்தான் நம்ம டாக்டர் கே.பி. கந்தசாமி அவர்கள் இருக்காரே!

  இருந்தாலும் கொழுப்பு கொஞ்சம் அதிகம்தான். உம்ம படத்த பாத்தாலே தெரியுதே//

  உமக்கு அடுத்த ரவுண்டுல வச்சிருக்கேன்....

  ReplyDelete
 38. //கவிதை வீதி # சௌந்தர் said...
  அதெப்படிங்க..

  டாகுடரு படம் போட்டு எப்படியோ பன்னிகுட்டி ராமராசியை கலாய்ச்சிட்டிங்க..

  நடக்கட்டும்.. நடக்கட்டும்..//

  இதை பார்த்துட்டு அவர் படுற சந்தோஷத்தை பாருங்க..

  ReplyDelete
 39. //ராமலக்ஷ்மி said...
  சதத்துக்கு வாழ்த்துக்கள்:)!//

  நன்றி மேடம்...

  ReplyDelete
 40. //கக்கு - மாணிக்கம் said...
  சி.பி செந்தில் குமார பாக்ரப்பவெல்லாம் வயிறு குலுங்குது மனோ!//

  ஹா ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 41. //கக்கு - மாணிக்கம் said...
  ஜய்லானியும் டாப். நல்ல ஐடியாதான்//

  பயபுள்ள வந்து என்னை என்ன பாடு படுத்த போவுதோ....

  ReplyDelete
 42. //வேடந்தாங்கல் - கருன் said...
  நன்றிங்கோ... தப்பிச்சன்டாசாமி...//

  தொடரும் போட்ருக்கேன் பாக்கலையா வாத்தியாரே...

  ReplyDelete
 43. //கக்கு - மாணிக்கம் said...
  பன்னிகுட்டி ராம்சாமி -- பரவாயில்ல. அந்த புள்ள இடுப்புல பாம்பெர்ஸ் போட்டிருக்கு. இல்லாட்டி அதுக்கு முளச்சி இருக்கிற மீசைக்கு .....வேண்டாம் சாமீ !!!!!!!!!!!!!!!//

  ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 44. //Speed Master said...
  போடு போடு தொடருங்கள்//

  ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 45. //பாரத்... பாரதி... said...
  ஏன் இந்த கொலை வெறி ?//

  ஹா ஹா ஹா ஹா அவங்களை நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்துறேன்...

  ReplyDelete
 46. //பாரத்... பாரதி... said...
  உங்களுக்கு கெட்ட காலம் ஆரம்பிச்சுருச்சு..அதனால . எங்களுக்கு நல்ல தமாசு...//

  ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 47. //தமிழ் உதயம் said...
  நீஙகளே தமாஷ்னு சொல்லிட்டிங்க.//

  தமாஷ்ணு சொல்லாம தாக்கி இருக்கலாமோ....

  ReplyDelete
 48. //கோமாளி செல்வா said...
  ////கோமாளி செல்வா said...
  பிரவீனாவது கத்தி வச்சிருக்கரதாவது ,,ஹி ஹி ஹி//

  அவன்கிட்டே மிதி வாங்காம போகமாட்டே போல....//

  ஹி ஹி ஹி ,, பாவம் பிரவீன் ,, எங்கிட்ட அடி வாங்குவார் .. //

  எலேய் பிச்சிபுடுவேன் பிச்சி....

  ReplyDelete
 49. ஹையோ அம்மா என்னால முடியல.. சிரிச்சி சிரிச்சி..

  ReplyDelete
 50. ஜெய்லானி படம் தான் டாப்பு.. ஹிஹி.. அடிச்சுக்க ஆளே இல்லை போங்க.. ஆமா ஜெய்லானி எங்க.. இதை பார்த்து ஓடிடாரோ..

  ReplyDelete
 51. கோமாளி செல்வாவுக்கு ஏத்த படம்..

  ReplyDelete
 52. மக்கா .. இப்படி பச்சை மன்னா இருந்த பொண்ணு கைல சாரி முதுகுல அருவா குடுதுட்டேன்களே..

  ReplyDelete
 53. என்ன இருந்தாலும் நம்ம கக்கு-மாணிக்கம் அண்ணனை இவ்வளவு நீலமா சாரி நீளமா போட்டிருக்க கூடாது. அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

  ReplyDelete
 54. நல்லாக் கலாய்க்கறீங்க!

