Tuesday, March 22, 2011

பதிவர்களின் பதிவை படித்து வந்த ஃபீலிங் பார்ட் 3

இதயசாரல்...
 
 
காற்றானாலும் உயிர்
ஊற்றானாளும் செந்தமிழே..!
உன்னையே சுவாசிப்பேன்.
 
இவர் ஒரு தமிழ்காதலன் இவரின் கவிதைகள், தமிழ் தேன்பொழியும் தேனூற்று...மனசுக்கு இதமாகவும் வலியாகவும், உவமை கொள்வதாகவும் இருக்கும்.
 
உணவு உலகம்...
குடிக்கும் தண்ணீரை பற்றி சாடியும், ஆலோசனையும் தந்திருக்கிறார். இவர் எழுத்தில் அதிகம் சமுதாயத்தை பற்றிய அக்கறை இருக்கும் இவருக்கு ஒரு ராயல் சல்யூட்....
 
 
பன்னிகுட்டி ராமசாமி....
 
வருங்கால சூப்பர் ஸ்டார் யாரென்று மிக சரியாக அடையாளம் காட்டிவிட்டார் இந்த ஆயிரம் கமெண்ட்ஸ் வாங்கிய அபூர்வ சிந்தாமணி. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...அப்பாடா ஏதோ நம்மால முடிஞ்சது.
 
அட்ரா சக்க....
சி பி செந்தில்குமார்...
 
எவ்வளவுதான் குண்டாந்தடி, உருட்டுகட்டை அடி வாங்கியும் மனுஷன் அசராமல் சினிமா விமர்சனம் போட்டு, சினிமா பார்ட்டிகளுக்கு எனிமா குடுத்துட்டு இருக்கார்னா ஆச்சர்யமா இருக்கு..!!! அதுவுமில்லாம அரசியல் சாக்கடைகளையும் போட்டு தாக்குறாரு....
 
ரோஜா பூந்தோட்டம்...
 
வைகோ, சீமான். நாஞ்சில் சம்பத். நெடுமாறன் என நீங்கள் ஒருங்கிணைத்து குரல் கொடுத்தால், 63 தொகுதிகளில் காங்கிரஸ் நடுநடுங்காதா?

அங்கீகாரம் பெறுவதற்கு 21 தொகுதிகளை கேட்கிறீர்கள். இங்கே 63 தொகுதிகள் உங்களுக்காக காத்திருப்பதை ஏன் மறந்து விட்டீர்கள்?
 
டிஸ்கி : இவர் வைகோ'வை பல கேள்விகளும், ஆலோசனையும் சொல்கிறார்.

கடைசி டிஸ்கி போட்டோ பன்னிகுட்டி'யை கடுப்பேத்த....டிஸ்கி : பஹ்ரைனில் பதற்றம் குறைந்து நார்மல் நிலவரம் ஆகி வருகிறது. எங்களுக்காக துடித்த என் நண்பர்கள் தோழிகள் யாவருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகளை உங்கள் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் நன்றி நன்றி மக்கா.....

 
 
 

77 comments:

 1. பீலிங்க்ஸ் கொஞ்சம் அதிகமாவே இருக்கு

  ReplyDelete
 2. //பஹ்ரைனில் பதற்றம் குறைந்து நார்மல் நிலவரம் ஆகி வருகிறது. //

  நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பாதுகாப்பாக இருந்தால் மகிழ்ச்சி.

  ReplyDelete
 3. மக்கா அங்கே அமைதி ஏற்ப்பட்டு வருதுன்னு கேக்கும்போது சந்தோசமா இருக்கு...........எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க!

  ReplyDelete
 4. பஹ்ரைனில் பதற்றம் குறைந்து நார்மல் நிலவரம் ஆகி வருகிறது ----உங்களுக்கு எந்த பிரச்சனைகளும் இல்லாமல் இருந்தால் சரி..

  ReplyDelete
 5. //THOPPITHOPPI said...
  பீலிங்க்ஸ் கொஞ்சம் அதிகமாவே இருக்கு//

  ஹே ஹே வாங்கண்ணா.....

