Saturday, July 16, 2011

மூன்று விஷயம்...!!!


நண்பர் "என் ராஜபாட்டையின்" வேண்டுகோளுக்கு இணங்க இந்த தொடரை எழுதி இருக்கேன் சும்மா ஜாலியா சீரியஸா இல்லை...


1)         நீங்கள் விரும்பும் 3 விஷயம்.

* யுத்தம்.....
தீவிரவாதிகளுக்கு எதிராக மக்களை காப்பாற்ற....!

* மனைவி பிள்ளைகளுக்கு நல்ல ஒரு தகப்பனாக வாழ...!

* நண்பர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்...


2)       நீங்கள் விருப்பாத 3 விஷயம்.

* புறங்கூறுவது [[அருவெறுப்பு]]
* அகம் ஒன்றும் புறம் ஒன்றும் பேசுவது [[எழுதுவது]]
* சாதி....


3)       நீங்கள் பயப்படும் 3 விஷயம்.

* பாம்பு...
* பேய்..... [[ஹி ஹி நீயே ஒரு பேய்'தானடா'ன்னு சிபி சொல்றது கேக்குது ராஸ்கல்]]
* பயம்னாலே எனக்கு பயம் ஹி ஹி....


4)       நீங்கள் ரசித்த 3 படம்.

* ராமராஜனின் "மேதை"

* கேப்டனின் வருத்தகறி ஸாரி விருதகிரி.

* தானை தலைவன் "விஜயின்" குருவி......[[ஹி ஹி பன்னிகுட்டி என்னை கொல்ல போறார்]]


5)       நீங்கள் விருப்பும் 3 பாடல்.

* வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே.....படம் மெல்ல திறந்தது கதவு]]

* இரு விழியின் வழியே நீயா வந்து போனது.....[[இந்த பாட்டில் சித்ரா குரலின் கமகம் சூப்பரா இருக்கும்]] படம் ரஜினியின் சிவா....

* மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே....!6)       உங்களுக்கு பிடித்த 3 உணவு .

* பாம்பு சூப்...
* பல்லி கறி..
* எலி கால் லாலிபாப்.....


7)       இது இல்லை என்றால் வாழ முடியாது

                        * காற்று
                        * தண்ணீர்
                        * நெருப்பு  


8)       கற்று கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்

* விமானம் ஓட்ட....
* கப்பல் ஓட்ட...
* சாமியார் ஆவதற்கு...


9)        கேட்க விரும்பாத 3 விஷயங்கள்.

* நண்பனை பற்றி தவறாக பேசுவது..
* புறங்கூறுவது...
* சிம்புவின் டகால்டி பேச்சு...


10)     நான் பெருமையாய் நினைக்கும் 3 காரியங்கள்

* மும்பையில் தைரியமாக வாழ்வது....!
* என் மனைவியின் தைரியமும் நெஞ்சுறுதியும்...!!!
* என்னிடம் இருக்கும் தன்னம்பிக்கையும் தெய்வ பயமும்....!!!


11)       புரியாத 3 விஷயம்

* சிபி'யும் காப்பி பேஸ்ட்'டும்....!!! [[ஹி ஹி மாட்னான்]]

* விக்கி'யும் வியட்நாமும்...[[ஹி ஹி இவனும் மாட்னான் ராஸ்கல்]]

* ஆபீசரும் உணவும்....[[ஹா ஹா ஹா ஹா எப்பூடி]]


12)     வாழ் நாள் முடிவதர்க்குள் செய்ய நினைக்கும் 3 விஷயம்.


* பதிவுலகை எம்புட்டு நாறடிக்க முடியுமோ அம்புட்டு நாறடிக்கணும். நாறடிச்சி சரித்திரத்துல இடம் [[கொய்யால]] பிடிக்கணும்...!!!

* ஒரு நாளாவது ஒரு மொக்கை கேள்வியை கேட்டு "கோமாளி" செல்வாவை அழ வைக்கணும்...[[ம்ஹும் நடக்குற காரியமா..??]]

