Wednesday, September 28, 2011

சாட்டிங்கில் பதிவரை மிரட்டிய பிரபல பதிவர்...!!!!

சௌந்திர பாண்டியன்னு ஒரு ஆளாய்யா இருக்காயிங்க பதிவரா...?? ஓராயிரம் பேர் இருக்காயிங்க, சாட் பண்ணிட்டு, நான் யாருன்னு உனக்கு தெரியுமா, என்னை யாருன்னு உனக்கு தெரியுமான்னு என்னை காலி பண்ணுறாயிங்க. இந்த பெயர்ல பொம்பளைங்க வேற பேஸ்புக்ல வந்து பல்பு குடுக்குறாங்க!!!

கொஞ்ச நாளைக்கு முன்னாடி, சிபி செந்தில்குமாருக்கும், கே ஆர் பி செந்திலுக்கும் வித்தியாசம் தெரியாம, சிபி மூதேவி'கிட்டே வாங்குன பல்பு இன்னும் கிர்ர்ர்ர் ஏத்திக்கிட்டே இருக்கு, அடுத்து நிரூபன்னு நினச்சி, கூர்மதியன்கிட்டே பல்பு வாங்கி இருக்கேன், இன்னும் பல அனுபவங்கள் இருக்கு...


இப்பிடி கைபிள்ளை கோலத்துல உக்காந்து இருக்கும் போது, நேத்து சௌந்திர பாண்டியன்னு சாட்டுக்கு அழைப்பு வருது, இவர்கிட்டே இதுக்கு முன்னாடியும் பல்பு வாங்கியிருக்கேன், இதே பெயர்ல உள்ள மற்ரவிங்க கிட்டேயும் இவர்னு நினச்சு திட்டு வாங்கி இருக்கேன் அதான் உஷாரா சாட் பண்ணுவோம்னு நினைச்சா, கீழே படியுங்க நாங்க பண்ணுன சாட்டிங்கை....


யோவ் சாட்டிங் பண்ணும் போது அடைமொழி சொல்லி சாட் பண்ணுங்கைய்யா முடியல.....

soundar:  அப்புறம் எப்படியிருக்கிங்க?

 me:  நல்லா இருக்கேன் மக்கா சொல்லுங்க

 soundar:  முதல்ல நான் யாருன்னு தெரியுதா... ? அப்புறம் யாருன்னு கேட்க கூடாது...?

 me: யாருன்னு தெரியவில்லை  ஹி ஹி....

 soundar:  யாருடைய பதிவுக்கும் நான் இன்னிக்கு போகல கொஞ்சம் வேலை மனோ.... யாராவது சண்டை போட்டுகிட்டாங்களா...?

me:  ஆயிரம் சௌந்தர் பாண்டியன் இருக்காயிங்க அதுல நீங்க எந்த பாண்டின்னு சொல்லுங்க கன்பீசா இருக்கு ஹி ஹி..

 soundar:  முதல்ல அந்த பட்டியல கொடுங்க...
நான் கிளம்புறேன்...

me:  எழ கே இருக்காரு
கவிதை இருக்காரு
டெரர் இருக்காரு
இதே பேர்ல பொம்பளைங்க பேஸ்புக்ல வந்து வேற என்னை கலாயிக்கிறாங்க முடியல, அண்ணே அண்ணே நீங்க எந்த சௌந்தர்..?

 soundar:  வார்த்தை வசமிருந்தும் “கவிதை“  எழுதவில்லை..... அவளுக்கு கவிதை பிடிக்காதாம்....!!!

 me:  கவிதைவீதி மக்கா'வா?


 soundar:  உனக்கு சாட்ல வர்றவிங்க வரலாறு புவியியல் எல்லாம் சொல்லிட்டுதான் வரனுமா... இப்படி பண்ணா எப்படி மக்கா....???
என்னை அறிமுகம் செய்துக் கொள்ள புதுசு புதுசா கவிதை எழுத வேண்டியிருக்கு....

me:  ஏன்?

