Sunday, March 6, 2011

ஆ ராசாவின் அரண்மனை...

நண்பன் சசி என்பவர் எனக்கு அனுப்பிய மெயில் போட்டோ இது. 
 
Spectrum Scam King Mr. A. Raja's House……….  Think Before You Vote!!
 
ஆ ராசாவின் அரண்மனை...
 டிஸ்கி :
டிஸ்கி நீதி :களி திங்க வச்சுட்டானுங்களே......அவ்வ்வ்வவ்வ்வ்வ்....
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்"

Forward as a true Indian Citizen....
 
sasi.
 

58 comments:

 1. தமிழ் நாட்டில்தான் இருக்கா? ஒரு வேலை தேவலோகமோ?

  ReplyDelete
 2. தடம் மாறவில்லை... சன்டேன்னா சினிமா.. இன்னைக்கு கிரவுட் கம்மிப்பா...

  ReplyDelete
 3. ithey veetta thaan munnadi bill gatesoda veedunango,... appurama tiger woods, ambhani... ippa Rajava... mm k ... mothathula indha veettu sonthakkaaran yaarunu avanukey theriyathunu ninaikiren....

  ReplyDelete
 4. பாருங்க... நான் மட்டும்தான் கமென்ட் குடுத்துனுயிருக்கேன்...இன்னைக்கு சன்டே இல்லைன்னா மனோ அண்ணன் பிளாக் எப்படி களைகட்டும்..

  ReplyDelete
 5. //வேடந்தாங்கல் - கருன் said...
  பாருங்க... நான் மட்டும்தான் கமென்ட் குடுத்துனுயிருக்கேன்...இன்னைக்கு சன்டே இல்லைன்னா மனோ அண்ணன் பிளாக் எப்படி களைகட்டும்..//

  நமக்கு சண்டே மண்டே எல்லாமே ஒண்ணுதான் மக்கா....

  ReplyDelete
 6. //வேடந்தாங்கல் - கருன் said...
  தடம் மாறவில்லை... சன்டேன்னா சினிமா.. இன்னைக்கு கிரவுட் கம்மிப்பா...//

  ஹே ஹே ஹே ஹே ஹே.....
  நமக்கு வேற வேலை இல்லியே வாத்தி....

  ReplyDelete
 7. ராசா மாதிரி இருக்க வேண்டியவரு...

  ReplyDelete
 8. அப்ப ராசா ஒரு உள்ளூர் பில்கேட்ஸ்

  ReplyDelete
 9. கேப்பனூரில் கேழ்வரகு மழை பேயுதென்றால் கேட்பவனுக்குப் புத்தி எங்கே போச்சு? இதை பரப்பினவன் யாரென்று கண்டால் உண்மை தெரியும்.

  ReplyDelete
 10. ஏண்ணே, இந்தமாதிரி வூட்ல இருக்குறவனுங்க வெளிக்கி இருந்தா, வர்றது 'பீ'தானே? இல்ல சந்தனமா?

  ReplyDelete
 11. என்னப்பா இது இவ்ளோ பெரிய ஊட்ட கட்டிப்புட்டு மவராசன் பிகருகள என்றத உட்டுட்டு கம்பிகள என்னவசிட்டாங்களே!

  ReplyDelete
 12. வணக்கம் சகோதரம், படங்களைப் பார்த்தேன், அமெரிக்க ஜனாதிபதி, உலகின் முதலாவது பணக்காரர், நம்ம பில்கேட்ஸ், புரூணே மன்னம் இவர்கள் கூட இந்தளவு பெரிய அரண்மனையை வைத்திருப்பார்களோ தெரியாது. ஆனா நம்மாளுங்க இதிலை செம கில்லாடி. இன்னொன்று இந்தப் படத்தைப் பார்க்க, நண்பர் கருன் சொன்னது போல தேவலோகம் மாதிரி இருக்கு. அப்படின்னா ஒரு வேகை ரம்பை, ஊர்வசி இவங்க எல்லாம் இந்த வீட்டிலை இருப்பாங்களா?

