Saturday, January 29, 2011

தக்காளி சட்னி


நான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன்.
 
என்னோடு மூன்று எத்தியோப்பியன், இரண்டு பிலிப்பைன்ஸ், ஒரு மொரோக்கோ வெயிட்டர்ஸ்[பெண்கள்] வேலை செய்து வந்தார்கள். இவர்கள் வேலை என்னவென்றால் டியூட்டிக்கு வந்ததும் எல்லா டேபிளையும் சுத்தம்  செய்து, கச்சப் [தக்காளி ஸோஸ்] பாட்டில், உப்பு, மிளகு இப்பிடிபட்ட இன்னும் பிற அயிட்டங்களையும் கிளீன் செய்ய வேண்டும். இவர்கள் நான் டியூட்டிக்கு வரும் முன்னரே வந்து விடுவார்கள்.
   அப்படி ஒரு நாள் நான் அரை மணி நேரம் முன்பே டியூட்டிக்கு வரும் ஒரு சூழ்நிலை நேர்ந்ததால், பாரினுள் யாருமில்லை. அப்பிடியே கமுக்கமாக பார் கவுண்டரை எட்டி பார்த்தேன். அங்கே நீனா என்கிற பிலிப்பைன்ஸ் வெயிட்டர்ஸ் எனது சேரில் அமர்ந்து கொண்டு ஏதோ செய்து கொண்டிருந்தாள். [பார்மேன் சேரில் வெயிட்டர்ஸ் அமர அனுமதி கிடையாது இருப்பினும் நான் கண்டு கொள்ளமாட்டேன் பெண் அல்லவா]
  மெதுவாக சென்று [அங்கே என்னமோ தப்பாக நடக்கிறது என என் உள்மனம் சொன்னதால்] அவள் என்ன செய்கிறாள் என்று அவள் அறியாமல் உற்று பார்த்தேன்......................அவள் கச்சப் [தக்காளி ஸோஸ்] பாட்டிலை ஒப்பன் பண்ணி அவள் விரலில் ஏதோ காயம் பட்டு வந்த ரத்தத்தை அந்த குப்பியினுள் பிழிந்து சொட்டு சொட்டான ரத்தத்தை உள்ளே திணித்து கொண்டிருந்தாள்.....!!! அதிர்ச்சி ஆன நான், கோபத்தின், ஆத்திரத்தின் உச்சத்தில்..... நீனா...................என்று கத்தினேன். இந்த நேரத்தில் என்னை எதிர்பாராத அவளுக்கு பெரும் அதிர்ச்சி. என்ன காரியம் செய்கிறாய் நீ என எவ்வளவு சத்தம் போடணுமோ அவ்வளவு திட்டி விட்டு, கச்சப்பை தூர எறிந்தேன். அவளும் ஒன்றும் சொல்லாமல் கஸ்டமர் டேபிளை கவனிக்க போய் விட்டாள்.
   நாமதான் டியூப் லைட் ஆச்சே....!!! ஒரு மணி நேரம் கழிச்சிதான்  என் மூளைக்கு மின்னல் வெட்டியது................சம்திங் ராங், நேரே முதலாளிக்கு பொன் செய்தேன். [ஜி எம் ஒரு காசுக்கும் ஆகாதவன் அதான் முதலாளிக்கு போன்] முதலாளி சொன்னார் நான் வரும் வரை யாரிடமும் சொல்லாதேன்னு சொன்னார். நான் தூரப்போட்ட பாட்டிலை எடுத்து வைத்தேன் பத்திரமாக, முதலாளி செக்யூரிட்டி அடக்கம் வந்தார்கள். அந்த பெண்ணை நேராக ஹாஸ்பிட்டல் கொண்டு போனார்கள்...................
 ரத்தம் செக் செய்யபட்டது, ரிசல்ட்........எயிட்ஸ்.......................!!!! அந்த பெண்ணை பிலிப்பைன்ஸ் தூதரகம் மூலமாக ஊருக்கு அனுப்பி விட்டார்கள்.
      இதை நான் ஏன் சொல்ல வர்றேன்னா, நம்ம ஆளுங்க பொதுவா வெளிநாட்டில் இருப்பவர்கள், வெளியே ஹோட்டலில் சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள் ஊரில் இருப்பவர்களும் நான் சொல்வதை கடை பிடியுங்கள். பாட்டலில் இருக்கும் கச்சப்போ, சில்லி சொஸ்சோ சாப்பிடாதீர்கள். கவர் செய்த பாக்கெட்டில் இருக்கும் கச்சப்போ, சில்லி ஸோஸ்சையோ சாப்பிடுங்கள் அது பாதுகாப்பானது.
 
 
டிஸ்கி : அப்பாடா  ஏதோ நம்மளால முடிஞ்சது.....
 

46 comments:

 1. Nice,
  தமிழக மீனவர்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்போம் வாருங்கள்.
  ட்விட்டரில் தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் #tnfisherman என்பதை ட்வீட்களில் பேஸ்ட் செய்துகொள்ளவும்.

