Wednesday, December 28, 2011

இவ்வருடத்தில் நான் பெற்ற இன்பதுன்பங்களும் தொடர் மற்றும் எனது 400 வது பதிவும்...!

அன்புக்குரிய வலைப்பக்க நண்பர்களே வணக்கம் [[ஆமா இவரு பெரிய பாரதிராஜா]] தமிழ் கூறும் வலைப்பக்கம் நண்பர்களுக்கு என் நன்றிகள் முதலில்...மொக்கையாகவும், ஜாலியாகவும், சிரிப்பாகவும், கோபமாகவும், என் அனுபவங்களையும் தொடர்ந்து எழுதி [[கொன்னு]] வருகிறேன்.Photobucket

           உங்கள் ரசிப்புதன்மையை [[சகிப்புத்தன்மை]] கண்டு மனம் மகிழுகிறேன், உங்கள் மேலான அன்பின் ஆதரவுகளுக்கு மிக்க நன்றி [[என்னடா சொல்லவர்ற]] என்னை வாழவைத்த, இம்புட்டு நண்பர்கள் கிடைக்க செய்த என் உயிரினும் மேலான என் தாய்த்தமிழுக்கு, என் உயிர் தமிழுக்கு என்னை சமர்ப்பிக்கிறேன்.


ஆம் நண்பர்களே இது எனது "௪௦௦"வது [[400]] பதிவு....!!! பதிவுலகம் வந்து இரண்டு வருடம் தாண்டிவிட்டேன், இப்போது எனக்கு உலகெங்கும் நண்பர்கள், நெஞ்சம் இனிக்கிறது கண்கள் பனிக்கிறது உங்கள் மேலான ஆதரவுக்கு மிக்க நன்றி, தமிழால் ஒன்றிணைந்தோம் தேன்தமிழுக்காய் வாழுவோம் நன்றி....!!! இன்னும் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன் பதிவுகளை நன்றி...!!!
-------------------------------------------------------------------------------------------------

இந்த வருடத்தில் நான் பெற்ற இன்பம் துன்பங்களை தொடராக எழுதி, அந்த தொடர் அழைப்புக்கு [[விடமாட்டாங்களோ]] என்னையும் அழைத்த நண்பன் ராஜாவும், மற்றும் என் தங்கச்சி ராஜி'யின் அழைப்பையும் ஏற்று இந்தப்பதிவு....


படித்ததில் பிடித்த புத்தகம் : சொன்னால் நம்புங்க ஒரேநாளில் நூறுக்கும் மேற்ப்பட்ட பதிவுகளை படிப்பதால் [[கமெண்ட்ஸ் போடுவதால்]] புத்தகம் சுத்தமாக இந்த வருடம் வாசிக்க முடியாதது வருத்தமே...!!


பிடித்த பாடல் : காஞ்சனா பாடல்கள் எல்லாம்....


ரசித்த படம் : காஞ்சனா, எழாம் அறிவு [[போதி தர்மனை காட்டியமைக்கு]]

[[பன்னிகுட்டி மன்னிச்சு]]

உருகிய படம் : வேலாயுதம் [[அவ்வ்வ்வ்வ் முடியலை]]

[[கீழே போட்டுறாதேடா தங்கத்தை]]

சிரித்த படம் : அதே வேலாயுதம்தான் தமிழனின் தலை எழுத்தை எண்ணி....!!!


சென்ற இடம் : திருநெல்வேலி பதிவர் சந்திப்பும், நண்பன் சிபி, கோமாளி'செல்வாவுடன் சுற்றுலா போன குற்றாலம்.


வாங்கிய பொருள் : அதான் எல்லாருக்குமே தெரியுமே ஹி ஹி அமெரிக்கன் சோனி லேப்டாப்...!!!

புதிய நண்பர்கள் :
பேசியவர்கள் : வீடு"சுரேஷ், நக்கீரன், மனசாட்சி பஜ்ஜிகடை, தங்கச்சி ராஜி, சம்பத், மெட்ராஸ் பவன் [[ஏற்கனவே நண்பனாக இருந்தாலும் போன்ல இப்போதான் பேசினேன்]] இன்னும் நிறைய பேர் இருக்காங்க....


பேசாதவர்கள் : கேபிள் சங்கர் அண்ணன், டைரக்டர் செல்வகுமார், துபாய் ராஜா, பன்னிகுட்டி, டெரர் குரூப்ல கொஞ்சம் பேர் இன்னும் இருக்காங்க......


