Saturday, December 24, 2011

பேச்சிலர்கள் சந்திப்பு கடும் விளைவுகளை [[!!!]] சந்திக்கும் என்பதால் ஸாரி...!!!

நண்பர்கள் நண்பிகள், அக்காள் தங்கைமார், நட்புலகம் பதிவுலகம் [[ சிபி : எல்லாமே ஒன்னுதாம்டா மூதேவி]] உறவுகள் அனைவருக்கும் எனது அன்பின் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்....!!!இங்கே ஆபீஸ் சர்க்கிளில் வேலை பார்க்கும் எல்லாரும் வாரம் ஐந்து நாள் வேலை, ரெண்டுநாள் லீவு என என்ஜாய் பண்ணும் விக்கி போன்றோர் [[மிசஸ் விக்கி பூரிகட்டையை தூக்கிட்டு வருமுன் சொல்லிட்டு ஓடிப்போயிருதேன்]] மத்தியில்...

நான்கு மாசத்துக்கு பிறகு கிறிஸ்மஸ்'க்காக கெஞ்சி கூத்தாடி லீவு வாங்கி இருக்கேன், சர்ச் போயி நான்கு மாசம் ஆச்சு, ஸோ லீவோடு லீவா தேவாலயத்துக்கும் போயிட்டு ரிலாக்ஸா நண்பர்களையும் சந்திக்கலாம்னு, நான் நினைச்சிருக்கேன், நடப்பது அவன் கையில்...

நண்பன் கலியுகம்"தினேஷ்கிட்டே மீட் பண்ணுறேன்னு சொன்னாலும் அவர் குடும்பமாக இருப்பதால், பேச்சுலர்கள் சந்திப்பு கடும் விளைவுகளை[!!!] சந்திக்கும் என்பதால் ஸாரி மக்கா, இன்னொருநாள் மீட் பண்ணலாம்...

ம்ஹும் இவளவு நாள் சும்மா இருந்த தடுமம் நான் லீவெடுக்குற அன்னிக்குத்தான் வரணுமா ஆண்டவா, இன்னொரு ஆறுதல் என்னான்னா நான் பார்க்கபோகும் எல்லா நண்பர்களுக்கும், நோய் கிருமியை கொடுத்துட்டு நான் ரிலாக்ஸ் ஆகிருவேன் ஹி ஹி....

இன்னொரு முறை கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்......!!!


டேய் எப்பப்பாரு மலையாளி எங்களை திட்டுறதே உன் பொழப்பா போச்சுன்னு திட்டும் நண்பர்கள் அசோகன், சுதிர், ராஜேஷ், சாஜூ, தாமஸ் இல்லை இல்லை தோமஸ், சுனிதா வர்மா போன்றோருக்கும் மற்றும் எல்லா மலையாளி நண்பர்களுக்கும் என் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்...!!! [[வாழ்த்தியாச்சி தண்ணீர் தருவியா...?]]

25 comments:

 1. அண்ணே கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...என்ஜாய் பண்ணுங்க...மக்கா!

  ReplyDelete
 2. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. வாழ்த்திதான் தண்ணி வாங்கனுமா?

  பாரா பட்சம் பார்க்காமல் (மலையாளி)அவர்களையும் வாழ்த்திய மக்கா மனோவுக்கு பாராட்டுக்கள்

  ReplyDelete
 4. உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள்!!

  #யோவ் ரெண்டு வாழ்த்து... ஒண்ணு பாப்பு பொறந்தநாளைக்கு, இன்னொண்ணு கிறிஸ்மஸ்-க்கு...

  ReplyDelete
 6. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் மனோ....

  ReplyDelete
 7. இனிய நத்தார், புத்தாண்டு வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 8. வணக்கம் மனோ அண்ணா..

  நல்லா இருக்கிறீங்களா?
  பதிவினைப் படிக்க முன்னாடி..

  உங்களின் அன்பு மகளுக்கு நேற்றே முகநூலில் வாழ்த்துக் கூறியிருந்தேன்.

  ஆனாலும் மீண்டும் ஒரு தடவை இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

  சுட்டியின் எதிர்காலம் வளமானதாக அமைய வாழ்த்துவோமாக!

  ReplyDelete
 9. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய நத்தார், புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  ReplyDelete
 10. நண்பன் கலியுகம்"தினேஷ்கிட்டே மீட் பண்ணுறேன்னு சொன்னாலும் அவர் குடும்பமாக இருப்பதால், பேச்சுலர்கள் சந்திப்பு கடும் விளைவுகளை[!!!] சந்திக்கும் என்பதால் ஸாரி மக்கா, இன்னொருநாள் மீட் பண்ணலாம்..//

  கொய்யாலே...என்னது பேச்சுலர் சந்திப்பா?

  அங்கிள்....ஏன் இந்த கொல வெறி!

  ReplyDelete
 11. மலையாளிங்களுக்கு தடிமனை கொடுக்க கிளம்பியிருக்கும் மனோ அண்ணர் வாழ்க!

  ReplyDelete
 12. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் mano

  ReplyDelete
 13. இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.

  ReplyDelete
 14. அண்ணன் பேச்சுலர் பார்ட்டி கொண்டாடுறார் .... இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அனைவருக்கும் .... உங்க வீட்டு வாண்டுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 15. பாஸ் உங்களுக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. அப்புறம் உங்கள் மகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாஸ்.

  ReplyDelete
 17. வாழ்த்திட்டேன் தண்ணி தருவியா???/////

  ஹா ஹா...
  நம்ம மனோ அண்ணே என்றால் கொக்காவா ??
  வாழ்த்திட்டு வைச்சார் பாரு பஞ்சு...ஹீ ஹீ ...
  நீங்கள் முதல் சொன்னது போல் தண்ணி நோ பொண்ணு மட்டும் எஸ்
  கிர்ர்ர்ர்

  ReplyDelete
 18. இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் அண்ணா.

  ReplyDelete
 19. மனோ.......மோனே ...குப்பி இல்லல்லோ ...........போடா .....தெண்டி....

  ReplyDelete
 20. //மனோ.......மோனே ...குப்பி இல்லல்லோ ...........போடா .....தெண்டி....//
  அவரு தெண்டியன்னு அல்லா...இன்னல ராத்திரி கூட்டுகார்க்கு நன்னாயி பத்து குப்பி சேவை செய்திருக்கின்னு...நிங்கள் போயிருனோ...ஏட்டா..

  ReplyDelete
 21. MANO நாஞ்சில் மனோ said...
  அண்ணே கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...என்ஜாய் பண்ணுங்க...மக்கா!//

  டேய் நாதாரி, பதிவை போடுடான்னா, அதை விட்டுட்டு என்னை மாதிரி கமெண்ட்ஸ் எதுக்குடா போட்டே ராஸ்கல் விக்கி, மக்களே மேலே போட்டுருக்கும் கமெண்ட்ஸ் என்னுது இல்லை விக்கி உடையது, மாட்டுனியாடா ஹி ஹி....

  ReplyDelete
 22. வாழ்த்திய எல்லா உள்ளங்களுக்கும் நன்றி நன்றி...!!!

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!