Tuesday, February 1, 2011

மக்களை காக்காத அரசு

தன் குடி மக்களை காக்காத அரசும் ஒரு அரசா
மக்கள் போராட்டம் வெடித்தும் அதை ஒரு பொருட்டாக
மதிக்காத அரசும் ஒரு அரசா
தன் மக்களின் பணத்தையே சூறையாடும்[ஊழல்] அரசும் ஒரு அரசா
அதை மூடி மறைக்க ஓராயிரம் வேஷமிடும் அரசும் ஒரு அரசா
கூட்டணி கூட்டணி கூட்டணி என்று அதன் பின்னே ஓடும் அரசும் ஒரு அரசா
கடலில் கொல்லபட்டவனின் நினைவில் கைம்பெண்ணாக வாழும்
தமிழ் பெண்ணின் மனமறியா அரசும் ஒரு அரசா
புலவனும் கவிஞனும் அறம்பாடியும் அதை  செட்டை செய்யாத
அரசும் ஒரு அரசா
தன் குடும்பத்தையே தனத்தால் வளர்த்தெடுக்கும் அரசும் ஒரு அரசா
குடிமக்களின் குடி கெட்டு போகும் என தெரிந்தும்
சோமபான கடைகளை திறந்து விரிவு படுத்தும் அரசும் ஒரு அரசா
கடன் வாங்கி அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்களை
பார்த்து மனதுக்குள் கெக்கலிட்டு சிரிக்கும் அரசும் ஒரு அரசா
ஆசனங்களை வெறுத்து மக்கள் தொண்டு செய்தவர்களின் மண்ணில் இப்படியும் ஒரு அரசா
இரவினில் மீனவன் கடலில் செத்து கொண்டிருக்க
இரவினில் விழா கொண்டாடும் அரசும் ஒரு அரசா
கூட்டணிக்காக அடிவருடி வளைந்து கொடுக்கும் அரசும் ஒரு அரசா
நமீதா நமீதா நமீதா மானாட நாயாட கோழிகுஞ்சு ஆட [அதை தூக்கி போட்டு மிதிச்சி  நானாட]
அரசும் ஒரு அரசா
டாஸ்மாக் டாஸ்மாக் டாஸ்மாக் டாஸ்மாக் அரசும் ஒரு அரசா.......
 
   காமராஜர் எங்கே, கக்கன் எங்கே, அண்ணா எங்கே, பெரியார் எங்கே, எம்ஜிஆர் எங்கே......!!!! இவர்களின் குடும்பம் எங்கே என்ன செய்கிறார்கள் எப்பிடி ஜீவனம் பண்ணுகிறார்கள் யாருக்காவது  தெரியுமா.......!!!!??????
இன்று, மு க முத்து எங்கே, அழகிரி எங்கே,ஸ்டாலின் எங்கே, செல்வி எங்கே, கனிமொழி எங்கே, சன் குடும்பம் எங்கே....................!!!!!
இனியும் தமிழனின்
 ரத்தம் சிந்தபட்டால்....
அரசே நீ
முக்காடிட்டு கொள்.
தலை முடியை சிரைத்து கொள்........
 

68 comments:

  1. புதிவிடியல் தேடி

    ReplyDelete
  2. //புதிவிடியல் தேடி //

    வெளுக்கட்டும் வானம்...

    ReplyDelete
  3. எங்கே எங்கே என்று தேடாமல் இனிமேல் ஆட்சியாளர்கள் நம் களுக்கு கீழ் என்று தேர்தல் மூலம் கட்டுவோம்

    ReplyDelete
  4. //சாட்டையடி. //

    சாட்டையடி சவுக்கடி கொடுத்தாலும் அசைய மாட்டேங்குறாங்களே....!!

    ReplyDelete
  5. இன்ட்லியில் சமர்பிக்க வில்லையா ?

    ReplyDelete
  6. //எங்கே எங்கே என்று தேடாமல் இனிமேல் ஆட்சியாளர்கள் நம் களுக்கு கீழ் என்று தேர்தல் மூலம் கட்டுவோம்//

    அதேதான்....