* பிரபல பதிவர்களின் பதிவுகளுக்கு சூனியம் வைப்பது...!!


13)      மறக்க முடியாத(கூடாத) 3 நண்பர்கள்...

              * சோனியா காந்தி 
              * நண்பர் கருணாநிதியின் குடும்பம்...!!!
              * ஆ ராசா.....[[உலகிலேயே ஊழலில் இரண்டாவது இடத்தை தமிழன் பெற்றது..!!]]


டிஸ்கி : சும்மா ஜாலியா எடுத்துக்கோங்க ஹி ஹி....

டிஸ்கி : போட்டோ எல்லாம் எங்க ஊரை சுற்றி எடுத்தது...

91 comments:

 1. சில பதில்கள் சீரியஸாக தெரியுதே..

  ReplyDelete
 2. ஹை..முதல் _____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________.................

  ReplyDelete
 3. >>பிரபல பதிவர்களின் பதிவுகளுக்கு சூனியம் வைப்பது...!!

  walla eNNam thaan நல்ல எண்ணம் தான்

  ReplyDelete
 4. //* சாமியார் ஆவதற்கு...//

  இது பெரிய பிளான் தான்.... கலக்குங்க அண்ணா

  ReplyDelete
 5. அமுதா கிருஷ்ணா said...
  சில பதில்கள் சீரியஸாக தெரியுதே..//

  சீரியஸா [[பாம்பு சூப்]] எடுத்துக்காதீங்க ஹி ஹி...

  ReplyDelete
 6. அமுதா கிருஷ்ணா said...
  ஹை..முதல்//

  வடை......

  ReplyDelete
 7. சி.பி.செந்தில்குமார் said...
  >>பிரபல பதிவர்களின் பதிவுகளுக்கு சூனியம் வைப்பது...!!

  walla eNNam thaan நல்ல எண்ணம் தான்//

  சூனியம் வைக்க வேண்டிய முதல் ஆளே நீதான் மூதேவி....

  ReplyDelete
 8. பலே பிரபு said...
  //* சாமியார் ஆவதற்கு...//

  இது பெரிய பிளான் தான்.... கலக்குங்க அண்ணா//

  தம்பி அண்ணனுக்கு கையாளா வந்துரு மக்கா....

  ReplyDelete
 9. இன்று சாதித்தது: பதிவில் வார்த்தைகளை விட அதிகமாக இருக்கும் படங்கள். (ஒங்க தம்பி சொன்னது சரியாண்ணே?)

  ReplyDelete
 10. அண்ணே அது என்ன புரியாத விசயம்னு சொல்றீங்க.....முதல் விஷயம் ஊருக்கே புரிஞ்சதே.....ரெண்டாவது விஷயம் என்ன புரியல!.....பய புள்ள இப்படி போட்டு கொலையா கொல்லுது ஹிஹி!

  ReplyDelete
 11. ஹ ..ஹா ..சில பதில்கள் செண்டிமண்டாக இருக்கு ....ஆனா நல்லா இருக்கு ..

  ReplyDelete
 12. சில விஷயங்கள் சீரியஸ்,பல விஷயங்கள் ஜாலி.மொத்தத்தில் நாஞ்சில் மனோ டிரேட்மார்க்!

  ReplyDelete
 13. அவசரமா அருவாளை உருவியதுபோலிருக்கு!

  ReplyDelete
 14. சும்மா நச் நச்சுன்னு போட்டுத் தாக்கியிருக்கீங்களே!

  ReplyDelete
 15. // புரியாத 3 விஷயம்
  * சிபி'யும் காப்பி பேஸ்ட்'டும்....!!! [[ஹி ஹி மாட்னான்]]
  * விக்கி'யும் வியட்நாமும்...[[ஹி ஹி இவனும் மாட்னான் ராஸ்கல்]]
  * ஆபீசரும் உணவும்....[[ஹா ஹா ஹா ஹா எப்பூடி]]//
  எப்பூடி, எங்க ஊருல சாப்பிடனும்ல!