சாதனை : உலகம் முழுவதும் நண்பர்கள் உதாரணம், போன தடவை நான் ஊர் வந்தபோது எனது போன் நம்பரை பதிவுலக நண்பர்களுக்கு கொடுத்துட்டு, தூங்கமுடியாம நான் பட்ட அன்பு தொல்லை, என் வீட்டம்மா மிரண்டு போனாள் பாவம், உலகெங்கும் இருந்து போன் வந்துட்டே இருந்தது இதில் நண்பன் நிரூபனும் உண்டு, நான் யாருன்னு தெரியுமா...? என்னை யாருன்னு உனக்கு தெரியுமான்னு போட்டு கலாசி எடுத்த நண்பர்களை பெற்றது மகா சாதனை...!!!


மிக பெரிய சந்தோஷம் : ஆபிசரின் நட்பும், நண்பன் கே ஆர் விஜயனின் நட்பும், தங்கை கல்பனாவின் அளவில்லா பாசமும், ராஜி தங்கச்சியின் அன்பும், விக்கி, சிபி, இம்சை அரசன், நிரூபன், காட்டான், சிவகுமார் [[மெட்ராஸ் பவன்]] சம்பத், வீடு' சுரேஷ் யப்பா சொல்லிட்டே போகலாம், என்ன......குடும்ப உறவுகள் போல மனசுக்கு ஆறுதலா இருக்கிறார்கள் அதைவிட வேறென்ன சந்தோசம் வேணும் சொல்லுங்க...?


வருத்தம் : வருத்தம் என்று சொல்வதை விட கவலைன்னு சொல்லலாம், என் நண்பனின் மரணம், என் மகனின் நண்பனின் மரணம், நண்பர்களின் அக்காவும், தங்கையுமான லட்சுமியின் மரணம், எங்கள் சபை போதகரின் மரணம், நம்ம ஆபிசரின் அம்மாவின் இயற்கை எய்தல்.


ஆச்சர்யம் : பதிவுலகில் வந்து இரண்டு ஆண்டுக்குள் இத்தனை நண்பர்களை சம்பாதித்தது....!!!


டிஸ்கி : ஒ தொடர் பதிவுக்கு ஆளை கூப்பிடனுமோ.....ஓகே ஓகே....

கள்ளப்பட்டி கருப்பசாமி
வண்ணார்பேட்டை வணங்காமுடி
ஜெயிலர் ஜென்னிஸ் பவுல்
மும்பை டான் [[ஆமா இவங்கல்லாம் யாரு]]

டிஸ்கி : நான் ரசித்த பதிவர்களுக்கு [[பதிவுகளுக்கு]] நாஞ்சில்மனோ அவார்ட் ரெடி ஆகிக்கொண்டு இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன், புத்தாண்டு அன்று வெளிவருகிறது முதல் பாகம்....!!!

டிஸ்கி : நாஞ்சில்மனோ 400 என கிராபிக்ஸ் செய்து தந்த நண்பன் "வீடு"சுரேஷ்குமாருக்கு நன்றி...!!!

104 comments:

 1. எங்கள் கன்னியாகுமரி பெற்றெடுத்த தங்கம்...சிங்கம் மனோ அணணனுக்கு வாழ்த்துக்கள் 400 வது பதிவு அப்படியே 4000 மாக வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. 400 க்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. மலரும் நினைவுகள் சுவாரசியம் மனோ...எதையும் இயல்பா ரசிக்கும் விதமா சொல்ற உங்க எழுத்தை படிச்சி சிரிச்சி சந்தோசமா போய்டுவேன்...நிறைய எழுதுறீங்க...பாராட்டுகள் மனோ.

  400 வது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பிறக்க போகும் வருடத்தில் இன்னும் பல நண்பர்களை பெறவேண்டும் என்றும் பல நூறு பதிவுகளை எழுதவேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 4. 400க்கு வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 5. Congrats for your 400 th post . . Keep going . . .

  ReplyDelete
 6. Waiting for your new year post . . .

  ReplyDelete
 7. 400 வது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. அண்ணே முதல்ல 400 பதிவுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 9. //நெஞ்சம் இனிக்கிறது கண்கள் பனிக்கிறது /

  எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே!!!!!!!!

  ReplyDelete
 10. //உருகிய படம் : வேலாயுதம் [[அவ்வ்வ்வ்வ் முடியலை]]

  சிரித்த படம் : அதே வேலாயுதம்தான் தமிழனின் தலை எழுத்தை எண்ணி....!!!//

  ஏன் இந்த கொலைவெறி விஜய் மேல.. பாவம் அவரு விட்டுருங்க.........