soundar:  இது என்ன ஏன்....?
[[ஹி ஹி]]

 me:  ஹி ஹி சொல்லுங்கய்யா எப்பிடி வேலையெல்லாம் முடிஞ்சிருச்சா?
பதிவுலகில் எனக்கும் விக்கிக்கும்தான் சண்டை...

 soundar:  இன்னிக்கு பரவாயில்லை.. வேலையெல்லாம் நல்லாவே முடிஞ்சிருக்கு.

me:  கரன் என்னா பண்ணிட்டு இருக்கார்?

soundar:  விக்கிகூட சண்டையா... சரி இதை சொல்லுங்க நான் யார் பக்கம் நிக்கனும்...?
[[அடப்பாவி]]

me:  ரெண்டுபேர் பக்கமும், ஏன்னா விக்கி நம்ம நண்பனாச்சே ஹே ஹே ஹே ஹே...[[இந்தியா'வுல தக்காளியும், சிபி'யும், நாஞ்சிலும், ஆபீசரும் கே ஆர் விஜயனும்  சந்திக்கும் அந்நாள் பூகம்பம் வந்தாகூட ஆச்சர்யபடுவதுக்கில்லை எழுதி வச்சுக்கோங்க]]

soundar:  கரண் மாரியார் வீட்க்கு போயிருக்கார்.. நெல்லூர்...
அப்படியிருந்தா சண்டை சூடு பிடிக்காதுங்க....[[அப்போ சண்டை போடணும்னு முடிவே பண்ணிட்டியா ஹி ஹி]]

 me:  ஒரே மாமியார் வீட்டு சாப்பாடுதான் போல ஹ ஹா ஹா ஹா ஹா......
சண்டை எதுக்குய்யா சிபி ஸ்டைல்ல கால்ல விழுந்துர வேண்டியதுதான் ஹா ஹா ஹா...

soundar:  ரைட்டு...
அப்புறம் ஒரு நல்ல தலைப்பு கொடுங்க.. கவிதை எழுத...

me: சாப்பிட்டாச்சா? தலைப்பா ம்ம்ம்ம்ம்ம்ம்....

me:"............................... "சுந்தரி" எப்பூடி? [[சென்சார்]]

 soundar:  நான் என்ன கில்மா கவிஞரா... என்னை காலிபண்றதுக்கு ஐடியா கொடுக்கிறீங்க...?

me:  இதுதான்யா சிபி ஸ்டைல் ஹா ஹா ஹா ஹா ஹா...
விவசாய பூமிகள் பிளாட்டாக மாறுதே அதுக்கு சவுக்கடி கொடுக்குறா மாதிரி கோபக்கவிதை வித்தியாசமா, புலவனின் அறம் போல உக்கிரமா இருக்கணும்...

soundar:  கண்டிப்பாக இந்த கருத்தை மையப்படுத்தி ஒரு கவிதை இந்த வாரத்தில்...
 
me:  படிக்கிறவன் நெஞ்சில ஆணி பாயணும்
முகத்துல சப்புன்னு அடிச்சாமாதிரி இருக்கணும்...

 soundar:  பொதுவாக கோவத்தை நான் கவிதையில் அதிகம் பயன்படுத்தியதில்லை... கண்டிப்பாக இந்த கருத்துக்காக ஒரு புதிய பரிமாணத்திற்கு செல்கிறேன்....
8.15 எனக்கு பஸ்...[[அவசரத்துல இருக்காரு போல ஹா ஹா ஹா ஹா]]
நன்றிகள்..

me:  கவிஞனுக்கு கோபமும் அழகுதான் தெரியுமா?

soundar:  உண்மை....வணக்கம்...

me:  குட் நைட் மக்கா பார்த்து போங்க..

கவிதைவீதி, பீதியாகி பஸ்சுக்கு ஓடுகிறார்.....