  ReplyDelete
 16. ! சிவகுமார் ! said...
  இன்று சாதித்தது: பதிவில் வார்த்தைகளை விட அதிகமாக இருக்கும் படங்கள். (ஒங்க தம்பி சொன்னது சரியாண்ணே?)//

  சரிங்க தம்பி,

  இருய்யா மெட்ராஸ் பவன்ல வந்து உமக்கே தெரியாம நல்லா தின்னுப்புட்டு கலவரம் பண்ணலையாக்கும் பாத்துருவோம் ஹி ஹி...

  ReplyDelete
 17. விக்கியுலகம் said...
  அண்ணே அது என்ன புரியாத விசயம்னு சொல்றீங்க.....முதல் விஷயம் ஊருக்கே புரிஞ்சதே.....ரெண்டாவது விஷயம் என்ன புரியல!.....பய புள்ள இப்படி போட்டு கொலையா கொல்லுது ஹிஹி!//


  இனி ஒரு பயலையும் புரியாம வச்சி கமல் மாதிரி குழப்பலாம்னு இருக்கேன் ஹி ஹி...

  ReplyDelete
 18. இம்சைஅரசன் பாபு.. said...
  ஹ ..ஹா ..சில பதில்கள் செண்டிமண்டாக இருக்கு ....ஆனா நல்லா இருக்கு ..//

  ஹி ஹி பாம்பு சூப்பையா மக்கா சொல்லுதே....ஹி ஹி...

  ReplyDelete
 19. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  Thanks friend . . .//

  நண்பனுக்கு மரியாதை குடுக்கனுமில்லையா மக்கா ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 20. சென்னை பித்தன் said...
  சில விஷயங்கள் சீரியஸ்,பல விஷயங்கள் ஜாலி.மொத்தத்தில் நாஞ்சில் மனோ டிரேட்மார்க்!//

  தல என்ன சொன்னாலும் ரைட்டு....நன்றி தல....

  ReplyDelete
 21. FOOD said...
  அவசரமா அருவாளை உருவியதுபோலிருக்கு!//

  என்ன செய்ய ஆபீசர் நண்பன் தொடர் பதிவுக்கு கோர்த்து விட்டுட்டானே ஹி ஹி....

  ReplyDelete
 22. FOOD said...
  சும்மா நச் நச்சுன்னு போட்டுத் தாக்கியிருக்கீங்களே!//

  பாம்பு சூப்'தானே ஆபீசர்....???

  ReplyDelete
 23. FOOD said...
  // புரியாத 3 விஷயம்
  * சிபி'யும் காப்பி பேஸ்ட்'டும்....!!! [[ஹி ஹி மாட்னான்]]
  * விக்கி'யும் வியட்நாமும்...[[ஹி ஹி இவனும் மாட்னான் ராஸ்கல்]]
  * ஆபீசரும் உணவும்....[[ஹா ஹா ஹா ஹா எப்பூடி]]//


  எப்பூடி, எங்க ஊருல சாப்பிடனும்ல!//

  ஆபீசர் நாளைக்கு நெல்லைக்கு நான் வர்ற மேட்டரே மறந்து இதை போட்டுட்டேன் ஆபீசர், நாளை நெல்லை வரும் எல்லையிலையே மண்டி போட்டு சரண்டர் ஆகிருவேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்...[[மாட்டிகிட்டியே மக்கா ஆபீசர்கிட்டே]]

  ReplyDelete
 24. ellam nalla irukku. ama pudiththa visayaththil VATHTHU maikkiratha sollavey illa... Oh athan simpalikka padam pottacho...

  ReplyDelete
 25. FOOD said...
  // புரியாத 3 விஷயம்
  * சிபி'யும் காப்பி பேஸ்ட்'டும்....!!! [[ஹி ஹி மாட்னான்]]
  * விக்கி'யும் வியட்நாமும்...[[ஹி ஹி இவனும் மாட்னான் ராஸ்கல்]]
  * ஆபீசரும் உணவும்....[[ஹா ஹா ஹா ஹா எப்பூடி]]//


  எப்பூடி, எங்க ஊருல சாப்பிடனும்ல!//

  ஆண்டவா நாளை நெல்லைக்கு போகும் போது பாம்பு சூப், பல்லி கறி எல்லாம் ஆபீசர் தந்துராம காப்பாத்து....