  ReplyDelete
 11. போது எனது போன் நம்பரை பதிவுலக நண்பர்களுக்கு கொடுத்துட்டு, தூங்கமுடியாம நான் பட்ட அன்பு தொல்லை, என் வீட்டம்மா மிரண்டு போனாள் பாவம், உலகெங்கும் இருந்து போன் வந்துட்டே இருந்தது இதில் நண்பன் நிரூபனும் உண்டு, நான் யாருன்னு தெரியுமா...? என்னை யாருன்னு உனக்கு தெரியுமான்னு போட்டு கலாசி எடுத்த நண்பர்களை பெற்றது மகா சாதனை...!!!//

  உண்மையிலேயே நண்பர்கள் அமைவது மகா சாதனை தான்

  ReplyDelete
 12. 400வது பதிவுக்கு மனோ அண்ணனுக்கு நண்பனின் இரண்டாவது வாழத்துக்கள்!மேலும் பல நல்ல படைப்புகளை படைக்க அட்வான்ஸ் 1000வது பதிவு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. //மிக பெரிய சந்தோஷம் : ஆபிசரின் நட்பும், நண்பன் கே ஆர் விஜயனின் நட்பும், தங்கை கல்பனாவின் அளவில்லா பாசமும், ராஜி தங்கச்சியின் அன்பும், விக்கி, சிபி, இம்சை அரசன், நிரூபன், காட்டான், சிவகுமார் [[மெட்ராஸ் பவன்]] சம்பத், வீடு' சுரேஷ் யப்பா சொல்லிட்டே போகலாம், என்ன......குடும்ப உறவுகள் போல மனசுக்கு ஆறுதலா இருக்கிறார்கள் அதைவிட வேறென்ன சந்தோசம் வேணும் சொல்லுங்க...?//

  ம்ம்.. பார்க்கலாம் அடுத்த வருடமாவது உங்க தங்கச்சி லிஸ்ட் ல வருவானான்னு!!!!!!!!!!!!!!!!!!

  அதுக்கு என்ன பண்ணனும் நிறைய பதிவு எழுதனுமா? நிறைய கமெண்ட் போடனுமா? (சும்மா தமாசு)

  ReplyDelete
 14. //நான் ரசித்த பதிவர்களுக்கு [[பதிவுகளுக்கு]] நாஞ்சில்மனோ அவார்ட் ரெடி ஆகிக்கொண்டு இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன், புத்தாண்டு அன்று வெளிவருகிறது முதல் பாகம்....!!! //

  30 பாகம் வந்தாலும் நமக்கு ஒன்னும் கிடைக்காது.. நாமதான் பெருசா ஒன்னும் எழுதலையே!!!!!!!!!!!!!!!!! அடுத்த வருஷம் வாங்க முயற்சி பன்றேன்..

  அண்ணன் கையாள விருது வாங்கப் போகிற எல்லாருக்கும் வாழ்த்துகள்.........

  ReplyDelete
 15. @விக்கியுலகம்

  மிக்க நன்றி ராஜா, எங்கே திட்டுவியோன்னு பயந்துட்டு இருந்தேன்.

  ReplyDelete
 16. வீர சிங்கம் எழுதிய நானூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள அண்ணே ...

  ReplyDelete
 17. @Kousalya

  உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கௌசல்யா...

  ReplyDelete
 18. என் ராஜபாட்டை"- ராஜா said...
  Waiting for your new year post . . .//

  வாறன் வாறேன் மக்கா....நன்றி....

  ReplyDelete
 19. Avargal Unmaigal said...
  400 வது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்//

  நன்றியோ நன்றி...

  ReplyDelete
 20. எனக்கு பிடித்தவை said...
  அண்ணே முதல்ல 400 பதிவுக்கு வாழ்த்துக்கள்..//

  நன்றிம்மா தங்கச்சி....

  ReplyDelete
 21. எனக்கு பிடித்தவை said...
  //நெஞ்சம் இனிக்கிறது கண்கள் பனிக்கிறது /

  எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே!!!!!!!!//


  ஹி ஹி தங்கச்சி, இது நம்ம முனா கானா தாத்தா அடிக்கடி சொல்றது....

  ReplyDelete
 22. எனக்கு பிடித்தவை said...
  //உருகிய படம் : வேலாயுதம் [[அவ்வ்வ்வ்வ் முடியலை]]

  சிரித்த படம் : அதே வேலாயுதம்தான் தமிழனின் தலை எழுத்தை எண்ணி....!!!//

  ஏன் இந்த கொலைவெறி விஜய் மேல.. பாவம் அவரு விட்டுருங்க.........//

  நாகார்ஜூன் நடிச்சி உலகம் எங்கும் டப்பிங் செய்து வெளி வந்த படத்தை ரீமேக் செய்து நடிச்சா கொலைவெறி வராதா பின்னே....?

  ReplyDelete
 23. எனக்கு பிடித்தவை said...
  போது எனது போன் நம்பரை பதிவுலக நண்பர்களுக்கு கொடுத்துட்டு, தூங்கமுடியாம நான் பட்ட அன்பு தொல்லை, என் வீட்டம்மா மிரண்டு போனாள் பாவம், உலகெங்கும் இருந்து போன் வந்துட்டே இருந்தது இதில் நண்பன் நிரூபனும் உண்டு, நான் யாருன்னு தெரியுமா...? என்னை யாருன்னு உனக்கு தெரியுமான்னு போட்டு கலாசி எடுத்த நண்பர்களை பெற்றது மகா சாதனை...!!!//

  உண்மையிலேயே நண்பர்கள் அமைவது மகா சாதனை தான்//

  நிச்சயமாக....!!!