    ReplyDelete
  7. //இன்ட்லியில் சமர்பிக்க வில்லையா ? //

    நன்றி மக்கா மறந்துட்டேன்..

    ReplyDelete
  8. கோபம் கொப்புளிக்கும் உங்கள் வார்த்தைகள், நல்லதொரு நெத்தியடி!

    ReplyDelete
  9. மன்னிக்கவும் சிறிய எழுத்து பிழை
    எங்கே எங்கே என்று தேடாமல் இனிமேல் ஆட்சியாளர்கள் நம் காலுக்கு கீழ் என்று தேர்தல் மூலம் கட்டுவோம்

    ReplyDelete
  10. //கோபம் கொப்புளிக்கும் உங்கள் வார்த்தைகள், நல்லதொரு நெத்தியடி//

    நன்றி மக்கா....

    ReplyDelete
  11. //மன்னிக்கவும் சிறிய எழுத்து பிழை
    எங்கே எங்கே என்று தேடாமல் இனிமேல் ஆட்சியாளர்கள் நம் காலுக்கு கீழ் என்று தேர்தல் மூலம் கட்டுவோம் //

    சரியாக சொன்னீர்கள் மக்கா..

    ReplyDelete
  12. எத்தனை அடி வாங்கனாலும் அடி விழாதது போல இருப்பார்கள். மலை மலையாக பணமும், ஆணவமும் திமிறும் அதிகாரமும் இருக்கிறதல்லவா??

    ReplyDelete
  13. இந்த கோபம் மக்களாகிய நமக்கு பயனளிக்கட்டும்.

    ReplyDelete
  14. See.,
    http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_02.html

    ReplyDelete
  15. //எத்தனை அடி வாங்கனாலும் அடி விழாதது போல இருப்பார்கள். மலை மலையாக பணமும், ஆணவமும் திமிறும் அதிகாரமும் இருக்கிறதல்லவா//

    மக்கள் முன்பை விட சற்று விழிப்பாகவே இருப்பது போல தெரிகிறது....

    ReplyDelete
  16. //சவுக்கடி... //

    இன்னும் கொடுப்போம் கருண்.....

    ReplyDelete
  17. //இந்த கோபம் மக்களாகிய நமக்கு பயனளிக்கட்டும். //

    பயனளிக்கும் மக்கா.....

    ReplyDelete
  18. //ஆட்டோ ஜாக்ரதை//

    நான் உங்க அட்ரசை குடுத்துருவேனே......

    ReplyDelete
  19. தொலைகாட்சி கொடுக்கிறோம் கமிஷன் கிடைக்கிறது,
    இலவச கேஸ் கொடுக்கிறோம் கமிஷன் கிடைக்கிறது,
    பொங்கல் பை கொடுக்கிறோம் கமிஷன் கிடைக்கிறது,
    காங்கிரீட் வீடு கொடுக்கிறோம் கமிஷன் கிடைக்கிறது,
    108 ஆம்புலன்ஸிலும் கூட விளம்பர வருமானத்திற்க்கு வழிபண்ணிவிட்டோம் ஆனால் மீனவர் மேட்டரில் இன்னும் வருமானத்திற்கு ஒரு வழியும் பிறக்கலையே மக்கா, வந்தால் அரசு ஒரு போதும் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது மக்கா.

    ReplyDelete
  20. //வந்தால் அரசு ஒரு போதும் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது மக்கா//

    நாசமா போச்சு மக்கா................

    ReplyDelete
  21. நாட்டைப்பற்றி இவர்களுக்கு என்ன அடுத்துள்ள முக்கிய பிரச்சனை யா ர் அடுத்த முதல்வர் என்னதுதான்...
    சென்னையா .. மதுரையா...

    ReplyDelete
  22. //நாட்டைப்பற்றி இவர்களுக்கு என்ன அடுத்துள்ள முக்கிய பிரச்சனை யா ர் அடுத்த முதல்வர் என்னதுதான்...
    சென்னையா .. மதுரையா//

    ஆ ராசா அரெஸ்ட் ஆயாச்சு.....