  ReplyDelete
 55. ஹஹா.. கல்பனா..படம் சூப்பர்.. இனிமே கல்பனா அழுக மாட்டாங்க.. அழுதா இப்படி பதிவை போடு மனோ அழுக வைப்பார் சொல்லிட்டேன்..

  ReplyDelete
 56. கலியுகம் தினேஷ்.. படம் அதை விட அருமை.. மக்கா உங்க அறிவோ அறிவோ மக்கா.. கலக்கல் மனோ..

  ReplyDelete
 57. கண்டிரா கோலத்தை வென்று வின்மீர் யாகத்தீ...

  (யாருக்கு புரியப்போகுது ஹா ஹா ஹா )

  ReplyDelete
 58. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா கலக்கல் மனோ..

  ReplyDelete
 59. //மதுரை பொண்ணு said...
  ஹையோ அம்மா என்னால முடியல.. சிரிச்சி சிரிச்சி..//


  ஹா ஹா ஹா ஹாஹா...

  ReplyDelete
 60. //மதுரை பொண்ணு said...
  ஜெய்லானி படம் தான் டாப்பு.. ஹிஹி.. அடிச்சுக்க ஆளே இல்லை போங்க.. ஆமா ஜெய்லானி எங்க.. இதை பார்த்து ஓடிடாரோ..//

  ஹா ஹா பயந்து ஓடிட்டார்....

  ReplyDelete
 61. //மதுரை பொண்ணு said...
  மக்கா .. இப்படி பச்சை மன்னா இருந்த பொண்ணு கைல சாரி முதுகுல அருவா குடுதுட்டேன்களே..//

  ஹா ஹா ஒரு பய இனி பக்கத்துல வரமாட்டான் ஹா ஹா ஹா....

  ReplyDelete
 62. //கே. ஆர்.விஜயன் said...
  என்ன இருந்தாலும் நம்ம கக்கு-மாணிக்கம் அண்ணனை இவ்வளவு நீலமா சாரி நீளமா போட்டிருக்க கூடாது. அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.//

  நான் நினச்சேன் நீங்க சொல்லிட்டீங்க போங்க...

  ReplyDelete
 63. //சென்னை பித்தன் said...
  நல்லாக் கலாய்க்கறீங்க!//

  உங்களுக்கும் இருக்கு சார்...

  ReplyDelete
 64. சிரிப்பின் கிலுக்கான்பட்டி.. ......


  ....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... By the way, Thank you for the cute photo... I love it. :-)

  ReplyDelete
 65. 100 Followers!!!!!!! ....Congratulations to the power of 100......!!!

  ReplyDelete
 66. கருத்துகள் போட மனமில்லை..!! டாடா தாத்தா..

  ReplyDelete
 67. சூப்பர் சார், 100 பாலோயர்ஸ்க்கு வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
 68. //மதுரை பொண்ணு said...
  ஹஹா.. கல்பனா..படம் சூப்பர்.. இனிமே கல்பனா அழுக மாட்டாங்க.. அழுதா இப்படி பதிவை போடு மனோ அழுக வைப்பார் சொல்லிட்டேன்.. //

  ஹா ஹா ஹா பிள்ளை வசமா மாட்டிக்கிச்சு...

  ReplyDelete
 69. //மதுரை பொண்ணு said...
  கலியுகம் தினேஷ்.. படம் அதை விட அருமை.. மக்கா உங்க அறிவோ அறிவோ மக்கா.. கலக்கல் மனோ..//

  நன்றி மக்கா...

  ReplyDelete
 70. //தினேஷ்குமார் said...
  கண்டிரா கோலத்தை வென்று வின்மீர் யாகத்தீ...

  (யாருக்கு புரியப்போகுது ஹா ஹா ஹா )//

  கம்பரே.........

  ReplyDelete
 71. //ரேவா said...
  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா கலக்கல் மனோ..//

  நன்றி மக்கா...

  ReplyDelete
 72. //Chitra said...
  சிரிப்பின் கிலுக்கான்பட்டி.. ......


  ....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... By the way, Thank you for the cute photo... I love it. :-)//

  கிலுக்கான்பெட்டி'ன்னு வரணும் மிஸ் ஆகிருச்சு...

  ReplyDelete
 73. //Chitra said...
  100 Followers!!!!!!! ....Congratulations to the power of 100......!!!///

  நன்றி நன்றி மக்கா....

  ReplyDelete
 74. //தம்பி கூர்மதியன் said...
  கருத்துகள் போட மனமில்லை..!! டாடா தாத்தா..//

  டாடா தாத்தா'வா அது யாரு....