  ReplyDelete
 24. veedu said...
  400வது பதிவுக்கு மனோ அண்ணனுக்கு நண்பனின் இரண்டாவது வாழத்துக்கள்!மேலும் பல நல்ல படைப்புகளை படைக்க அட்வான்ஸ் 1000வது பதிவு வாழ்த்துக்கள்!//

  மிக்க நன்றி நண்பா, உங்கள் உதவிக்கும் நன்றிகள்...

  ReplyDelete
 25. எனக்கு பிடித்தவை said...
  //மிக பெரிய சந்தோஷம் : ஆபிசரின் நட்பும், நண்பன் கே ஆர் விஜயனின் நட்பும், தங்கை கல்பனாவின் அளவில்லா பாசமும், ராஜி தங்கச்சியின் அன்பும், விக்கி, சிபி, இம்சை அரசன், நிரூபன், காட்டான், சிவகுமார் [[மெட்ராஸ் பவன்]] சம்பத், வீடு' சுரேஷ் யப்பா சொல்லிட்டே போகலாம், என்ன......குடும்ப உறவுகள் போல மனசுக்கு ஆறுதலா இருக்கிறார்கள் அதைவிட வேறென்ன சந்தோசம் வேணும் சொல்லுங்க...?//

  ம்ம்.. பார்க்கலாம் அடுத்த வருடமாவது உங்க தங்கச்சி லிஸ்ட் ல வருவானான்னு!!!!!!!!!!!!!!!!!!

  அதுக்கு என்ன பண்ணனும் நிறைய பதிவு எழுதனுமா? நிறைய கமெண்ட் போடனுமா? (சும்மா தமாசு)//

  மூன்றாவதாக ஒரு பாசமலர் கிடைச்சாச்சு ரொம்ப நன்றி தங்கச்சி உங்க பேர் தெரியலை எனக்கு...!!!

  ReplyDelete
 26. எனக்கு பிடித்தவை said...
  //நான் ரசித்த பதிவர்களுக்கு [[பதிவுகளுக்கு]] நாஞ்சில்மனோ அவார்ட் ரெடி ஆகிக்கொண்டு இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன், புத்தாண்டு அன்று வெளிவருகிறது முதல் பாகம்....!!! //

  30 பாகம் வந்தாலும் நமக்கு ஒன்னும் கிடைக்காது.. நாமதான் பெருசா ஒன்னும் எழுதலையே!!!!!!!!!!!!!!!!! அடுத்த வருஷம் வாங்க முயற்சி பன்றேன்..

  அண்ணன் கையாள விருது வாங்கப் போகிற எல்லாருக்கும் வாழ்த்துகள்........//

  விருதாம்மா முக்கியம், அண்ணே'ன்னு கூப்பிட்டு நீங்க தங்கச்சி ஆன அன்புதான் முக்கியம்...!!!

  ReplyDelete
 27. அரசன் said...
  வீர சிங்கம் எழுதிய நானூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள அண்ணே ...//

  மிக்க நன்றி அரசன்...

  ReplyDelete
 28. என்னது அதுக்குள்ள நானூறாவது பதிவுக்கு வந்திட்டியா ராஸ்கல்

  ReplyDelete
 29. 400 பதிவுகள் மக்கா வாழ்த்துக்கள். தொடரட்டும் பதிவுகள்

  ReplyDelete
 30. 400க்கு நானும் வாழ்த்திக்குறேன்.

  ReplyDelete
 31. 2011 மலரும் நினைவுகள் செம செம

  ReplyDelete
 32. அண்ணே சந்தோசமும் சோகமும் கலந்த ரீவைண்ட்டுனே,நானூறு பதிவிற்கு வாழ்த்துக்கள், அப்படியே அடுத்த வருசத்துக்குள்ள நாலாயிரம் பதிவு எழுதனும் :-)

  ReplyDelete
 33. மக்கா நானூறு வாழ்த்துக்கள்...... புத்தாண்டில எல்லா வளமும், நலமும் பெற வாழ்த்துகிறேன்.....

  ReplyDelete
 34. அனைத்து பதிவர்களை புகழ்ந்து தள்ளியிருகிங்க..... தங்கமான மனசு மக்கா உங்களுக்கு....

  ReplyDelete
 35. 400! மிகப் பெரிய விஷயம். அதைவிடப் பெரியது இத்தனை நட்புகளைப் பெற்றது. (என்னயும் சேத்துக்கங்க மனோ சார்) இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 36. மக்கா அவார்டு தர போறிங்களா? அவார்டுக்கு பதிலா லேப்டாப் பரிசா கொடுங்க.....

