Tuesday, October 4, 2011

பிரபல பதிவர்கள் சந்திப்பு காமெடி கும்மி....!!!!

அடுத்த பதிவர் சந்திப்பு நாகர்கோவிலில் கே ஆர் விஜயனின் ஆபீசில் நடக்கிறது. ஆபீசை படுபயங்கரமாக அலங்கரித்து வைத்திருக்கிறார். பதிவர்கள் ஒவ்வொருவராக வருகிறார்கள், மாப்பிளை'ஹரீஷ் எல்லாரையும் வரவேற்கிறான்.


முதல் ஆளாக மலேசியா'செல்வி வருகிறார்...


மா'ஹரீஷ் : அக்கா வாங்கக்கா நீங்க மலேசியாவுல இருந்து நேரே இங்கே வருவதாக கேள்வி பட்டேன் ரொம்ப சந்தோசம், நீங்க போட்டுருக்குற டிரஸ் ரொம்ப சூப்பரா இருக்கு, இதை மலேசியா மஹால்'ல வாங்குனதா...?


செல்வி : அதெல்லாம் இருக்கெட்டும், இந்த ஆபீஸ் ஓனர் எங்கே...? நான் மலேசியாவில் கஷ்ட்டபட்டு படிச்சி வாங்குன பட்டத்தை, அது என்ன பறக்க விடுற சூப்பர் ஸ்டார் பட்டமான்னு கேட்டுட்டார், அதான் ஒண்ணுல ரெண்டு பார்க்காம போறதா இல்லை எங்கே விஜயன்...? என சீற ஹரீஷ் பம்முகிறான், இதைகேட்ட விஜயன் ஓடிபோய் கிச்சனுக்குள்ளே ஒளிந்து கொள்கிறார்.


கல்பனா'பாப்பா : எங்கே எங்கே என் அண்ணனுங்க எல்லாம் எங்கே அண்ணா அண்ணா விஜயன் அண்ணா, மனோ அண்ணா எங்கே...? வருவாங்கதானே, நான் அவங்க பொண்ணுக்கு நிறைய சாக்கிலேட் வாங்கிட்டு வந்துருக்கேன்...விஜயன் மனதுக்குள் ம்ஹும் பார்ரா வந்துருக்குறது என் ஆபீசுக்கு, மிட்டாய் அவர் பொண்ணுக்கா??


நாய் குட்டி மனசு : அய்யய்யோ சார் லேட்டாகிருச்சு ஸாரி, எனக்கு ஆபீஸ்ல லீவே தரமாட்டேங்குறாங்க, அதனால ஆபீஸ்ர்கிட்டே சொல்லி புகார் பண்ணனும்...


விஜயன் : ஆஹா...ஒரு முடிவோடதான் வந்துருக்காங்க போல தெரியுதே.....

ஒவ்வொரு பதிவராக வந்து மேஜையில் வட்டமாக அமருகிரார்கள்....எல்லாரும் வந்தபின்பு, கடைசியாக ஆபீசரும் அவர் பாடிகார்ட் திவானந்தாவும் வருகிறார்கள், பதிவர்கள் முகத்தில் பீதி........விஜயன் முகத்தை ஆபீசர் ஏறிட்டு பார்க்க பம்மிக்கொண்டு பக்கத்தில் வருகிறார் விஜயன்.


விஜயன் : ஆபீசர், பெரிய பெல்ட்டா ஹரீஷ் கடையில இருந்து வாங்கி யாருக்கும் தெரியாமல் உங்க சேருக்கு பின்னால தொங்கவிட்டுருக்கிறேன்...[[எவனெல்லாம் அடி வாங்கப்போரானோ]]

ஆபீசர் : நல்லது....

திவானந்தா : நான் வேணும்னா பெல்ட்டை எடுத்து கையில வச்சிக்கவா கை ஒரு மாதிரி இன்னைக்கு அரிக்குது, என காலரை தூக்க....விஜயன் கலவரமாகிறார்....

விஜயன் : ஆஹா எருமைனாயக்கன்பட்டி மாதிரி கலவரமாகிருமோ...??

மீட்டிங் ஆரம்பம்,


இம்சை அரசன் : எலேய் எவனாவது போட்டோ எடுத்தீங்க கொடலை உருவிப்புடுவேன், அதேமாதிரி எங்க அண்ணன் மனோ'வை பற்றி பேசுனாலோ, ஒரு லாரி துருப்பிடிச்ச அருவாளை தீட்ட வச்சிபுடுவேன்...

டெரர் : ஏ பொருய்யா ஆரம்பத்துலையே அருவாளை நீட்டாதே இதென்ன நாம போன கொடைக்கானல்னு நினச்சிய்யா...?


செல்வா : எனக்கும் முட்டைக்கும் என்ன பிரச்சினன்னே இன்னும் தெரியலை. அதை தீர்த்து வையுங்க...


பன்னி : டேய் இதென்ன வாய்க்கா வரப்பு சண்டையா தீர்த்து வைக்கிறதுக்கு, உன் பதிவை படிச்சிட்டு அந்த பன்னாடை பரதேசி மனோ நடுராத்திரி அலறி எழும்புரானாம் அடங்குடா....


சிரிப்பு போலீஸ் : முட்டைன்னா உடையதான் செய்யும் சண்டையில உடையாத முட்டை எங்க இருக்கு...???


ஆபீசர் : தம்பி, நல்லகாரியத்தை பேசுங்க...என்று சொல்லவும் திவானந்தா பெரிதாக செருமுகிறார்....சபை பேய் முழி முழிக்குது...


எம் ஆர் : வாயு போகணும்னா என்னா செய்யனும், அது வந்தா அடக்கப்புடாது, அதாவது, தும்மல், ஏப்பம், இருமல்........இம்சை அரசன் அருவாளை உயர்த்தி காட்டுகிறான், டாக்டர் வாயை கைவைத்து பொத்துகிறார்...

மகேந்திரன் : கிழக்கு வெளுக்கையிலே நான் சேலை துவைக்கயிலே நீ சாணி தெளிக்கையிலே'சத்தமாக பாடுகிறார்.....செல்வா சேரை விட்டு எழுந்து ஓடிவந்து அவர் கால்ல விழுந்து கெஞ்சுகிறான்...

செல்வா : அண்ணே முடியல அண்ணே, எனக்கே முடியலைனா இந்த சனங்களை கொஞ்சம் நினச்சி பாருங்கண்ணே...


விக்கி : அமெரிக்கா எனக்கு பேரிக்கா, வியன்னா எனக்கு கொய்யாக்கா, ஆனால் நான் வாங்குவதோ கொலு வைக்கும் வீட்டில் பல்பு...


தமிழ்வாசி : அவ்வ்வ்வ் அன்னைக்கு கமல் வந்து அழவச்சி சொம்பை நசுக்குனாறு, இன்னைக்கு இவனா..? வெளங்கும் ...


தனிமரம் : ஏய் நான் கூட்டமா இருந்தாலும் தனி ஆளு தனிமரம், எழுதி வச்சிக்கோங்க...


துஷ்யந்தன் : தனிமரமா...? தண்ணி மரமா தெளிவா சொல்லுய்யா...


சிபி : நான் திருந்திட்டேன் திருந்திட்டேன், மனோ கண்ணாடிமேல சத்தியமா திருந்திட்டேன், என் நண்பன் ஒருவனுக்கு நடந்த கொடுமை பற்றி சொல்லப்போறேன், அவனுக்கு எதனால டைவர்ஸ் ஆச்சுங்குரதை சொல்லப்போறேன்....


பன்னி : டேய் இங்கேயும் நீ பர்ஸ்ட் நைட் கில்மான்னுதான் கிளம்புவே உக்காரு படுவா பிச்சிபுடுவேன் பிச்சி, கண்ணாடி மண்டையா...


கவிதைவீதி : இங்க பாருங்க, இனி என் கவிதைக்கும் நான் போடும் படங்களுக்கும் சம்பந்தமே இருக்க கூடாதுன்னு இருக்கேன், என்னா என்னிடத்தில் வார்த்தை இருந்தும் அவளுக்கு கவிதை பிடிக்கலையாம்...


கரன் : டேய் இது எப்போ இருந்துடா சொல்லவே இல்லை எவ அவ...???


