Wednesday, March 23, 2011

தமிழா இது உனக்கான கடைசி தருணம்

படித்தவர்கள் அதிகம் வாழும் சென்னையை விட்டுட்டு ஊருக்கு வெளியே போயி திமுக போட்டி இடுவதை பார்த்தால் சம்திங் ராங்......[படிச்சவனுக்கு இவனுக தகடுதத்தம் நல்லா புருஞ்சிடுச்சி போல] மக்களே உஷாரா இருங்கள்.....ஸ்பெக்ட்ரம் ஊழல் மறந்து விடாதீர்கள்.....ஈழத்தமிழ் மக்கள்
கொல்லப்படும் போது சட்டி நிறைய இட்லியை தின்னுட்டு அரை நாள் உண்ணா விரதம் இருந்ததை மறந்து விடாதீர்கள்.....சாதிக் பாட்ஷா தற்கொலை செய்யபட்டதை மறந்து விடாதீர்கள்....சாதிக் பாட்ஷா
உடலை போஸ்ட்மாட்டம் செய்த டாக்டர் ராஜினாமா [என்ன நிர்பந்தமோ] செய்ததை மறந்து
விடாதீர்கள்...இந்த சில நாதாரிகள் தரும் பிச்சை பணத்துக்காக.....
அம்மையாரும் உன்மத்தம் பிடித்தவராக கிளம்பி இருக்கிறார் தேர்தல் பிரசாரத்துக்கு..... ஒ தமிழனே
விழித்துக்கொள்... இது உனக்கான கடைசி தருணம். ஒன்று படு. வைகோ'வை தேர்தலில் நிற்க விடாமல் தடுத்ததில் ராஜபக்ஷே என்னும் ஓநாயின் கரமும், தூத்துக்குடியில் தடை செய்ய பட்ட ஒரு ஆலையின் அதிபர் கையும், கர்நாடகாவின் ஒரு தொழில் அதிபரின் கையும் இருக்கிறதாம்!!!! ஆக தமிழனுக்கு விரோதமாக ஒரு பெரிய நெட் ஒர்க்கே செயல்படுகிறது அப்பட்டமாக தெரிகிறது!!!!
தமிழா நாம்தான் நம்மை காத்து கொள்ள வேண்டும்.....காத்து கொள்வாயா அல்லது பிச்சை காசுக்கு மயங்கி விடுவாயா காலம் பதில் சொல்லட்டும். 

59 comments:

 1. .///....காத்து கொள்வாயா அல்லது பிச்சை காசுக்கு மயங்கி விடுவாயா........./// அந்த சொரணை எங்களுக்கு இருந்தா கருணாவும், ஜெவும் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா...?. அட போங்க பாஸூ இவங்க எப்பவுமே இப்படித்தான்...
  ........நாமத்தான் தொண்டை தண்ணி வத்த கத்திக்கிட்டு இருக்கனும்......

  ReplyDelete
 2. படம் அருமையா இருக்கு.

  ReplyDelete
 3. தமிழனுக்கு தமிழன்தான் எதிரி............. நம்ம கூட்டத்திலேயே குள்ளநரிகள் இருக்கு

  ReplyDelete
 4. ஆமா, ஏன் சென்னையில இருந்து ஓடி ஒளியறாங்க...சென்னை போடா ___னை என சொல்லுச்சா?

  எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!

  ReplyDelete
 5. ஆம் நண்பர்களே. ஒரு போதும் காங்கிரசுக்கு ஓட்டு போடாதிர்கள்.. அதே போல தமிழ் இனத்தின் எதிரான நெட்வொர்க் பின்னி இருக்கும் ராஜபக்ஷே , கர்நாடக முதலாளி தடை செய்யப்பட்ட ஆலை அதிபர் ஆகியோரின் கைப்பாவையாக இருக்கும் செயலலிதா ஆட்சிக்கு வருவது எவ்வவளவு பெரிய ஆபத்து.. ஆகவே அ தி மு க வையும் மொட்டை போட்டு வீட்டுக்கு அனுப்புவோம்

  ReplyDelete
 6. அரசியல்வாதிகள் ஆடிப்போய் இருக்கிறதை சிம்பாளக்காக படம் சொல்லுதோ!

  ReplyDelete
 7. எப்பத்திலிருந்து ஆரம்பிச்சீங்க தேர்தல் பிரசாரம்?