  ReplyDelete
 37. சி.பி.செந்தில்குமார் said...
  என்னது அதுக்குள்ள நானூறாவது பதிவுக்கு வந்திட்டியா ராஸ்கல்//

  டேய் அண்ணா, நான் என்ன உன்னை போல ஒரு நாளைக்கு பத்து பதிவா போடுறேன் ஹி ஹி...

  ReplyDelete
 38. மனசாட்சி said...
  400 பதிவுகள் மக்கா வாழ்த்துக்கள். தொடரட்டும் பதிவுகள்//

  மிக்க நன்றி நண்பா...

  ReplyDelete
 39. சி.பி.செந்தில்குமார் said...
  400க்கு நானும் வாழ்த்திக்குறேன்.//

  யப்பா சூப்பர்ஸ்டாரே வாழ்த்திட்டான்ய்யா எதுக்கும் ஒரு நன்றியை சொல்லி வைப்போம் நன்றிடா அண்ணே...

  ReplyDelete
 40. ///MANO நாஞ்சில் மனோ said...
  எனக்கு பிடித்தவை said...
  //மிக பெரிய சந்தோஷம் : ஆபிசரின் நட்பும், நண்பன் கே ஆர் விஜயனின் நட்பும், தங்கை கல்பனாவின் அளவில்லா பாசமும், ராஜி தங்கச்சியின் அன்பும், விக்கி, சிபி, இம்சை அரசன், நிரூபன், காட்டான், சிவகுமார் [[மெட்ராஸ் பவன்]] சம்பத், வீடு' சுரேஷ் யப்பா சொல்லிட்டே போகலாம், என்ன......குடும்ப உறவுகள் போல மனசுக்கு ஆறுதலா இருக்கிறார்கள் அதைவிட வேறென்ன சந்தோசம் வேணும் சொல்லுங்க...?//

  ம்ம்.. பார்க்கலாம் அடுத்த வருடமாவது உங்க தங்கச்சி லிஸ்ட் ல வருவானான்னு!!!!!!!!!!!!!!!!!!

  அதுக்கு என்ன பண்ணனும் நிறைய பதிவு எழுதனுமா? நிறைய கமெண்ட் போடனுமா? (சும்மா தமாசு)///

  மூன்றாவதாக ஒரு பாசமலர் கிடைச்சாச்சு ரொம்ப நன்றி தங்கச்சி உங்க பேர் தெரியலை எனக்கு...!!!///

  எங்கே கண்டுபிடிங்க என் பேர.........

  clue : honey language

  ReplyDelete
 41. மனசாட்சி said...
  2011 மலரும் நினைவுகள் செம செம//

  ஏதோ நினைவுகள் மலருதே மனதிலே....

  ReplyDelete
 42. இரவு வானம் said...
  அண்ணே சந்தோசமும் சோகமும் கலந்த ரீவைண்ட்டுனே,நானூறு பதிவிற்கு வாழ்த்துக்கள், அப்படியே அடுத்த வருசத்துக்குள்ள நாலாயிரம் பதிவு எழுதனும் :-)//

  ஹா ஹா ஹா ஹா கண்டிப்பா மிக்க நன்றி...

  ReplyDelete
 43. தமிழ்வாசி பிரகாஷ் said...
  மக்கா நானூறு வாழ்த்துக்கள்...... புத்தாண்டில எல்லா வளமும், நலமும் பெற வாழ்த்துகிறேன்.....//

  உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 44. தமிழ்வாசி பிரகாஷ் said...
  அனைத்து பதிவர்களை புகழ்ந்து தள்ளியிருகிங்க..... தங்கமான மனசு மக்கா உங்களுக்கு....//

  ஹி ஹி நன்றி....

  ReplyDelete
 45. கணேஷ் said...
  400! மிகப் பெரிய விஷயம். அதைவிடப் பெரியது இத்தனை நட்புகளைப் பெற்றது. (என்னயும் சேத்துக்கங்க மனோ சார்) இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.//

  அய்யோ எப்பவும் நீங்கள் என் நெஞ்சில் உண்டு, நன்றி நண்பரே...!!!

  ReplyDelete
 46. தமிழ்வாசி பிரகாஷ் said...
  மக்கா அவார்டு தர போறிங்களா? அவார்டுக்கு பதிலா லேப்டாப் பரிசா கொடுங்க.....//

  என் லேப்டாப்புலையே குறியா இருக்கான்யா...