காட்டான் : நான் இப்போல்லாம் குழ போடுறதே இல்லை அதனால என்னை நம்பி வரலாம், அய்யனார் மாதிரி இருக்கேன்னு நினச்சிராதீக வாங்க பழகலாம்'ன்னு சொல்ல...ஆபீசர் சேருக்கு பின்னாடி எதையோ தேடுறதை பார்த்து அமைதி ஆகிறார்...


நிரூபன் : எனக்கு நேரமில்லை பாஸ், உடனே பஸ் பிடிச்சி அமெரிக்கா போகணும், அங்கே என் பால்யகால சிநேகிதியை பார்த்துட்டு நீ....ள...மா ஒரு கவிதை எழுதணும்...சொல்லும்போதே இம்சை அரசன் அழுகிறான் நிரூபன் கலவரமாகிறார்...


சிவகுமார் : நான் மும்பையில் எப்படி பாவ் பாஜி , உசல், மிசல், வடாப்பாவ் இதெல்லாம் சாப்புட்டுட்டு கையை கழுவாம பெஞ்சில துடைச்சிட்டு வரும்போது, மும்பை ஒரே அழுக்காக இருந்தது....

ஆபீசர் : உடன் நடவடிக்கை எடுக்கப்படும், அதெல்லாம் இருக்கட்டும் போ போயி கையை கழுவிட்டு வா, மறக்காம பினாயில் ஊத்தி கழுவு...திவானந்தா எழும்பி கையை முறுக்க, ஓடுகிறார் சிவகுமார்...


என் ராஜபாட்டை : அரசன், கிங், இதெல்லாம்.........ஆபீசர் பின்னால் இருந்து பெல்டை உருவுகிறார், ராஜபாட்டை டேபிளுக்கு கீழே ஒளியுறார்...

சிபி : நான் என்ன சொல்ல வாறன்னா....இப்பிடி பேசிக்கொண்டிருக்கும் போதே, சித்ரா ஓடி வருகிறார்....


சித்ரா : அண்ணா அண்ணா ஆபீசர் அண்ணா, எருமை நாயக்கன் பட்டியில காணாம போன பாம்பு இதோ கிடச்சிருச்சுன்னு பாம்பை காட்டியபடி உள்ளே ஓடி வர, 

சிபி கண்ணாடியை கழட்டி எரிஞ்சிட்டு விக்கியை ஒரு மிதி [[தெரியாத மாதிரி]] மிதித்து விட்டு தலை தெறிக்க ஓடுகிறான். விஜயன் அடங்கொன்னியா எது நடக்கப் புடாதுன்னு நினைச்சனோ அது நடந்துருச்சேன்னு ஆபீஸ் பால்கனியில இருந்து கீழே குதிக்கிறார்....

ஆபீசர், கையில் வச்சிருக்கிற பெல்ட்டை பாம்புன்னு நினச்சி தூரப்போட, அய்யய்யோ இது எல்லாத்துலயும் பெரிய பாம்புன்னு மொத்த பதிவர்களும் தலைதெறிக்க தெறிச்சி நாகர்கோவில் ஜங்சன் தெருக்களில் ஓடுகிறார்கள்.....!!!

"மனோ"தத்துவம் : புளிக்குள்ளேதான் கொட்டை இருக்கும், கொட்டைகுள்ளே புளி இருக்காது, அதுபோலதான் மூளையும்....[[எவம்லேய் அங்கே கல்லெடுக்குறது...???]]

135 comments:

 1. ஒருத்தரையும் விட மாடிங்கரின்களே

  ReplyDelete
 2. ஒரு கலக்கு கலக்கிட்டிங்க போங்க!

  ReplyDelete
 3. கல்லை கீழ போட்டுட்டேன்ங்க.கோவப்படாதிங்க!

  ReplyDelete
 4. அசத்தல், நல்ல காமடி - எல்லார் ப்ளாக் போய் படிகிறிங்கனு தெரியுது அப்பு

  ReplyDelete
 5. இனிய காலை வணக்கம் பாஸ்,

  நலமா?

  காமெடி கும்மி தானே..

  அப்புறமா கோவிச்சுக்க கூடாது..

  ஸ்டார்ட்...மியூசிக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்

  ReplyDelete
 6. பிரபல பதிவர்கள் சந்திப்பு காமெடி கும்மி....!!!!//

  அடிங்...............

  கொய்யாலே...சந்திப்பா நடக்குது..
  மொதல்ல வீடியோ டெலிக்காஸ்ட் பண்றதுக்கு ஒழுங்கு பண்ணாம சந்திப்பா வைக்கிறீங்க.

  பிச்சுப்புடுவேன், பிச்சி!

  ReplyDelete
 7. இப்போ என்னய்யா பிரச்சன உனக்கு...காப்பி பேஸ்ட் போட்டோ பதிவு போட்டு இருக்கியே...இருக்குடி உனக்கு!

  ReplyDelete
 8. அடுத்த பதிவர் சந்திப்பு நாகர்கோவிலில் ஆர்கே விஜயனின் ஆபீசில் நடக்கிறது. ஆபீசை படுபயங்கரமாக அலங்கரித்து வைத்திருக்கிறார். பதிவர்கள் ஒவ்வொருவராக வருகிறார்கள், மாப்பிளை'ஹரீஷ் எல்லாரையும் வரவேற்கிறான்.//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  என்ன பாஸ்..ஆப்பிசை அலங்கரிச்சு என்றால் மெழுகு வர்த்தி எல்லாம் கொளுத்தியா..

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  முடியலை பாஸ்...

  இல்லே நெற குடம் எல்லாம் வைச்சா.

  ReplyDelete
  Replies
  1. அது ஒரு கனாக்காலம்.

   Delete
 9. நல்லா கலாய்க்கறீங்க!

  ReplyDelete
 10. என்ன தல,
  பதிவைக் காப்பி பண்ண முடியாம இறுக்கமா பூட்டுப் போட்டு வைச்சிருக்கிறீங்க.

  அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 11. மா'ஹரீஷ் : அக்கா வாங்கக்கா நீங்க மலேசியாவுல இருந்து நேரே இங்கே வருவதாக கேள்வி பட்டேன் ரொம்ப சந்தோசம், நீங்க போட்டுருக்குற டிரஸ் ரொம்ப சூப்பரா இருக்கு, இதை மலேசியா மஹால்'ல வாங்குனதா...?//

  அடப் பாவமே...

  ஒரு பொண்ணை சாரி ஒரு பதிவரை ஒழுங்கா ட்ரெஸ் கூட பண்ணிட்டு வர முடியாதபடி குறுக்கு கேள்வியெல்லாம் கேட்டு கொல்லுறாங்களே..

  ReplyDelete
 12. செல்வி : அதெல்லாம் இருக்கெட்டும், இந்த ஆபீஸ் ஓனர் எங்கே...? நான் மலேசியாவில் கஷ்ட்டபட்டு படிச்சி வாங்குன பட்டத்தை, அது என்ன பறக்க விடுற சூப்பர் ஸ்டார் பட்டமான்னு கேட்டுட்டார், அதான் ஒண்ணுல ரெண்டு பார்க்காம போறதா இல்லை எங்கே விஜயன்...? என சீற ஹரீஷ் பம்முகிறான், இதைகேட்ட விஜயன் ஓடிபோய் கிச்சனுக்குள்ளே ஒளிந்து கொள்கிறார்//

  நல்ல வேளை அவர் கிச்சினுக்க போய் ஒளிஞ்சிக்கிட்டாரு,

  இல்லேன்னா உங்க லப்டொப்பாலை ரெண்டு அடி கொடுத்திருப்பாங்க எல்லே..
  அக்காச்சி!

  ReplyDelete
 13. கல்பனா'பாப்பா : எங்கே எங்கே என் அண்ணனுங்க எல்லாம் எங்கே அண்ணா அண்ணா விஜயன் அண்ணா, மனோ அண்ணா எங்கே...? வருவாங்கதானே, நான் அவங்க பொண்ணுக்கு நிறைய சாக்கிலேட் வாங்கிட்டு வந்துருக்கேன்...விஜயன் மனதுக்குள் ம்ஹும் பார்ரா வந்துருக்குறது என் ஆபீசுக்கு, மிட்டாய் அவர் பொண்ணுக்கா??//

  ஏன் ஒரு அருவா வாங்கிட்டுப் போனாலே அண்ணன் ரொம்ப சந்தோசப்படுவாருன்னு தெரியாதா?
  ஹே...ஹே...

