இன்று என் நண்பன் "அனில் அண்ணன்" என்னிடம் கேட்டார் நான் நேற்று உனக்கு அனுப்பிய மெயில் பார்த்தியா என்று. ஆமா பார்த்தேன் "லிபியா" அதிபர் கத்தாஃபியும் அவர் கூட நிறைய பெண்களும் இருந்த போட்டோதானே'ன்னு சொன்னதும் என்னை ஒரு மாதிரியா பார்த்துட்டு சொன்னார் [[நாம'தான் டியூப் லைட்டாச்சே]] டேய் கத்தாஃபி கூட இருக்கும் பெண்கள், அவரின் மெய்காப்பாளர்கள் எதற்கும் துணிந்த கமாண்டோக்கள், கத்தாஃபி ஆண்களை நம்புவதில்லையாம் அதான் அவரை சுற்றி பெண் கமாண்டோக்களை [[டேஞ்சர்]] வைத்து இருக்கிறாராம் அந்த போட்டோதான் அது [[மனசுக்குள்ளே நல்லா திட்டி இருப்பாரோ அவ்வ்வ்வ்]] என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
நானும் ஆர்வமாக மெயிலை திறந்து பார்த்தால் ஆச்சர்யமாக இருந்தது!!!! இதோ அதை நீங்களும் கண்டு களியுங்கள்....
அம்மாடியோ.........!!!!!
டிஸ்கி : சத்தியமா நான் அவங்க கூட்டத்து ஆளு இல்லீங்கோ அவ்வ்வ்வவ்வ்வ்.....
நண்பன் சாஜூ'வின் கைவண்ணம் இது....