Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts

Sunday, January 1, 2012

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்....!!! [[தமிழ் என் உயிர் மூச்சு]]

சிபி செந்தில்குமார் [[எங்க அண்ணன் டுபுக்கு ஹி ஹி]] அண்ணே டேய்.....

ஆபீசர் சங்கரலிங்கம்

விக்கி உலகம் [[ராஸ்கல்]]

டெரர் குரூப் எல்லாருக்கும் [[பன்னிகுட்டி, இம்சை அரசன், செல்வா, சிரிப்பு போலிஸ், தினேஷ், மாலுமி எல்லார் பெயரும் தெரியும்தானே]]


திவானந்தா [[ஜென்னத் ஹோட்டல் ஓனர் [[திருநெல்வேலி]]]]

மனதோடு மட்டும்"கௌசல்யா 

தங்கச்சி கல்பனா ராஜேந்திரன்

தங்கச்சி ராஜி

தங்கச்சி தேன்மொழி

சித்ரா சாலமன்

ரூபினா

சீனா அய்யா

ரத்னவேல் அய்யா

தண்டோரா"மணிஜீ


பாலாபட்டரை"ஷங்கர்

தமிழ்வாசி"பிரகாஷ்

வேடந்தாங்கல்"கருண்

கவிதைவீதி"சௌந்திர பாண்டியன்

மனசாட்சி பஜ்ஜிகடை

மெட்ராஸ்பவன்"சிவகுமார்

பிலாசபி"பிரபாகரன்

கக்கு மாணிக்கம்


ஜெய்லானி

கோமதி அக்காள்
மேனகா

ரேவா

தோழி பிரஷா

நிவேதா ஸ்ரீனி 

கே ஆர் விஜயன்

மாப்பிளை"ஹரீஷ்

வெடிவால்"சகாதேவன்

துபாய் ராஜா

டைரக்டர் செல்வகுமார்

சங்கவி

நிரூபன்


துஷ்யந்தன்

தமிழ் பேரன்ட்ஸ்"சம்பத்குமார்

வீடு"சுரேஷ்குமார்

நாய் நக்ஸ்"நக்கீரன் [[பேரை மாற்றும் ஒய்]]

வெளங்காதவன் 

காட்டான்

அரசன்

மொக்கைராசு"மாமா

மின்னல் வரிகள்"கணேஷ்

என் மனவானில்"செல்வி

தனிமரம் [[நாங்க எல்லாம் கூட இருக்கொம்ய்யா]]

மஞ்சு சுபாஷினி

மதி சுதா 


வந்தேமாதரம்"சசிகுமார்

நிகழ்வுகள்"கந்தசாமி

எம் ஆர்

கோகுல் மகாலிங்கம் 

கே எஸ் எஸ் ராஜ்

கேபிள்"ஷங்கர்

அன்பழகன் [[பேஸ்புக் கிங்]]