  ReplyDelete
 8. .///....காத்து கொள்வாயா அல்லது பிச்சை காசுக்கு மயங்கி விடுவாயா........./// அந்த சொரணை எங்களுக்கு இருந்தா கருணாவும், ஜெவும் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா...?. அட போங்க பாஸூ இவங்க எப்பவுமே இப்படித்தான்...
  ........நாமத்தான் தொண்டை தண்ணி வத்த கத்திக்கிட்டு இருக்கனும்...... -- சொன்னா கேட்டுக்கனும்...

  ReplyDelete
 9. தமிழ் உதயம் said...

  படம் அருமையா இருக்கு. -- அப்ப பதிவை படிக்கலையா?

  ReplyDelete
 10. நர்மதன் said...

  தமிழனுக்கு தமிழன்தான் எதிரி............. நம்ம கூட்டத்திலேயே குள்ளநரிகள் இருக்கு
  ---- அப்படியா?

  ReplyDelete
 11. தமிழ்வாசி - Prakash said...

  ஆமா, ஏன் சென்னையில இருந்து ஓடி ஒளியறாங்க...சென்னை போடா ___னை என சொல்லுச்சா? --- வெண்ணை ன்ன சொல்லுங்க.. யாருக்கு பயப்படரீங்க...

  ReplyDelete
 12. ராஜேஷ், திருச்சி said...

  ஆம் நண்பர்களே. ஒரு போதும் காங்கிரசுக்கு ஓட்டு போடாதிர்கள்.. அதே போல தமிழ் இனத்தின் எதிரான நெட்வொர்க் பின்னி இருக்கும் ராஜபக்ஷே , கர்நாடக முதலாளி தடை செய்யப்பட்ட ஆலை அதிபர் ஆகியோரின் கைப்பாவையாக இருக்கும் செயலலிதா ஆட்சிக்கு வருவது எவ்வவளவு பெரிய ஆபத்து.. ஆகவே அ தி மு க வையும் மொட்டை போட்டு வீட்டுக்கு அனுப்புவோம்
  -- அப்ப யாருக்குதான் ஓட்டு போட சொல்ரீங்க?

  ReplyDelete
 13. நையாண்டி மேளம் said...

  அரசியல்வாதிகள் ஆடிப்போய் இருக்கிறதை சிம்பாளக்காக படம் சொல்லுதோ!
  --- அது அவரைத்தான் கேட்கனும்..

  ReplyDelete
 14. இனி அண்ணன் வந்து கவனிப்பார்..

  ReplyDelete
 15. அரசியல் விழிப்புணர்வு அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்பட்டால் தான் இதற்கு ஒரு விடிவு கிடைக்கும்...

  ReplyDelete
 16. தமிழர்களின் நம்பிக்கை துரோகி காங்கிரஸ் தான்..
  63 நாயன்மார்களுக்கும் நிச்சயம் திருவோடு கொடுக்க வேண்டும்..

  ReplyDelete
 17. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  இனி அண்ணன் வந்து கவனிப்பார்..//

  வந்துட்டேன் மக்கா...

  ReplyDelete
 18. //கவிதை வீதி # சௌந்தர் said...
  அரசியல் விழிப்புணர்வு அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்பட்டால் தான் இதற்கு ஒரு விடிவு கிடைக்கும்...//

  கவிதை எழுதி அறம் பாடும் ஒய்....

  ReplyDelete
 19. //பாரத்... பாரதி... said...
  தமிழர்களின் நம்பிக்கை துரோகி காங்கிரஸ் தான்..
  63 நாயன்மார்களுக்கும் நிச்சயம் திருவோடு கொடுக்க வேண்டும்..//

  ஒருத்தனையும் ஜெயிக்க விடப்புடாது மக்கா...

  ReplyDelete
 20. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  தமிழ்வாசி - Prakash said...

  ஆமா, ஏன் சென்னையில இருந்து ஓடி ஒளியறாங்க...சென்னை போடா ___னை என சொல்லுச்சா? --- வெண்ணை ன்ன சொல்லுங்க.. யாருக்கு பயப்படரீங்க...//

  ஹா ஹா ஹா ஹா யோவ் பப்ளிக் பப்ளிக்....

  ReplyDelete
 21. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  நர்மதன் said...

  தமிழனுக்கு தமிழன்தான் எதிரி............. நம்ம கூட்டத்திலேயே குள்ளநரிகள் இருக்கு//


  ---- அப்படியா?