  ReplyDelete
 26. எல்லாமே மொக்கை மயம் except அந்த முத்தான மூன்று பாடல்கள்......

  ReplyDelete
 27. ஹிஹி நீங்களும் மூணு...சேட்டைக்காரனும் மூணு!!!
  நீங்க யாரையும் அழைக்கலையா பாஸ்??

  ReplyDelete
 28. சாமியாரா போறிங்களா? ஏன் நித்திக்கு ஒரு ரஞ்சிதா கிடச்ச மாதிரி உங்களுக்கும் இஞ்சிதா கிடைக்கும்னா?

  ReplyDelete
 29. மனோ மாஸ்டர் !என் மீது கோபம் கீபம் ஒண்டும் இல்லையே !

  ReplyDelete
 30. ///3) நீங்கள் பயப்படும் 3 விஷயம்.

  * பாம்பு...
  * பேய்..... [[ஹி ஹி நீயே ஒரு பேய்'தானடா'ன்னு சிபி சொல்றது கேக்குது ராஸ்கல்]]
  * பயம்னாலே எனக்கு பயம் ஹி ஹி..../// சின்னப்புள்ளயாயே இருக்கீங்க !!

  ReplyDelete
 31. ///8) கற்று கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்

  * விமானம் ஓட்ட....
  * கப்பல் ஓட்ட...
  * சாமியார் ஆவதற்கு.../// எதோ ஒரு பிளானோட தான் இருக்கீங்க போல ஹிஹிஹி ...

  ReplyDelete
 32. சே.குமார் said...
  ellam nalla irukku. ama pudiththa visayaththil VATHTHU maikkiratha sollavey illa... Oh athan simpalikka padam pottacho...//

  ஐயய்யோ இது வேறயா...?? வேணாம் அழுதுருவேன்...

  ReplyDelete
 33. koodal bala said...
  எல்லாமே மொக்கை மயம் except அந்த முத்தான மூன்று பாடல்கள்......//

  அருமையான பாடல்கள்...!

  ReplyDelete
 34. மைந்தன் சிவா said...
  ஹிஹி நீங்களும் மூணு...சேட்டைக்காரனும் மூணு!!!
  நீங்க யாரையும் அழைக்கலையா பாஸ்??//

  எதுக்கு வம்பு அடிசிட போறாயிங்க...

  ReplyDelete
 35. தமிழ்வாசி - Prakash said...
  சாமியாரா போறிங்களா? ஏன் நித்திக்கு ஒரு ரஞ்சிதா கிடச்ச மாதிரி உங்களுக்கும் இஞ்சிதா கிடைக்கும்னா?//

  அந்தாளுக்கே ஒரு மனோரஞ்சிதம் இருக்குமானால் எனக்கு ஒரு ஸாரி பல மீனரஞ்சிதங்கள் கிடைக்காமலா போகும்...ஹி ஹி....

  ReplyDelete
 36. இராஜராஜேஸ்வரி said...
  அந்த வாத்துக்கள் அருமையான படம்.
  பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//

  மிக்க நன்றி மேடம்...

  ReplyDelete
 37. இராஜராஜேஸ்வரி said...
  அந்த வாத்துக்கள் அருமையான படம்.
  பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//

  மிக்க நன்றி மேடம்...

  ReplyDelete
 38. கந்தசாமி. said...
  மனோ மாஸ்டர் !என் மீது கோபம் கீபம் ஒண்டும் இல்லையே !//

  எதுக்கு மக்கா...?? டேக் இட் ஈசி....

  ReplyDelete
 39. கந்தசாமி. said...
  ///3) நீங்கள் பயப்படும் 3 விஷயம்.