78 comments:

 1. >>கொஞ்ச நாளைக்கு முன்னாடி, சிபி செந்தில்குமாருக்கும், கே ஆர் பி செந்திலுக்கும் வித்தியாசம் தெரியாம,

  அவர் சீனியர், நான் ஜூனியர்!!!!!!

  ReplyDelete
 2. சார் சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது சார்.....!!!

  ReplyDelete
 3. அனுபவம் பேசுது ஹா ஹா ஹா

  ReplyDelete
 4. thampi தம்பி... அதெல்லாம் இருக்கட்டும், விக்கி தக்காளி பிளாக் கானோமாமே? அதுக்கு நீ தான் காரணமா?

  ReplyDelete
 5. சி.பி.செந்தில்குமார் said...
  சொந்தப்பதிவு போல!!!!!!!!!!!!!!//

  அடிங்.......

  ReplyDelete
 6. சி.பி.செந்தில்குமார் said...
  >>கொஞ்ச நாளைக்கு முன்னாடி, சிபி செந்தில்குமாருக்கும், கே ஆர் பி செந்திலுக்கும் வித்தியாசம் தெரியாம,

  அவர் சீனியர், நான் ஜூனியர்!!!!!!//

  புதிய தகவல்....!!!

  ReplyDelete
 7. துரைராஜ் said...
  சார் சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது சார்.....!!!//

  ஹி ஹி மிக்க நன்றி எதுக்கு சார்'ன்னு சொல்லிகிட்டு ஹி ஹி...

  ReplyDelete
 8. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  அனுபவம் பேசுது ஹா ஹா ஹா//

  போட்டு கொல்றாயிங்க அவ்வவ்...

  ReplyDelete
 9. நான் நேத்தே நினைச்சேன் இவர் இதை வைச்சு ஒரு பதிவு போடுவார்ன்னு :))

  ReplyDelete
 10. சி.பி.செந்தில்குமார் said...
  thampi தம்பி... அதெல்லாம் இருக்கட்டும், விக்கி தக்காளி பிளாக் கானோமாமே? அதுக்கு நீ தான் காரணமா?//

  எலேய் மூதேவி சண்டையை மூட்டி விடுறியா...?? அவன் ஏற்கனவே கோவக்காரன் அடி பெண்டேடுக்கப் போறான் உன்னை ஹி ஹி....

  ReplyDelete
 11. சௌந்தர் said...
  நான் நேத்தே நினைச்சேன் இவர் இதை வைச்சு ஒரு பதிவு போடுவார்ன்னு :))//

  பின்னே சொந்த சரக்கு எல்லாம் தீர்ந்து போயி இருக்கும் போது நீர் வந்து மாட்டுநீர் ஹி ஹி எப்பூடி...

  ReplyDelete
 12. இனி என் கிட்ட வந்து கவிதை வீதி சௌந்தர் ரான்னு கேட்டா நாம் ஆமான்னு சொல்ல போறேன் அப்போ தான் பல ரகசியம் வரும்

  ReplyDelete
 13. அடுத்து பல்புகள் 1000 னு ஒரு பதிவு போடுங்க

  ReplyDelete
 14. // படிக்கிறவன் நெஞ்சில ஆணி பாயணும்
  முகத்துல சப்புன்னு அடிச்சாமாதிரி இருக்கணும்..//

  மும்பை தாதாவோட பழகுனா இப்படித்தான்..

  ReplyDelete
 15. //சி.பி.செந்தில்குமார் said...

  thampi தம்பி... அதெல்லாம் இருக்கட்டும், விக்கி தக்காளி பிளாக் கானோமாமே? அதுக்கு நீ தான் காரணமா?
  //

  Youtube காரன் சுட்டுடானோ ?

  ReplyDelete
 16. //
  அடுத்து பல்புகள் 1000 னு ஒரு பதிவு போடுங்க

  September 28, 2011 11:51 PM
  Delete
  Blogger ! சிவகுமார் ! said...

