Saturday, June 4, 2011

பஹ்ரைன் பதிவர்களின் அலப்பறை

நேற்று ரவி கூப்பிட்டாரா அவர் வீட்டுக்கு போக எனக்கு இடம் தெரியாததால், போன்லயே வழி சொல்லிவிட்டு ஒரு "இடுகாட்டு" வாசல்ல நிக்க சொன்னார் [[அவ்வ்வ்வ்]] அதுவும் ராத்திரி நேரம் வேற [[பச்சபுள்ளைய இப்பிடியா பயங்காட்டுறது]] வேற வழி...?  இடு[சுடு]காட்டுல நின்னுட்டு இருந்தேனா....

அந்த சுடு[இடு]காடு....

எங்கிருந்தோ விழுந்து ஓடி வந்தவர் என்னை கண்டு கைகாட்டினார். பிறகு வீட்டிர்க்கு கூட்டி போனார். அவர் குடும்பம் ஊர் போயிருப்பதால் ஐயா ஜாலியா இருப்பது புருஞ்சுது. ரூமின் ரூமினுள் அழைத்து சென்றார். அங்கே இருந்த அவர்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்தினார். பெயர், கீர்த்தி வாசன், ரமேஷ், வெங்கட்[[மூவரும் ஒரே கம்பெனியில்தான் வேலை செய்கிறார்கள்]] இவர்களிடம் என்னை பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய எழுத்தாளர்னு [[அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்]] அறிமுக படுத்தினார். 

சுடு[இடு]காடு ஜங்சன்....

பேச்சு ஆரம்பமானது சினேகாவுக்கு என்ன ரேட், நமீதாவுக்கு என்ன ரேட், அனுஷ்கா'வுக்கு என்ன ரேட் [[நடிக்கதான்]] என பேச்சு திசை மாறி, சந்திரன்'ல எழுத பென் கண்டுபிடிச்சி தர டெண்டர் விட்டதாம் அமெரிக்கா. சந்திரனில் எழுத பென்சில் போதும் என பென்சில் வடிவமைத்து கொடுத்து அசத்தியதாம் இவர்கள் கம்பெனி.


பேசிட்டு இருக்கும் போதே சாப்பாடு ஆர்டர் பண்ணினார் ரவி, கீர்த்தி போன்ல [?] அப்புறமா நம்ம வெங்கட்டுக்கு மலேசியன் கேர்ள் பிரண்ட்ஸ் நிறைய உண்டாம்!!! டியூட்டில மலேசியாவுக்கு சாட் பண்ணியே கம்பியூட்டரை நாரடிக்கிறதுமல்லாமல், தெரியாத்தனமா ரமேஷ் சாட்டிங் வரும் போது, ஐ லவ் யூ செல்லம்னு மலேசியன் கேர்ள் பிரண்டுக்கு சாட் பண்ற வேகத்துல சாட் செய்ய....


ரமேஷ் அலறி நாறிப்போனாராம் ஹி ஹி, பின்பு போன் செய்து டேய் அவனாடா நீ என கேட்க, அண்ணே கேர்ள்பிரண்டுக்கு அடிச்ச ராக்கெட் மாறி அங்கே வந்துருச்சி அண்ணே என கதரூன கதை கேட்டு சிரியோ சிரின்னு சிரிச்சோம்..


அப்புறமா மெல்ல எழும்பி ரவி ரூமை கவனித்தேன், அழகாக சுத்தமா வச்சிருக்கார்!!! டேபிளில் லேப்டாப் இருந்ததை பார்த்து அதை ஒப்பன் பண்ணினேன், அதில் ஷிப்ட் பட்டனையும் டெலிட் பட்டனையும் காணோம்...!!! என்னடா ஆச்சுன்னு கேக்குமுன் ரவி பக்கத்தில் வந்து சொன்னார், அது வந்து என் குழந்தை ஷிப்ட் பட்டன் ஏன் ஷிப்ட் பண்ணாம வச்சிருக்கு டெலிட் பட்டன் ஏன் டெலிட் பண்ணாம வச்சிருக்குன்னு புடுங்கிட்டான்யா என்றார் காமடியா ஹா ஹா ஹா ஹா...