  பெட்டிசன் ஆன்லைனில உங்களை கையொப்பங்களைப் பதிவு செய்யுங்கள்: http://www.petitiononline.com/TNfisher/

  ReplyDelete
 2. நல்ல காரியம் பண்ணிருக்கீங்க சார்..

  எப்படியெல்லாம் எயிட்ஸ்ஸ பரப்புராங்கப்பா... யப்பப்பா... கொடுமையப்பா..

  ReplyDelete
 3. //நல்ல காரியம் பண்ணிருக்கீங்க சார்..

  எப்படியெல்லாம் எயிட்ஸ்ஸ பரப்புராங்கப்பா... யப்பப்பா... கொடுமையப்பா..//

  எயிட்ஸ் பரப்பு செயலாளரா இருப்பாங்களோ....

  ReplyDelete
 4. //தமிழக மீனவர்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்போம் வாருங்கள்.
  ட்விட்டரில் தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் #tnfisherman என்பதை ட்வீட்களில் பேஸ்ட் செய்துகொள்ளவும்.

  பெட்டிசன் ஆன்லைனில உங்களை கையொப்பங்களைப் பதிவு செய்யுங்கள்//

  சரி தல.......................

  ReplyDelete
 5. எயிட்ஸ் பரப்பு செயலாளரா இருப்பாங்களோ.... //

  இருப்பாங்களோ?????

  இருக்கலாம் இருக்கலாம்..

  ReplyDelete
 6. //இருப்பாங்களோ?????

  இருக்கலாம் இருக்கலாம்//

  அடடடா................

  ReplyDelete
 7. அடங்கொன்னியா எப்பிடியெல்லாம் கெளம்புறானுங்க.....?

  ReplyDelete
 8. நல்ல அட்வைஸ் நன்றி தலைவா...இதையும் படிச்சிட்டு கருத்து சொல்லு தலைவா..
  http://tamilpaatu.blogspot.com/2011/01/blog-post_29.html
  ஓட்டு போட்டாச்சி...

  ReplyDelete
 9. //அடங்கொன்னியா எப்பிடியெல்லாம் கெளம்புறானுங்க.....? //

  சாக்கிரதைப்பு கண்ட கண்ட இடத்துலயும் கைய வச்சிராதீக ஆமா....

  ReplyDelete
 10. //நல்ல அட்வைஸ் நன்றி தலைவா...இதையும் படிச்சிட்டு கருத்து சொல்லு தலைவா..//


  இதோ வர்றேன்.....

  ReplyDelete
 11. //அடிபாதகத்தி///

  ம்ம்ம்ம் எங்கே போனாலும் இப்பிடி சொல்லியே சாப்பிடுங்கோ ஹா ஹா ஹா.........

  ReplyDelete
 12. நல்ல மேட்டர் சொன்னீங்க பாஸ்! இனிமே கவனமா இருந்துடுறோம்!

  ReplyDelete
 13. //நல்ல மேட்டர் சொன்னீங்க பாஸ்! இனிமே கவனமா இருந்துடுறோம்!//

  ஹா ஹா ஹா ஹா அது..................

  ReplyDelete
 14. நான் எதி காமடியாக சொல்ல வருகிறீர்கள் என்று நினைத்தேன் .........அனால் ரோம சீரியஸ் மேட்டர் ........

  ReplyDelete
 15. //நான் எதி காமடியாக சொல்ல வருகிறீர்கள் என்று நினைத்தேன் .........அனால் ரோம சீரியஸ் மேட்டர் ........ //

  உஷாரா இருங்கலே மக்கா.............

  ReplyDelete
 16. அட கடவுளே.. இப்படியும் இருக்கிறார்களா?

  ReplyDelete
 17. //அட கடவுளே.. இப்படியும் இருக்கிறார்களா? //

  ஆமாய்யா ஆமா............!!!

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. ஏ அப்பா இந்திய அரசாங்கத்த விட பெரிய ஆளா இருப்பாய்ங்க போல.

  ReplyDelete
 20. //This post has been removed by the author.//

  யாருய்யா அது...?

  ReplyDelete
 21. அடங்கொயால...இதென்ன வம்பா போச்சி..இனி சைனீஸ் ஹோட்டல் பக்கமே போகமாட்டேன்... இப்பவே உடம்பு நடுங்குது.....!!

  மக்கா எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் ...அவளுக்கு அது வர யார் காரணம் ஹி..ஹி.

  ReplyDelete
 22. இப்படியும் இருப்பார்களா... எயிட்ஸ் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .. மக்கா பார்த்து பத்திரமா இருங்க... பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 23. பலரின் உயிரை காப்பாற்றி உள்ளீர்கள்.

  ReplyDelete
 24. அடக் கொடுமையே .. இப்படியுமா என்னத்த சொல்ல

  ReplyDelete
 25. //மக்கா எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் ...அவளுக்கு அது வர யார் காரணம் ஹி..ஹி.//

  கொன்னேபுடுவேன் ஹா ஹா ஹா ஹா...........

  ReplyDelete
 26. //இப்படியும் இருப்பார்களா... எயிட்ஸ் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .. மக்கா பார்த்து பத்திரமா இருங்க... பகிர்வுக்கு நன்றி//

  நன்றிலே மக்கா...........