    ReplyDelete
  23. //எத்தனை அடி வாங்கனாலும் அடி விழாதது போல இருப்பார்கள். மலை மலையாக பணமும், ஆணவமும் திமிறும் அதிகாரமும் இருக்கிறதல்லவா??//


    சகோ சொன்னது தான் நானும்

    ReplyDelete
  24. அண்ணே நீங்கள் கேட்பது மானமுள்ள அரசா இருந்தா இந்நேரம் மழித்து கொண்டு விலகிருக்கும் ...
    மானத்தை இழந்து பல காலம் ஆச்சு .....
    உங்களோட கேள்வியில அனல் தெறிக்கிறது ..

    ReplyDelete
  25. நாம் ஒன்று சேருவோம்..
    புது உலகம் படைப்போம்

    ReplyDelete
  26. MANO நாஞ்சில் மனோ said...

    //சாட்டையடி. //

    சாட்டையடி சவுக்கடி கொடுத்தாலும் அசைய மாட்டேங்குறாங்களே....!!



    .... :-(

    ReplyDelete
  27. பெருமூச்சு தான் விட முடியுது மனோ சார் ..........இந்த மடம் போனா சந்த மடம் ....இது தான் தமிழகத்தின் தற்போதைய நிலைமை

    ReplyDelete
  28. //அண்ணே நீங்கள் கேட்பது மானமுள்ள அரசா இருந்தா இந்நேரம் மழித்து கொண்டு விலகிருக்கும் ...
    மானத்தை இழந்து பல காலம் ஆச்சு .....
    உங்களோட கேள்வியில அனல் தெறிக்கிறது//

    அட ஆமால்ல....!!!

    ReplyDelete
  29. //பெருமூச்சு தான் விட முடியுது மனோ சார் ..........இந்த மடம் போனா சந்த மடம் ....இது தான் தமிழகத்தின் தற்போதைய நிலைமை//

    என்னத்தை சொல்ல....

    ReplyDelete
  30. நன்றி சித்ரா.......
    [மேடம்னு சொல்லலையே ஹா ஹா ஹா]

    ReplyDelete
  31. நம்மள சிரைகிராங்களே தினமும்!!

    ReplyDelete
  32. ரொம்பக் கடுமையான சரியான சாடல்..

    ReplyDelete
  33. //நம்மள சிரைகிராங்களே தினமும்!! //

    அதான் உங்க பதிவுலயும் அவங்களை சாடிகிட்டுதானே இருக்கீங்க.....
    திருந்த மட்டேங்குராங்கய்யா.....

    ReplyDelete
  34. //ரொம்பக் கடுமையான சரியான சாடல்.. //

    ஏலே மக்கா இது யாரு.......!!!!
    வலையுலக ஜாம்பவானே நம்ம கடைக்கு வந்துருக்காங்க......!!!
    வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி மேடம்....

    ReplyDelete
  35. சட்டையடித்தாலும் சானியடித்தாலும்
    சங்கடப்படும் நிலையில் இல்லை அரசு.........

    ரணமாய் எதிரொளிக்கட்டும் ஒவ்வொரு
    தமிழனின் உயிர் மூச்சு மூடர்கள் மாளாது
    மறு மூச்சேது என போர்புரியும் காலமிது
    துவளா மனம் கொண்டு துட்சனை
    தூசியாக்கும் தமிழன் ஒற்றுமை ஓங்குக எங்கும்
    புயலை அனலாய் ஆழிப்பேரலையாய்
    தமிழன் மாறும் காலமிதோ
    குள்ளநரி கூட்டமே நீபறித்த குழிக்குள்
    நீவிர் விழும் நேரமிதோ கணித்து
    கவனித்துக்கொள் ஒன்றும் மீளாது ......

    ReplyDelete
  36. அசத்தல் தலை... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. //மக்கள் முன்பை விட சற்று விழிப்பாகவே இருப்பது போல தெரிகிறது....//

    இது இன்னம் சற்று.....இல்லை சற்று அதிகமாக்கப்படவேண்டும்.

    குறிப்பாக பெண்கள் அதிகம் அறிந்து கொள்ள வேண்டும்.