  ReplyDelete
 6. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  வடை....

  ReplyDelete
 7. //சிவகுமார் ! said...
  //பஹ்ரைனில் பதற்றம் குறைந்து நார்மல் நிலவரம் ஆகி வருகிறது. //

  நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பாதுகாப்பாக இருந்தால் மகிழ்ச்சி.//

  நன்றி மக்கா....

  ReplyDelete
 8. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  போண்டா....
  22 மார்ச், 2011 3:01 pm

  ReplyDelete
 9. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  பஜ்ஜி....
  22 மார்ச், 2011 3:02 pm

  ReplyDelete
 10. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  டீ...
  22 மார்ச், 2011 3:02 pm

  ReplyDelete
 11. //நர்மதன் said...
  இதையும் பாருங்க

  கவுண்டமணியின் சில மணியோசைகள் //

  இதோ வந்துட்டேன்...

  ReplyDelete
 12. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  காப்பி.....
  22 மார்ச், 2011 3:03 pm

  ReplyDelete
 13. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  வெட்டு....

  ReplyDelete
 14. //விக்கி உலகம் said...
  மக்கா அங்கே அமைதி ஏற்ப்பட்டு வருதுன்னு கேக்கும்போது சந்தோசமா இருக்கு...........எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க!//

  சரி மக்கா....

  ReplyDelete
 15. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  அருவா....
  22 மார்ச், 2011 3:03 pm

  ReplyDelete
 16. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  கத்தி...
  22 மார்ச், 2011 3:04 pm

  ReplyDelete
 17. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  கோடாலி...
  22 மார்ச், 2011 3:04 pm

  ReplyDelete
 18. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  கடப்பாரை....
  22 மார்ச், 2011 3:05 pm

  ReplyDelete
 19. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  கம்பு...
  22 மார்ச், 2011 3:05 pm

  ReplyDelete
 20. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  வடை....//

  யோவ் வாத்தி நான்தானே உம்ம பிளாக்ல வடை வாங்கினேன்....நீர் இங்கே வந்து வடை'ன்னு சொல்லுதீரு...

  ReplyDelete
 21. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  குண்டு.....
  22 மார்ச், 2011 3:06 pm

  ReplyDelete
 22. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  இருங்க மூச்சு விட்டுக்குறேன்..................
  இனி போயி படிச்சுட்டு வாரேன் என்ன....
  22 மார்ச், 2011 3:07 pm

  ReplyDelete
 23. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  அருவா....
  22 மார்ச், 2011 3:03 pm

  March 22, 2011 2:49 AM
  !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  கத்தி...
  22 மார்ச், 2011 3:04 pm

  March 22, 2011 2:49 AM
  !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  கோடாலி...
  22 மார்ச், 2011 3:04 pm

  March 22, 2011 2:50 AM
  !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  கடப்பாரை....
  22 மார்ச், 2011 3:05 pm

  March 22, 2011 2:50 AM
  !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  கம்பு.//


  ஆத்தீ ஒரு மாதிரியால்லா கிளம்பி இருக்காரு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

  ReplyDelete
 24. யாம் பெற்ற இன்பம்... என்ன மக்களே புரியலயா?
  என்னுடைய பிளாக் -க்கு வாங்க புரியும்...

  http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_624.html

  ReplyDelete
 25. ஓவர் பீலிங் உடம்புக்கு ஆகாதுங்க..

  ReplyDelete
 26. மக்கா பின்னி பெடலெடுக்கறீங்க...

  ReplyDelete
 27. >>அக்கறை இருக்கும் இவருக்கு ஒரு ராயல் சல்யூட்....

  அப்படின்னா ராயல் சேலஞ்ச் வாங்கித்தருவீங்களா அவருக்கு

  ReplyDelete
 28. மக்கா.. உங்களுக்கும் கருணுக்கும் என்ன தகராறு. 2 பேரும் மாத்தி மாத்தி கமெண்ட்டுல அடிச்சுக்கறீங்க ஹி ஹி

  ReplyDelete
 29. இப்படியெல்லாம் பீல் பண்ணுணீங்களா ? ஹி ஹி

  ReplyDelete
 30. டும்டும்...டும்டும்...