சாப்பாடு வந்தது. நிறைய அயிட்டம் இருந்தது, பந்தி வெளம்பினார் ரவி, சிக்கன் லாலிபாப் பீஸை பார்த்து அலறியேவிட்டேன் என் வாழ்க்கையில் அம்புட்டு சின்ன லாலிபாப் திங்குறது இன்னிக்குதான் [[ஒரு வேளை காக்கா காலா இருக்குமோ]] சாப்பிட்டு முடித்து கிளம்பினோம். காரில் போகும் வழியில் என்னை என் ஏரியாவில் இறக்கி விட சொன்னார் ரவி விடை பெற்றோம்.


கீர்த்தி டிரைவ் பண்ணினார் கார் ஒரு மாதிரிதான் கிளம்புச்சு, பெட்ரோல் போட பெட்ரோல் பங்க் போயி பெட்ரோல் போட்டுட்டு, கார் போகுது ஆனா கீர்த்தி ஸ்டியரிங்கை பிடிச்சுட்டு தூங்குறார் [[அவ்வ்வ்வ்]] பக்கத்தில் இருக்கும் ரமேஷ்'தான் அப்பாலிக்கா திருப்பு, அதோ எதுத்தாப்புல லாரி வருது அதனால இப்பாலிக்கா திருப்பு ஆங் இப்போ நேரா போ'ன்னு சொல்லிட்டு இருக்க நான் ஆடிப்போனேன்...!!!!


என் பக்கத்துல இருந்த வெங்கட் என்னை ஆறுதல் படுத்திட்டு வந்தான். திடீர்னு ஒரு இடத்துல காரை ராங்கா ஓட்டிட்டு அடுத்த வண்டிகாரனை பார்த்து சொல்றார் ரமேஷ் லூசு பய ராங்கா போறான்னு ஹே ஹே ஹே ஹே....எப்பா ஒரு வழியா பச்சை புள்ளையை கொண்டு போயி கரை சேர்த்துட்டாயிங்க....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
....

நன்றி நண்பர்களே......மீண்டும் சிந்திப்போம்.......

ஒரு டவுட்டு :
என்னுடைய பாஸ்'சின் மேனேஜர்
எனக்கும் மேனேஜர்...
என்னுடைய மேனேஜர் 
பாஸ்'க்கும் மேனேஜர்....
அப்போ பாஸ்'சும் நானும் ஒன்னுதானே...??? 
ஹி ஹி....



டிஸ்கி : நான் வளர்க்கும் டேபிள் ரோஜா செல்லம் இன்னைக்கு எழு பூ பூத்து என்னை சந்தோசம் கொள்ள செய்தது....!!!



84 comments:

  1. சுற்றுப்புறங்களையும், உங்களை சுற்றி இருப்பவர்களையும் உற்றுக் கவனியுங்கள்
    உங்களின் எழுத்து அங்கே தான் ஒளிந்து கிடக்கிறது என சுஜாதா எழுதி படித்திருக்கிறேன்!...
    அதை மீண்டும் மெய்ப்பித்தது உங்களின் பதிவு...நன்றி தல!......

    ReplyDelete
  2. நைட்டு புள்ள லூட்டி பன்னிட்டு

    காலையில் நல்ல பிள்ளைமாதிரி செடி படம் போட்டா



    லேப்டாப் மானோ

    ReplyDelete
  3. ///அது வந்து என் குழந்தை ஷிப்ட் பட்டன் ஏன் ஷிப்ட் பண்ணாம வச்சிருக்கு டெலிட் பட்டன் ஏன் டெலிட் பண்ணாம வச்சிருக்குன்னு புடுங்கிட்டான்யா/// ஹஹாஹா இது எல்லா வீட்டிலையும் நடக்குறது தான் ...)))

    ReplyDelete
  4. மக்கா.... உங்கள் அனுபவத்தை சொல்லி உசுப்பேத்துறிங்களே

    ReplyDelete
  5. M.G.ரவிக்குமார்™..., said...
    சுற்றுப்புறங்களையும், உங்களை சுற்றி இருப்பவர்களையும் உற்றுக் கவனியுங்கள்
    உங்களின் எழுத்து அங்கே தான் ஒளிந்து கிடக்கிறது என சுஜாதா எழுதி படித்திருக்கிறேன்!...
    அதை மீண்டும் மெய்ப்பித்தது உங்களின் பதிவு...நன்றி தல!...///


    நன்றி மக்கா ரவி.....