  ReplyDelete
 14. நிரூபன் said... 11 12
  இனிய காலை வணக்கம் பாஸ்,

  நலமா?

  காமெடி கும்மி தானே..

  அப்புறமா கோவிச்சுக்க கூடாது..

  ஸ்டார்ட்...மியூசிக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்//

  ஒன் டூ த்ரீ......

  ReplyDelete
 15. நாய் குட்டி மனசு : அய்யய்யோ சார் லேட்டாகிருச்சு ஸாரி, எனக்கு ஆபீஸ்ல லீவே தரமாட்டேங்குறாங்க, அதனால ஆபீஸ்ர்கிட்டே சொல்லி புகார் பண்ணனும்...//

  ஏன் ஆப்பிசர் கிட்ட சொன்னா லீவு கொடுப்பாங்களா..
  எனக்கும் லீவு வேண்டும், இப்பவே போன் பண்றேன் ஆப்பிசருக்கு...

  கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 16. நிரூபன் said...
  பிரபல பதிவர்கள் சந்திப்பு காமெடி கும்மி....!!!!//

  அடிங்...............

  கொய்யாலே...சந்திப்பா நடக்குது..
  மொதல்ல வீடியோ டெலிக்காஸ்ட் பண்றதுக்கு ஒழுங்கு பண்ணாம சந்திப்பா வைக்கிறீங்க.

  பிச்சுப்புடுவேன், பிச்சி!//

  ஆபீசர் வச்ச சூனியம் அது ஹி ஹி....

  ReplyDelete
 17. எல்லாரையும் கலாய்ச்சிட்டீங்க

  ReplyDelete
 18. விக்கியுலகம் said...
  இப்போ என்னய்யா பிரச்சன உனக்கு...காப்பி பேஸ்ட் போட்டோ பதிவு போட்டு இருக்கியே...இருக்குடி உனக்கு!//

  எலேய் ஏற்கனவே சொல்லி இருக்கேன் என்கிட்டே ஜெர்மன கன் இருக்குன்னு சுட்டுபுடுவேன்...

  ReplyDelete
 19. விஜயன் : ஆஹா...ஒரு முடிவோடதான் வந்துருக்காங்க போல தெரியுதே....//

  ஆமா....எல்லோரும் ஒரு முடிவோட தான் வந்திருக்காங்க.

  நம்ம நாஞ்சில் அண்ணாச்சியிடம் லப்டாப்பிற்கு பதிலாக அருவாளைக் கொடுக்கனும் என்ற முடிவோட தான் கெளம்பியிருக்காங்க..

  அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 20. நிரூபன் said...
  என்ன தல,
  பதிவைக் காப்பி பண்ண முடியாம இறுக்கமா பூட்டுப் போட்டு வைச்சிருக்கிறீங்க.

  அவ்வ்வ்வ்வ்//

  திண்டுக்கல் திவானந்தா தந்தது ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 21. ஒவ்வொரு பதிவராக வந்து மேஜையில் வட்டமாக அமருகிரார்கள்....எல்லாரும் வந்தபின்பு, கடைசியாக ஆபீசரும் அவர் பாடிகார்ட் திவானந்தாவும் வருகிறார்கள், பதிவர்கள் முகத்தில் பீதி........விஜயன் முகத்தை ஆபீசர் ஏறிட்டு பார்க்க பம்மிக்கொண்டு பக்கத்தில் வருகிறார் விஜயன்.//


  யாரைய்யா இந்த திவானந்தா..
  ஒரு வேளை முற்பிறப்பில அவரோட சீடரா இருந்திருப்பாரோ...

  ReplyDelete
 22. நிரூபன் said...
  மா'ஹரீஷ் : அக்கா வாங்கக்கா நீங்க மலேசியாவுல இருந்து நேரே இங்கே வருவதாக கேள்வி பட்டேன் ரொம்ப சந்தோசம், நீங்க போட்டுருக்குற டிரஸ் ரொம்ப சூப்பரா இருக்கு, இதை மலேசியா மஹால்'ல வாங்குனதா...?//

  அடப் பாவமே...

  ஒரு பொண்ணை சாரி ஒரு பதிவரை ஒழுங்கா ட்ரெஸ் கூட பண்ணிட்டு வர முடியாதபடி குறுக்கு கேள்வியெல்லாம் கேட்டு கொல்லுறாங்களே..//

  ஐயோ ஐயோ அய்யய்யோ...

  ReplyDelete
 23. பதிவுலகத்திற்காக கடுமையாக உழைக்கிறீர் உம்மை பராட்டியே ஆக வேண்டும். உம்முடைய உழைப்பை பாராட்டி காங்கிரஸ் சார்பாக திருச்சி மேயர் சீட் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம். வாங்கி செல்லவும்( குறிப்பாக வரும் போது சண்டையில் கிழியாத சட்டை போட்டு வரவும். மானம் காக்க உதவும்).

  ReplyDelete
 24. ஆபீசர் பெரிய பெல்ட்டா ஹரீஷ் கடையில இருந்து வாங்கி யாருக்கும் தெரியாமல் உங்க சேருக்கு பின்னால தொங்கவிட்டுருக்கிறேன்...[[எவனெல்லாம் அடி வாங்கப்போரானோ]]

  ஆபீசர் : நல்லது....//

  ஏன் நம்ம நாஞ்சில் மனோ அண்ணா பெல்ட்டே கட்டமாட்டார் எனும் விசஜம் வெளியே தெரிஞ்சு போச்சா..

  அவ்வ்வ்

  ReplyDelete
 25. நிரூபன் said...
  செல்வி : அதெல்லாம் இருக்கெட்டும், இந்த ஆபீஸ் ஓனர் எங்கே...? நான் மலேசியாவில் கஷ்ட்டபட்டு படிச்சி வாங்குன பட்டத்தை, அது என்ன பறக்க விடுற சூப்பர் ஸ்டார் பட்டமான்னு கேட்டுட்டார், அதான் ஒண்ணுல ரெண்டு பார்க்காம போறதா இல்லை எங்கே விஜயன்...? என சீற ஹரீஷ் பம்முகிறான், இதைகேட்ட விஜயன் ஓடிபோய் கிச்சனுக்குள்ளே ஒளிந்து கொள்கிறார்//

  நல்ல வேளை அவர் கிச்சினுக்க போய் ஒளிஞ்சிக்கிட்டாரு,

  இல்லேன்னா உங்க லப்டொப்பாலை ரெண்டு அடி கொடுத்திருப்பாங்க எல்லே..
  அக்காச்சி!//

  இப்பவும் விஜயன் எஸ்கேப் ஹா ஹா ஹா...

  ReplyDelete
 26. எலேய் எவனாவது போட்டோ எடுத்தீங்க கொடலை உருவிப்புடுவேன், அதேமாதிரி எங்க அண்ணன் மனோ'வை பற்றி பேசுனாலோ ஒரு லாரி துருப்பிடிச்ச அருவாளை தீட்ட வச்சிபுடுவேன்..//

  போட்டோ எடுக்க கமெராவை நீங்க முன்னாடி தரணுமே பாஸ்..

  அவ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 27. நிரூபன் said...
  கல்பனா'பாப்பா : எங்கே எங்கே என் அண்ணனுங்க எல்லாம் எங்கே அண்ணா அண்ணா விஜயன் அண்ணா, மனோ அண்ணா எங்கே...? வருவாங்கதானே, நான் அவங்க பொண்ணுக்கு நிறைய சாக்கிலேட் வாங்கிட்டு வந்துருக்கேன்...விஜயன் மனதுக்குள் ம்ஹும் பார்ரா வந்துருக்குறது என் ஆபீசுக்கு, மிட்டாய் அவர் பொண்ணுக்கா??//

  ஏன் ஒரு அருவா வாங்கிட்டுப் போனாலே அண்ணன் ரொம்ப சந்தோசப்படுவாருன்னு தெரியாதா?
  ஹே...ஹே...//

  பாப்பா எப்பவும் ஒரு அருவா கையில மறைச்சி வச்சிருப்பால் அண்ணனுக்காக...