  * பாம்பு...
  * பேய்..... [[ஹி ஹி நீயே ஒரு பேய்'தானடா'ன்னு சிபி சொல்றது கேக்குது ராஸ்கல்]]
  * பயம்னாலே எனக்கு பயம் ஹி ஹி....///

  சின்னப்புள்ளயாயே இருக்கீங்க !!//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............

  ReplyDelete
 40. கந்தசாமி. said...
  ///8) கற்று கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்

  * விமானம் ஓட்ட....
  * கப்பல் ஓட்ட...
  * சாமியார் ஆவதற்கு...///

  எதோ ஒரு பிளானோட தான் இருக்கீங்க போல ஹிஹிஹி ...//

  முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் ஹி ஹி.....

  ReplyDelete
 41. ஆகா ஓகோ ஆஹஹா.. நல்ல தெரிவுகள்

  ReplyDelete
 42. அண்ணன் ஆசிரமத்துல நமக்கு சீட் உண்டா?

  ReplyDelete
 43. தொடர் பதிவுன்னா அடுத்து நீங்களும் யாரையாவது கூப்பிடணும் பாஸ்...

  ReplyDelete
 44. * மனைவி பிள்ளைகளுக்கு நல்ல ஒரு தகப்பனாக வாழ...!//

  ஏன் பாஸ், இம்புட்டு நாளும் மனைவிக்கும், பிள்ளைக்கும் நல்ல மனுசனா இருக்கலையே..
  எடுங்கடா அந்த அருவாளை

  ReplyDelete
 45. நீங்கள் பயப்படும் 3 விஷயம்.

  * பாம்பு...
  * பேய்..... [[ஹி ஹி நீயே ஒரு பேய்'தானடா'ன்னு சிபி சொல்றது கேக்குது ராஸ்கல்]]
  * பயம்னாலே எனக்கு பயம் ஹி ஹி....//

  ஹா...ஹா...நமக்கும் தான் சேம் மேட்டருக்குப் பயம்.

  சேம் சேம் பப்பி சேம்.

  ReplyDelete
 46. உங்களுக்கு பிடித்த 3 உணவு .

  * பாம்பு சூப்...
  * பல்லி கறி..
  * எலி கால் லாலிபாப்.....//

  என்னய்யா ரீலு தானே இது, பாம்புக்குப் பயம் என்று சொல்லிவிட்டு, எப்படிப் பாம்பு சூப் குடிப்பீங்க.

  ReplyDelete
 47. இது இல்லை என்றால் வாழ முடியாது

  * காற்று
  * தண்ணீர்
  * நெருப்பு //

  ஆகா...அண்ணாச்சிக்கு ஊருக்கு வந்தாப்புறம் தான் தண்ணீரின் அருமை தெரிகிறது போலும்.

  ஹி...ஹி..

  ReplyDelete
 48. கற்று கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்

  * விமானம் ஓட்ட....
  * கப்பல் ஓட்ட...
  * சாமியார் ஆவதற்கு...//

  என்னது சாமியார் ஆகுவதற்கா..
  அப்படீன்னா இன்னொரு நித்தியானந்தா ரெடி. ஹி....ஹி...

  பாஸ், நீங்க சாமியாராகினா, நான் தான் கண்டிப்பாக கமெரா சாரி, உங்க அஸிஸ்டெண்டா வருவேன்.இந்த டீலிங் ஓக்கேவா.

  ReplyDelete
 49. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்.

  * நண்பனை பற்றி தவறாக பேசுவது..
  * புறங்கூறுவது...
  * சிம்புவின் டகால்டி பேச்சு...//

  அப்படீன்னா, டீ, ஆர் ராஜேந்தரின் பேச்சுப் பிடிக்குமா?
  ஏல்ய் அந்த டீ. ஆரோடை ஆபிரிக்கன் பேட்டியைப் போடுங்க நம்ம அண்ணணுக்காக.