  அப்போ அது கண்டிப்பா மொக்கையன் செல்வா'வாத்தான் இருக்கும்...

  ReplyDelete
 22. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  தமிழ் உதயம் said...

  படம் அருமையா இருக்கு. -- அப்ப பதிவை படிக்கலையா?//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

  ReplyDelete
 23. ரைட்டு!

  கரெக்டா பாத்து போட்டுருவோம்.(ஓட்டு)

  ReplyDelete
 24. சிரியஸ் மனோவை சீரியசாக்கிய தேர்தல்!

  ReplyDelete
 25. படம் சூப்பர், இந்த வேடத்தில் வந்து வோட்டு கேட்டால் consider பண்ணலாம்!

  ReplyDelete
 26. மக்கா.. எனக்கும் தி மு க கூட்டணி படு தோல்வி அடையனும்னு தான் ஆசை.. ஆனா நிலவரம் சரி இல்ல.. அவங்களே ஜெயிச்சு தொலைச்சுடுவாங்க போல...

  ReplyDelete
 27. //நாமத்தான் தொண்டை தண்ணி வத்த கத்திக்கிட்டு இருக்கனும்......//

  விரல் வலிக்கன்னாலும் சரியா இருக்கும்!ஏன் பட்டப்பகல்ல பொய் சொல்றீங்க:)

  ReplyDelete
 28. //தமிழ் 007 said...
  ரைட்டு!

  கரெக்டா பாத்து போட்டுருவோம்.(ஓட்டு)//


  ஹே ஹே நன்றி மக்கா....

  ReplyDelete
 29. //விக்கி உலகம் said...
  சிரியஸ் மனோவை சீரியசாக்கிய தேர்தல்!//


  அடபாவி நான் காமெடி பீசுய்யா....

  ReplyDelete
 30. //middleclassmadhavi said...
  படம் சூப்பர், இந்த வேடத்தில் வந்து வோட்டு கேட்டால் consider பண்ணலாம்!//

  ஹா ஹா ஹா ஹா ரைட்டு....

  ReplyDelete
 31. //சி.பி.செந்தில்குமார் said...
  மக்கா.. எனக்கும் தி மு க கூட்டணி படு தோல்வி அடையனும்னு தான் ஆசை.. ஆனா நிலவரம் சரி இல்ல.. அவங்களே ஜெயிச்சு தொலைச்சுடுவாங்க போல...//

  அப்பிடி ஒரு நிலைமை வந்தா தமிழ்நாடு மட்டுமில்லை ஒட்டு மொத்த இந்தியாவையும் ஏன் சைனாவையும் கூட பிளாட் போட்டு வித்து விடுவார்கள் குடும்பமாக.....

  ReplyDelete
 32. //ராஜ நடராஜன் said...
  //நாமத்தான் தொண்டை தண்ணி வத்த கத்திக்கிட்டு இருக்கனும்......//

  விரல் வலிக்கன்னாலும் சரியா இருக்கும்!ஏன் பட்டப்பகல்ல பொய் சொல்றீங்க:)//


  ஆமாய்யா டைப் பண்ணி பண்ணி விரல்தான் வலிக்குது ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 33. குளிர் பதனப் பெட்டியும்,அரைப்பானும்,துணி துவைக்கும் எந்திரமும் தமிழ் நாட்டை நிமிர விடாது போலிருக்கே!

  ReplyDelete
 34. அவங்க வாரிசுகளில் இரண்டு பேரன்களுக்கு வருமானம் போதவில்லையாம் ..
  அதான் ஒருவருக்கு மிக்சி கம்பெனியும் ஒருவருக்கு கிரைண்டர் கம்பனியும் வைத்து தரபோகிறார்கள்

  ReplyDelete
 35. //சென்னை பித்தன் said...
  குளிர் பதனப் பெட்டியும்,அரைப்பானும்,துணி துவைக்கும் எந்திரமும் தமிழ் நாட்டை நிமிர விடாது போலிருக்கே!//

  என்னத்தை சொல்ல தல.....

  ReplyDelete
 36. //அஞ்சா சிங்கம் said...
  அவங்க வாரிசுகளில் இரண்டு பேரன்களுக்கு வருமானம் போதவில்லையாம் ..
  அதான் ஒருவருக்கு மிக்சி கம்பெனியும் ஒருவருக்கு கிரைண்டர் கம்பனியும் வைத்து தரபோகிறார்கள்//

  அடப்பாவிகளா இப்பிடி வேற கிளம்பிட்டானுகளா....