  ReplyDelete
 28. டெரர் : ஏ பொருய்யா ஆரம்பத்துலையே அருவாளை நீட்டாதே இதென்ன நாம போன கொடைக்கானல்னு நினச்சிய்யா...//

  ஆமா அது கொடைக்கானலா...
  இல்லே குற்றாலமா...

  அண்ணே குளு குளு குற்றாலத்தில் கிளு கிளு நடிகையுடன் குளித்த பதிவர் பதிவு ஞாபகமிருக்கில்லே;-))))))))
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 29. நிரூபன் said...
  நாய் குட்டி மனசு : அய்யய்யோ சார் லேட்டாகிருச்சு ஸாரி, எனக்கு ஆபீஸ்ல லீவே தரமாட்டேங்குறாங்க, அதனால ஆபீஸ்ர்கிட்டே சொல்லி புகார் பண்ணனும்...//

  ஏன் ஆப்பிசர் கிட்ட சொன்னா லீவு கொடுப்பாங்களா..
  எனக்கும் லீவு வேண்டும், இப்பவே போன் பண்றேன் ஆப்பிசருக்கு...

  கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

  என்னாச்சு ஆபீசர் அதுக்குள்ளே உறங்கிட்டாரா???

  ReplyDelete
 30. செல்வா : எனக்கும் முட்டைக்கும் என்ன பிரச்சினன்னே இன்னும் தெரியலை. அதை தீர்த்து வையுங்க...//

  ஆமா...
  நீங்க முட்டையை புட்பாலா வெளையாடிக்கிட்ருக்கிறீங்க...

  அது தான் பெரிய பிரச்சினையாகி, உங்க வூட்டி உடைஞ்சு மணம் வீசத் தொடங்கிடுச்சே...

  வ்வ்வ்வ்

  ReplyDelete
 31. செல்வா : எனக்கும் முட்டைக்கும் என்ன பிரச்சினன்னே இன்னும் தெரியலை. அதை தீர்த்து வையுங்க...//

  ஆமா...
  நீங்க முட்டையை புட்பாலா வெளையாடிக்கிட்ருக்கிறீங்க...

  அது தான் பெரிய பிரச்சினையாகி, உங்க வூட்டி உடைஞ்சு மணம் வீசத் தொடங்கிடுச்சே...

  வ்வ்வ்வ்

  ReplyDelete
 32. நிரூபன் said...
  விஜயன் : ஆஹா...ஒரு முடிவோடதான் வந்துருக்காங்க போல தெரியுதே....//

  ஆமா....எல்லோரும் ஒரு முடிவோட தான் வந்திருக்காங்க.

  நம்ம நாஞ்சில் அண்ணாச்சியிடம் லப்டாப்பிற்கு பதிலாக அருவாளைக் கொடுக்கனும் என்ற முடிவோட தான் கெளம்பியிருக்காங்க..

  அவ்வ்வ்வ்வ்//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 33. பன்னி : டேய் இதென்ன வாய்க்கா வரப்பு சண்டையா தீர்த்து வைக்கிறதுக்கு, உன் பதிவை படிச்சிட்டு அந்த பன்னாடை பரதேசி மனோ நடுராத்திரி அலறி எழும்புரானாம் அடங்குடா....//

  கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 34. சிரிப்பு போலீஸ் : முட்டைன்னா உடையதான் செய்யும் சண்டையில உடையாத முட்டை எங்க இருக்கு...???//

  ஆமா இவங்க சண்டைக்கு முட்டை தான் யூஸ் பண்ணுவாங்களா?

  அண்ணே, இந்தப் பதிவர் சந்திப்பு என்ன ஏப்ரல் பூல் அன்னைகா நடக்குது;-)))

  ReplyDelete
 35. நிரூபன் said...
  ஒவ்வொரு பதிவராக வந்து மேஜையில் வட்டமாக அமருகிரார்கள்....எல்லாரும் வந்தபின்பு, கடைசியாக ஆபீசரும் அவர் பாடிகார்ட் திவானந்தாவும் வருகிறார்கள், பதிவர்கள் முகத்தில் பீதி........விஜயன் முகத்தை ஆபீசர் ஏறிட்டு பார்க்க பம்மிக்கொண்டு பக்கத்தில் வருகிறார் விஜயன்.//


  யாரைய்யா இந்த திவானந்தா..
  ஒரு வேளை முற்பிறப்பில அவரோட சீடரா இருந்திருப்பாரோ...//

  திருநெல்வேலி தாதா திவானந்தா வாழ்க....

  ReplyDelete
 36. எம் ஆர் : வாயு போகணும்னா என்னா செய்யனும், அது வந்தா அடக்கப்புடாது, அதாவது, தும்மல், ஏப்பம், இருமல்........இம்சை அரசன் அருவாளை உயர்த்தி காட்டுகிறான், டாக்டர் வாயை கைவைத்து பொத்துகிறார்..//

  அண்ணே பதிவர் சந்திப்பிலையும் அதுவா..

  முடியலைன்னே...

  ReplyDelete
 37. கே. ஆர்.விஜயன் said...
  பதிவுலகத்திற்காக கடுமையாக உழைக்கிறீர் உம்மை பராட்டியே ஆக வேண்டும். உம்முடைய உழைப்பை பாராட்டி காங்கிரஸ் சார்பாக திருச்சி மேயர் சீட் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம். வாங்கி செல்லவும்( குறிப்பாக வரும் போது சண்டையில் கிழியாத சட்டை போட்டு வரவும். மானம் காக்க உதவும்).//

  போயும் போயும் காங்கிரசா...??? அவ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 38. விக்கி : அமெரிக்கா எனக்கு பேரிக்கா, வியன்னா எனக்கு கொய்யாக்கா, ஆனால் நான் வாங்குவதோ கொலு வைக்கும் வீட்டில் பல்பு..//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  இது வேறையா...
  விக்கி அண்ணே கவிதை எல்லாம் பேசுறாரே...

  ReplyDelete
 39. தனிமரம் : ஏய் நான் கூட்டமா இருந்தாலும் தனி ஆளு தனிமரம், எழுதி வச்சிக்கோங்க..//

  ஹா..ஹா...
  இது ரொம்ப ஓவருங்க...

  ReplyDelete
 40. தமிழ்வாசி : அவ்வ்வ்வ் அன்னைக்கு கமல் வந்து அளவச்சி சொம்பை நசுக்குனாறு, இன்னைக்கு இவனா..? வெளங்கும் ..//

  இன்னைக்கு அண்ணன் நாஞ்சில் மனோவே செம்பைக் கையிலெடுத்திட்டாரு....

  ReplyDelete
 41. நிரூபன் said...
  ஆபீசர் பெரிய பெல்ட்டா ஹரீஷ் கடையில இருந்து வாங்கி யாருக்கும் தெரியாமல் உங்க சேருக்கு பின்னால தொங்கவிட்டுருக்கிறேன்...[[எவனெல்லாம் அடி வாங்கப்போரானோ]]

  ஆபீசர் : நல்லது....//

  ஏன் நம்ம நாஞ்சில் மனோ அண்ணா பெல்ட்டே கட்டமாட்டார் எனும் விசஜம் வெளியே தெரிஞ்சு போச்சா..

  அவ்வ்வ்//

  நான் கட்டுறது சின்ன பெல்ட், ஆபீசர் போட்டுருப்பது பெருசு, ஒரு நாள் நீர் அடிவாங்குனாதான் மேட்டர் புரியும் உமக்கு ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 42. சிபி : நான் திருந்திட்டேன் திருந்திட்டேன், மனோ கண்ணாடிமேல சத்தியமா திருந்திட்டேன், என் நண்பன் ஒருவனுக்கு நடந்த கொடுமை பற்றி சொல்லப்போறேன், அவனுக்கு எதனால டைவர்ஸ் ஆச்சுங்குரதை சொல்லப்போறேன்...//

  அடப் பாவிங்களா ஒரு நல்ல மனுசனோட வாழ்க்கையில இப்படியா நாச வேலை செய்யுறது;-))))

  ReplyDelete
 43. நிரூபன் said...
  எலேய் எவனாவது போட்டோ எடுத்தீங்க கொடலை உருவிப்புடுவேன், அதேமாதிரி எங்க அண்ணன் மனோ'வை பற்றி பேசுனாலோ ஒரு லாரி துருப்பிடிச்ச அருவாளை தீட்ட வச்சிபுடுவேன்..//

  போட்டோ எடுக்க கமெராவை நீங்க முன்னாடி தரணுமே பாஸ்..