  அது யாரு வைகோவை 63 தொகுதிக்கு கூப்பிடறது...
  அவரு இனி 234 தொகுதியையும் கவனிப்பாரு...
  அடுத்த 2016 -ல் பாருங்க...

  ReplyDelete
 31. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  யாம் பெற்ற இன்பம்... என்ன மக்களே புரியலயா?
  என்னுடைய பிளாக் -க்கு வாங்க புரியும்...

  http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_624.html//

  அவ்வ்வ்வ்வ்வ்வ் வாத்தீ உம்ம பிளாக்குல வடை போண்டா வாங்குனதுக்கா இம்புட்டு கலவரம்.....

  ReplyDelete
 32. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பாதுகாப்பாக இருந்தால் மகிழ்ச்சி. எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க.

  ReplyDelete
 33. //பாட்டு ரசிகன் said...
  ஓவர் பீலிங் உடம்புக்கு ஆகாதுங்க..//

  ஒ கொஞ்சம் கூடி போச்சோ.....

  ReplyDelete
 34. //சங்கவி said...
  மக்கா பின்னி பெடலெடுக்கறீங்க...//

  என் கூட துணைக்கு நீங்களும் வாங்க....

  ReplyDelete
 35. //சி.பி.செந்தில்குமார் said...
  >>அக்கறை இருக்கும் இவருக்கு ஒரு ராயல் சல்யூட்....

  அப்படின்னா ராயல் சேலஞ்ச் வாங்கித்தருவீங்களா அவருக்கு//

  ஏன் அப்போ பக்கார்டி வாங்கி குடுத்துருவோம்....

  ReplyDelete
 36. //சி.பி.செந்தில்குமார் said...
  மக்கா.. உங்களுக்கும் கருணுக்கும் என்ன தகராறு. 2 பேரும் மாத்தி மாத்தி கமெண்ட்டுல அடிச்சுக்கறீங்க ஹி ஹி//

  வடை'தான் தகராறு ஹே ஹே ஹே ஹே அவர் பிளாக் போயி பாருங்க....

  ReplyDelete
 37. //கோமாளி செல்வா said...
  இப்படியெல்லாம் பீல் பண்ணுணீங்களா ? ஹி ஹி//

  வாலேய் மக்கா வா உன்னை எத்துனை வருஷம் கழிச்சி பாக்குறேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் அழுகாச்சி அழுகாச்சியா வருது.....

  ReplyDelete
 38. //நையாண்டி மேளம் said...
  டும்டும்...டும்டும்...

  அது யாரு வைகோவை 63 தொகுதிக்கு கூப்பிடறது...
  அவரு இனி 234 தொகுதியையும் கவனிப்பாரு...
  அடுத்த 2016 -ல் பாருங்க...//

  யாத்தே அப்பிடியா.....

  ReplyDelete
 39. சி.பி.செந்தில்குமார் said...

  மக்கா.. உங்களுக்கும் கருணுக்கும் என்ன தகராறு. 2 பேரும் மாத்தி மாத்தி கமெண்ட்டுல அடிச்சுக்கறீங்க ஹி ஹி
  --- சண்டையெல்லாம் ஒன்னும் இல்ல..இது நியூட்டனின் இரண்டாம் விதி..

  ReplyDelete
 40. //சே.குமார் said...
  நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பாதுகாப்பாக இருந்தால் மகிழ்ச்சி. எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க.//

  சரி மக்கா....

  ReplyDelete
 41. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  சி.பி.செந்தில்குமார் said...

  மக்கா.. உங்களுக்கும் கருணுக்கும் என்ன தகராறு. 2 பேரும் மாத்தி மாத்தி கமெண்ட்டுல அடிச்சுக்கறீங்க ஹி ஹி
  --- சண்டையெல்லாம் ஒன்னும் இல்ல..இது நியூட்டனின் இரண்டாம் விதி.. //

  ஹா ஹா ஹா ஹா நியூட்டனின் இரண்டாம் சதி......