  // படிக்கிறவன் நெஞ்சில ஆணி பாயணும்
  முகத்துல சப்புன்னு அடிச்சாமாதிரி இருக்கணும்..//

  மும்பை தாதாவோட பழகுனா இப்படித்தான்..
  //

  மனோ அண்ணன்னே பெரிய தாதா ...(தாத்தா இல்லை )

  ReplyDelete
 17. சௌந்தர் said...
  இனி என் கிட்ட வந்து கவிதை வீதி சௌந்தர் ரான்னு கேட்டா நாம் ஆமான்னு சொல்ல போறேன் அப்போ தான் பல ரகசியம் வரும்//

  அய்யய்யோ நீங்க கவிதை வீதி சௌந்தர்'ன்னு நினச்சிதான் மேலே கமெண்ட்ஸ் போட்டேன் அவ்வ்வ்வ் மறுபடியும் பல்பு.....

  ReplyDelete
 18. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  அடுத்து பல்புகள் 1000 னு ஒரு பதிவு போடுங்க//

  ஹி ஹி....

  ReplyDelete
 19. சிவகுமார் ! said...
  // படிக்கிறவன் நெஞ்சில ஆணி பாயணும்
  முகத்துல சப்புன்னு அடிச்சாமாதிரி இருக்கணும்..//

  மும்பை தாதாவோட பழகுனா இப்படித்தான்..//

  இப்போல்லாம் தாதா'ன்னு சொன்னாலே நாடு ரோட்டுல நிக்கவச்சி சுட்டுபுடுவாயிங்க போலீஸ்....எதுக்குய்யா என்னை கோர்த்து விடுறீங்க..

  ReplyDelete
 20. என் ராஜபாட்டை"- ராஜா said...
  //சி.பி.செந்தில்குமார் said...

  thampi தம்பி... அதெல்லாம் இருக்கட்டும், விக்கி தக்காளி பிளாக் கானோமாமே? அதுக்கு நீ தான் காரணமா?
  //

  Youtube காரன் சுட்டுடானோ ?//

  கழுதை ஒரு தொல்லை ஒளிந்சது போய் தொலையட்டும் ஹி ஹி....

  ReplyDelete
 21. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  //
  அடுத்து பல்புகள் 1000 னு ஒரு பதிவு போடுங்க

  September 28, 2011 11:51 PM
  Delete
  Blogger ! சிவகுமார் ! said...

  // படிக்கிறவன் நெஞ்சில ஆணி பாயணும்
  முகத்துல சப்புன்னு அடிச்சாமாதிரி இருக்கணும்..//

  மும்பை தாதாவோட பழகுனா இப்படித்தான்..
  //

  மனோ அண்ணன்னே பெரிய தாதா ...(தாத்தா இல்லை //

  தாத்தா ஓகே, தாதா அவ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 22. MANO நாஞ்சில் மனோ said...
  சௌந்தர் said...
  இனி என் கிட்ட வந்து கவிதை வீதி சௌந்தர் ரான்னு கேட்டா நாம் ஆமான்னு சொல்ல போறேன் அப்போ தான் பல ரகசியம் வரும்//

  அய்யய்யோ நீங்க கவிதை வீதி சௌந்தர்'ன்னு நினச்சிதான் மேலே கமெண்ட்ஸ் போட்டேன் அவ்வ்வ்வ் மறுபடியும் பல்பு.....///

  பல்பு லே ஒரு குட்டி பல்பா... சூப்பர்...

  பாவம் கவிதை வீதி :))

  ReplyDelete
 23. Appa neenga pirabala pathivar
  illaiya ??? Title.....

  ReplyDelete
 24. எனக்கு இதுவும் வேணும்...
  இன்னமும் வேணும்...

  ReplyDelete
 25. நீங்க பல்பு வாங்கிறதற்கென்றே பிறந்தவரய்யா

  ReplyDelete
 26. சௌந்தர் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  சௌந்தர் said...
  இனி என் கிட்ட வந்து கவிதை வீதி சௌந்தர் ரான்னு கேட்டா நாம் ஆமான்னு சொல்ல போறேன் அப்போ தான் பல ரகசியம் வரும்//

  அய்யய்யோ நீங்க கவிதை வீதி சௌந்தர்'ன்னு நினச்சிதான் மேலே கமெண்ட்ஸ் போட்டேன் அவ்வ்வ்வ் மறுபடியும் பல்பு.....///

  பல்பு லே ஒரு குட்டி பல்பா... சூப்பர்...