  ReplyDelete
 75. //இரவு வானம் said...
  சூப்பர் சார், 100 பாலோயர்ஸ்க்கு வாழ்த்துக்கள் :-)//

  நன்றிலேய் மக்கா....

  ReplyDelete
 76. பாவம் சிபி.... (அது கரடியா.... கொரங்கா....?)

  ReplyDelete
 77. /////சி.பி.செந்தில்குமார் said...
  நல்லவேளை ராம்சாமிக்கு இன்னும் மேட்டர் தெரியாது..../////

  யோவ் தெரிஞ்சு நான் வந்து என்னமோ பண்ணப் போறது மாதிரியே சொல்றீங்க....? இப்போ நான் என்ன பண்றது?

  ReplyDelete
 78. //////கக்கு - மாணிக்கம் said...
  பன்னிகுட்டி ராம்சாமி -- பரவாயில்ல. அந்த புள்ள இடுப்புல பாம்பெர்ஸ் போட்டிருக்கு. இல்லாட்டி அதுக்கு முளச்சி இருக்கிற மீசைக்கு .....வேண்டாம் சாமீ !!!!!!!!!!!!!!//////////

  நாங்கள்லாம் டீசண்ட்ல............... எப்பூடி?

  ReplyDelete
 79. வலையுலகில் என் புது முயற்சி.....
  புலன்விசாரணை க்ரைம் தொடர்....
  படித்துவிட்டு உங்களின் கருத்தை பகிரவும்
  http://ragariz.blogspot.com/2011/02/1.html

  ReplyDelete
 80. ஹா...ஹா..ஹா.. அனைத்து படங்களும் செம கலக்கல் தல...!!!! அதிலும் பயபுள்ள செல்வா படம் செம ஹைலைட்.... ஹி..ஹி..ஹி...

  ReplyDelete
 81. யோவ் எத்தனை நாள்யா இப்படி ப்ளான் பண்ணே? டாகுடரப் போயி இப்படி என் கூட.... சே சே சே........... இதுக்கு ஒரு சொறி புடிச்ச கரடி படமே போட்டிருக்கலாம்..... யோவ் யோவ் நான் சொன்னது காட்ல வாழ்ற நெஜக்கரடிய்யா..... சென்னைல திரிய கரடி இல்ல........!

  ReplyDelete
 82. 100 பின்தொடருபவர்களை தாண்டியமைக்கு வாழ்த்துகள் அண்ணே..!!! விரைவில் 1000 பின்தொடருபவர்களை அடைவீர்கள் என நம்புகிறேன். தொடரட்டும் தங்களது தாமசுகள். ஹி...ஹ..ஹி...

  ReplyDelete
 83. சிபி முன்னாடி நமீதா நிக்கிறாங்கன்னு நெனைக்கிறேன்..... இல்லேன்னா இப்படி ஒரு ரியாக்சன் சான்சே இல்ல.....!

  ReplyDelete
 84. மாணிக்கம் அண்ணே வாழத்தாரா மாறிட்டாரா? ஆத்தாடி எம்புட்டு உசரம்..............?

  ReplyDelete
 85. //கோமாளி செல்வா....
  இதை பார்த்து சிரிக்கனும்னா சிரிங்க அழனும்னா அழுங்க கம்பெனி பொறுப்பு கிடையாது..//

  ஹா...ஹா...ஹா... கடுங்கோபத்தில இருக்கறவங்களுக்கும் இதை பார்த்தால் கலகலனு சிரிச்சிடுவாங்க.. அந்த அளவுக்கு செல்வா போட்டோ இருக்கு... ஹி...ஹி..ஹி...

  ReplyDelete
 86. அப்பவே நெனச்சேன் ஜெய்லானிக்கு 60 வயசாவது இருக்கும்னு, பாத்தா இன்னும் அதிகமா இருக்கும் போல?

  ReplyDelete
 87. //பிரவீண் குமார்....
  என் தம்பியும் என் தளபதியும்.....//

  ஹா.. ஹா..ஹா..
  ரொம்ப மகிழ்ச்சி அண்ணே..!!!

  ReplyDelete
 88. மதுரைப் பொண்ண நெனச்சாத்தான் கொஞ்சம் கலக்கமா இருக்கு.....! எப்படி அருவாள எடுக்கப் போறாய்ங்களோ?