  ReplyDelete
 42. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

  நாஞ்சில் மனோ செம மப்பு போல.. ஹா ஹா
  22 மார்ச், 2011 3:28 pm ---இதுக்கென்ன பதிலு...

  ReplyDelete
 43. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  சி.பி.செந்தில்குமார் சொன்னது…

  நாஞ்சில் மனோ செம மப்பு போல.. ஹா ஹா
  22 மார்ச், 2011 3:28 pm ---இதுக்கென்ன பதிலு...//


  பிச்சிபுடுவேன் பிச்சி ரெண்டு பேரையும் ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 44. போங்க அண்ணா. நான் அப்பீட்டு.

  ReplyDelete
 45. இன்று நானும் தப்பவில்லையா உங்களிடம், நாஞ்சிலாரே!
  பஹ்ரைனில் அமைதி திரும்பும் செய்தி நிம்மதி பெருமூச்சு விட வைக்கிறது.

  ReplyDelete
 46. மிக குறுகிய காலத்தில் உங்கள் மனங்களில் இடம் பிடித்தமைக்கு பெருமை கொள்கிறேன்.

  ReplyDelete
 47. அன்பு மனோ, உங்களின் இனிய இதயத்துக்கு வணக்கம். நல்லதொரு கருத்தை தந்து பாராட்டி உம்மை பாராட்டாமல் இருக்க முடியவில்லை, நிறைய எழுதத் துறைகள் உள்ளன. எழுதுகிறேன்.

  அனைத்து பதிவர்களுக்கும் எமது வாழ்த்துகள்.

  தொடர்ந்து நல்ல பதிவு தாருங்கள்.

  ReplyDelete
 48. //பலே பிரபு said...
  போங்க அண்ணா. நான் அப்பீட்டு.//

  என்ன செல்லம் ஆச்சு....

  ReplyDelete
 49. //FOOD said...
  மிக குறுகிய காலத்தில் உங்கள் மனங்களில் இடம் பிடித்தமைக்கு பெருமை கொள்கிறேன்//

  அப்பிடியே ரெண்டு பிரியாணி பார்சல் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் ஹி ஹி ஹி ஹி...

  ReplyDelete
 50. //FOOD said...
  இன்று நானும் தப்பவில்லையா உங்களிடம், நாஞ்சிலாரே!
  பஹ்ரைனில் அமைதி திரும்பும் செய்தி நிம்மதி பெருமூச்சு விட வைக்கிறது.//

  ஹா ஹா ஹா ஹா தப்ப விட்டுருவேனா என்ன...

  ReplyDelete
 51. நானும் வந்துட்டேன் ...............

  ReplyDelete
 52. MANO நாஞ்சில் மனோ said...
  //FOOD said...
  மிக குறுகிய காலத்தில் உங்கள் மனங்களில் இடம் பிடித்தமைக்கு பெருமை கொள்கிறேன்//
  அப்பிடியே ரெண்டு பிரியாணி பார்சல் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் ஹி ஹி ஹி ஹி...//
  சொல்லீடீங்கள்ள! ப்ளைட்டில் அனுப்பிடறேன்.

  ReplyDelete
 53. //தமிழ்க் காதலன். said...
  அன்பு மனோ, உங்களின் இனிய இதயத்துக்கு வணக்கம். நல்லதொரு கருத்தை தந்து பாராட்டி உம்மை பாராட்டாமல் இருக்க முடியவில்லை, நிறைய எழுதத் துறைகள் உள்ளன. எழுதுகிறேன்.

  அனைத்து பதிவர்களுக்கும் எமது வாழ்த்துகள்.

  தொடர்ந்து நல்ல பதிவு தாருங்கள்.//

  எழுதுங்கள் எழுதுங்கள் மக்கா....

  ReplyDelete
 54. //அஞ்சா சிங்கம் said...
  நானும் வந்துட்டேன் ...............//

  வா ராசா வா.......