  பாவம் கவிதை வீதி :))//


  ஹா ஹா ஹா ஹா பல்போ பல்பு போங்க....

  ReplyDelete
 27. NAAI-NAKKS said...
  Appa neenga pirabala pathivar
  illaiya ??? Title.....//

  நான் பச்சைபுள்ளையா....

  ReplyDelete
 28. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  எனக்கு இதுவும் வேணும்...
  இன்னமும் வேணும்...//

  ஹா ஹா ஹா ஹா மாட்டுனார்....

  ReplyDelete
 29. அம்பலத்தார் said...
  நீங்க பல்பு வாங்கிறதற்கென்றே பிறந்தவரய்யா//

  ஹய்யோ ஹைய்யோ.....

  ReplyDelete
 30. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  செய்யங்கய்யா செய்யுங்க...//

  எதை...?

  ReplyDelete
 31. பாஸ் சாட்டிங்கை வச்சே ஒரு சாட் பதிவு சூப்பர் நல்லா சிரிப்பு சிரிப்பா வருது...........ஹி.ஹி.ஹி.ஹி...

  ReplyDelete
 32. நான் மாமியார் வீட்டுக்கு போனதை போஸ்டர் அடிச்சு ஒட்டுங்கையா?

  ReplyDelete
 33. K.s.s.Rajh said...
  பாஸ் சாட்டிங்கை வச்சே ஒரு சாட் பதிவு சூப்பர் நல்லா சிரிப்பு சிரிப்பா வருது...........ஹி.ஹி.ஹி.ஹி...//

  ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 34. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  நான் மாமியார் வீட்டுக்கு போனதை போஸ்டர் அடிச்சு ஒட்டுங்கையா?//

  மாமியார் வீட்டு சாப்பாடு எப்பிடி..???

  ReplyDelete
 35. கருண் மாமியார் வீட்டுக்கு போனதா யார்கிட்டேயும் சொல்ல வேணாம்னு சொன்னார். இப்ப அவரு நண்பனே போட்டுக் கொடுத்திட்டார்

  ReplyDelete
 36. மக்கா கூட இனி கவனமா தான் சாட் பண்ணனும். நண்பர்களே சாட் ஹிஸ்டரி வராம இருக்க ஒரு ட்ரிக் இருக்கு...

  ReplyDelete
 37. சொந்த செலவில் சூனியமா )))

  ReplyDelete
 38. அண்ணே வணக்கம்னே!

  ReplyDelete
 39. தமிழ்வாசி - Prakash said...
  கருண் மாமியார் வீட்டுக்கு போனதா யார்கிட்டேயும் சொல்ல வேணாம்னு சொன்னார். இப்ப அவரு நண்பனே போட்டுக் கொடுத்திட்டார்//

  ஹா ஹா ஹா ஹா மேட்டர் சந்திக்கு வந்துருச்சி....

  ReplyDelete
 40. தமிழ்வாசி - Prakash said...
  மக்கா கூட இனி கவனமா தான் சாட் பண்ணனும். நண்பர்களே சாட் ஹிஸ்டரி வராம இருக்க ஒரு ட்ரிக் இருக்கு...//

  பார்ரா டிரிக் பற்றி இனி ஒரு பதிவு எதிர்பார்க்கலாம்...

  ReplyDelete
 41. கந்தசாமி. said...
  சொந்த செலவில் சூனியமா )))//

  என்னாத்தை சொல்ல போங்க...

  ReplyDelete
 42. விக்கிஉலகம் said...
  அண்ணே வணக்கம்னே!//

  யார்கூட ஊர் சுத்தப்போனே இம்புட்டு லேட்டு, ஆமா உன் பதிவுக்கு சிபி சூன்யம் வச்சிட்டானாமே அப்பிடியா???