    எகிப்த் நாட்டு வீடியோக்களில் பாருங்கள்.இளம் பெண்கள் கூட அல்ல,எத்தனை வயோதிக தாய்மார்கள், பெண் மணிகள் முன்னையில் நிற்கின்றனர்?!!

    ReplyDelete
  38. ///வசந்தா நடேசன் said...
    ஆட்டோ ஜாக்ரதை..

    February 2, 2011 12:58 AM
    MANO நாஞ்சில் மனோ said...
    //ஆட்டோ ஜாக்ரதை//

    நான் உங்க அட்ரசை குடுத்துருவேனே......///

    மக்கா, என்னை உட்ரு, நான் இல்லீங்க சார்..

    கடவுள் இருக்கிறான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு.. என்று நம்புபவன் நான், தேர்தலில் வாக்காளப்பெருமக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று நம்புவதை தவிர வேறு வழியில்லை நமக்கு இப்போது, நாம (அல்லது நான்) தான் ஓட்டு போட்டே வருடங்கள் இருக்குமே!!

    ReplyDelete
  39. பாஸ் ரொம்ப கோபமா இருகிறிர்கள் என நினைக்கிறன்.

    ReplyDelete
  40. இந்த அவலநிலைகள் என்றாவது மாறுமா என்ற ஏக்கங்கள் மட்டுமே மனதுக்குள்...

    ReplyDelete
  41. //சட்டையடித்தாலும் சானியடித்தாலும்
    சங்கடப்படும் நிலையில் இல்லை அரசு......... //

    என்னத்தை சொல்ல தினேஷ்....

    ReplyDelete
  42. //ரணமாய் எதிரொளிக்கட்டும் ஒவ்வொரு
    தமிழனின் உயிர் மூச்சு மூடர்கள் மாளாது
    மறு மூச்சேது என போர்புரியும் காலமிது
    துவளா மனம் கொண்டு துட்சனை
    தூசியாக்கும் தமிழன் ஒற்றுமை ஓங்குக எங்கும்
    புயலை அனலாய் ஆழிப்பேரலையாய்
    தமிழன் மாறும் காலமிதோ
    குள்ளநரி கூட்டமே நீபறித்த குழிக்குள்
    நீவிர் விழும் நேரமிதோ கணித்து
    கவனித்துக்கொள் ஒன்றும் மீளாது ...... //

    உங்கள் அறம் பலிக்கட்டும்....

    ReplyDelete
  43. //மக்கா, என்னை உட்ரு, நான் இல்லீங்க சார்//

    ஹா ஹா ஹா ஹா நல்லா ஒடுராங்கைய்யா.....

    ReplyDelete
  44. //பாஸ் ரொம்ப கோபமா இருகிறிர்கள் என நினைக்கிறன்//

    நமக்கும் கடமைன்னு ஒன்னு இருக்கில்லையா மக்கா.....

    ReplyDelete
  45. //இந்த அவலநிலைகள் என்றாவது மாறுமா என்ற ஏக்கங்கள் மட்டுமே மனதுக்குள்//

    மாறி விடும் பொறுத்திருப்போம்....

    ReplyDelete
  46. வந்து கொஞ்சம் பாக்குறது நம்ம கடைய!! புது கைமா வந்து கீது!!

    ReplyDelete
  47. முதல் முறை வருகிறேன்..

    தீப்பிழம்பாய் இருக்கிறது பதிவு.

    ReplyDelete
  48. //வந்து கொஞ்சம் பாக்குறது நம்ம கடைய!! புது கைமா வந்து கீது!!//

    அந்த கைமாவை படிச்சிட்டு ரெண்டு டோஸ் குடுத்துட்டுதான் இங்கே வந்தேன்....

    ReplyDelete
  49. //முதல் முறை வருகிறேன்..

    தீப்பிழம்பாய் இருக்கிறது பதிவு.//

    வருகைக்கு நன்றி இந்திரா, நான் ஏற்கனவே உங்க பாலோவராதான் இருக்கேன்.....

    ReplyDelete
  50. வணக்கங்களும்,வாக்குகளும்...

    ReplyDelete
  51. வெட்கம் கெட்ட நாய்கள். கெட்ட வார்த்தை சொன்னால் அதற்கும் கூட கேவலம்.