  ReplyDelete
 47. 400 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே


  அழகான நினைவுகளை ரசனையோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 48. எனக்கு பிடித்தவை said...
  ///MANO நாஞ்சில் மனோ said...
  எனக்கு பிடித்தவை said...
  //மிக பெரிய சந்தோஷம் : ஆபிசரின் நட்பும், நண்பன் கே ஆர் விஜயனின் நட்பும், தங்கை கல்பனாவின் அளவில்லா பாசமும், ராஜி தங்கச்சியின் அன்பும், விக்கி, சிபி, இம்சை அரசன், நிரூபன், காட்டான், சிவகுமார் [[மெட்ராஸ் பவன்]] சம்பத், வீடு' சுரேஷ் யப்பா சொல்லிட்டே போகலாம், என்ன......குடும்ப உறவுகள் போல மனசுக்கு ஆறுதலா இருக்கிறார்கள் அதைவிட வேறென்ன சந்தோசம் வேணும் சொல்லுங்க...?//

  ம்ம்.. பார்க்கலாம் அடுத்த வருடமாவது உங்க தங்கச்சி லிஸ்ட் ல வருவானான்னு!!!!!!!!!!!!!!!!!!

  அதுக்கு என்ன பண்ணனும் நிறைய பதிவு எழுதனுமா? நிறைய கமெண்ட் போடனுமா? (சும்மா தமாசு)///

  மூன்றாவதாக ஒரு பாசமலர் கிடைச்சாச்சு ரொம்ப நன்றி தங்கச்சி உங்க பேர் தெரியலை எனக்கு...!!!///

  எங்கே கண்டுபிடிங்க என் பேர.........

  clue : honey language//

  ஹா ஹா ஹா ஹா "தேன்மொழி"

  ------நன்றி தங்கச்சி ஆஹா நான் மிகவும் ரசிக்கும் பெயர்------

  ReplyDelete
 49. குறுகிய காலத்தில் நானூறு பதிவா ? வாழ்த்துகள் !

  ReplyDelete
 50. இரண்டு வருடத்தில் 400 பதிவுகள் !....வாழ்த்துக்கள் .சென்ற வருடத்தில் நிகழ்ந்த மகிழ்ச்சியான விடயங்களே
  இந்த வருடத்திலும் தொடர வேண்டும் என வாழ்த்துகின்றேன் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

  ReplyDelete
 51. //ஹா ஹா ஹா ஹா "தேன்மொழி"

  ------நன்றி தங்கச்சி ஆஹா நான் மிகவும் ரசிக்கும் பெயர்-----//

  ஆஹா கண்டுபிடிசிடிங்களே....... சரி சரி ஞாபகம் வச்சுகங்க.....

  ReplyDelete
 52. M.R said...
  400 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே //

  நன்றி அன்பு உலகம், உங்க ஆட்டிறைச்சி பதிவு மிக நன்று...!!!

  ReplyDelete
 53. மோகன் குமார் said...
  குறுகிய காலத்தில் நானூறு பதிவா ? வாழ்த்துகள் !//

  நன்றி....இன்னும் ஜிம் போயி உடம்பை நல்லா தேத்துங்க மக்கா...

  ReplyDelete
 54. அம்பாளடியாள் said...
  இரண்டு வருடத்தில் 400 பதிவுகள் !....வாழ்த்துக்கள் .சென்ற வருடத்தில் நிகழ்ந்த மகிழ்ச்சியான விடயங்களே
  இந்த வருடத்திலும் தொடர வேண்டும் என வாழ்த்துகின்றேன் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .//

  மிக்க நன்றி உங்களுக்கும் வாழ்த்துக்கள்...!!!

  ReplyDelete
 55. எனக்கு பிடித்தவை said...
  //ஹா ஹா ஹா ஹா "தேன்மொழி"

  ------நன்றி தங்கச்சி ஆஹா நான் மிகவும் ரசிக்கும் பெயர்-----//

  ஆஹா கண்டுபிடிசிடிங்களே....... சரி சரி ஞாபகம் வச்சுகங்க.....//

  ஹா ஹா ஹா ஹா மறக்கமாட்டேன் தங்கச்சி...

  ReplyDelete
 56. 400 வது பதிவுக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 57. 400 வது பதிவுக்கு வாழ்த்திக்குறேன் அண்ணா

  ReplyDelete
 58. என் தொடர் பதிவு அழைப்பை மதித்து பதிவிட்டமைக்கு நன்றி அண்ணா

  ReplyDelete
 59. டிஸ்கி : நான் ரசித்த பதிவர்களுக்கு [[பதிவுகளுக்கு]] நாஞ்சில்மனோ அவார்ட் ரெடி ஆகிக்கொண்டு இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன், புத்தாண்டு அன்று வெளிவருகிறது முதல் பாகம்..