  ReplyDelete
 13. //நிரூபன் said...
  வணக்கம் சகோதரம், படங்களைப் பார்த்தேன், அமெரிக்க ஜனாதிபதி, உலகின் முதலாவது பணக்காரர், நம்ம பில்கேட்ஸ், புரூணே மன்னம் இவர்கள் கூட இந்தளவு பெரிய அரண்மனையை வைத்திருப்பார்களோ தெரியாது. ஆனா நம்மாளுங்க இதிலை செம கில்லாடி. இன்னொன்று இந்தப் படத்தைப் பார்க்க, நண்பர் கருன் சொன்னது போல தேவலோகம் மாதிரி இருக்கு. அப்படின்னா ஒரு வேகை ரம்பை, ஊர்வசி இவங்க எல்லாம் இந்த வீட்டிலை இருப்பாங்களா?//

  ஹா ஹா ஹா ரம்பா ஊர்வசி...அவங்களுக்கெல்லாம் வயசாயிடிச்சி மக்கா....

  ReplyDelete
 14. //விக்கி உலகம் said...
  என்னப்பா இது இவ்ளோ பெரிய ஊட்ட கட்டிப்புட்டு மவராசன் பிகருகள என்றத உட்டுட்டு கம்பிகள என்னவசிட்டாங்களே!//

  மக்கள் பணமையா அது....

  ReplyDelete
 15. ////
  March 6, 2011 5:40 AM
  விக்கி உலகம் said...

  என்னப்பா இது இவ்ளோ பெரிய ஊட்ட கட்டிப்புட்டு மவராசன் பிகருகள என்றத உட்டுட்டு கம்பிகள என்னவசிட்டாங்களே!
  //////


  ஊழல் வழியில் வந்த பணத்தை வச்சி இவ்வளவு
  பெரிய வீடு கட்டணா அவருக்கு வேறன்ன தருவாங்க..

  ReplyDelete
 16. //////

  பாரத்... பாரதி... said...

  ராசா மாதிரி இருக்க வேண்டியவரு...
  /////

  யார் வீட்டுப்பணத்தில..

  ReplyDelete
 17. ////

  வேடந்தாங்கல் - கருன் said...

  தடம் மாறவில்லை... சன்டேன்னா சினிமா.. இன்னைக்கு கிரவுட் கம்மிப்பா...

  ////
  என்னங்க எப்ப பார்த்தாலும் கூட்டம் கேட்டுகிட்டு இருக்கிங்க..
  நம்ம ஜனங்க நம்மள விட்டுட்டு எங்க போக போராங்க..

  இன்னிக்கு ஒரு நாள் விடுங்க..

  ReplyDelete
 18. MANO நாஞ்சில் மனோ said...

  //விக்கி உலகம் said...
  என்னப்பா இது இவ்ளோ பெரிய ஊட்ட கட்டிப்புட்டு மவராசன் பிகருகள என்றத உட்டுட்டு கம்பிகள என்னவசிட்டாங்களே!//

  மக்கள் பணமையா அது....
  /////

  மக்கள் பணத்தில் தாங்க இவ்வளவு ஆடம்பரமா கட்டமுடியும்..

  கஷ்டப்பட்டு சம்மாதிச்சா குடிசைதான்...

  ReplyDelete
 19. ///
  March 6, 2011 5:42 AM
  நிரூபன் said...

  வணக்கம் சகோதரம், படங்களைப் பார்த்தேன், அமெரிக்க ஜனாதிபதி, உலகின் முதலாவது பணக்காரர், நம்ம பில்கேட்ஸ், புரூணே மன்னம் இவர்கள் கூட இந்தளவு பெரிய அரண்மனையை வைத்திருப்பார்களோ தெரியாது. ஆனா நம்மாளுங்க இதிலை செம கில்லாடி. இன்னொன்று இந்தப் படத்தைப் பார்க்க, நண்பர் கருன் சொன்னது போல தேவலோகம் மாதிரி இருக்கு. அப்படின்னா ஒரு வேகை ரம்பை, ஊர்வசி இவங்க எல்லாம் இந்த வீட்டிலை இருப்பாங்களா?
  /////


  அததெல்லாம் இருக்குங்க..
  அதைக்கூடவா போட்டோ எடுக்க முடியும்..

  ReplyDelete
 20. ///
  March 6, 2011 6:00 AM
  MANO நாஞ்சில் மனோ said...