  ReplyDelete
 89. கலியுகம் தினேசுக்கு எங்கே எழுத்தாணி..? எடுத்துக் குத்திடப் போறாரு......!

  ReplyDelete
 90. கீழே ஒருத்தர் மெரட்டுறாரே? அவர் வாளை வீசுறதுக்குள்ள மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்........

  ReplyDelete
 91. //கீழே ஒருத்தர் மெரட்டுறாரே? அவர் வாளை வீசுறதுக்குள்ள மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்........//

  ஹா...ஹா... ராம்சாமி அண்ணே..!! அந்த வாள் செல்வாவுக்கு மட்டும்தான் பெரும்பாலும் பயன்படுத்துவேன்...!!! ஹி...ஹி..ஹி..

  ReplyDelete
 92. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  சிபி முன்னாடி நமீதா நிக்கிறாங்கன்னு நெனைக்கிறேன்..... இல்லேன்னா இப்படி ஒரு ரியாக்சன் சான்சே இல்ல.....!//

  இன்னும் இன்னும் சிரிக்க வச்சி கொல்லாதேங்கைய்யா.....ஹ ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 93. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அப்பவே நெனச்சேன் ஜெய்லானிக்கு 60 வயசாவது இருக்கும்னு, பாத்தா இன்னும் அதிகமா இருக்கும் போல?//

  ஹா ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 94. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  மாணிக்கம் அண்ணே வாழத்தாரா மாறிட்டாரா? ஆத்தாடி எம்புட்டு உசரம்..............? //

  ஹா ஹா ஹா ஹா ஆத்தி...

  ReplyDelete
 95. //ரஹீம் கஸாலி said...
  வலையுலகில் என் புது முயற்சி.....
  புலன்விசாரணை க்ரைம் தொடர்....
  படித்துவிட்டு உங்களின் கருத்தை பகிரவும்
  http://ragariz.blogspot.com/2011/02/1.html//

  வர்றேன் மக்கா.....

  ReplyDelete
 96. //பிரவின்குமார் said...
  100 பின்தொடருபவர்களை தாண்டியமைக்கு வாழ்த்துகள் அண்ணே..!!! விரைவில் 1000 பின்தொடருபவர்களை அடைவீர்கள் என நம்புகிறேன். தொடரட்டும் தங்களது தாமசுகள். ஹி...ஹ..ஹி...//

  நன்றிலேய் மக்கா....

  ReplyDelete
 97. என்னையா கொடுமை பண்றீரு பண்ணிகுட்டிக்கும் இளைய டாக்டருக்கும் வாய்க்கால் தகராறு இருக்கு நீங்க என்னனா அந்த போட்டோவ போடிருக்கீறு அதுவும் பத்து பாட்டல் பாலிடால குடிச்சவன் மாதிரி .................

  ReplyDelete
 98. கோமாளி செல்வா தான் டாப்பு

  ada pavingala ore oru time azhuthathuka ipidi , irunthalum padam top

  specially selva & serya

  then sukku manikkam sir picture ipa than pakkuren even too good in ur picture

  ReplyDelete
 99. மக்கா என்னாச்சி, நான் வரல இந்த விளையாட்டுக்கு.

  ReplyDelete
 100. //அஞ்சா சிங்கம் said...
  என்னையா கொடுமை பண்றீரு பண்ணிகுட்டிக்கும் இளைய டாக்டருக்கும் வாய்க்கால் தகராறு இருக்கு நீங்க என்னனா அந்த போட்டோவ போடிருக்கீறு அதுவும் பத்து பாட்டல் பாலிடால குடிச்சவன் மாதிரி .................//

  நான் செத்தேன் ஹா ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 101. //கல்பனா said...
  கோமாளி செல்வா தான் டாப்பு

  ada pavingala ore oru time azhuthathuka ipidi , irunthalum padam top

  specially selva & serya

  then sukku manikkam sir picture ipa than pakkuren even too good in ur///

  ஹே ஹே ஹே ஹே ஹே.....

  ReplyDelete
 102. யோவ் மரியாதைய்யா உன் படத்தையும் போட்ரு..... இல்லேன்னா நாங்க போட வேண்டி இருக்கும் (அது எப்படி இருக்கும்னு தெரியும்ல?)

  ReplyDelete
 103. ம்ம்ம், அசத்துங்க, அசத்துங்க. நான் ஒரு பதிவர் இல்லை.. இல்லை. (மதுரை பொன்னு க்கு தான் என்ஓட்டு, இப்டிலாம் இருக்கா தலை?? பயமாருக்கு, ஊருக்கு போக?)