  ReplyDelete
 27. //பலரின் உயிரை காப்பாற்றி உள்ளீர்கள்.//

  பலரின் உயிரை காப்பாற்றி உள்ளீர்கள்.

  ReplyDelete
 28. //அடக் கொடுமையே .. இப்படியுமா என்னத்த சொல்ல //

  கொடுமையிலும் கொடுமை.....

  ReplyDelete
 29. //அய்யய்யோ //

  சாக்கிரதை....

  ReplyDelete
 30. ஐயோ...அட இப்பிடியும் நடக்குமா !

  ReplyDelete
 31. //ஐயோ...அட இப்பிடியும் நடக்குமா ! //

  நடந்துருச்சே......!!!

  ReplyDelete
 32. அடங்கொன்னியா இது வேறயா..........அண்ணே காப்பத்திபுட்டீங்க..........

  ReplyDelete
 33. அதிர்ச்சியாக இருக்கிறது. எப்படியெல்லாம் கிளம்புகிறார்கள். ஒரு திகில் கதை வடிவத்தில் எழுதியிருக்கிறீர்கள்.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 34. //அடங்கொன்னியா இது வேறயா..........அண்ணே காப்பத்திபுட்டீங்க.......... //

  சூதனமா இருங்கப்பூ...

  ReplyDelete
 35. //அதிர்ச்சியாக இருக்கிறது. எப்படியெல்லாம் கிளம்புகிறார்கள். ஒரு திகில் கதை வடிவத்தில் எழுதியிருக்கிறீர்கள்.

  பகிர்வுக்கு நன்றி.//

  நன்றி மக்கா..........

  ReplyDelete
 36. HIV will not be spread by oral route. Even though, other diseases (like Hep A) is possible.
  HIV affected people needs counselling.

  ReplyDelete
 37. அடடா எப்படியெல்லாம் இருக்காங்க? ஆனா அந்த பெண் ஏன் தன் ரத்ததை அப்படி கெச்சப்ல கலந்தாங்க?

  ReplyDelete
 38. //அடடா எப்படியெல்லாம் இருக்காங்க? ஆனா அந்த பெண் ஏன் தன் ரத்ததை அப்படி கெச்சப்ல கலந்தாங்க?//

  யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் அப்பிடியா இருக்குமோ....

  ReplyDelete
 39. //HIV will not be spread by oral route. Even though, other diseases (like Hep A) is possible.
  HIV affected people needs counselling. //

  இது நடந்தது பத்து பதினோரு வருஷம் முன்பு சார்,
  அந்த நேரம் யாருக்கும் எயிட்சை பற்றின சரியான விழிப்புணர்வு இல்லாத நேரம் அது....

  ReplyDelete
 40. நன் காமெடி என்று நினைத்து பார்த்தேன் ..படித்த பின் விஷமுள்ள விஷயத்தை புரிந்துகொண்டேன்..
  பகிர்வுற்கு நன்றி

  ReplyDelete
 41. அடங்கொன்னியா எப்பிடியெல்லாம் கெளம்புறானுங்க.....?
  yes me too say the same thing

  ReplyDelete
 42. தலைவரே ஒண்ணும் தப்ப முடியாது packed ஆனாலும் நமக்கு வரவேண்டியது வழியில் தங்காது. ஆனாலும் புது புரளிய கிளப்பி விட்டிட்டீங்க.

  ReplyDelete
 43. அடக்கொடுமையே......

  ReplyDelete
 44. என்ன அண்ணா நீங்க...பார்மேனா இருந்தபோ உங்களுக்குன்னு ஒரு தனி கேபினு,நாற்காலி,டேபில்,சகிதம் இதெல்லம் இருந்ததா சொல்லவே இல்லயே...ஓக்கே அதெல்லாம் இருக்கட்டும்.மக்களே இந்த சகிதத்துக்குள்ள எதெல்லாம் அடங்கும்னு கேட்டுடாதிங்க நான் எல்லா உண்மையும் சொல்லிதொலைச்சுடுவென் அப்றம்...ம்கும்ம்ம்..கத நல்லா தான் போய்ட்டு இருந்துச்சு முடிவுதான் கொஞ்சம் சொதப்பிடுச்சு.அப்டியே உண்மையா இருந்தாலும் அந்த பொண்ணுக்கு நீங்க ஏதாவது உபகாரம் பண்ணி இருக்கலாம்.உபத்திரம் எதுக்கு..அதுவும் முதலாளிக்கு போயும் போயும்...இந்த மாதிரி வேலைலாம் பாத்தா சம்பளம் அதிகப்படும்...னா...வேணாம்....இந்த கதை இத்தோடவே நிப்பாட்டுங்க...வேற கதய யோசிங்க அடுத்த பதிவில் பாக்கலாம்... டிஸ்கி : அப்பாடா ஏதோ நம்மளால முடிஞ்சது.....
  அருமை அருமை ....ஹா...ஹா...ஹா...பத்தவச்சாச்சு பிடிச்சுக்கும்னு நினைக்கேன் பாக்கலாம்....

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!