    ReplyDelete
  6. Speed Master said...
    நைட்டு புள்ள லூட்டி பன்னிட்டு

    காலையில் நல்ல பிள்ளைமாதிரி செடி படம் போட்டா



    லேப்டாப் மானோ//

    ஆண்டவா உமக்கு பஹ்ரைன்ல வேலை கிடைச்சி, என் கையில மாட்டனும்னு வேண்டிக்கிறேன்....

    ReplyDelete
  7. கந்தசாமி. said...
    ///அது வந்து என் குழந்தை ஷிப்ட் பட்டன் ஏன் ஷிப்ட் பண்ணாம வச்சிருக்கு டெலிட் பட்டன் ஏன் டெலிட் பண்ணாம வச்சிருக்குன்னு புடுங்கிட்டான்யா/// ஹஹாஹா இது எல்லா வீட்டிலையும் நடக்குறது தான் ...)))//

    அதை ரவி சொல்லும் போது செம சிரிப்பா இருந்துச்சி...

    ReplyDelete
  8. தமிழ்வாசி - Prakash said...
    மக்கா.... உங்கள் அனுபவத்தை சொல்லி உசுப்பேத்துறிங்களே//


    உசுப்பேத்துறேனா...??? யோவ் ஏதாவது உள்குத்து இருக்கா...??

    ReplyDelete
  9. // MANO நாஞ்சில் மனோ said...


    ஆண்டவா உமக்கு பஹ்ரைன்ல வேலை கிடைச்சி, என் கையில மாட்டனும்னு வேண்டிக்கிறேன்....


    தல உங்களுக்கு அசிஸ்டண்ட் வேலையா இருந்தாலும் பரவாயில்ல

    ஒரு நல்ல வேலையா சொல்லுங்க

    ReplyDelete
  10. நிஜமாகவே இது அலப்பறை தான்..

    ReplyDelete
  11. ஆமா அது நிஜமாகவே இடு காடா?

    ReplyDelete
  12. அந்தப் பூ யாருக்கு குடுத்தீங்க # டவுட்டு

    ReplyDelete
  13. அனுபவம் இனிமை

    ReplyDelete
  14. Room la thanne adicha matter a ezhuthaway ila?

    ReplyDelete
  15. வணக்கம் லேப் டாப் மனோ அவர்களே! த்ங்கள் பதிவு நன்றாக இருந்தது! ரோஜா செடி ...... ம் மனோவுக்குள்தான் எத்தனை மெல்லிய உணர்வுகள்?

    ReplyDelete
  16. அடித்த அளப்பறியை வச்சி இரண்டு நாள் பதிவு தேத்தியாச்சி...

    நடக்கட்டும் நடக்கட்டும்..

    ReplyDelete
  17. ரோஜா செடிக்கு என் பேரைச் சொல்லி கொஞ்சம் தண்ணி ஊத்துங்க நிறைய பூக்கும்..

    ReplyDelete
  18. போ தமிழ்மணத்தில் ஏழாவது ஓட்டும் போட்டாச்சி...

    ReplyDelete
  19. மைந்தன் சிவா said...
    வடை

    June 4, 2011 12:57 AM


    மைந்தன் சிவா said...
    வடை//


    என்னய்யா ரெண்டு வடையா...? ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  20. Speed Master said...
    // MANO நாஞ்சில் மனோ said...


    ஆண்டவா உமக்கு பஹ்ரைன்ல வேலை கிடைச்சி, என் கையில மாட்டனும்னு வேண்டிக்கிறேன்....


    தல உங்களுக்கு அசிஸ்டண்ட் வேலையா இருந்தாலும் பரவாயில்ல

    ஒரு நல்ல வேலையா சொல்லுங்க//


    எனக்கு அசிஸ்டெண்டா ஆம்பிளையா...??? நோ நோ நோ எங்க அரபி அதுக்கு சம்மதிக்க மாட்டான்யா ஹி ஹி...

