தமிழா தமிழா....
வருகின்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் எவரும் காங்கிரஸ
கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என வேண்டுகிறேன்.
டிஸ்கி : நாங்க யாருக்கு ஓட்டு போடணும் அதையும் சொல்லுங்கோ...
ரஹீம் கஸாலி...
தேர்தலை புறக்கணிக்கிறோம்; சுயமரியாதையை இழக்கும் பதவி அவசியம் இல்லை : வைகோ அதிரடி"
டிஸ்கி : வாங்குன நாப்பது கோடிக்கும் மேலேயே கூவிட்டாரோ வைகோ # டவுட்டு.....
உருப்படியா தென் மாவட்டங்களில் நிற்கலாமே.... டப்பு இல்லை போல ம்ம்ம்ம்...
வேடந்தாங்கல்...
அதுக்கு "நோ" சொன்ன தீபிகா படுகோனே....]
டிஸ்கி : அவங்களுக்கு பெரிய மனசு...
சங்கவி...
கதாநாயகியின் இலவச கவர்ச்சி....
திருச்சி,மதுரையில் மனநல மருத்துவமனை அமைக்கப்படும்..
டிஸ்கி : திமுக வந்தால் கண்டிப்பா மேற்சொன்னது தேவை படும்...
டக்கால்டி....
பழைய தளம் கிடைத்து விட்டது....
டிஸ்கி :
எடுலேய் அந்த வீச்சருவாளை டக்கால்டி தளத்துல விளையாடினவனை போட்டு தள்ளிருவோம்... ஸ்பெஷல் டிஸ்கி : நம்ம பன்னிகுட்டி ராம்சாமிக்கு கீழே இருக்கும் படம் சமர்ப்பணம் ஹே ஹே ஹே ஹே...