  அவ்வ்வ்வ்வ்வ்வ்//

  அருவாளோட காத்திருக்கும் போது யாரு போட்டோ எடுக்குறது ஹி ஹி....

  ReplyDelete
 44. கவிதைவீதி : இங்க பாருங்க, இனி என் கவிதைக்கும் போடும் படங்களுக்கும் சம்பந்தமே இருக்க கூடாதுன்னு இருக்கேன், என்னா என்னிடத்தில் வார்த்தை இருந்தும் அவளுக்கு கவிதை பிடிக்கலையாம்..///

  ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

  ஐயோ...

  முடியலையே...
  இது வேறையா...

  ReplyDelete
 45. காட்டான் : நான் இப்போல்லாம் குழ போடுறதே இல்லை அதனால என்னை நம்பி வரலாம், அய்யனார் மாதிரி இருக்கேன்னு நினச்சிராதீக வாங்க பழகலாம்'ன்னு சொல்ல...ஆபீசர் சேருக்கு பின்னாடி எதையோ தேடுரதை பார்த்து அமைதி ஆகிறார்..//

  ஆமா காட்டானின் கோவண மணம் தாங்காது ஆப்பிசர் பெல்ட்டைத் தேடுறாரு..

  ReplyDelete
 46. உம்முடைய மூளை முழுவதும் ப்ளாக்(blog) ஆகிவிட்டது தெளிவாக தெரிகிறது.மற்றவர்களைக்காப்பாற்ற ஒரு சர்ஜரி தேவைப்படும் போல் இருக்கிறது.

  ReplyDelete
 47. நிரூபன் said...
  செல்வா : எனக்கும் முட்டைக்கும் என்ன பிரச்சினன்னே இன்னும் தெரியலை. அதை தீர்த்து வையுங்க...//

  ஆமா...
  நீங்க முட்டையை புட்பாலா வெளையாடிக்கிட்ருக்கிறீங்க...

  அது தான் பெரிய பிரச்சினையாகி, உங்க வூட்டி உடைஞ்சு மணம் வீசத் தொடங்கிடுச்சே...

  வ்வ்வ்வ்//

  முட்டை வாங்கி செல்வா, மூக்குடைபட்டான் ஹா ஹா ஹா....

  ReplyDelete
 48. நிரூபன் : எனக்கு நேரமில்லை பாஸ், உடனே பஸ் பிடிச்சி அமெரிக்கா போகணும், அங்கே என் பால்யகால சிநேகிதியை பார்த்துட்டு நீ....ள...மா ஒரு கவிதை எழுதணும்...சொல்லும்போதே இம்சை அரசன் அழுகிறான் நிரூபன் கலவரமாகிறார்...//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  இது வேறையா..
  ஆமா எனக்குத் தெரியாம எனக்கே பால்ய சிநேகிதியா;-))
  சொல்லவே இல்ல.

  ReplyDelete
 49. அண்ணே செம காமெடி அண்ணே..

  சிபி பாம்பைப் பார்த்து ஓடும் காட்சி பயங்கர கொல வெறி...

  நல்லா எழுதியிருக்கிறீங்க.

  ReplyDelete
 50. நிரூபன் said...
  டெரர் : ஏ பொருய்யா ஆரம்பத்துலையே அருவாளை நீட்டாதே இதென்ன நாம போன கொடைக்கானல்னு நினச்சிய்யா...//

  ஆமா அது கொடைக்கானலா...
  இல்லே குற்றாலமா...

  அண்ணே குளு குளு குற்றாலத்தில் கிளு கிளு நடிகையுடன் குளித்த பதிவர் பதிவு ஞாபகமிருக்கில்லே;-))))))))
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

  கந்தசாமி அதை பார்த்துட்டு ஜுரம் வந்து படுத்த படுக்கை ஆகிவிட்டாராமே ஹி ஹி...

  ReplyDelete
 51. நிரூபன் said...
  பன்னி : டேய் இதென்ன வாய்க்கா வரப்பு சண்டையா தீர்த்து வைக்கிறதுக்கு, உன் பதிவை படிச்சிட்டு அந்த பன்னாடை பரதேசி மனோ நடுராத்திரி அலறி எழும்புரானாம் அடங்குடா....//

  கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

  ஹா ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 52. நிரூபன் said...
  சிரிப்பு போலீஸ் : முட்டைன்னா உடையதான் செய்யும் சண்டையில உடையாத முட்டை எங்க இருக்கு...???//

  ஆமா இவங்க சண்டைக்கு முட்டை தான் யூஸ் பண்ணுவாங்களா?

  அண்ணே, இந்தப் பதிவர் சந்திப்பு என்ன ஏப்ரல் பூல் அன்னைகா நடக்குது;-)))//

  செப்டம்பர் பதினொன்னு ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 53. நிரூபன் said...
  எம் ஆர் : வாயு போகணும்னா என்னா செய்யனும், அது வந்தா அடக்கப்புடாது, அதாவது, தும்மல், ஏப்பம், இருமல்........இம்சை அரசன் அருவாளை உயர்த்தி காட்டுகிறான், டாக்டர் வாயை கைவைத்து பொத்துகிறார்..//

  அண்ணே பதிவர் சந்திப்பிலையும் அதுவா..

  முடியலைன்னே...//

  நம்ம ஆளுங்க லேசுபட்டவிங்க இல்லை தெரியும்ல...

  ReplyDelete
 54. நிரூபன் said...
  விக்கி : அமெரிக்கா எனக்கு பேரிக்கா, வியன்னா எனக்கு கொய்யாக்கா, ஆனால் நான் வாங்குவதோ கொலு வைக்கும் வீட்டில் பல்பு..//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  இது வேறையா...
  விக்கி அண்ணே கவிதை எல்லாம் பேசுறாரே...//

  கவிதையா?? விக்கியா?? அவ்வ்வ்வ்...

  ReplyDelete
 55. நிரூபன் said...
  தனிமரம் : ஏய் நான் கூட்டமா இருந்தாலும் தனி ஆளு தனிமரம், எழுதி வச்சிக்கோங்க..//

  ஹா..ஹா...
  இது ரொம்ப ஓவருங்க...//

  ஐயோ அய்யய்யோ....

  ReplyDelete
 56. நிரூபன் said...
  தமிழ்வாசி : அவ்வ்வ்வ் அன்னைக்கு கமல் வந்து அளவச்சி சொம்பை நசுக்குனாறு, இன்னைக்கு இவனா..? வெளங்கும் ..//

  இன்னைக்கு அண்ணன் நாஞ்சில் மனோவே செம்பைக் கையிலெடுத்திட்டாரு....//

  தமிழ்வாசி பேதி ஸாரி பீதியாகி ஓடுறார்...

  ReplyDelete
 57. நிரூபன் said...
  சிபி : நான் திருந்திட்டேன் திருந்திட்டேன், மனோ கண்ணாடிமேல சத்தியமா திருந்திட்டேன், என் நண்பன் ஒருவனுக்கு நடந்த கொடுமை பற்றி சொல்லப்போறேன், அவனுக்கு எதனால டைவர்ஸ் ஆச்சுங்குரதை சொல்லப்போறேன்...//

  அடப் பாவிங்களா ஒரு நல்ல மனுசனோட வாழ்க்கையில இப்படியா நாச வேலை செய்யுறது;-))))//

  நல்லமனுஷன்' ஆஹா இந்த தலைப்பு நல்லா இருக்கே...!!!

  ReplyDelete
 58. நிரூபன் said...
  கவிதைவீதி : இங்க பாருங்க, இனி என் கவிதைக்கும் போடும் படங்களுக்கும் சம்பந்தமே இருக்க கூடாதுன்னு இருக்கேன், என்னா என்னிடத்தில் வார்த்தை இருந்தும் அவளுக்கு கவிதை பிடிக்கலையாம்..///

  ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

  ஐயோ...