  ReplyDelete
 43. /////சி.பி.செந்தில்குமார் said...
  சொந்தப்பதிவு போல!!!!!!!!!!!!!!////////

  லொல்ல பாருங்கய்யா......

  ReplyDelete
 44. கவிதைவீதி, பீதியாகி பஸ்சுக்கு ஓடுகிறார்.....

  அடக் கடவுளே பாவம் அவர விட்டுங்க .
  நல்ல பாசமான உள்ளம் எழுதுறதயே
  எழுதட்டும். ஹி.......ஹி ....ஹி ...........
  நல்ல நகைச்சுவையான
  பகிர்வு .மிக்க நன்றி சார் பதிவுக்கு ......

  ReplyDelete
 45. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////சி.பி.செந்தில்குமார் said...
  சொந்தப்பதிவு போல!!!!!!!!!!!!!!////////

  லொல்ல பாருங்கய்யா......//

  ஆமாய்யா இந்த நாதாரி ராஸ்கல் வாழவும் விடமாட்டான் சாகவும் விடமாட்டான்...

  ReplyDelete
 46. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////சி.பி.செந்தில்குமார் said...
  சொந்தப்பதிவு போல!!!!!!!!!!!!!!////////

  லொல்ல பாருங்கய்யா......//

  ஆமாய்யா இந்த நாதாரி ராஸ்கல் வாழவும் விடமாட்டான் சாகவும் விடமாட்டான்...

  ReplyDelete
 47. அம்பாளடியாள் said...
  கவிதைவீதி, பீதியாகி பஸ்சுக்கு ஓடுகிறார்.....

  அடக் கடவுளே பாவம் அவர விட்டுங்க .
  நல்ல பாசமான உள்ளம் எழுதுறதயே
  எழுதட்டும். ஹி.......ஹி ....ஹி ...........
  நல்ல நகைச்சுவையான
  பகிர்வு .மிக்க நன்றி சார் பதிவுக்கு ......//

  ஹா ஹா ஹா ஹா ஹா நன்றி....

  ReplyDelete
 48. செம பல்பு மக்களே....

  ReplyDelete
 49. அட அட அட... சாட்டிங் சாரு, என்னமா பததிவு தேத்துறாங்க...

  ReplyDelete
 50. நிறைய பல்ப் வாங்குறீங்க போல...ரசித்தேன்!!

  ReplyDelete
 51. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, சிபி செந்தில்குமாருக்கும், கே ஆர் பி செந்திலுக்கும் வித்தியாசம் தெரியாம, சிபி மூதேவி'கிட்டே வாங்குன பல்பு இன்னும் கிர்ர்ர்ர் ஏத்திக்கிட்டே இருக்கு, அடுத்து நிரூபன்னு நினச்சி, கூர்மதியன்கிட்டே பல்பு வாங்கி இருக்கேன், இன்னும் பல அனுபவங்கள் இருக்கு...//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  அண்ணே பார்த்தண்ணே...

  ReplyDelete
 52. இனிய இரவு வணக்கம் அண்ணாச்சி..

  ரொம்ப ஓவரா உங்களைக் கலாய்ச்சிட்டாரோ...

  ReplyDelete
 53. நம்ம கவிதை வீதி பாஸை சாட்டிங்கிலிருந்து ஓட வைச்சிருக்கிறீங்களே..

  ReplyDelete
 54. /////Dr. Butti Paul said...

  அட அட அட... சாட்டிங் சாரு, என்னமா பததிவு தேத்துறாங்க...////

  மச்சான் இது சாரு சாட்டிங் இல்ல. மனோ சாட்டிங்....பாவம் மனுஷன் ரொம்பவே பாதிக்கப்பட்டு இருக்காரு!!