  ReplyDelete
 50. நான் பெருமையாய் நினைக்கும் 3 காரியங்கள்

  * மும்பையில் தைரியமாக வாழ்வது....!
  * என் மனைவியின் தைரியமும் நெஞ்சுறுதியும்...!!!
  * என்னிடம் இருக்கும் தன்னம்பிக்கையும் தெய்வ பயமும்....!!!///

  அவ்...அவ்...என்ன கொடுமை. மனைவிகிட்ட அடி வாங்கிறதை இப்படி ஓப்பினாகச் சொல்லுறீங்களே.

  ReplyDelete
 51. புரியாத 3 விஷயம்

  * சிபி'யும் காப்பி பேஸ்ட்'டும்....!!! [[ஹி ஹி மாட்னான்]]

  * விக்கி'யும் வியட்நாமும்...[[ஹி ஹி இவனும் மாட்னான் ராஸ்கல்]]

  * ஆபீசரும் உணவும்....[[ஹா ஹா ஹா ஹா எப்பூடி]]//


  அடுத்த சந்திப்பில் இந்த மூன்று பேரும் உங்களுக்கு பல்பு வழங்க காத்திருக்கிறார்களாம், மாட்டினீங்க பாஸ்.

  ReplyDelete
 52. முத்தான மூன்று விடயங்கள் சுவையாக உள்ளது.

  ReplyDelete
 53. சாமியானால் இந்த ஆசாமியையும் உங்கள் சிஸ்ய கோடிகளில் ஒருவராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என அன்புக்கட்டளை இடுகிறான் இந்த காட்டானும்..

  காட்டான் குழ போட்டுட்டான்..

  ReplyDelete
 54. ////3) நீங்கள் பயப்படும் 3 விஷயம்.

  * பாம்பு...
  * பேய்..... [[ஹி ஹி நீயே ஒரு பேய்'தானடா'ன்னு சிபி சொல்றது கேக்குது ராஸ்கல்]]
  * பயம்னாலே எனக்கு பயம் ஹி ஹி....////////

  பாம்பு, பேய், பயம்... எங்கேயோ இடிக்குதே....

  ReplyDelete
 55. ////* தானை தலைவன் "விஜயின்" குருவி......[[ஹி ஹி பன்னிகுட்டி என்னை கொல்ல போறார்]]//////

  டாகுடரு ரசினாலே நீய்யி....? உனக்கு வெயிட்டா இருக்குடி அப்புறமா.....

  ReplyDelete
 56. ///* மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே....!///////

  லொல்லு....? பிச்சிபுடுவேன் பிச்சி....

  ReplyDelete
 57. இடை இடையே சம்பந்தமே இல்லாம போட்டோக்கள் வந்துட்டு இருக்கே ஏன்? ஏதாவது உள்குத்து மெசேஜ் இருக்கா?

  ReplyDelete
 58. //////6) உங்களுக்கு பிடித்த 3 உணவு .

  * பாம்பு சூப்...
  * பல்லி கறி..
  * எலி கால் லாலிபாப்.....//////

  வியட்னாமுக்கு கூட்டிட்டு போயி தக்காளி கையால ஒருநா இத சாப்புட வெக்கத்தான் போறேன்... படுவா.. அன்னிக்கு ஃபீல் பண்ணனும் இதப்பத்தி....!

  ReplyDelete
 59. ////7) இது இல்லை என்றால் வாழ முடியாது

  * காற்று
  * தண்ணீர்
  * நெருப்பு ///////


  நக்கல் பண்ணிட்டாராம்.......

  ReplyDelete
 60. /////8) கற்று கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்

  * விமானம் ஓட்ட....
  * கப்பல் ஓட்ட...
  * சாமியார் ஆவதற்கு.../////

  ஏன் ட்ரெயின் ஓட்ட ஆசையில்லியா?

  ReplyDelete
 61. //////9) கேட்க விரும்பாத 3 விஷயங்கள்.

  * நண்பனை பற்றி தவறாக பேசுவது..
  * புறங்கூறுவது...
  * சிம்புவின் டகால்டி பேச்சு.../////

  அப்போ டாகுடர் பேசுறது மட்டும் காதுல தேன் வந்து பாய்ற மாதிரி இருக்கோ?