  ReplyDelete
 104. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  யோவ் மரியாதைய்யா உன் படத்தையும் போட்ரு..... இல்லேன்னா நாங்க போட வேண்டி இருக்கும் (அது எப்படி இருக்கும்னு தெரியும்ல?)
  //

  ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 105. //வசந்தா நடேசன் said...
  ம்ம்ம், அசத்துங்க, அசத்துங்க. நான் ஒரு பதிவர் இல்லை.. இல்லை. (மதுரை பொன்னு க்கு தான் என்ஓட்டு, இப்டிலாம் இருக்கா தலை?? பயமாருக்கு, ஊருக்கு போக?)//

  ஒடுலேய் மக்கா ஒடுலேய் மக்கா...ஹா ஹா ஹா ஹா..

  ReplyDelete
 106. நூறு பேர் பின் தொடர்கின்றனாரா.. இருங்க இருங்க சொல்றவங்க கிட்ட சொல்லி தரேன்.. அதுல வாழ்த்துக்கள் வேற.. ஹிஹி.. சும்மா காச்சி சொன்னேன்... வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 107. கலக்கல் போட்டோஸ்..ஒரு படம் ஓராயிரம் கதை சொல்லுதே!

  ReplyDelete
 108. மதுரை பொண்ணு
  கோமாளி செல்வா
  ஜெய்லானி...
  நல்ல இருக்கு
  மதுரை பொண்ணு போட்டோ நிஜமாவே நல்ல இருக்கு

  ReplyDelete
 109. 100 பாலோயர்ஸ்க்கு வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 110. ஹா...... ஹா...... சூப்பரா இருக்கு! அந்த மதுரைப் பொண்ணு படத்துல ஒரு டவுட் இருக்கு! அப்புறமா, தனியா கேட்டுக்கிறேன்!

  ReplyDelete
 111. >>பன்னிக்குட்டி ராம்சாமி said...

  சிபி முன்னாடி நமீதா நிக்கிறாங்கன்னு நெனைக்கிறேன்..... இல்லேன்னா இப்படி ஒரு ரியாக்சன் சான்சே இல்ல.....!


  ராம்சாமியை வன்மையாக கண்டித்து ஒரு பதிவு போடப்போறேன்..

  ReplyDelete
 112. ஓட்ட வட நாராயணன் said...

  ஹா...... ஹா...... சூப்பரா இருக்கு! அந்த மதுரைப் பொண்ணு படத்துல ஒரு டவுட் இருக்கு! அப்புறமா, தனியா கேட்டுக்கிறேன்!

  யோவ்.. அதெல்லாம் முடியாது.. எதா இருந்தாலும் ஓப்பனா கேளுங்க..நாங்களும் தெரிஞ்சுக்கொனும்

  ReplyDelete
 113. கரடியா கத்துராருன்னு சிம்பன்சி படம் போட்டு கிரீறு!

  நக்கலெல்லாம் சூப்பரு!

  ReplyDelete
 114. எல்லாருக்கும் என்ன சந்தேகம் என்பது எனக்கு தெரியும்.. எப்படி டா இந்த மதுரை பொண்ணு அருவாவ எடுப்பா என்று தானே உங்க எல்லாருக்கும் சந்தேகம்.. நான் அருவாவுக்கு வேலை தரமாட்டேன்.. தந்தா இப்படி கேள்வி கேகுரவங்களை வெட்டாம விட மாட்டேன்.. இப்படி வசதி.. சரி இப்போ யாருக்காச்சும் சந்தேகம் இருந்த வந்து கேட்களாம்..

  ReplyDelete
 115. //மதுரை பொண்ணு said...
  நூறு பேர் பின் தொடர்கின்றனாரா.. இருங்க இருங்க சொல்றவங்க கிட்ட சொல்லி தரேன்.. அதுல வாழ்த்துக்கள் வேற.. ஹிஹி.. சும்மா காச்சி சொன்னேன்... வாழ்த்துக்கள்..//

  ஏற்கெனவே நீங்க அருவா பார்ட்டி இனி சொல்றவங்களுக்கேல்லாம் சொன்னா... எத்தனை அருவாளை நான் சந்திக்கிறதாம்...

  ReplyDelete
 116. //செங்கோவி said...
  கலக்கல் போட்டோஸ்..ஒரு படம் ஓராயிரம் கதை சொல்லுதே!//

  ஹா ஹா நன்றி மக்கா....

