Showing posts with label தமாஷூ பார்ட் 6. Show all posts
Showing posts with label தமாஷூ பார்ட் 6. Show all posts

Tuesday, March 1, 2011

தமாஷூ பார்ட் 6

நம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில்
ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா இது. யாரையும் புண்படுத்த வில்லை தமாஷா எடுத்துகோங்க....
 
டெரர் பாண்டியன்...

நோ கமெண்ட்ஸ். நீங்களே அவர் பெயருக்கு ஏற்றாற்போல் உணர்ந்து கொள்க..

வைகை...


எக்ஸ்பிரஸ்....

பட்டாபட்டி....


அரசியல்வாதி ஒரு பயலும் இவர் விரலுக்கு [பேனா] தப்ப முடியாது...

தேவா....


தமிழ் அருவி...விழிப்புணர்ச்சி பதிவாளர்....

சௌந்தர்...


பேச விட்டா மனுஷன் பேசியே கொலை [ஹி ஹி] பண்ணுவார். சிறந்த எழுத்தாளர்...

பலே பிரபு...


விருது கொடுக்கும் பேர்வழின்னு சொல்லுறார். ஆனா எனக்கு ஒரு விருதும் தரவில்லை...

"குண்டு" ராஜகோபால்...


இவரு குண்டா இருக்குறதுனால "குண்டு"னு பேர் வச்சிருக்காராம். இவரும் பஹ்ரைன்லதான் இருக்கார். போன் பண்றேன்னு சொன்னவர் ஆள் அட்ரஸே இல்லை....சரி...

"நிரூபன்" செல்வராஜா....


இவர் பதிவை படிச்சா கண்ணில் ரத்த கண்ணீர் வடியும்...

அமைதிசாரல்...


அருமையான கதை சொல்லி.....

சிவகுமார்...


பேனர் வாசகத்தின் ரசிகன்.....



டிஸ்கி : கோமாளி செல்வா...


இந்த படத்தை பார்த்துட்டு மொக்கையனை நல்லா மொத்தி காரி துப்பாம போங்க ஹி ஹி ஹி ஹி எதோ நம்மால முடிஞ்சது...


டிஸ்கி : முந்தய பதிவ படிச்சிட்டு இம்சை அரசன் பாபுவுக்கு வீட்டம்மாகிட்டே இருந்து
சோத்தாப்பை அடி கிடைச்சிருக்கு...
நாஞ்சில் அண்ணா போஸ்ட் போட்டுருக்காரு படிச்சீங்களான்னு சோறு
போடும் போது கேக்க.... இவரு அப்பிடியா....? போஸ்ட் போட்டுருக்காரான்னு
கேட்டதுக்குதான் சோத்தாப்பை அடி....எனவே மணமானவர்கள் ஜாக்கிரதை...

டிஸ்கி : நன்றி இதில் உள்ள இரண்டு ஜாம்பவான்களின் சுபாவத்தை விளக்கி சொன்ன தம்பி இம்சை அரசன் பாபு'வுக்கு...[நம்ம ஊர்கார பயதான்]

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!