  >>>
  காத்திருக்கிறேன் யார் யார் அவார்ட் வாங்குராங்கன்னு

  ReplyDelete
 60. /////
  உங்கள் ரசிப்புதன்மையை [[சகிப்புத்தன்மை]] கண்டு மனம் மகிழுகிறேன், உங்கள் மேலான அன்பின் ஆதரவுகளுக்கு மிக்க நன்றி [[என்னடா சொல்லவர்ற]] என்னை வாழவைத்த, இம்புட்டு நண்பர்கள் கிடைக்க செய்த என் உயிரினும் மேலான என் தாய்த்தமிழுக்கு, என் உயிர் தமிழுக்கு என்னை சமர்ப்பிக்கிறேன்./////

  நன்றி மனோ...
  வாழ்த்துக்கள்....

  எனக்கு என்ன வருத்தம்னா...
  வாங்கின சோனி லாப் டாப் பத்தி சொன்னிங்களே

  அந்தத் தொப்பி பத்தி இதில் போடாமா விட்டுடிங்களே..
  இது உங்களுக்கு நல்ல இருக்கா..
  ஆஹா ... தொப்பி தொப்பி....

  ReplyDelete
 61. யோவ் என்ன தெகிரியம் இருந்தா இப்படி டாகுடரு படத்த பத்தி எழுதிவீரு......? அடுத்த படம் வரட்டும்...... சேர்த்துக் கிழிக்கிறேன்......

  ReplyDelete
 62. ////பேசாதவர்கள் : கேபிள் சங்கர் அண்ணன், டைரக்டர் செல்வகுமார், துபாய் ராஜா, பன்னிகுட்டி, டெரர் குரூப்ல கொஞ்சம் பேர் இன்னும் இருக்காங்க......////

  யோவ் பிரபல பதிவர்கள்லாம் அவ்ளோ சீக்கிரத்துல பேச மாட்டாங்க தெரியும்ல?

  ReplyDelete
 63. /////படித்ததில் பிடித்த புத்தகம் : சொன்னால் நம்புங்க ஒரேநாளில் நூறுக்கும் மேற்ப்பட்ட பதிவுகளை படிப்பதால் [[கமெண்ட்ஸ் போடுவதால்]] புத்தகம் சுத்தமாக இந்த வருடம் வாசிக்க முடியாதது வருத்தமே...!!/////

  ஃபேஸ்புக்கு கூடவா படிக்கல?

  ReplyDelete
 64. 400 என்னய்யா 400, சும்மா ஜுஜுபி..... நீ பாட்டுக்கு போய்ட்டே இருய்யா.....!

  ReplyDelete
 65. பதிவு உலகில்
  கலகலப்புடன் பதிவுகள் எழுதிவரும் உங்களின் நானூறாவது
  கலலலப்பு பதிவுக்கும் என் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  தொடர்ந்து கலங்க தலைவா

  ReplyDelete
 66. வாழ்த்துக்கள் மக்கா நானூறுக்கு...

  ReplyDelete
 67. மனோ அண்ணே,

  400-க்கு வாழ்த்துக்கள்!

  வரும் ஆண்டுகளில் இன்னும் அடிச்சி ஆடுங்க.

  ReplyDelete
 68. ////////
  கள்ளப்பட்டி கருப்பசாமி
  வண்ணார்பேட்டை வணங்காமுடி
  ஜெயிலர் ஜென்னிஸ் பவுல்
  மும்பை டான் [[ஆமா இவங்கல்லாம் யாரு]]
  //////////

  இவங்கள எங்கிருந்து கூப்பிடுனும்..

  ReplyDelete
 69. அப்புறம் 400 அடிச்சாச்சி...

  தொடர்பதிவு எழுதியாச்சி ஆனா எங்கல மறந்துட்டியே மக்கா...

  ஆகவே நல்லாயிரு...

  ReplyDelete
 70. மக்கா 400 பதிவா வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 71. //@தமிழ்வாசி பிரகாஷ்
  மக்கா அவார்டு தர போறிங்களா? அவார்டுக்கு பதிலா லேப்டாப் பரிசா கொடுங்க.....//

  மக்கா கர்ணனோட கவசகுண்டலத்தை கேட்கிறீயேளே!....நியாயமா?

  ReplyDelete
 72. 400-க்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 73. வாழ்த்துக்கள் அண்ணே...

  ReplyDelete
 74. 400 க்கு வாழ்த்துக்கள் சகோ!! சுவராஸ்யமான மலரும் நினைவுகள்...

  ReplyDelete
 75. மலரும் நினைவுகள் அருமை ..

  400 என்ன 400 நீங்க பாட்டுக்கு எழுதிகிட்டே இருங்க ..புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணே ...வீட்டுலேயும் சொல்லிடுங்க ...

  ReplyDelete
 76. வாழ்த்துகள் மக்கா. 400ஐயும் தாண்டி வெற்றிநடை போடட்டும் நாஞ்சில் மனோ. என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 77. 400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
  மென்மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்
  பகிர்வுக்கு மிக்க நன்றி
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 78. நட்பு பாராட்டத்தெரிந்ததால், உங்கள் நட்பு வட்டாரம் நாளும் பெருகுகிறது.அதில் நானும் ஒருவன் என்பதில் எனக்கும் பெருமையே.