  ReplyDelete
 55. இராஜராஜேஸ்வரி said...
  எல்லா சாட்டிங்குகளையும் பதிவாக்கினால் பல்பு பிரகாசமாகும்.//

  ஹா ஹா ஹா ஹா பல்புக்கு கிர்ர்ர் அடிச்சி போகும்....

  ReplyDelete
 56. மகேந்திரன் said...
  செம பல்பு மக்களே....//

  இனி பல்பு சேல் செய்யலாம்னு இருக்கேன்....

  ReplyDelete
 57. Dr. Butti Paul said...
  அட அட அட... சாட்டிங் சாரு, என்னமா பததிவு தேத்துறாங்க...//

  என்னத்தை சொல்ல போங்க டாக்டர்...

  ReplyDelete
 58. S.Menaga said...
  நிறைய பல்ப் வாங்குறீங்க போல...ரசித்தேன்!!//

  பல்பு வாங்குவது எப்படின்னு ஒரு சமையல் குறிப்பு போடுங்க மேனகா...

  ReplyDelete
 59. நிரூபன் said...
  கொஞ்ச நாளைக்கு முன்னாடி, சிபி செந்தில்குமாருக்கும், கே ஆர் பி செந்திலுக்கும் வித்தியாசம் தெரியாம, சிபி மூதேவி'கிட்டே வாங்குன பல்பு இன்னும் கிர்ர்ர்ர் ஏத்திக்கிட்டே இருக்கு, அடுத்து நிரூபன்னு நினச்சி, கூர்மதியன்கிட்டே பல்பு வாங்கி இருக்கேன், இன்னும் பல அனுபவங்கள் இருக்கு...//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  அண்ணே பார்த்தண்ணே...//

  சூதானமா இருக்கோணும் தம்பி...

  ReplyDelete
 60. நிரூபன் said...
  இனிய இரவு வணக்கம் அண்ணாச்சி..

  ரொம்ப ஓவரா உங்களைக் கலாய்ச்சிட்டாரோ...//

  யாரை சொல்றீங்க என்னையையா கவிதைவீதியையா..?

  ReplyDelete
 61. நிரூபன் said...
  நம்ம கவிதை வீதி பாஸை சாட்டிங்கிலிருந்து ஓட வைச்சிருக்கிறீங்களே..//

  இன்னும் கொஞ்சம் விட்டா அவர் என்னை ஓடவிட்டுருப்பார்...

  ReplyDelete
 62. மொக்கராசு மாமா said...
  /////Dr. Butti Paul said...

  அட அட அட... சாட்டிங் சாரு, என்னமா பததிவு தேத்துறாங்க...////

  மச்சான் இது சாரு சாட்டிங் இல்ல. மனோ சாட்டிங்....பாவம் மனுஷன் ரொம்பவே பாதிக்கப்பட்டு இருக்காரு!!//


  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

  ReplyDelete
 63. படித்தேன் விபரம் அறிந்தேன் ,சேட்டிங்கில் இவ்வளவு இருக்கா ,இதுக்கு தான் நான் சேட்டிங்கே பண்றதில்லை ,ஹி ஹி ஹி

  ReplyDelete
 64. விடுங்க...விடுங்க...இதெல்லாம் நமக்கு புதுசா..ஹா..ஹா... ((நான் பல்பை சொன்னேன் )) :-))

  ReplyDelete
 65. /[[இந்தியா'வுல தக்காளியும், சிபி'யும், நாஞ்சிலும், ஆபீசரும் கே ஆர் விஜயனும் சந்திக்கும் அந்நாள் பூகம்பம் வந்தாகூட ஆச்சர்யபடுவதுக்கில்லை எழுதி வச்சுக்கோங்க]]//
  இந்தியா தாங்குமா மனோ!ஹா ஹா ஹா.

  ReplyDelete
 66. //சி.பி.செந்தில்குமார் said...
  thampi தம்பி... அதெல்லாம் இருக்கட்டும், விக்கி தக்காளி பிளாக் கானோமாமே? அதுக்கு நீ தான் காரணமா?//
  சிபிதான் காரணமென்று ஏழேழு லோகத்திலும் பேசிக்கொள்கிறார்கள். நானும் நேற்றே விக்கியைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.இது அவருக்கு தொடருகிறதே ஏன்?