  ReplyDelete
 55. //FOOD said...
  MANO நாஞ்சில் மனோ said...
  //FOOD said...
  மிக குறுகிய காலத்தில் உங்கள் மனங்களில் இடம் பிடித்தமைக்கு பெருமை கொள்கிறேன்//
  அப்பிடியே ரெண்டு பிரியாணி பார்சல் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் ஹி ஹி ஹி ஹி...//
  சொல்லீடீங்கள்ள! ப்ளைட்டில் அனுப்பிடறேன். //

  சூடா அனுப்புங்க ஆபீசர்.....

  ReplyDelete
 56. வணக்கம் மனோ, உங்கள் ஊரில் அமைதிச் சூழல் எட்டிப் பார்க்கிறது எனும் செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. இனித் தினம் தினமும் பதிவுகளால் கலக்குவீர்கள் என நினைக்கிறேன்.

  அப்புறம் பன்னிக்குட்டியின் அந்தரங்கத்தை மீறும் வகையில் அவரது மாறு வேடப் போட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டமைக்கா சிலோன் பன்னிக்குட்டி ரசிகர்கள் மன்றத்தின் சார்பில் எமது வன்மையான கண்டனங்கள்.

  ReplyDelete
 57. //நிரூபன் said...
  வணக்கம் மனோ, உங்கள் ஊரில் அமைதிச் சூழல் எட்டிப் பார்க்கிறது எனும் செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. இனித் தினம் தினமும் பதிவுகளால் கலக்குவீர்கள் என நினைக்கிறேன்.

  அப்புறம் பன்னிக்குட்டியின் அந்தரங்கத்தை மீறும் வகையில் அவரது மாறு வேடப் போட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டமைக்கா சிலோன் பன்னிக்குட்டி ரசிகர்கள் மன்றத்தின் சார்பில் எமது வன்மையான கண்டனங்கள்.//


  என்னது ரசிகர் மன்றமா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 58. ஹி...ஹி...ஹி... பதிவுகளின் அறிமுகமும் படங்களும் மிகவும் ரசிக்கவும் சிரிக்கவும் வைத்தது தல..!!!

  ReplyDelete
 59. //பிரவின்குமார் said...
  ஹி...ஹி...ஹி... பதிவுகளின் அறிமுகமும் படங்களும் மிகவும் ரசிக்கவும் சிரிக்கவும் வைத்தது தல..!!!//

  நன்றி மக்கா.....

  ReplyDelete
 60. //பஹ்ரைனில் பதற்றம் குறைந்து நார்மல் நிலவரம் ஆகி வருகிறது. எங்களுக்காக துடித்த என் நண்பர்கள் தோழிகள் யாவருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகளை உங்கள் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் நன்றி நன்றி மக்கா.....//

  மனதிற்கு ரொம்ப ஆறுதலாக உள்ளது, இந்த வளைகுடாவை நம்பி பல இந்திய குடும்பங்கள் உள்ளது.

  ReplyDelete
 61. ங்கொய்யால இன்னும் அடங்கலியாலே......?

  ReplyDelete
 62. //இளம் தூயவன் said...
  //பஹ்ரைனில் பதற்றம் குறைந்து நார்மல் நிலவரம் ஆகி வருகிறது. எங்களுக்காக துடித்த என் நண்பர்கள் தோழிகள் யாவருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகளை உங்கள் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் நன்றி நன்றி மக்கா.....//

  மனதிற்கு ரொம்ப ஆறுதலாக உள்ளது, இந்த வளைகுடாவை நம்பி பல இந்திய குடும்பங்கள் உள்ளது.//

  ஆமாப்பா.....

  ReplyDelete
 63. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ங்கொய்யால இன்னும் அடங்கலியாலே......?//

  நடக்குற காரியமா மக்கா........

  ReplyDelete
 64. இதயசாரல்... நிஜமாவே இதயத்தின் சாரல்தான்... இதயத்திற்குச் சாரல்தான்......... நம் நண்பரை குறிப்பிட்டதற்கு நன்றி மக்கா.............

  ReplyDelete
 65. ////உணவு உலகம்.../////////

  அதிகப் பேரிடம் கொண்டு சேர்க்க வேண்டிய முக்கியாமான ப்ளாக்........... வாழ்த்துக்கள் சார்!