  ReplyDelete
 79. நெல்லைப் பதிவர் சந்திப்பு, வாழ்நாளில் மறக்கமுடியாததாக்கியதில் உங்களின் பங்கு பெரிதுமுண்டு. நன்றி கடவுளுக்கு- நல்ல நண்பரை அறிமுகம் செய்த்ததற்கு.

  ReplyDelete
 80. 400 நாலாயிரம் ஆகட்டுமென்று கஞ்சத்தனமா சொல்ல விரும்பல. அது 4 லட்சமாகட்டுமே. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 81. நானூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் மக்களே.
  பதிவுகள் இன்னும் விழுதுகள் பல ஈன்று
  செழித்தோங்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 82. இந்த வருடத்தின் சம்பவங்களை எங்களோடு
  பகிர்ந்தது அழகு.

  ReplyDelete
 83. ///சாதனை : உலகம் முழுவதும் நண்பர்கள் உதாரணம், போன தடவை நான் ஊர் வந்தபோது எனது போன் நம்பரை பதிவுலக நண்பர்களுக்கு கொடுத்துட்டு, தூங்கமுடியாம நான் பட்ட அன்பு தொல்லை, என் வீட்டம்மா மிரண்டு போனாள் பாவம், உலகெங்கும் இருந்து போன் வந்துட்டே இருந்தது இதில் நண்பன் நிரூபனும் உண்டு, நான் யாருன்னு தெரியுமா...? என்னை யாருன்னு உனக்கு தெரியுமான்னு போட்டு கலாசி எடுத்த நண்பர்களை பெற்றது மகா சாதனை...!!!//// தொடரட்டும் என்றும் உங்களுடன்


  மேதகு பிரபாகரனின் உருவம் பொறித்த தபால்தலை வெளியீடு! (படங்கள் )

  ReplyDelete
 84. 400-வது பதிவு.... வாழ்த்துகள் நண்பா.... இன்னும் பல நூறு பதிவுகள் எழுதிட வாழ்த்துகள்...

  ReplyDelete
 85. வாழ்த்துகள் மனோ.

  ReplyDelete
 86. டாய்........நேர்ல வந்தா கொன்டே புடுவேன், படவா.....................ராசுகொலு ....என்னிய ஏண்டா மறந்து போன?
  நானூறு பதிவுகளுக்கு வாழ்த்தி தொலைக்கிறேன்.

  நானூறு பதிவுக போட்ட நம்ம நாஞ்சில் மனோ வால்க வால்க.
  எப்ப டீ ...நீயி துபாயி வர்ற?

  ReplyDelete
 87. நானூறு பதிவுகளுக்கு நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 88. மனோ அன்பு வாழ்த்துகள்.இனிதாய் இன்னும் புதிய உறவுகளோடு பிறக்கட்டும் புது வருஷம்.உருகிய படம் சொன்னீங்களே.ரசனையே ரசனை.நீங்கதான் தோழரே !

  ReplyDelete
 89. அட்டகாசமான அமர்க்களமான நானூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் .
  தமிழ் படங்கள் பார்ப்பதில்லை .நீங்க மனம் உருகி பார்த்த படத்தை கண்டிப்பா நெட்டில் டவுன்லோட் செய்து பார்க்கிறேன் .

  ReplyDelete
 90. 400க்கு வாழ்த்துக்கள். நீங்க சி.பியை விட குள்ளம் போல..

  ReplyDelete
 91. புற நானூறு படைத்தமைக்குப் பாராட்டுக்கள்!

  புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 92. 400வது பதிவுக்கு மனோ அண்ணனுக்கு 98vathu வாழத்துக்கள்!

  ReplyDelete
 93. 400வது பதிவுக்கு மனோ அண்ணனுக்கு 99வது வாழத்துக்கள்!

  ReplyDelete
 94. 400வது பதிவுக்கு மனோ அண்ணனுக்கு 100வது வாழத்துக்கள்!

  ReplyDelete
 95. ஹே மீ தி 100rd.
  வாழ்த்த வயதில்லை லேப்டாப் மனோ அண்ணே
  உங்க தம்பி
  சிவா

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 96. 400 பதிவு போட்ட நாஞ்சிலாருக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 97. வரும் வருடமும் இன்பம் பொங்கட்டும். தாதா கோஷ்டியில் என்னை இணைத்த டான் மனோவிற்கு நன்றிங்கோ.

  ReplyDelete
 98. இனிமையான நினைவுகள் அருமை அண்ணா ., இந்த வருடத்தோட என்னோட மிக பெரிய சந்தோசமும் நீங்க தான் அண்ணா .. புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணா

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!