  முடியலையே...
  இது வேறையா...//

  என்னை சாட்டிங்க்ல வந்து மிரட்டுறாங்க....

  ReplyDelete
 59. நிரூபன் said...
  காட்டான் : நான் இப்போல்லாம் குழ போடுறதே இல்லை அதனால என்னை நம்பி வரலாம், அய்யனார் மாதிரி இருக்கேன்னு நினச்சிராதீக வாங்க பழகலாம்'ன்னு சொல்ல...ஆபீசர் சேருக்கு பின்னாடி எதையோ தேடுரதை பார்த்து அமைதி ஆகிறார்..//

  ஆமா காட்டானின் கோவண மணம் தாங்காது ஆப்பிசர் பெல்ட்டைத் தேடுறாரு..//

  ஒ அதுக்குதான் ஆபீசர் பெல்ட்டை தேடினாரா...?

  ReplyDelete
 60. கே. ஆர்.விஜயன் said...
  உம்முடைய மூளை முழுவதும் ப்ளாக்(blog) ஆகிவிட்டது தெளிவாக தெரிகிறது.மற்றவர்களைக்காப்பாற்ற ஒரு சர்ஜரி தேவைப்படும் போல் இருக்கிறது.//

  ரொம்ப டயர்டா இருக்கு ஒய் ஹரீஷ்கிட்டே சொல்லி ஒரு குவாண்டாமோ ஸாரி போவாண்டாமோ வாங்கி தாரும் ஒய்...

  ReplyDelete
 61. நிரூபன் said...
  நிரூபன் : எனக்கு நேரமில்லை பாஸ், உடனே பஸ் பிடிச்சி அமெரிக்கா போகணும், அங்கே என் பால்யகால சிநேகிதியை பார்த்துட்டு நீ....ள...மா ஒரு கவிதை எழுதணும்...சொல்லும்போதே இம்சை அரசன் அழுகிறான் நிரூபன் கலவரமாகிறார்...//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  இது வேறையா..
  ஆமா எனக்குத் தெரியாம எனக்கே பால்ய சிநேகிதியா;-))
  சொல்லவே இல்ல.//

  பாவம் அந்த சிநேகிதி....

  ReplyDelete
 62. நிரூபன் said...
  அண்ணே செம காமெடி அண்ணே..

  சிபி பாம்பைப் பார்த்து ஓடும் காட்சி பயங்கர கொல வெறி...

  நல்லா எழுதியிருக்கிறீங்க.//

  ஹா ஹா ஹா ஹா நன்றிலேய் மக்கா...!!!

  ReplyDelete
 63. ஹல்லோ..தாவூத்..யஹா மனோ முஜே ராக்கிங் கர்த்தா ஹை. உஸ்கோ கிட்னாப் கர்னா ஹை. ஹெல்ப் மீ ஹை.

  ReplyDelete
 64. pathivu kalakkal anna ., aana santhippu vatcha idam than konjam periya idama irukku ( ????? ) ................ viji anna next time varum podhu room spray adichu vainga .........................

  ReplyDelete
 65. முடியல மாப்பூ இப்படி எல்லாம் ரூம் போட்டு ஜோசிப்பீங்களா!ஹீ ஹீ!

  ReplyDelete
 66. எப்படி மனோ அண்ணா தனிமரத்திற்கு இப்படி ஒரு பஞ்சு டயலக் ஏன் டாக்குத்தர் என்னிடம் கஞ்சியாகின்ற விசயம் தெரிஞ்சு போச்சோ? ஹீ ஹீ

  ReplyDelete
 67. நீங்கள் இருக்கும் போது தனிமரம் சேர்ந்தே இருக்கும்! 

  ReplyDelete
 68. @ துசியந்தா இது ஏப்பா குடும்பத்தில் கும்மியடிக்கிறார் !ஓ !நீ தண்ணியில் வளரும் தனிமரம் என்று ஒரு விளக்கம் கொடுத்திருக்கின்றாய் போல !ஹீ ஹீ

  ReplyDelete
 69. @ துசியந்தா இது ஏப்பா குடும்பத்தில் கும்மியடிக்கிறார் !ஓ !நீ தண்ணியில் வளரும் தனிமரம் என்று ஒரு விளக்கம் கொடுத்திருக்கின்றாய் போல !ஹீ ஹீ

  ReplyDelete
 70. சகபதிவாளர்களை வைத்து அருமையான கும்மி மனோ அண்ணா கலக்கல் பதிவு!

  ReplyDelete
 71. அப்பாடா ஒரு மாதிரி மாப்பிளை நம்மளையும் கண்டுகிட்டார்...!!! எல்லாரும் பெல்ட்ட உருவலாமையா நாமதான் எதையுமே உருவமுடியாதே... ஹி ஹி

  ReplyDelete
 72. ஹா ஹா கலக்கல்

  கவலைப் படாதீங்க பொது இடத்துல பாடம் நடத்த மாட்டேன்

  ஹா ஹா ஹா

  ReplyDelete
 73. நண்பரே தமிழ் மணம் 10 th vote

  நண்பரே எனது ஒட்டு ஐடி (megalakshmi)
  என்று இருக்கும்

  ReplyDelete
 74. அப்போ எப்பிடி பாத்தாலும் சிபி திருந்த மாட்டாரா? ஹி ஹி ஹி

   யோ மனோ இஞ்ச இப்பிடித்தான் சொல்லுவோம் ஆனா அங்க போறதே அதுக்குதான்யா மாப்பிள... மனோ பேச்ச கேட்டு திருந்திடாதீங்க அப்புறம் நாமெல்லாம் எங்க போறது..!! ஹி ஹி

  ReplyDelete
 75. ஹா ஹா ஹா செம கலக்கல் காமெடி மனோ! குத்தோ குத்து கும்மாங் குத்து!

  ReplyDelete
 76. எப்படிங்க இப்படி கலக்குறது....

  ReplyDelete
 77. மாப்பிள செம குத்து போட்டிருக்கீங்க வாழ்த்துக்கள்!! எல்லாருக்கும் தெரியும்தானேன்னு நானும் குழ போடுறதை விட்டுட்டேன்யா.. இண்டைக்கு உங்களுக்கு குழ போடப்போறேன்யா..!!!இப்ப  வேலையில் பிஸி ஓட்டு அப்புறமாய்யா... 

  காட்டான் குழ போட்டான்..!!!!

  ReplyDelete
 78. சன் டிவி யில ஒளி பரப்பாகும் இல்ல அப்ப பாத்துக்கிறேன்

  ReplyDelete
 79. சிவகுமார் ! said... 127 128
  ஹல்லோ..தாவூத்..யஹா மனோ முஜே ராக்கிங் கர்த்தா ஹை. உஸ்கோ கிட்னாப் கர்னா ஹை. ஹெல்ப் மீ ஹை.//

  ஜெல்திசே முஜே கிட்நாப் கர்நேகேலியே போல்தேஜியே, கியூங்கி முஜே உஸ்க்கே சாத் முலாகாத் ஹோனா [[சோனா அல்ல]] சாயிஹே, சிபி'க்கு ஜெல்திசே டப்கானா ஹை...

  ReplyDelete
 80. சிவகுமார் ! said... 127 128
  ஹல்லோ..தாவூத்..யஹா மனோ முஜே ராக்கிங் கர்த்தா ஹை. உஸ்கோ கிட்னாப் கர்னா ஹை. ஹெல்ப் மீ ஹை.//

  ஜெல்திசே முஜே கிட்நாப் கர்நேகேலியே போல்தேஜியே, கியூங்கி முஜே உஸ்க்கே சாத் முலாகாத் ஹோனா [[சோனா அல்ல]] சாயிஹே, சிபி'க்கு ஜெல்திசே டப்கானா ஹை...

  ReplyDelete
 81. கல்பனா said...
  pathivu kalakkal anna ., aana santhippu vatcha idam than konjam periya idama irukku ( ????? ) ................ viji anna next time varum podhu room spray adichu vainga .....................//

  என்னாது ஸ்பிரேயா...?? ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 82. என்ன அழகா கலாய்க்கிறாங்கப்பா....