    ReplyDelete
  21. வேடந்தாங்கல் - கருன் *! said...
    நிஜமாகவே இது அலப்பறை தான்..//

    பின்னே நான் என்ன பொய்யா சொன்னென் ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  22. வேடந்தாங்கல் - கருன் *! said...
    ஆமா அது நிஜமாகவே இடு காடா?//

    ஆமாய்யா இங்கே அப்பிடிதான் இருக்கும்....!!!

    ReplyDelete
  23. வேடந்தாங்கல் - கருன் *! said...
    அந்தப் பூ யாருக்கு குடுத்தீங்க # டவுட்டு//

    சிபி அண்ணனுக்கு.....

    ReplyDelete
  24. Mahan.Thamesh said...
    அனுபவம் இனிமை//

    இனிமையான அனுபவம்....

    ReplyDelete
  25. என் ராஜபாட்டை"- ராஜா said...
    Room la thanne adicha matter a ezhuthaway ila?//


    அண்ணே பப்ளிக் அண்ணே பப்ளிக்....

    ReplyDelete
  26. middleclassmadhavi said...
    :-))//

    ஹா ஹா ஹா ஹா.....

    ReplyDelete
  27. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
    வணக்கம் லேப் டாப் மனோ அவர்களே! த்ங்கள் பதிவு நன்றாக இருந்தது! ரோஜா செடி ...... ம் மனோவுக்குள்தான் எத்தனை மெல்லிய உணர்வுகள்?//

    ம்ம்ம் உள்குத்து என்ன பலமா இருக்கே...

    ReplyDelete
  28. கவிதை வீதி # சௌந்தர் said...
    அடித்த அளப்பறியை வச்சி இரண்டு நாள் பதிவு தேத்தியாச்சி...

    நடக்கட்டும் நடக்கட்டும்..//

    ஹா ஹா ஹா ஹா ஏதோ என்னால முடிஞ்சது...

    ReplyDelete
  29. நல்லா நகைச்சுவையாக இருந்தது.
    ஷிப்ட் பட்டன், டெலீட் பட்டன் நல்ல ஜோக். படங்களெல்லாம் அருமையாக இருந்தது - அதாவது ஐ மீன் - ஊரும் காரும். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  30. கவிதை வீதி # சௌந்தர் said...
    ரோஜா செடிக்கு என் பேரைச் சொல்லி கொஞ்சம் தண்ணி ஊத்துங்க நிறைய பூக்கும்..//

    கவிதை வீதி கவிதை வீதி
    கவிதை வீதி கவிதை வீதி கவிதை வீதி கவிதை வீதி கவிதை வீதி கவிதை வீதி

    ReplyDelete
  31. கவிதை வீதி # சௌந்தர் said...
    போ தமிழ்மணத்தில் ஏழாவது ஓட்டும் போட்டாச்சி...//


    நன்றி நன்றி...

    ReplyDelete
  32. வை.கோபாலகிருஷ்ணன் said...
    நல்லா நகைச்சுவையாக இருந்தது.
    ஷிப்ட் பட்டன், டெலீட் பட்டன் நல்ல ஜோக். படங்களெல்லாம் அருமையாக இருந்தது - அதாவது ஐ மீன் - ஊரும் காரும். பாராட்டுக்கள்.//


    ஹா ஹா ஹா நன்றி ஐயா....

    ReplyDelete
  33. அண்ணே நடத்துங்கோ!

    ReplyDelete
  34. எப்படியெல்லாம் பதிவு போடுறீங்க., செ உங்ககிட்ட டெக்னிக் கேட்க வர்றேன் திருநெல்வேலிக்கு

    ReplyDelete
  35. ஏழு வோட்டு விழுந்து தொலச்சதால் எட்டாவது போடவில்லை., எப்பூடி

    ReplyDelete
  36. டேய் லேப்டாப் மனோஒ.. இன்னும் நெல்லைக்கு வர்றது கன்ஃபர்ம் பண்ணலைன்னு கேள்விப்பட்டேன் ராஸ்கல்

    ReplyDelete
  37. விக்கி உலகம் said...
    அண்ணே நடத்துங்க..//

    எதைன்னு சொல்லி தொலைய்யா...

