Sunday, March 4, 2012

எனது பயணங்களின் அனுபவங்கள்.....!!!

அன்பு உள்ளங்களே என் உயிரினும் மேலான என்னை ஊக்குவிக்கும் நண்பர்கள், தோழிகள், தங்கைகள், அக்காமார் மற்றும் உறவினர்கள் யாவருக்கும் வணக்கம்....

நெட் கனெக்ஷன் சொதப்பியதாலும் பதிவர்கள் சந்திப்பின் தொடர்ச்சியாலும் உங்களை சந்திக்க முடியாமைக்கு வருந்துகிறேன். 

திவானந்தா சாமிகளின் நியூ ஜென்னத் ஹோட்டல் [[நெல்லை பழைய பஸ்டான்ட் முன்பு]]

மும்பை டூ ஈரோடு பயணம் வரை சொல்லி இருந்தேன் இனி ஈரோடு டூ நாகர்கோவில், நாகர்கோவில் டூ நெல்லை, நெல்லை டூ பாபநாசம், பாபநாசம் டூ நெல்லை "நியூ ஜென்னத் ஹோட்டல்.....

திடீர் கொ[லை]ள்ளைகாரனாக மாறி மிரட்டும் ஆபீசர்.

நியூ ஜென்னத் ஹோட்டல் டூ ஆபீசர் வீடு, ஆபீசர் வீடு டூ நாகர்கோவில் வரை எனது பயணங்கள் பற்றி சொல்லி உங்களை மகிழ்விக்க [[அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்]] வருகிறேன்....

எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சாதான் இருக்கணும், கல்லெல்லாம் எடுக்கப்புடாது ஜாக்கிரதை ம்ஹும்.....

டிஸ்கி : படங்கள் சும்மா டிரைலர்தான், இனி தொடரும் டெரர்.....!!!

18 comments:

 1. பதிவுகளை எதிர்ப்பார்க்கிறேன்..நல்ல பகிர்வு..நன்றி.

  Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)

  ReplyDelete
 2. சொல்லுங்க சொல்லுங்க.. அப்புறம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..

  ReplyDelete
 3. பதிவை எதிர்பார்க்கிறோம் மக்களே....

  ReplyDelete
 4. எப்பல்ல மதுர மண்ணுக்கு வர????

  ReplyDelete
 5. இதுக்கே ட்ரைலர்ரா???


  அப்பப்ப அண்ணாவும், விஜியும் போட்டோ அப்டேட் பண்ணிட்டே இருந்தாங்க. அத வச்சு எவ்வளவு ஜாலியா இருந்தீங்கன்னு தெரியுது ஹி...ஹி...ஹி...

  காத்திருக்கிறேன்

  ReplyDelete
 6. What about Chennai? Are you coming? If so, pl. inform me through mail.

  ReplyDelete
 7. மக்கா....பொறுமையை சோதிக்காதவே..

  ம்....தாரை தப்பட்டை அடித்து நொறுக்கட்டும்..

  ReplyDelete
 8. இந்த மாதிரி ட்ரைலர் போட்டீங்கன்னா அப்புறம் நா வேற என்ன பண்ண? பவர் ஸ்டாரை அனுப்புவேன். இந்த லிங்க் பாருங்க மக்கா:

  http://manachatchi.blogspot.com/2012/03/blog-post_01.html


  அந்த பயம் இருக்கட்டும்.

  ReplyDelete
 9. ட்ரைன் சர்வீஸில் இருந்து பஸ் சர்வீஸ் மாறிய நாதாறிக்கு வாழ்த்துக்கள்!...போட்டோவில் ஆபீசர் இடது புறமா ஓவர் டேக் செய்கிறார் அய்யயோ ஏன்னே ஏன்!

  ReplyDelete
 10. \\\திடீர் கொ[லை]ள்ளைகாரனாக மாறி மிரட்டும் ஆபீசர்\\\ அவரும் அருவாள தூக்கிட்டாரா !?

  ReplyDelete
 11. //
  எனது பயணங்களின் அனுபவங்கள்.....!!!//

  எல்லாம் வல்ல பரம்பொருளே. இந்தப்பதிவை படிச்சி முடிக்கறப்ப..சாரி..படிச்சிட்டு இருக்கறப்பயே எங்களுக்கு எதுவும் ஆகாம இருந்தா உனக்கு 1,008 தேங்கா உடைக்கறோம்!!

  ReplyDelete
 12. //ஊக்குவிக்கும் நண்பர்கள், தோழிகள், தங்கைகள், அக்காமார் மற்றும் உறவினர்கள் யாவருக்கும் வணக்கம்....//

  நாங்க எப்ப ஊக்கு.. வித்தோம்?? கூட்டத்துல யாருனா ஊக்கு யாவாரி இருக்கீகளா? அது என்ன தோழிகள், தங்கைகள்? எல்லா தோழிகளுமே உங்க தங்கைகள்தான சித்தப்பு!!

  ReplyDelete
 13. //
  நெட் கனெக்ஷன் சொதப்பியதாலும் பதிவர்கள் சந்திப்பின் தொடர்ச்சியாலும் உங்களை சந்திக்க முடியாமைக்கு வருந்துகிறேன். //

  அப்போது நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஒவ்வொரு நொடியும் உற்சாகத்துடன் இருந்தோம்!! இப்போது விதி எங்கள் வாழ்வில் 20/20 விளையாடுகிறது.

  ReplyDelete
 14. //Kumaran said...

  பதிவுகளை எதிர்ப்பார்க்கிறேன்..நல்ல பகிர்வு..நன்றி.//

  மனோ ப்ளாக்ல பதிவா? ஏங்க கெட்ட வார்த்தைல பேசறீங்க?

  ReplyDelete
 15. //எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சாதான் இருக்கணும், கல்லெல்லாம் எடுக்கப்புடாது ஜாக்கிரதை ம்ஹும்.//

  கண்டிப்பா கல்லடி இல்லை. அப்பறம் 'நான் கல்லால் அடிக்கப்பட்ட காவியம்' னு போஸ்ட் போட்ருவீங்க.

  //டிஸ்கி : படங்கள் சும்மா டிரைலர்தான், இனி தொடரும் டெரர்.....!!!//

  24 மணி நேர பவர் கட்டை அமல்படுத்த முதல்வருக்கு தந்தி குடுங்கப்பா சீக்கிரம்.

  ReplyDelete
 16. வாங்க மனோ.சுகம்தானே !

  ReplyDelete
 17. ட்ரைனு, பஸ்சு, ஆட்டோ, கார்...... தொடரட்டும் பயணங்கள்.....

  ReplyDelete
 18. வாங்க மக்கா உங்க வண்டியில் நமக்கும் இடம் கிடைக்குமா ???எல்லா ஊரையும் சுற்றிவாங்க  பின் தொடர்கின்றோம்.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!