    அண்ணா வளர்த்த கட்சி இன்று அனாமத்தாய் போகிறது. நாய்களும் நரிகளும் குடும்பமாய் கொள்ளை அடிக்கின்றன.

    ReplyDelete
  52. //வணக்கங்களும்,வாக்குகளும்... //

    நன்றி மக்கா....

    ReplyDelete
  53. //அண்ணா வளர்த்த கட்சி இன்று அனாமத்தாய் போகிறது. நாய்களும் நரிகளும் குடும்பமாய் கொள்ளை அடிக்கின்றன.//

    வக்கனையாய் அண்ணா சிலைக்கு மாலை போட மட்டும் தவறுவதே இல்லை....

    ReplyDelete
  54. //காமராஜர் எங்கே, கக்கன் எங்கே, அண்ணா எங்கே, பெரியார் எங்கே, எம்ஜிஆர் எங்கே......!!!! இவர்களின் குடும்பம் எங்கே என்ன செய்கிறார்கள் எப்பிடி ஜீவனம் பண்ணுகிறார்கள் யாருக்காவது தெரியுமா.......!!!!??????//

    அருமையான வரிகள். அதனால்தான் இவர்களையெல்லாம் நாம் பார்த்ததில்லை என்றாலும் வரலாறு நமக்கு சொல்கிறது.

    ReplyDelete
  55. எப்பா......... என்ன ஒரு தாக்குதல்
    காந்தி எங்கே அவர் குடும்பம் எங்கே அவர் பேரன்கள் எங்கே ?
    விரலை மட்டும் கரை ஆக்குவது குடிமக்கள் .
    தங்களையே கரை ஆக்கி கொள்வது அரசியல் வியாதிகள் .

    ReplyDelete
  56. //அருமையான வரிகள். அதனால்தான் இவர்களையெல்லாம் நாம் பார்த்ததில்லை என்றாலும் வரலாறு நமக்கு சொல்கிறது//

    சரியாக சொன்னீர்கள் ஆதி....

    ReplyDelete
  57. //எப்பா......... என்ன ஒரு தாக்குதல்
    காந்தி எங்கே அவர் குடும்பம் எங்கே அவர் பேரன்கள் எங்கே ?
    விரலை மட்டும் கரை ஆக்குவது குடிமக்கள் .
    தங்களையே கரை ஆக்கி கொள்வது அரசியல் வியாதிகள் .//


    அரசியல் வியாதிகள்...

    ReplyDelete
  58. கலக்கீட்டீங்க பாஸ்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  59. இது அடுத்தவர் தலை முடியை சிரைக்கும் அரசு...

    ReplyDelete
  60. //அதை மூடி மறைக்க ஓராயிரம் வேஷமிடும் அரசும் ஒரு அரசா
    கூட்டணி கூட்டணி கூட்டணி என்று அதன் பின்னே ஓடும் அரசும் ஒரு அரசா
    ///

    என்னத்த சொல்லுறது ?

    ReplyDelete
  61. ஆதரவளித்த எல்லாருக்கும் நன்றி மக்கா நன்றி......

    ReplyDelete
  62. ////////இனியவன் said...
    தொலைகாட்சி கொடுக்கிறோம் கமிஷன் கிடைக்கிறது,
    இலவச கேஸ் கொடுக்கிறோம் கமிஷன் கிடைக்கிறது,
    பொங்கல் பை கொடுக்கிறோம் கமிஷன் கிடைக்கிறது,
    காங்கிரீட் வீடு கொடுக்கிறோம் கமிஷன் கிடைக்கிறது,
    108 ஆம்புலன்ஸிலும் கூட விளம்பர வருமானத்திற்க்கு வழிபண்ணிவிட்டோம் ஆனால் மீனவர் மேட்டரில் இன்னும் வருமானத்திற்கு ஒரு வழியும் பிறக்கலையே மக்கா, வந்தால் அரசு ஒரு போதும் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது மக்கா. ///////

    எனது கருத்தும் இதுவே............

    ReplyDelete
  63. கோபம் புரிகிறது...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!