  ReplyDelete
 62. ///////11) புரியாத 3 விஷயம்

  * சிபி'யும் காப்பி பேஸ்ட்'டும்....!!! [[ஹி ஹி மாட்னான்]]

  * விக்கி'யும் வியட்நாமும்...[[ஹி ஹி இவனும் மாட்னான் ராஸ்கல்]]

  * ஆபீசரும் உணவும்....[[ஹா ஹா ஹா ஹா எப்பூடி]]/////////

  இதுல புரியாத விஷயம் என்னன்னு எனக்கு புரியலையே?

  ReplyDelete
 63. /////12) வாழ் நாள் முடிவதர்க்குள் செய்ய நினைக்கும் 3 விஷயம்.


  * பதிவுலகை எம்புட்டு நாறடிக்க முடியுமோ அம்புட்டு நாறடிக்கணும். நாறடிச்சி சரித்திரத்துல இடம் [[கொய்யால]] பிடிக்கணும்...!!!

  /////////

  இப்பவரை நாறடிச்சதுக்கே மெரீனா பீச்ல சிலை வெக்க ஏற்பாடு பண்ணிட்டேன்.... போதுமா?

  ReplyDelete
 64. ////* ஒரு நாளாவது ஒரு மொக்கை கேள்வியை கேட்டு "கோமாளி" செல்வாவை அழ வைக்கணும்...[[ம்ஹும் நடக்குற காரியமா..??]]
  ///////////

  ரொம்ப அடிவாங்கி இருப்பீங்க போல?

  ReplyDelete
 65. ////* பிரபல பதிவர்களின் பதிவுகளுக்கு சூனியம் வைப்பது...!!
  /////////

  ஏற்கனவே கமெண்ட்டு போட்டு அதத்தாம்ல பண்ணிட்டு இருக்க?

  ReplyDelete
 66. ///////13) மறக்க முடியாத(கூடாத) 3 நண்பர்கள்...

  * சோனியா காந்தி
  * நண்பர் கருணாநிதியின் குடும்பம்...!!!
  * ஆ ராசா.....[[உலகிலேயே ஊழலில் இரண்டாவது இடத்தை தமிழன் பெற்றது..!!]]///////

  இவங்கள்லாம் உங்க பிரண்ட்சுங்களா? இது அவங்களுக்கும் தெரியுமா?

  ReplyDelete
 67. //MANO நாஞ்சில் மனோ said...

  FOOD said...
  // புரியாத 3 விஷயம்
  * சிபி'யும் காப்பி பேஸ்ட்'டும்....!!! [[ஹி ஹி மாட்னான்]]
  * விக்கி'யும் வியட்நாமும்...[[ஹி ஹி இவனும் மாட்னான் ராஸ்கல்]]
  * ஆபீசரும் உணவும்....[[ஹா ஹா ஹா ஹா எப்பூடி]]//


  எப்பூடி, எங்க ஊருல சாப்பிடனும்ல!
  >>>>>>>>>>>>>>>>>>>>
  ஆபீசர் நாளைக்கு நெல்லைக்கு நான் வர்ற மேட்டரே மறந்து இதை போட்டுட்டேன் ஆபீசர், நாளை நெல்லை வரும் எல்லையிலையே மண்டி போட்டு சரண்டர் ஆகிருவேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்...[[மாட்டிகிட்டியே மக்கா ஆபீசர்கிட்டே]]//
  இது நல்ல மேட்டராயிருக்கே!

  ReplyDelete
 68. ////டிஸ்கி : சும்மா ஜாலியா எடுத்துக்கோங்க ஹி ஹி....///////

  எடுக்கலேன்னா என்ன பண்ணுவீங்க?

  ReplyDelete
 69. ////டிஸ்கி : போட்டோ எல்லாம் எங்க ஊரை சுற்றி எடுத்தது...///////

  இல்லேன்னா உங்க முதலாளி நீங்க ஊருக்குத்தான் போய்ட்டு வந்தீங்கன்னு நம்ப மாட்டாரோ? அப்ப வேற எங்கெங்க போயிருக்கீங்க?