    ReplyDelete
  38. ஷர்புதீன் said...
    எப்படியெல்லாம் பதிவு போடுறீங்க., செ உங்ககிட்ட டெக்னிக் கேட்க வர்றேன் திருநெல்வேலிக்கு//


    வாங்க வாங்க.....

    ReplyDelete
  39. ஷர்புதீன் said...
    ஏழு வோட்டு விழுந்து தொலச்சதால் எட்டாவது போடவில்லை., எப்பூடி//


    அடபாவி எப்பிடிய்யா இப்பிடி அவ்வ்வ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  40. சி.பி.செந்தில்குமார் said...
    டேய் லேப்டாப் மனோஒ.. இன்னும் நெல்லைக்கு வர்றது கன்ஃபர்ம் பண்ணலைன்னு கேள்விப்பட்டேன் ராஸ்கல்//


    நெல்லை வருவேன்டா உன்னை பார்க்க மூதேவி....

    ReplyDelete
  41. முதலாவதாய் கமெண்ட் போடுறன்....
    உங்கள் எழுத்துகள் ரசிக்கும் படியாக உள்ளது......................

    ReplyDelete
  42. என் ராஜபாட்டை"- ராஜா said...
    அண்ணா.. உங்களை பத்தி என் வலையில் ..

    நான் எதிர்பார்கவே இல்லை, இது போல நடக்கும் என்று///


    படிச்சென்யா நல்லா இருக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  43. உங்களை பேய் தூக்கிட்டுப் போகலையா???? இரவில் சுடுகாட்டுப் பக்கம் போன எங்கள் அங்கிளுக்கு எல்லோரும் ஓ போடுங்கோ!!!!!

    ReplyDelete
  44. akulan said...
    முதலாவதாய் கமெண்ட் போடுறன்....
    உங்கள் எழுத்துகள் ரசிக்கும் படியாக உள்ளது.........//


    வாங்க வாங்க வணக்கம், நன்றிகள்....

    ReplyDelete
  45. நடுவிலே சிநேகா படம் என்னத்துக்கு அண்ணாத்தே...?!

    ReplyDelete
  46. FOOD said...
    //MANO நாஞ்சில் மனோ said...
    சி.பி.செந்தில்குமார் said...
    டேய் லேப்டாப் மனோஒ.. இன்னும் நெல்லைக்கு வர்றது கன்ஃபர்ம் பண்ணலைன்னு கேள்விப்பட்டேன் ராஸ்கல்
    நெல்லை வருவேன்டா உன்னை பார்க்க மூதேவி....//
    சிபிக்கு தினசரி நூறு பேர்கிட்டயாவது திட்டு வாங்காட்டா தூக்கம் வராதாம்ல!///



    ஹோட்டல்ல தனியா ரூம் போட்டு வையுங்க ஆபீசர், தனியா கொண்டு போயி இவனை சாத்திபுடலாம் சாத்தி...

    ReplyDelete
  47. FOOD said...
    நான் இரு நாட்களுக்கு முன்னாடி, சாட்டில் வந்தபோது, பிசியா இருக்கேன்னு சொன்னது இதுதானா?
    சரி சரி, பதிவு சூப்பர்.அதுக்கு வாழ்த்துக்கள்.//


    ஹே ஹே ஹே ஹே ஹே நன்றி ஆபீசர்....

    ReplyDelete
  48. vanathy said...
    உங்களை பேய் தூக்கிட்டுப் போகலையா???? இரவில் சுடுகாட்டுப் பக்கம் போன எங்கள் அங்கிளுக்கு எல்லோரும் ஓ போடுங்கோ!!!!!///


    என்னா ஒரு சந்தோஷம் பாருங்கப்பா...

    ReplyDelete
  49. NKS.ஹாஜா மைதீன் said...
    நடுவிலே சிநேகா படம் என்னத்துக்கு அண்ணாத்தே...?!//


    ஒரு அழகுக்குதான்யா ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  50. [[பச்சபுள்ளைய இப்பிடியா பயங்காட்டுறது]] வேற வழி...? இடு[சுடு]காட்டுல நின்னுட்டு இருந்தேனா....//

    பேய்களின் தலைவரே நீங்க தான் அறிந்தேன். உங்களுக்கு ஏன் பயம் சகோ. நீங்க தான் பேய்கள் கூடப் பேசுவீங்களே.