  ம்.ம்.... நடத்துங்க அசத்தல் பதிவு

  ReplyDelete
 83. தனிமரம் said...
  முடியல மாப்பூ இப்படி எல்லாம் ரூம் போட்டு ஜோசிப்பீங்களா!ஹீ ஹீ!//

  உடம்பெல்லாம் எண்ணெய் தேச்சி மண்ணுல உருண்டு யோசிச்சது...

  ReplyDelete
 84. தனிமரம் said...
  எப்படி மனோ அண்ணா தனிமரத்திற்கு இப்படி ஒரு பஞ்சு டயலக் ஏன் டாக்குத்தர் என்னிடம் கஞ்சியாகின்ற விசயம் தெரிஞ்சு போச்சோ? ஹீ ஹீ//

  ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 85. தனிமரம் said...
  நீங்கள் இருக்கும் போது தனிமரம் சேர்ந்தே இருக்கும்! //

  நிச்சயமாக....!!!

  ReplyDelete
 86. தனிமரம் said...
  @ துசியந்தா இது ஏப்பா குடும்பத்தில் கும்மியடிக்கிறார் !ஓ !நீ தண்ணியில் வளரும் தனிமரம் என்று ஒரு விளக்கம் கொடுத்திருக்கின்றாய் போல !ஹீ ஹீ//

  துஸ்யன்தன் கோவணத்தையும் உருவியாச்சா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 87. மக்களே ......
  சும்மா கும்மி கலக்கலா தான் இருக்கு..
  கூடிநின்னு கும்மி அடிப்பது ஒரு விதமான சுகம் தான்..

  இதுக்கு ஒரு பாட்டு போட்ருவோமா????????????????

  ReplyDelete
 88. தனிமரம் said...
  சகபதிவாளர்களை வைத்து அருமையான கும்மி மனோ அண்ணா கலக்கல் பதிவு!//

  ஹா ஹா ஹா ஹா ஹா நன்றி மக்கா...

  ReplyDelete
 89. காட்டான் said...
  அப்பாடா ஒரு மாதிரி மாப்பிளை நம்மளையும் கண்டுகிட்டார்...!!! எல்லாரும் பெல்ட்ட உருவலாமையா நாமதான் எதையுமே உருவமுடியாதே... ஹி ஹி//

  நீங்களும் டிரை பண்ணுங்க...

  ReplyDelete
 90. M.R said...
  ஹா ஹா கலக்கல்

  கவலைப் படாதீங்க பொது இடத்துல பாடம் நடத்த மாட்டேன்

  ஹா ஹா ஹா//

  அம்மாடியோ, இப்பிடி ஒரு ஐடியாவும் டாக்டர்'கிட்டே இருந்துருக்கும் போல...

  ReplyDelete
 91. M.R said...
  நண்பரே தமிழ் மணம் 10 th vote

  நண்பரே எனது ஒட்டு ஐடி (megalakshmi)
  என்று இருக்கும்//

  உங்க அன்பு ஒன்றே போதும் மக்கா...

  ReplyDelete
 92. காட்டான் said...
  அப்போ எப்பிடி பாத்தாலும் சிபி திருந்த மாட்டாரா? ஹி ஹி ஹி

  யோ மனோ இஞ்ச இப்பிடித்தான் சொல்லுவோம் ஆனா அங்க போறதே அதுக்குதான்யா மாப்பிள... மனோ பேச்ச கேட்டு திருந்திடாதீங்க அப்புறம் நாமெல்லாம் எங்க போறது..!! ஹி ஹி//

  ஆஹா அந்த நாதாரி திருந்தினாலும் நீங்க திருந்த விடமாட்டீங்க போல....ஹி ஹி...

  ReplyDelete
 93. Powder Star - Dr. ஐடியாமணி said...
  ஹா ஹா ஹா செம கலக்கல் காமெடி மனோ! குத்தோ குத்து கும்மாங் குத்து!//

  ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 94. என் ராஜபாட்டை"- ராஜா said...
  Kalakkal boss//

  ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 95. F.NIHAZA said...
  எப்படிங்க இப்படி கலக்குறது....//

  ஆப்பை வச்சிதான் ஹி ஹி....

  ReplyDelete
 96. காட்டான் said...
  மாப்பிள செம குத்து போட்டிருக்கீங்க வாழ்த்துக்கள்!! எல்லாருக்கும் தெரியும்தானேன்னு நானும் குழ போடுறதை விட்டுட்டேன்யா.. இண்டைக்கு உங்களுக்கு குழ போடப்போறேன்யா..!!!இப்ப வேலையில் பிஸி ஓட்டு அப்புறமாய்யா...

  காட்டான் குழ போட்டான்..!!!!//

  காட்டான் கோவணத்தை போட்டுட்டார் அவ்வ்வ்வ்...

  ReplyDelete
 97. suryajeeva said...
  சன் டிவி யில ஒளி பரப்பாகும் இல்ல அப்ப பாத்துக்கிறேன்//

  ஹா ஹா ஹா ஹா ஆமா ஆமா விண் டிவி'ல ஆல்ரெடி நெல்லை பதிவர் சந்திப்பு வந்தாச்சு, இனி சன் டிவி'தான் பாக்கி ஹி ஹி...

  ReplyDelete
 98. வைரை சதிஷ் said...
  என்ன அழகா கலாய்க்கிறாங்கப்பா....

  ம்.ம்.... நடத்துங்க அசத்தல் பதிவு//

  ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 99. மகேந்திரன் said...
  மக்களே ......
  சும்மா கும்மி கலக்கலா தான் இருக்கு..
  கூடிநின்னு கும்மி அடிப்பது ஒரு விதமான சுகம் தான்..

  இதுக்கு ஒரு பாட்டு போட்ருவோமா????????????????//

  உங்க போட்டோ போட அவசரத்துல அது கிடைக்க நேரமாகி விட்டதால் விட்டுட்டேன் மக்கா ஸாரி...

  ReplyDelete
 100. தமிழ்வாசி - Prakash said...
  ஒருத்தரையும் விட மாடிங்கரின்களே//

  ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 101. கோகுல் said...
  கல்லை கீழ போட்டுட்டேன்ங்க.கோவப்படாதிங்க!//

  அவ்வவ் கல்லா????

  ReplyDelete
 102. மனசாட்சி said...
  அசத்தல், நல்ல காமடி - எல்லார் ப்ளாக் போய் படிகிறிங்கனு தெரியுது அப்பு//

  அப்போதானே அவயங்களை பற்றி தெரிஞ்சிக்க முடியும் ஹி ஹி...

  ReplyDelete
 103. போட்டோ போடலேன்னாலும் பரவா இல்லை மக்களே...
  நம்ம ஸ்டைல் கவிதை வந்துருக்கே...
  சந்தோசமே..

  ReplyDelete
 104. மனோ அண்ணே வணக்கம்.  செம பீவர்.. அதான் பதிவு பக்கம் வர முடியல்ல..... இப்போ காட்டான் மாமா தான் மெசேஜ் அனுபினாரு.. மனோ கும்மி இருக்கு போய் பாரு மருமோனே என்று... வந்தா...
  அவ்வ்வ்...... செமையாத்தான் கும்மி இருக்கீங்க.....

  தனிமரம் தண்ணி மரம் என்பது உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா... அவ்வ்

  நிரூ பாஸ் பற்றி... ஹா ஹா ரெம்ப சிரிச்சேன்..

  காட்டான் மாமா.. இப்போ குழை போடுறது இல்லையோ.... ஹா ஹா

  எல்லாமே கலக்கல் காமெடி பாஸ்

  ReplyDelete
 105. மகேந்திரன் said... 209 210
  போட்டோ போடலேன்னாலும் பரவா இல்லை மக்களே...
  நம்ம ஸ்டைல் கவிதை வந்துருக்கே...
  சந்தோசமே..//

  ஹா ஹா ஹா ஹா சந்தோசம்...!

  ReplyDelete
 106. துஷ்யந்தன் said...
  மனோ அண்ணே வணக்கம். செம பீவர்.. அதான் பதிவு பக்கம் வர முடியல்ல..... இப்போ காட்டான் மாமா தான் மெசேஜ் அனுபினாரு.. மனோ கும்மி இருக்கு போய் பாரு மருமோனே என்று... வந்தா...
  அவ்வ்வ்...... செமையாத்தான் கும்மி இருக்கீங்க.....