ரசிகன்"ஷர்புதீன்

மாலதியின் சிந்தனைகள்

சிநேகிதி

குட்டிசுவர்க்கம்"ஆமீனா

ஏஞ்சலின்

என் ராஜபாட்டை"ராஜா

மயிலன்

மகேந்திரன்

சூர்யா ஜீவா


கூடல்"பாலா

வெங்கட் நாகராஜ்

மனோ சாமிநாதன்

உடல்நலம்"லட்சுமி அம்மாள்

மதுமதி

தபுசங்கர்

இரவுவானம்

தமிழ் உதயம்

நண்டு நொரண்டு

நல்லநேரம்"சதீஷ்குமார்

ஹேமா

ஐ ரா ரமேஷ் பாபு

சிவசங்கர் 

சத்ரியன்

அப்பு

அவர்கள் உண்மைகள்

வீடு திரும்பல்"மோகன்குமார்

அம்பாளடியாள் 

செய்தாலி 

ராம லட்சுமி

ஸ்டார்ஜன்

குரு"ரமணி

தல"சென்னைபித்தன்

ராஜராஜேஸ்வரி

கோவிந்தராஜ்"மதுரை

வழக்கறிஞர் பி ஆர் ஜெயராஜன்

கன வரோ


கோவை காற்று"ரமேஷ் வெங்கடபதி

அழகேசன் ஜெயசீலன்

ஜீ

சரியில்லை

தங்கம்பழனி 

வானதி

சில்லேட் பீர்

சுனா பானா

உணர்வுள்ள தமிழன்

ரங்கநாதன்

தம்பி



குமரன்

கோவில்பட்டி"முதல்ராஜ்

ஷானா ஷானா

மதுரை ஆளு

மாய உலகம்

பட்டாப்பட்டி

தேனம்மை லட்சுமணன்

கணேசன் அன்பு

பாலாஜி கண்ணன்

கோவிந்த்

த ஜார்ஜ்

செவிலியன்

வினோதினி

டாக்டர் புட்டி பால்

கோவிந்தராசு காந்தி

முனைவர் ரா குணசீலன்

புலவர் ராமாநுசம் அய்யா

யானைக்குட்டி ஞானேந்திரன்

முல்லை அமுதன்

அம்பலத்தார்

முகேஷ்

இஸ்மாயில் திருப்பூர்

ரூபிகா

கோவை நேரம்

வீரபாகு ராமலிங்கம்


மணிவண்ணன்

சுகா

தமிழ்தாசன்

லாலி

கோவை சாட்டை

புகழேந்தி ஆர்

எம் ஜி ரவிக்குமார்

ஆகாயமனிதன்

விமலன்

மதுரன்

உண்மை விரும்பி

சுப்புராஜ்

வைகறை

செந்தில்தாசன்

சண்டி

கிருஷ்ணா

மிடில்கிளாஸ் மாதவி

மைந்தன் சிவா 

சௌமியா சிரினிவாசன்

சித்தாரா மகேஷ்

அப்பாவி தங்கமணி

மழலை பேச்சு

அஞ்சாசிங்கம்

அரபுத்தமிழன்

பாட்டு ரசிகன்

புலிக்குட்டி


தமிழ்காதலன்

ராயல்ராஜ் 

ராஜ்குமார்

பெயர் மறந்த மற்றும் எல்லா நண்பர்களுக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன் நன்றி நன்றி....!!!


டிஸ்கி : நாஞ்சில்மனோ அவார்ட் நாளை வெளி வருதுலேய் மக்கா........!!!

நன்றி : அண்ணே ஒரே போட்டோவா போட்டுட்டு இருக்கீங்க[[போரா இருக்குடா நாயே]] , அதனால கிராபிக்ஸ் பண்ணி தாரேன் ஆனால் என் பெயரை போடாதீங்கன்னு சொன்ன தமிழ் நண்பனுக்கு நன்றி.....

டிஸ்கி : கிராபிக்ஸ் போட்டோ பார்த்துட்டு என் தங்கச்சிங்க மூன்று பெரும் அண்ணனை மன்னிச்சும்மா.....

புதிய வருடம் அதுவுமா இனி தனிமனித தாக்குதல் வேண்டாம் என முடிவெடுப்போம் நண்பர்களே....[[அப்போ நீ சிபி'யை, விக்கியை தாக்கலையா விடுடா விடுடா ஹி ஹி]]]]


Saturday, December 24, 2011

பேச்சிலர்கள் சந்திப்பு கடும் விளைவுகளை [[!!!]] சந்திக்கும் என்பதால் ஸாரி...!!!

நண்பர்கள் நண்பிகள், அக்காள் தங்கைமார், நட்புலகம் பதிவுலகம் [[ சிபி : எல்லாமே ஒன்னுதாம்டா மூதேவி]] உறவுகள் அனைவருக்கும் எனது அன்பின் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்....!!!



இங்கே ஆபீஸ் சர்க்கிளில் வேலை பார்க்கும் எல்லாரும் வாரம் ஐந்து நாள் வேலை, ரெண்டுநாள் லீவு என என்ஜாய் பண்ணும் விக்கி போன்றோர் [[மிசஸ் விக்கி பூரிகட்டையை தூக்கிட்டு வருமுன் சொல்லிட்டு ஓடிப்போயிருதேன்]] மத்தியில்...