  ReplyDelete
 66. ///////வருங்கால சூப்பர் ஸ்டார் யாரென்று மிக சரியாக அடையாளம் காட்டிவிட்டார் இந்த ஆயிரம் கமெண்ட்ஸ் வாங்கிய அபூர்வ சிந்தாமணி. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...அப்பாடா ஏதோ நம்மால முடிஞ்சது.////////////

  சூரியனுக்கு எதுக்கு டார்ச்சு? பவர்ஸ்டாருக்கு எதுக்கு விளம்ப்ரம்?

  ReplyDelete
 67. ////////எவ்வளவுதான் குண்டாந்தடி, உருட்டுகட்டை அடி வாங்கியும் மனுஷன் அசராமல் சினிமா விமர்சனம் போட்டு, சினிமா பார்ட்டிகளுக்கு எனிமா குடுத்துட்டு இருக்கார்னா ஆச்சர்யமா இருக்கு..!!! அதுவுமில்லாம அரசியல் சாக்கடைகளையும் போட்டு தாக்குறாரு..../////////

  உங்க எல்லாருக்கும் ஒரு குட் நியூஸ், நம்ம பவர்ஸ்டாரோட லத்திகா படத்துக்கு நாளைக்கு விமர்சனமாம்...... இப்போ திருப்தியா?

  ReplyDelete
 68. //////
  அங்கீகாரம் பெறுவதற்கு 21 தொகுதிகளை கேட்கிறீர்கள். இங்கே 63 தொகுதிகள் உங்களுக்காக காத்திருப்பதை ஏன் மறந்து விட்டீர்கள்?

  டிஸ்கி : இவர் வைகோ'வை பல கேள்விகளும், ஆலோசனையும் சொல்கிறார்.////////////

  ரோஜாப்பூந்தோட்டம் இப்பல்லாம் அக்கினிப் பூந்தோட்டமாகிடுச்சு, அங்க போக எனக்கே பயமா இருக்கு......

  ReplyDelete
 69. /////கடைசி டிஸ்கி போட்டோ பன்னிகுட்டி'யை கடுப்பேத்த..../////////

  யோவ் கண்ட கண்ட எடத்துல கண்ட கண்ட மாதிரி டாகுடர் படத்த போட்டுக்கிட்டு இருக்க, பின்னாடி ரொம்ப பீல் பண்ணுவ.....

  ReplyDelete
 70. /////
  டிஸ்கி : பஹ்ரைனில் பதற்றம் குறைந்து நார்மல் நிலவரம் ஆகி வருகிறது. எங்களுக்காக துடித்த என் நண்பர்கள் தோழிகள் யாவருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகளை உங்கள் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் நன்றி நன்றி மக்கா.....////////////

  அப்பாடா... நல்ல செய்திதான்..........

  ReplyDelete
 71. சிறப்பு சிறப்பு

  ReplyDelete
 72. /////கடைசி டிஸ்கி போட்டோ பன்னிகுட்டி'யை கடுப்பேத்த..../////////


  ஹா ஹா ஹா
  இது டாப்பு..

  ReplyDelete
 73. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////உணவு உலகம்.../////////

  அதிகப் பேரிடம் கொண்டு சேர்க்க வேண்டிய முக்கியாமான ப்ளாக்........... வாழ்த்துக்கள் சார்!//

  நன்றி மக்கா....

  ReplyDelete
 74. /பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////கடைசி டிஸ்கி போட்டோ பன்னிகுட்டி'யை கடுப்பேத்த..../////////

  யோவ் கண்ட கண்ட எடத்துல கண்ட கண்ட மாதிரி டாகுடர் படத்த போட்டுக்கிட்டு இருக்க, பின்னாடி ரொம்ப பீல் பண்ணுவ.....///


  ஹே ஹே ஹே ஹே இதுக்கெல்லாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா அவ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 75. // பஹ்ரைனில் பதற்றம் குறைந்து நார்மல் நிலவரம் ஆகி வருகிறது //

  நல்ல செய்தி மக்கா!! அங்கே அமைதி ஏற்பட்டு வருதுன்னு கேக்கும்போது சந்தோசமா இருக்கு.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!