Friday, April 22, 2016

சிறைகள் தூங்குவதில்லை !

சிறையில் இருந்தபோது ஒருநாள் நள்ளிரவில்...
பாகிஸ்தானியும், ஒரு சீனா'காரனும் ரகசியமாக பேசிகிட்டே...சாப்பாட்டுத்தட்டை வாயால் கடித்து, மடக்கி, கத்தி போல கூர்மையாக்கி...
என்னை நோக்கி வந்தார்கள், என் செல்லுக்குள் யாருமே இல்லை, ஏசி'யின் கடும் குளிர் வேறு, விளக்குகள் எறிந்தாலும் மையான அமைதி காத்தன...
அவர்கள் இன்னும் அருகில் வந்துவிட்டார்கள், ஓட முடியாதவாறு உன்மத்தம் பிடித்தவனாக நின்று கொண்டிருந்தேன்...
என்னருகில் வந்தவர்கள்...என் இரண்டு கைகளையும் மடக்கி பின்னே ஒருவன் பிடித்துக்கொள்ள...எரியும் விளக்கொன்று அப்பவே உயிர் விட்டது...
ஒருத்தன் கூர்மையாக்கப்பட்ட சாப்பாட்டு கத்தியை என் முகத்துக்கு நேராக கொண்டு வந்து காண்பித்து..."உனக்கு காஷ்மீராடா வேண்டும் ? இதோ" என்று விலாவில் பாயசினான்...
இனி அடுத்தவன் "உனக்கு அசாமாடா வேணும் ?" என்று அடுத்த விலாவில் கத்தியை பாயசினான்...
ஐயோ என்று அலறினேன்...
சிறையிலும் கனவு...
மலரும் நினைவுகள்.

4 comments:

  1. நாட்டில் இருந்தால்,'சிறை' என்ன 'வீடு' என்ன?,இரண்டுமே ஒன்று தான் என்கிறீர்களா?

    ReplyDelete
  2. அப்ப நீங்க " ஆர்.எஸ்.எஸ்"ஸா......??? ஹிஹி நானுந்தான்..

    ReplyDelete
  3. நானும் இதே மாதிரி கனவுல பாம்புக்கெல்லாம் அலறி எந்திரிசிருக்கேன் அண்ணே

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!