  //நிரூபன் said...
  வணக்கம் சகோதரம், படங்களைப் பார்த்தேன், அமெரிக்க ஜனாதிபதி, உலகின் முதலாவது பணக்காரர், நம்ம பில்கேட்ஸ், புரூணே மன்னம் இவர்கள் கூட இந்தளவு பெரிய அரண்மனையை வைத்திருப்பார்களோ தெரியாது. ஆனா நம்மாளுங்க இதிலை செம கில்லாடி. இன்னொன்று இந்தப் படத்தைப் பார்க்க, நண்பர் கருன் சொன்னது போல தேவலோகம் மாதிரி இருக்கு. அப்படின்னா ஒரு வேகை ரம்பை, ஊர்வசி இவங்க எல்லாம் இந்த வீட்டிலை இருப்பாங்களா?//

  ஹா ஹா ஹா ரம்பா ஊர்வசி...அவங்களுக்கெல்லாம் வயசாயிடிச்சி மக்கா....
  ////////

  வயசாயிடிச்சா..
  பணத்தை கொண்டு எத்தனை ரம்பைகள் வேண்டுமாலும் அவர்களால் உற்பத்தி செய்யமுடியும்..

  ReplyDelete
 21. கொஞ்சம் ஆணியை புடுங்கிட்டு வற்றேன்..

  ReplyDelete
 22. எந்திரன் பட செட் போல இருக்கே!!!

  ReplyDelete
 23. //////
  vanathy said...

  எந்திரன் பட செட் போல இருக்கே!!!
  ///////


  எதுக்கு எதைங்க கம்பார் பண்ரிங்க..

  எந்திரன் பட்ஜெட் 124 கோடிங்க..
  ஆனா..
  இதன் பட்ஜெட்..

  1,80,000 000 000 000 000போய்க எத்தனை ஜீரோ போடணுன்னு தெரியல..

  ReplyDelete
 24. மக்கள் ஹ ஹ ஹ

  - இது அரசியல் வியாதிகளின் எக்காளசிரிப்பு!

  ReplyDelete
 25. தலைவரோட எப்போதைய வீடு தான் டாப்பு டக்கர்..

  ReplyDelete
 26. சாரி மாத்தி எழுதிட்டேன்..தலைவரோட இப்போதைய வீடு தான் டாப்பு டக்கர்..

  ReplyDelete
 27. வாழ்ந்தா இந்த மாதிரி வீட்ல வாழணும்.. அப்பரம் இது ராசா வீடான்னு டவுட்டா இருக்குங்க.???

  ReplyDelete
 28. ////
  தம்பி கூர்மதியன் said...

  வாழ்ந்தா இந்த மாதிரி வீட்ல வாழணும்.. அப்பரம் இது ராசா வீடான்னு டவுட்டா இருக்குங்க.???
  //////


  இது இல்லன்னா என்னங்க..
  இது மாதிரி நிறைய கட்டலாம்..

  ReplyDelete
 29. /////
  March 6, 2011 6:45 AM
  மதுரை பொண்ணு said...

  சாரி மாத்தி எழுதிட்டேன்..தலைவரோட இப்போதைய வீடு தான் டாப்பு டக்கர்..
  //////

  அவரு ஜெயிலிலும் சொகுசுதாங்க..
  எந்த அரசியல் வாதி ஜெயிலில் கஷ்டப்பட்டதா கேள்விப்ட்டிருக்கிறோம்..

  ReplyDelete
 30. ராசாவே உன்னை நம்பி இந்த..........

  ReplyDelete
 31. ///////
  MANO நாஞ்சில் மனோ said...

  ராசாவே உன்னை நம்பி இந்த..........
  ////////

  நீங்க போயி ஆணியை புடுங்கங்க மக்கா..
  இன்னிக்கு நான் சார்ஜ் எடுத்துக்கிறேன்..

  ReplyDelete
 32. குருவை மிஞ்சிய சிஷ்யன்.

  ReplyDelete
 33. //////
  கே. ஆர்.விஜயன் said...

  குருவை மிஞ்சிய சிஷ்யன்.
  /////////

  ஏதோ என்னால முடிஞ்சது..

  ReplyDelete
 34. //நீங்க போயி ஆணியை புடுங்கங்க மக்கா..
  இன்னிக்கு நான் சார்ஜ் எடுத்துக்கிறேன்..//

  ஆணியே இல்லை மக்கா....
  ஹோட்டல்ல தங்கி இருந்த பயலுவ எல்லாம் கலவரத்துக்கு பயந்து ஓடிட்டாணுவ.....

  ReplyDelete
 35. //கே. ஆர்.விஜயன் said...
  குருவை மிஞ்சிய சிஷ்யன்.//

  நாசமா போச்சி போங்க...

  ReplyDelete
 36. //ஏதோ என்னால முடிஞ்சது.. //

  ஹா ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 37. ////
  MANO நாஞ்சில் மனோ said...