  ReplyDelete
 67. //வேடந்தாங்கல் - கருன் *! said...

  நான் மாமியார் வீட்டுக்கு போனதை போஸ்டர் அடிச்சு ஒட்டுங்கையா?//
  மாமியார் வீட்ல சாப்பாடு அதிகமோ! பதிவுப்பக்கம் வாறதில்ல!

  ReplyDelete
 68. வலைவழி விளையாட்டா
  ஒன்னும் புரியலடா சாமி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 69. M.R said...
  படித்தேன் விபரம் அறிந்தேன் ,சேட்டிங்கில் இவ்வளவு இருக்கா ,இதுக்கு தான் நான் சேட்டிங்கே பண்றதில்லை ,ஹி ஹி ஹி//

  ஒரே பெயர்ல பலபேர் இருந்தா இதே குழப்பம்தான்...

  ReplyDelete
 70. ஜெய்லானி said...
  விடுங்க...விடுங்க...இதெல்லாம் நமக்கு புதுசா..ஹா..ஹா... ((நான் பல்பை சொன்னேன் )) :-))//

  அவ்வ்வ்வ்வ்வ் அனுபவஸ்தன் சொல்றார்...

  ReplyDelete
 71. FOOD said...
  /[[இந்தியா'வுல தக்காளியும், சிபி'யும், நாஞ்சிலும், ஆபீசரும் கே ஆர் விஜயனும் சந்திக்கும் அந்நாள் பூகம்பம் வந்தாகூட ஆச்சர்யபடுவதுக்கில்லை எழுதி வச்சுக்கோங்க]]//
  இந்தியா தாங்குமா மனோ!ஹா ஹா ஹா.//

  இந்தியா என்ன இந்தியா, ஒபாமாவே ஓடி வரப்போறார் பாருங்க ஹே ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 72. FOOD said...
  //சி.பி.செந்தில்குமார் said...
  thampi தம்பி... அதெல்லாம் இருக்கட்டும், விக்கி தக்காளி பிளாக் கானோமாமே? அதுக்கு நீ தான் காரணமா?//
  சிபிதான் காரணமென்று ஏழேழு லோகத்திலும் பேசிக்கொள்கிறார்கள். நானும் நேற்றே விக்கியைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.இது அவருக்கு தொடருகிறதே ஏன்?//

  டிக்கியின் சாரி விக்கியின் பிளாக்கை, நிரூபன் மீட்டு கொடுத்து விட்டார், டிக்கி மறுபடியும் சாரி விக்கி அநியாயத்துக்கு அமெரிக்கா'காரனுக்கு டார்ச்சர் கொடுத்ததின் விளைவுதான் கூகுளின் இந்த ஆக்ஷனுக்கு காரணமாம்....!!!

  ReplyDelete
 73. புலவர் சா இராமாநுசம் said...
  வலைவழி விளையாட்டா
  ஒன்னும் புரியலடா சாமி!

  புலவர் சா இராமாநுசம்//

  புலவர் அய்யா, ஒரே பெயர்ல பல பேர் வந்து சாட் பண்ணா கன்பியூஷன் ஆகுமா ஆகாதா? அதான் இவிங்ககிட்டே சொல்றேன் அடைமொழி சொல்லிட்டு வாங்கன்னு....

  ReplyDelete
 74. எப்படி மாப்பூ இப்படி எல்லாம் சாட்டிங்கில் சீட்டீங் செய்ய நேரம் ஒதுக்கிறீங்க!
  பதிவு சூப்பர் மனோ!

  ReplyDelete
 75. முடியல மனோ......

  நல்லா வேணும்.....

  இப்டி தான் திருதிருன்னு முழிச்சேன்னு வேற எக்சாம் எழுதுற மாதிரி போட்டுட்டீங்களா?

  சும்மா சொன்னேன்பா...

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!