    ReplyDelete
  51. பேச்சு ஆரம்பமானது சினேகாவுக்கு என்ன ரேட், நமீதாவுக்கு என்ன ரேட், அனுஷ்கா'வுக்கு என்ன ரேட் [[நடிக்கதான்]] என பேச்சு திசை மாறி,//

    திருந்தவே மாட்டீங்களா?
    இருங்க சிபிகிட்ட போட்டுக் கொடுக்கிறேன்.

    ReplyDelete
  52. ஷிப்ட் பண்ணாம வச்சிருக்கு டெலிட் பட்டன் ஏன் டெலிட் பண்ணாம வச்சிருக்குன்னு புடுங்கிட்டான்யா என்றார் காமடியா ஹா ஹா ஹா ஹா...//

    ஐயோ..ஐயோ...எல்லோரும் ஒரு மார்க்கமா தான் யோசிக்கிறாங்க;-))

    ReplyDelete
  53. கார் போகுது ஆனா கீர்த்தி ஸ்டியரிங்கை பிடிச்சுட்டு தூங்குறார்//

    ஓவர் மப்பு ஏறிட்டா...

    ReplyDelete
  54. அப்போ பாஸ்'சும் நானும் ஒன்னுதானே...???
    ஹி ஹி....//

    ஆஹா....என்னம்மா யோசிக்கிறாங்க,
    ஆமா பாஸ்,

    3+4=7
    4+3=7

    எப்பூடி இந்த இரண்டு தத்துவம் ஒர்க் ஆகுதோ, அதே போல இந்த இரண்டும் ஒன்னு தான் பாஸ்...
    ஹி....ஹி...

    ReplyDelete
  55. நிரூபன் said...
    [[பச்சபுள்ளைய இப்பிடியா பயங்காட்டுறது]] வேற வழி...? இடு[சுடு]காட்டுல நின்னுட்டு இருந்தேனா....//

    பேய்களின் தலைவரே நீங்க தான் அறிந்தேன். உங்களுக்கு ஏன் பயம் சகோ. நீங்க தான் பேய்கள் கூடப் பேசுவீங்களே.///


    விடுய்யா விடுய்யா ஹி ஹி ஹி ஹி...

    ReplyDelete
  56. நிரூபன் said...
    பேச்சு ஆரம்பமானது சினேகாவுக்கு என்ன ரேட், நமீதாவுக்கு என்ன ரேட், அனுஷ்கா'வுக்கு என்ன ரேட் [[நடிக்கதான்]] என பேச்சு திசை மாறி,//

    திருந்தவே மாட்டீங்களா?
    இருங்க சிபிகிட்ட போட்டுக் கொடுக்கிறேன்.//


    முதல்ல அந்த நாதாரியே திருந்தாம இருக்கான் அவன்கிட்டே போட்டு குடுக்குரீங்களே....

    ReplyDelete
  57. நிரூபன் said...
    கார் போகுது ஆனா கீர்த்தி ஸ்டியரிங்கை பிடிச்சுட்டு தூங்குறார்//

    ஓவர் மப்பு ஏறிட்டா...//



    ஹா ஹா ஹா ஹா ஹா.....

    ReplyDelete
  58. நிரூபன் said...
    அப்போ பாஸ்'சும் நானும் ஒன்னுதானே...???
    ஹி ஹி....//

    ஆஹா....என்னம்மா யோசிக்கிறாங்க,
    ஆமா பாஸ்,

    3+4=7
    4+3=7

    எப்பூடி இந்த இரண்டு தத்துவம் ஒர்க் ஆகுதோ, அதே போல இந்த இரண்டும் ஒன்னு தான் பாஸ்...
    ஹி....ஹி..//



    கிகிகிகிகிகிகிகிகி.......

    ReplyDelete
  59. யோவ் குசும்பு ரொம்ப ஜாஸ்தி.

    ReplyDelete
  60. அண்ணே உங்க பேச்சு நான் கா ...