  தனிமரம் தண்ணி மரம் என்பது உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா... அவ்வ்

  நிரூ பாஸ் பற்றி... ஹா ஹா ரெம்ப சிரிச்சேன்..

  காட்டான் மாமா.. இப்போ குழை போடுறது இல்லையோ.... ஹா ஹா

  எல்லாமே கலக்கல் காமெடி பாஸ்//


  ஹா ஹ ஹா ஹா ஹா மிக்க நன்றி துஷ்.....

  ReplyDelete
 107. அப்படா ...நான் இல்லை ...
  தப்பிச்சேன் .....

  ReplyDelete
 108. ஆஃபிஸ்ல ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு வர்ரதுக்குள்ள 108 கமெண்ட்டு ...!

  நல்லாயிருங்கய்யா!

  ReplyDelete
 109. NAAI-NAKKS said...
  அப்படா ...நான் இல்லை ...
  தப்பிச்சேன் .....//

  ஆஹா மறந்து போச்சே, இருங்க இருங்க வச்சிக்கிறேன்...

  ReplyDelete
 110. சத்ரியன் said...
  ஆஃபிஸ்ல ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு வர்ரதுக்குள்ள 108 கமெண்ட்டு ...!

  நல்லாயிருங்கய்யா!//

  அடப்பாவிகளா, அப்போ ஆபீசுக்கு வேலைக்குன்னு ஒருத்தரும் போகலையா...???

  ReplyDelete
 111. யோவ் மீட்டிங்குக்கு குஷ்பூ வருதுன்னு சொல்லித்தானே கூப்புட்டீங்க, ஏன்யா கடைசி வர கூட்டிட்டு வர்ல....?

  ReplyDelete
 112.  MANO நாஞ்சில் மனோ said...
  மனசாட்சி said...
  அசத்தல், நல்ல காமடி - எல்லார் ப்ளாக் போய் படிகிறிங்கனு தெரியுது அப்பு//

  அப்போதானே அவயங்களை பற்றி தெரிஞ்சிக்க முடியும் ஹி ஹி...

  October 5, 2011 2:18 AM

  சத்தியமான வார்த்தை!!!!(இது கும்மி கொமொன்ஸ் இல்லைங்கோ..)

  ReplyDelete
 113. தம்பி! லேப்டாப் மனோ!! பதிவில் ஒரு சின்னப்பிழை.. நிரூபனின் ஆள் இருப்பது அமெரிக்காவில் அல்ல! ஹி ஹி

  பதிவு செம காமெடி.. ஹிட் ஆவது உறுதி..

  ReplyDelete
 114. இராஜராஜேஸ்வரி said...
  வாழ்த்துக்கள்!!//

  நன்றி மேடம்...

  ReplyDelete
 115. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  யோவ் மீட்டிங்குக்கு குஷ்பூ வருதுன்னு சொல்லித்தானே கூப்புட்டீங்க, ஏன்யா கடைசி வர கூட்டிட்டு வர்ல....?//

  என்னய்யா ஜாக்பாட் ஜாக்கெட் பார்க்கணும்னு நேரே சொல்லவேண்டியதுதானே....

  ReplyDelete
 116. காட்டான் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  மனசாட்சி said...
  அசத்தல், நல்ல காமடி - எல்லார் ப்ளாக் போய் படிகிறிங்கனு தெரியுது அப்பு//

  அப்போதானே அவயங்களை பற்றி தெரிஞ்சிக்க முடியும் ஹி ஹி...

  October 5, 2011 2:18 AM

  சத்தியமான வார்த்தை!!!!(இது கும்மி கொமொன்ஸ் இல்லைங்கோ..)//

  ஹா ஹா ஹா அவிங்களை படிச்சிட்டு நான் சாகிறேன், என்னை படிச்சிட்டு அவிங்க சாகுறாங்க, எப்பூடி...

  ReplyDelete
 117. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  ஹா..ஹா...//

  ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 118. சி.பி.செந்தில்குமார் said...
  தம்பி! லேப்டாப் மனோ!! பதிவில் ஒரு சின்னப்பிழை.. நிரூபனின் ஆள் இருப்பது அமெரிக்காவில் அல்ல! ஹி ஹி//

  அப்போ எங்கே பிரான்ஸ்'லா..??? ஹி ஹி...

  பதிவு செம காமெடி.. ஹிட் ஆவது உறுதி..//

  நீ சொன்னா சரிதாம்லேய் அண்ணா...

  ReplyDelete
 119. இதுக்கு பேருதான காமெடி
  கும்மியா

  கலக்கல்!


  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 120. புலவர் சா இராமாநுசம் said...
  இதுக்கு பேருதான காமெடி
  கும்மியா

  கலக்கல்!


  புலவர் சா இராமாநுசம்//

  ஹா ஹா ஹா ஹா நன்றி புலவரே....

  ReplyDelete
 121. வாழ்த்துக்கள் மனோ.
  எப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள்.
  அருமை.

  ReplyDelete
 122. FOOD said...
  மனோ உங்களின் மனதைப் புண்படுத்தாத காமெடி கலக்கலா இருக்கு.//

  மிகவும் நன்றி அய்யா...

  ReplyDelete
 123. FOOD said...
  உங்கள் ஞாபக சக்தி என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. நெல்ல பதிவர் சந்திப்பு, ‘வின் டி.வி’யில் வந்ததை இன்னும் நினைவில் வைத்திருந்து, செம டைமிங்கில் அதை பயன்படுத்தியுள்ள விதம் என்னை ஆச்சரியச்ப்பட வைத்தது.//

  மறக்கக்கூடிய விஷயமா அது...?? நெல்லை பதிவர் சந்திப்பு ஒரு சரித்திரமல்லவா ஆபீசர்!!!!

  ReplyDelete
 124. FOOD said...
  சாரி, தேர்தல் வேலை அதிகம். அதனால், காலதாமதமாகத்தான் பதிவுகளைப்படிக்க முடிகிறது. ஆனால், உங்கள் பதிவு படித்து, சிரித்து, மனம் லேசாகி படுக்கைக்கு செல்கிறேன். நன்றி.//

  குட் நைட் ஆபீசர்.....

  ReplyDelete
 125. FOOD said...
  மனோ உங்களின் மனதைப் புண்படுத்தாத காமெடி கலக்கலா இருக்கு.//

  ஹா ஹா ஹா ஹா நன்றி ஆபீசர்....

  ReplyDelete
 126. கடையை சாத்திட்டாங்க போல. நாளைக்கு வா வரோ!

  ReplyDelete
 127. பிரபல பதிவர்களைவைத்து நிகழ்த்திய நகைச்சுவை அருமை !...
  மிக்க நன்றி பகிர்வுக்கு வாழ்த்துக்கள் .........

  ReplyDelete
 128. கலக்கிப்புட்டீங்க போங்க...

  எல்லாரையும் கலாய்க்கும் நீங்கள் எங்க சிபி அண்ணாவை மட்டும் ரொம்ப ஓவரா கலாய்க்கிறீங்க... நடக்கட்டும்.... நடக்கட்டும்...

  மனோ-தத்துவம் நல்லாயிருக்கே...

  ReplyDelete
 129. KANA VARO said...
  கடையை சாத்திட்டாங்க போல. நாளைக்கு வா வரோ!//

  அண்ணே கடை ஓடிட்டுதான் இருக்கு...

  ReplyDelete
 130. அம்பாளடியாள் said...
  பிரபல பதிவர்களைவைத்து நிகழ்த்திய நகைச்சுவை அருமை !...
  மிக்க நன்றி பகிர்வுக்கு வாழ்த்துக்கள் .....//

  மிக்க நன்றி அம்பாலடியாள்....

  ReplyDelete
 131. சே.குமார் said...
  கலக்கிப்புட்டீங்க போங்க...

  எல்லாரையும் கலாய்க்கும் நீங்கள் எங்க சிபி அண்ணாவை மட்டும் ரொம்ப ஓவரா கலாய்க்கிறீங்க... நடக்கட்டும்.... நடக்கட்டும்...

  மனோ-தத்துவம் நல்லாயிருக்கே...//

  ஹா ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!