  //நீங்க போயி ஆணியை புடுங்கங்க மக்கா..
  இன்னிக்கு நான் சார்ஜ் எடுத்துக்கிறேன்..//

  ஆணியே இல்லை மக்கா....
  ஹோட்டல்ல தங்கி இருந்த பயலுவ எல்லாம் கலவரத்துக்கு பயந்து ஓடிட்டாணுவ.....
  ///////

  அப்ப தேவையில்லாத ஆணி ஏதும் இல்லையா..

  ReplyDelete
 38. இங்க கட் பண்ணி தம்பி கூர்மதியான் தளத்திற்கு வாருங்கள்..
  உங்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது..

  ReplyDelete
 39. இந்த மெயில் கடந்த ரெண்டு மாசமா இங்க சுத்திக்கிட்டுதான் இருக்கு.

  ReplyDelete
 40. சார்.. இது எந்த வேல வெட்டி இல்லாத பயலோ கெளப்பி விட்ட புரளி.. அவரு வீடு இத விட பெருசு..

  ReplyDelete
 41. "சிலரை சில நாள் ஏமாற்றலாம்..ஆனால் பலரை பல நாள் ஏமாற்ற முடியாது" என்று எங்கோ கேட்ட நியாபகம்.. இவனுக எல்லாம் களி திங்கணும்.. ஆனா உண்மையிலேயே களி திங்கறாங்களான்னு தெரியல..

  ReplyDelete
 42. இந்த பில்டிங்க நீங்க டிசைன் செஞ்சி தந்தீங்கன்னு பேசிக்கறாங்களே.. நெசமாவா?

  ReplyDelete
 43. Think before vote=ன்னு போட்டது உங்க பதிவுக்கா..தேர்தலுக்கா..ஒன்னும் புரியலியே..

  ReplyDelete
 44. Nalla poi... ithu indialaye illappa.. nalla thaan buruda vittu porali panraangappu.. en appu ippidi thappa eluthureenga.. nalla thaana poikittu irunthuchu...

  ReplyDelete
 45. இதே வீடு சுரேஷ் கல்மாடி வீடுன்னு சொல்லி எனக்கும் ஒரு மெயில் வந்தது...............

  யாரோ குரூப்பா தான் வேலை செய்யிறாங்க ..........................

  ReplyDelete
 46. நீதி - யார் என்ன மெயில் அனுப்புனாலும் படிச்சுட்டு எரேஸ் பண்ணிடக்கூடாது, அதை ஒரு பதிவா போட்டுடனும்@மனோ வாழ்க #ஐடியா

  ReplyDelete
 47. >>செங்கோவி said...

  Think before vote=ன்னு போட்டது உங்க பதிவுக்கா..தேர்தலுக்கா..ஒன்னும் புரியலியே..


  அண்ணனுக்கு எப்பவும் லொள்ளு ஜாஸ்திதான்

  ReplyDelete
 48. வீடு நல்லா இருக்கு.
  வேற எதுவும் சொல்ல பயமா இருக்கு.

  ReplyDelete
 49. http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_06.html இளைஞர்கள் முக்கியம் - புத்ததேவ். ஆட்சியை தக்கவைப்போம்

  ReplyDelete
 50. என்னத்தைச் சொல்ல,எதுவும் நடக்கலாம்.இதற்கு மேலேயும் நடக்கலாம்.

  http://manyandten-rudra.blogspot.com/

  ReplyDelete
 51. ராசாதி ராச, ராச கம்பீர,.. ம்ஹீம் நான் இந்த விளையாட்டுக்கு வரலப்பா.. ஆள விடுங்க..!

  ReplyDelete
 52. இதே ஃபோட்டோ ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களா வீடுன்னு ஒருவருஷம் முன்னாடி மெயிலில் ஒரு ரவுண்டு வந்துச்சு. இப்போ ராசா அதை விலைக்கு வாங்கிட்டாரா???

  ReplyDelete
 53. எல்லாம் சரிதான்...
  இத விட பெரிய விசயம் நடக்கும்போது இத மறந்துட்றாங்களே.. இரு கோடுகள் மாதிரி..
  என்னத்த சொல்றது???

  ReplyDelete
 54. These photos are fake ones like 1000 Cr Lottary Prize emails..

  ReplyDelete
 55. Whether it is house, palace, White House, .........wahv.......more beautiful than INDERLOK and it can be constructed only with.....

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!