நான்கு மாசத்துக்கு பிறகு கிறிஸ்மஸ்'க்காக கெஞ்சி கூத்தாடி லீவு வாங்கி இருக்கேன், சர்ச் போயி நான்கு மாசம் ஆச்சு, ஸோ லீவோடு லீவா தேவாலயத்துக்கும் போயிட்டு ரிலாக்ஸா நண்பர்களையும் சந்திக்கலாம்னு, நான் நினைச்சிருக்கேன், நடப்பது அவன் கையில்...

நண்பன் கலியுகம்"தினேஷ்கிட்டே மீட் பண்ணுறேன்னு சொன்னாலும் அவர் குடும்பமாக இருப்பதால், பேச்சுலர்கள் சந்திப்பு கடும் விளைவுகளை[!!!] சந்திக்கும் என்பதால் ஸாரி மக்கா, இன்னொருநாள் மீட் பண்ணலாம்...

ம்ஹும் இவளவு நாள் சும்மா இருந்த தடுமம் நான் லீவெடுக்குற அன்னிக்குத்தான் வரணுமா ஆண்டவா, இன்னொரு ஆறுதல் என்னான்னா நான் பார்க்கபோகும் எல்லா நண்பர்களுக்கும், நோய் கிருமியை கொடுத்துட்டு நான் ரிலாக்ஸ் ஆகிருவேன் ஹி ஹி....

இன்னொரு முறை கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்......!!!


டேய் எப்பப்பாரு மலையாளி எங்களை திட்டுறதே உன் பொழப்பா போச்சுன்னு திட்டும் நண்பர்கள் அசோகன், சுதிர், ராஜேஷ், சாஜூ, தாமஸ் இல்லை இல்லை தோமஸ், சுனிதா வர்மா போன்றோருக்கும் மற்றும் எல்லா மலையாளி நண்பர்களுக்கும் என் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்...!!! [[வாழ்த்தியாச்சி தண்ணீர் தருவியா...?]]

Friday, December 23, 2011

கிறிஸ்மஸ் அன்று என் மகளுக்கும் பிறந்தநாள்....!!!

கிறிஸ்து பிறந்த இன்று
எங்களை மகிழ்விக்க வந்த 
எங்கள் செல்வமே.....


எங்கள் குல குத்துவிளக்காய் 
நீ பல்லாண்டு வாழ்ந்து
சுடர் விடவேண்டும்....


இன்பம் துன்பம் 
எதையும் மிகைபடுத்தாமல் 
நீ வாழவேண்டும்...


அநீதி கண்டால் நீ
ரௌத்திரம் கொண்டு
தீமையை வெல்லவேண்டும்...


அப்பா நான் உன்னை 
பிரிந்து ஏன் இங்கே தனிமையாக
வாழ்கிறேன் புரிந்து கொள்ளவேண்டும்...


குடும்பங்களை நட்புகளை
பேணி உன் தனித்தன்மையை 
இந்த உலகுக்கு காட்டவேண்டும்...


பெண் குழந்தை என்றால் 
முகம் சுளிக்கும் இவ்வுலகில் 
என் வீட்டிற்கு ஒளியேற்ற வந்தவளே....


நீ என்னை வாழ வைக்கும்
தீபச்சுடராய் என்றும்
என் நெஞ்சில் நிறைந்துள்ளாய்...


கோபச்சினுங்கள்களையும் 
அடம்பிடித்து விரும்பியதை
வாங்கிக்கொள்ளும் அதிகாரங்களையும்...


கண்டு கழிக்க 
நான் உன்னருகில் இல்லை
என்றாலும் என் உயிர் உன்னையே சார்ந்திருக்கும்...


வாழ்க வளமுடன் சுகமுடன்
எங்கள் குல குத்துவிளக்கே
சுடர் விடும் சுடராக.....!!!


டிஸ்கி : கிறிஸ்து பிறந்த இன்று என் மகளுக்கும் பிறந்தநாள்...!!!

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!