    என்ன ஏன் விட்டுபுட்டு போனிங்க ....

    ReplyDelete
  61. இளம் தூயவன் said...
    யோவ் குசும்பு ரொம்ப ஜாஸ்தி.//


    சரி சரி விடுங்கய்யா ஹி ஹி ஹி....

    ReplyDelete
  62. தினேஷ்குமார் said...
    அண்ணே உங்க பேச்சு நான் கா ...

    என்ன ஏன் விட்டுபுட்டு போனிங்க ....//


    பழம் பழம் பழம் இன்னொரு நாள் சந்திப்பை வச்சிருவோம் ஹி ஹி ஹி ஹி....

    ReplyDelete
  63. நடுவிலே சிநேகா படம் என்னத்துக்கு.....

    ReplyDelete
  64. கலக்குறீங்க பாஸ்! :-)

    ReplyDelete
  65. //பேச்சு ஆரம்பமானது சினேகாவுக்கு என்ன ரேட், நமீதாவுக்கு என்ன ரேட், அனுஷ்கா'வுக்கு என்ன ரேட் [[நடிக்கதான்]]//
    நம்பிட்டோம்! :-)

    ReplyDelete
  66. //என் குழந்தை ஷிப்ட் பட்டன் ஏன் ஷிப்ட் பண்ணாம வச்சிருக்கு டெலிட் பட்டன் ஏன் டெலிட் பண்ணாம வச்சிருக்குன்னு புடுங்கிட்டான்யா என்றார் காமடியா ஹா ஹா ஹா ஹா...// செம காமெடி

    ReplyDelete
  67. மாலதி said...
    நடுவிலே சிநேகா படம் என்னத்துக்கு.....//


    ஒரு அழகுக்கு....

    ReplyDelete
  68. ஜீ... said...
    கலக்குறீங்க பாஸ்! :-)//


    ஹே ஹே ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  69. ஜீ... said...
    //பேச்சு ஆரம்பமானது சினேகாவுக்கு என்ன ரேட், நமீதாவுக்கு என்ன ரேட், அனுஷ்கா'வுக்கு என்ன ரேட் [[நடிக்கதான்]]//


    நம்பிட்டோம்! :-)//

    நம்புங்க எசமான் நம்புங்க...

    ReplyDelete
  70. ஸாதிகா said...
    //என் குழந்தை ஷிப்ட் பட்டன் ஏன் ஷிப்ட் பண்ணாம வச்சிருக்கு டெலிட் பட்டன் ஏன் டெலிட் பண்ணாம வச்சிருக்குன்னு புடுங்கிட்டான்யா என்றார் காமடியா ஹா ஹா ஹா ஹா...// செம காமெடி//


    பாருங்க என்னல்லாம் நடக்குதுன்னு...!!!

    ReplyDelete
  71. அப்புறம் உங்களுக்கு ஸ்னேகான்னா ரொம்ப புடிக்குமா?

    ReplyDelete
  72. அண்ணே இன்னிக்கும் பகார்டியாண்ணே?

    ReplyDelete
  73. உங்களுக்கு ரோஜாவும் புடிக்குமாண்ணே?

    ReplyDelete
  74. அந்தச் சுடுகாட்டில இருந்து வந்த பேய் என்னாச்சு மனோ !

    பூக்கள் எப்போதுமே அழகுதான் !

    ReplyDelete
  75. சொல்லாம கொள்ளாம ஒரு பதிவர் சந்திப்பு பஹ்ரைன்ல, இது என்ன அநியாயம்?

    ஆனாலும் எழுதுனது நல்லா இருக்கு, எல்லாத்தையும் சொன்னீங்க சாப்பாட்டு அயிட்டம் லிஸ்ட விட்டுடீங்களே ஹி ஹி ஹி

    ReplyDelete
  76. இந்த தடவ கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு, அடுத்த தடவை கரெக்ட்-a ஆஜர் ஆயிடுறேன்.

    ReplyDelete
  77. நடத்துங்க நடத்துங்க அருமையான எழுத்து நடை உங்களோடது

    ReplyDelete
  78. நடத்துங்க நடத்துங்க அருமையான எழுத்து நடை உங்களோடது

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!