  ReplyDelete
 117. //siva said...
  மதுரை பொண்ணு
  கோமாளி செல்வா
  ஜெய்லானி...
  நல்ல இருக்கு
  மதுரை பொண்ணு போட்டோ நிஜமாவே நல்ல இருக்கு//

  ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 118. //ஓட்ட வட நாராயணன் said...
  ஹா...... ஹா...... சூப்பரா இருக்கு! அந்த மதுரைப் பொண்ணு படத்துல ஒரு டவுட் இருக்கு! அப்புறமா, தனியா கேட்டுக்கிறேன்!//

  ஐய்யய்யோ இந்த மனுஷன் அருவா வெட்டு வாங்க வச்சிருவாரோ நான் எஸ்கேப்பு....

  ReplyDelete
 119. //சங்கவி said...
  100 பாலோயர்ஸ்க்கு வாழ்த்துக்கள்....//

  நன்றி மக்கா...

  ReplyDelete
 120. //சி.பி.செந்தில்குமார் said...
  >>பன்னிக்குட்டி ராம்சாமி said...

  சிபி முன்னாடி நமீதா நிக்கிறாங்கன்னு நெனைக்கிறேன்..... இல்லேன்னா இப்படி ஒரு ரியாக்சன் சான்சே இல்ல.....!


  ராம்சாமியை வன்மையாக கண்டித்து ஒரு பதிவு போடப்போறேன்..//

  உண்மைதானே சொன்னார் ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 121. வித்தியாசமான முயற்சி.. தொடருங்கள்..

  ReplyDelete
 122. //சி.பி.செந்தில்குமார் said...
  ஓட்ட வட நாராயணன் said...

  ஹா...... ஹா...... சூப்பரா இருக்கு! அந்த மதுரைப் பொண்ணு படத்துல ஒரு டவுட் இருக்கு! அப்புறமா, தனியா கேட்டுக்கிறேன்!

  யோவ்.. அதெல்லாம் முடியாது.. எதா இருந்தாலும் ஓப்பனா கேளுங்க..நாங்களும் தெரிஞ்சுக்கொனும் //

  சரி அருவா வெட்டு வாங்க எனக்கு துணையா செந்திலும் வந்ததில் பெரும் மகிழ்ச்சி.....

  ReplyDelete
 123. //விக்கி உலகம் said...
  கரடியா கத்துராருன்னு சிம்பன்சி படம் போட்டு கிரீறு!

  நக்கலெல்லாம் சூப்பரு!//

  ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 124. //மதுரை பொண்ணு said...
  எல்லாருக்கும் என்ன சந்தேகம் என்பது எனக்கு தெரியும்.. எப்படி டா இந்த மதுரை பொண்ணு அருவாவ எடுப்பா என்று தானே உங்க எல்லாருக்கும் சந்தேகம்.. நான் அருவாவுக்கு வேலை தரமாட்டேன்.. தந்தா இப்படி கேள்வி கேகுரவங்களை வெட்டாம விட மாட்டேன்.. இப்படி வசதி.. சரி இப்போ யாருக்காச்சும் சந்தேகம் இருந்த வந்து கேட்களாம்..//

  எவனெல்லாம் அருவா கொத்து வாங்க போறானோ......அவ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 125. //பாட்டு ரசிகன் said...
  வித்தியாசமான முயற்சி.. தொடருங்கள்..//

  நன்றி மக்கா....
  உங்களுக்கும் இருக்கு....

  ReplyDelete
 126. சூப்பர் அப்பு

  ReplyDelete
 127. //சித்ராவை மட்டும் நக்கல் அடிக்காம கவுரவமா போட்டுட்டீங்களே?//

  ஏன் சிபி சார் இந்த கொல வெறி...??:)) மனோ சார் ...சித்ரா க்கு apt ஆன படமா தான் போட்டு இருக்கீங்க..நிஜமாய் அவங்க குழந்தை தான்...ஸோ ஸ்வீட் பதிவர்...

  followers இல் சதம் அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 128. 100 பின்தொடருபவர்களை தாண்டியமைக்கு வாழ்த்துகள். செம கலக்கலல் பதிவு.. தொடருங்கள்

  ReplyDelete
 129. 100 பின்னூட்டங்களைத் தாண்டியமைக்கும்
  ரசித்து ரசித்து சிரிக்கும்படியான பதிவுகளைக்
  கொடுத்தமைக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!