  ReplyDelete
 70. மூணு மூணா மனுசன் வாழ்வ பிரிச்சுக்கோ...இப்ப எந்த ரேஞ்சில் நீ இருக்க முழிச்சுக்கோ....

  ReplyDelete
 71. sorry boss

  konjam late

  but mee the firstu..

  ReplyDelete
 72. இது பெரிய பிளான் தான்.... கலக்குங்க அண்ணா//

  தம்பி அண்ணனுக்கு கையாளா வந்துரு மக்கா....
  //

  enney entha tambiyaium unga mindla vachukkonga..

  ReplyDelete
 73. மனோவை நாறடித்த அனைவருக்கும் நன்றி...

  ReplyDelete
 74. பதிவாளருக்கு சூனியம் வைக்கனும் இது யாரு நம்ம நிரூபனா அவர்தானே அருவாள் மன்னன் குளிக்கல என்று குண்டு போட்டவர்!
  நல்ல விசயங்களை சொல்லியிருக்கிறீங்கள் கார் ஓட்டலாம் விமானம் ஓட்ட கருணாநிதியிடம் தான் நிதி கேட்கனும் மாப்பூ!

  ReplyDelete
 75. உங்களுக்கு ஒரு இரஞ்சிதா வேண்டும் என்பதை ஏன் சுற்றி வளைத்துக் கூற வேண்டும். (ஹி..ஹி... சாமியாராக கற்க விரும்புகின்றீரே!)

  ReplyDelete
 76. 6) உங்களுக்கு பிடித்த 3 உணவு .

  * பாம்பு சூப்...
  * பல்லி கறி..
  * எலி கால் லாலிபாப்.....


  நண்பா ப்ளுக்ராஸ் தேடபோறாங்க நண்பா

  ReplyDelete
 77. 7) இது இல்லை என்றால் வாழ முடியாது

  * காற்று
  * தண்ணீர்
  * நெருப்பு


  உண்மை

  ReplyDelete
 78. கற்று கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்

  * விமானம் ஓட்ட....
  * கப்பல் ஓட்ட...
  * சாமியார் ஆவதற்கு...


  சாமியார் ஆவதற்கு..

  வேண்டாம் நண்பா டிவி காரங்க ரகசிய கேமரா வச்சிருவாங்க

  ReplyDelete
 79. படங்கள் அருமை நண்பரே

  ReplyDelete
 80. சாமியார் ஆவதற்கு////

  சீக்கிரமே தீவு வாங்க போறீங்கன்னு சொல்லுங்க :)

  ReplyDelete
 81. ////ஒரு நாளாவது ஒரு மொக்கை கேள்வியை கேட்டு "கோமாளி" செல்வாவை அழ வைக்கணும்..////

  எனக்கும் இதே ஆசை இருக்குப்பா என்ன செய்யலாம்...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

  ReplyDelete
 82. சிரியஸாவும் சீரியஸாவும் சொல்லிருந்தாலும் அந்த 6,10 ரெண்டு பாயிண்டும் நல்லாருக்குது :-)))

  ReplyDelete
 83. எப்போ ஆச்சிரமம் ஆரம்பிக்கிறீங்க? ஒரு சீட் ரிசேர்வ் பண்ணி வைங்க பாஸ்! :-)

  ReplyDelete
 84. உங்க ஊர் புகைப்படங்கள் சூப்பரா கீது பாஸ்!

  ReplyDelete
 85. என்னோட டாஷ்போர்டில உங்க தளம் தெரியுதில்ல பாஸ்! அவ்வ்வ்வவ்வ்வ்!
  அதான் எப்பவுமே லேட்டு!

  ReplyDelete
 86. என்னே ஒரு கருத்து ஒற்றுமை
  என் பதில்கள்
  ஓ2
  ஹெச்2ஓ
  .........
  நெருப்புக்கு பதில் பணம் எழுதியிருந்தேன்
  பணமும் நெருப்பு மாதிரிதான் .ஜாக்கிரதையாகக் கையாளனும்.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!