  ReplyDelete
 37. சரியான நேரத்தில் தேவையான பதிவு, எலக்சன் முடியும் வரை அடிக்கடி இது போன்ற பதிவுகள் போட வேண்டும் பதிவர்கள்...

  ReplyDelete
 38. //இரவு வானம் said...
  சரியான நேரத்தில் தேவையான பதிவு, எலக்சன் முடியும் வரை அடிக்கடி இது போன்ற பதிவுகள் போட வேண்டும் பதிவர்கள்...//

  போட்ருவோம் போட்ருவோம் மக்கா...

  ReplyDelete
 39. காலம் என்னா பதில் சொல்லுறது...நானே சொல்றேன்... பிச்சை காசுக்கு தான் நாங்க மயங்குவோம்...

  ReplyDelete
 40. //டக்கால்டி said...
  காலம் என்னா பதில் சொல்லுறது...நானே சொல்றேன்... பிச்சை காசுக்கு தான் நாங்க மயங்குவோம்...//

  என்னய்யா இப்பிடி போட்டு தாக்கிட்டீங்க....நீங்க சொல்றதும் சரிதான் ஒரு வகையில....

  ReplyDelete
 41. ஒரு வகையில் இல்ல தல...பல வகையில் அது தான் நடக்கும்...பசி வந்திட பத்தும் பறந்து போகும்...அது அந்த காலம்...பணம் வந்திட ஓட்டும் மாறிவிடும்..அது இந்த காலம்...நாங்க எல்லாம் ரொம்ப நேர்மையானவங்க...யாரு கிட்ட காசு வாங்கினமோ அவங்களுக்கு தான் நாங்க ஓட்டு போடுவோம்...

  ReplyDelete
 42. //டக்கால்டி said...
  ஒரு வகையில் இல்ல தல...பல வகையில் அது தான் நடக்கும்...பசி வந்திட பத்தும் பறந்து போகும்...அது அந்த காலம்...பணம் வந்திட ஓட்டும் மாறிவிடும்..அது இந்த காலம்...நாங்க எல்லாம் ரொம்ப நேர்மையானவங்க...யாரு கிட்ட காசு வாங்கினமோ அவங்களுக்கு தான் நாங்க ஓட்டு போடுவோம்... //

  ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்....

  ReplyDelete
 43. தமிழ்மணத்தில் ஏழாவது ஓட்டு என்னுது, மனோ.

  ReplyDelete
 44. //FOOD said...
  தமிழ்மணத்தில் ஏழாவது ஓட்டு என்னுது, மனோ.//

  நன்றி மக்கா...

  ReplyDelete
 45. வணக்கம் சகோதரம், இன்றைய அரசியல் யதார்த்தத்தை அலசி, ஒரு சிறிய பதிவாக, நறுக்கென நம் மனதில் பதியும் வகையில் விழிப்புணர்வூட்டியுள்ளீர்கள்.

  இம் முறைத் தேர்தலில் அதிக பணம் விளையாடும் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 46. நம் இனத்தை அழிச்சவங்க நம்ம வசதிக்காகத்தான்
  சேர்ந்தே நிக்கறாங்க நாமதான் புரிஞ்சு ஓட்டுப்போடனும்
  நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 47. அன்பு தோழமையே, அசத்தலா எழுதி இருக்கீங்க. படங்கள் அருமையா இருக்கு. நம்ம மக்கள் இன்னும் அந்த அளவுக்கு விழிப்புணர்வு வந்தவங்களா இல்லையே. அவங்களுக்கு இன்று என்னக் கிடைக்கும் என்பதே நோக்கம். அரசியல் அறிவை நம் சமூகத்துக்கு நாம் இன்னும் நிறைய ஊட்ட வேண்டும். தொடருங்கள். பாராட்டுகள்.

  ReplyDelete
 48. ஆனாலும் நீங்க சொன்ன வை.கோ பற்றிய விவரங்கள் அதிர்ச்சியா இருக்கு. சொந்த மண்ணுல எத்தனை எதிரிகள்?. ஒரு தமிழனை வளர விடக்கூடாது என்பதில் மற்ற இந்தியர்கள் எவ்வளவு முனைப்பு காட்டுகிறார்கள். நாம் எப்படித்தான் இவற்றை முறியடிக்கப் போறோமோ..? வெளிப்படையா எழுதிய உங்கள் மனதுக்கு பாராட்டு.

