Sunday, November 21, 2010

ரசித்தது

நான் ரசித்த மதனின் [ஆனந்த விகடன்] ஹாய் மதன் பகுதியில் இருந்து....
கேள்வி : இராமாயண [புராண] அரக்கர்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்?
பதில் : அநேகமாக "ஒயிட் அண்ட் ஒயிட்'டில்!!!
 

2 comments:

  1. நீங்க யார சொல்ல வரிங்கன்னு தெரிஞ்சு போச்சு..
    நல்ல காமெடி..

    ReplyDelete
  2. //நீங்க யார சொல்ல வரிங்கன்னு தெரிஞ்சு போச்சு..
    நல்ல காமெடி..//


    நான் யாரையும் சொல்ல வரலை "ராசா"......:]]

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!