Friday, November 19, 2010

நான் ரசித்த நிஷாராமின் கவிதை

கடனாலே வந்த நட்பு வட்டியாலே போகும்
 சீட்டாலே வந்த நட்பு கழிவோடு போகும்
 விழாவாலே வந்த நட்பு மொய்யோடு போகும்
 ஆலயத்தில் வந்த நட்பு அன்னதானத்தோடு போகும்
 குடியாலே வந்த நட்பு வெறியோடு போகும்
 கடையாலே வந்த நட்பு கடனாலே போகும்
 உறவாலே வந்த நட்பு அலுப்பாலே போகும்
 பயணத்தால் வந்த நட்பு பாதியிலே போகும்
 இனையத்தில் வந்த நட்பு வைரஸால் போகும்
அறிவிப்பாளரோடு வந்த நட்பு நிகழ்ச்சியோடு போகும்
 ரெலிபோனால் வந்த நட்பு கார்ட் வெட்டோடு போகும்
 போகும் பொய்யான நட்ப்பெல்லாம் பாதியிலே பொய்யாகி போகும்

2 comments:

  1. இணையத்தில் வந்த நட்பு வைரஸால் போகும் // எனக்கு அழுகை அழுகையா வருது. :( ... கவிதை அருமை - தத்துவமாய் ஜொலிக்கிறது

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!