  ReplyDelete
 49. ம்ம்ம்... பிரச்சார பீரங்கியாயிட்டீங்க போல.. :-)..

  ReplyDelete
 50. நீங்க நினைக்கும் அளவுக்கு புத்திசாலியாக தமிழன் இல்லையே!! என்னைக்கு கர்மவீரர் காமராஜரை தோற்கடித்து திருடர்கள் முன்னேற்றக் 'கலகம்' கட்சியைத் தேர்ந்தேடுத்தானுன்களோ, அன்னைக்கே இவனுங்க முட்டளுங்கலாயிட்டனுங்க. \\வைகோ'வை தேர்தலில் நிற்க விடாமல் தடுத்ததில் ராஜபக்ஷே என்னும் ஓநாயின் கரமும், தூத்துக்குடியில் தடை செய்ய பட்ட ஒரு ஆலையின் அதிபர் கையும், கர்நாடகாவின் ஒரு தொழில் அதிபரின் கையும் இருக்கிறதாம்!!!!\\இவர்களுக்குப் பாது போய் அவர் தேர்தலில் நிற்கவில்லை என்பது போல இருக்கிறது. அது உண்மையானால், வை.கோ. வெறும் வாய் கோ தானா என்ற கேள்வி எழுகிறது.

  ReplyDelete
 51. \\வைகோ'வை தேர்தலில் நிற்க விடாமல் தடுத்ததில் ராஜபக்ஷே என்னும் ஓநாயின் கரமும், தூத்துக்குடியில் தடை செய்ய பட்ட ஒரு ஆலையின் அதிபர் கையும், கர்நாடகாவின் ஒரு தொழில் அதிபரின் கையும் இருக்கிறதாம்!!!!\\இவர்களுக்குப் பயந்து போய் அவர் தேர்தலில் நிற்கவில்லை என்பது போல இருக்கிறது. அது உண்மையானால், வை.கோ. வெறும் வாய் கோ தானா என்ற கேள்வி எழுகிறது.

  ReplyDelete
 52. //நிரூபன் said...
  வணக்கம் சகோதரம், இன்றைய அரசியல் யதார்த்தத்தை அலசி, ஒரு சிறிய பதிவாக, நறுக்கென நம் மனதில் பதியும் வகையில் விழிப்புணர்வூட்டியுள்ளீர்கள்.

  இம் முறைத் தேர்தலில் அதிக பணம் விளையாடும் என நினைக்கிறேன்.//

  ஆறு போல ஓடுதுய்யா...

  ReplyDelete
 53. //Ramani said...
  நம் இனத்தை அழிச்சவங்க நம்ம வசதிக்காகத்தான்
  சேர்ந்தே நிக்கறாங்க நாமதான் புரிஞ்சு ஓட்டுப்போடனும்
  நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்//

  நன்றி குரு....

  ReplyDelete
 54. //தமிழ்க் காதலன். said...
  அன்பு தோழமையே, அசத்தலா எழுதி இருக்கீங்க. படங்கள் அருமையா இருக்கு. நம்ம மக்கள் இன்னும் அந்த அளவுக்கு விழிப்புணர்வு வந்தவங்களா இல்லையே. அவங்களுக்கு இன்று என்னக் கிடைக்கும் என்பதே நோக்கம். அரசியல் அறிவை நம் சமூகத்துக்கு நாம் இன்னும் நிறைய ஊட்ட வேண்டும். தொடருங்கள். பாராட்டுகள்.//


  நன்றி மக்கா....

  ReplyDelete
 55. //Jayadev Das said...
  \\வைகோ'வை தேர்தலில் நிற்க விடாமல் தடுத்ததில் ராஜபக்ஷே என்னும் ஓநாயின் கரமும், தூத்துக்குடியில் தடை செய்ய பட்ட ஒரு ஆலையின் அதிபர் கையும், கர்நாடகாவின் ஒரு தொழில் அதிபரின் கையும் இருக்கிறதாம்!!!!\\இவர்களுக்குப் பயந்து போய் அவர் தேர்தலில் நிற்கவில்லை என்பது போல இருக்கிறது. அது உண்மையானால், வை.கோ. வெறும் வாய் கோ தானா என்ற கேள்வி எழுகிறது.//

  பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்குதுன்னு...

  ReplyDelete
 56. யாருக்கு வோட்டு போட சொல்லரிங்கனே புரியலயே..

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!