சுதந்திரமான தன் சொந்த நாட்டிலேயே இருந்து கொண்டு, தேசிய கொடியை எரிப்பதும், உச்சா போவதும் மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும்...!
அது, உண்ட பாத்திரத்தில் துப்புவதற்கு சமமாகும்.
சுதந்திர
போராட்ட வீரர்களை நினைவு கூறுவோம், எல்லையில் நமக்காக நம் தாய் மண்ணிற்காக
வீர மரணமடைந்த ராணுவ வீரர்கள் ஆத்மாக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்துவோம்...
இன்னமும் எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு வீர வணக்கம் சொல்லுவோம்...