Tuesday, March 29, 2011

பஹ்ரைன்

பஹ்ரைனில் பங்களாதேஷை சேர்ந்த பங்காளிகள் ஊருக்கு போக தீவிரிக்கிறார்கள்....!!! செத்தாலும் ஊர் போக பிரியபடாத இவர்கள் நாடு திரும்ப தீவிரிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இவர்கள் எம்பசி எப்போதும் ஈ அடிச்சிட்டுத்தான் இருக்கும் ஆனால் இப்போது அங்கே பயங்கரமாக கியூ'வாக இருக்கிறது. நான் ஆச்சர்யமாக சில பங்காளிகளிடம் விசாரித்தேன். அவர்கள் சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது ஆம் இவர்கள் இனி வேலைக்காக போக போவது இந்தியாவாம்....!!! ஏற்கனவே கேரளாவில் பங்காளிகள் வந்து இறங்கி கொண்டிருப்பதாக கேரளா நண்பர்கள் சொன்னார்கள். கூடவே சில இடங்களில் களவும், அதற்காக கொலையும் அங்கே [கேரளா] பங்காளிகள் செய்துள்ளார்களாம். கேரளா
வரை வந்தவர்கள் கண்டிப்பாக தமிழ்நாட்டுக்குள்ளும் வந்திருக்கலாம் மக்களே உஷாரா இருந்துகோங்க.
பஹ்ரைனில் பங்காளிகளும் நம்ம ஆளுங்களும் ஊர் போவதால் இங்கே ரியல் எஸ்டேட் அடி வாங்கும் என நம்ப படுகிறது. உதாரணம், சிங்கிள் அட்டாச் டூ பாத்ரூம் ரூம்கள் நூறு தினார், நூற்றி இருபது தினார் வரை இருந்த ரூம்கள் இப்போது ஐம்பது தினாருக்கு கிடைப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள்...!!! [ஒரு தினார் நம்மூர் ரூபாய்க்கு நூற்றி இருபது சொச்சம் வரும்] 
அடுத்து என் மலையாளி நண்பன் ஒருவன் சொன்ன கமெண்ட்ஸ் : டேய் இனி
அரபி பயலுகளும் நம்மூருக்கு வேலைக்கு வந்துருவானுக கொய்யால அப்பிடி வந்தா 
எங்க தென்னைமர தோட்டத்துல தேங்காய் பறிக்க விடுவேன் பாரு அதுவும் ஒவ்வொரு 
தேங்காயா ஏறி பறிக்க வச்சி பெண்டேடுப்பென்னு [[அடபாவி]]

டிஸ்கி : நானும் ஊர் திரும்புகிறேன் மக்கா....


இது எப்பிடி இருக்கு ஹி ஹி ஹி ஹி...

ஊர்ல எங்க அண்ணன் பொண்ணு பொம்மி'யோட கைபிடிச்சி ஊர்கதை பேசி ஊரை சுத்துனது நியாபகம் வந்துருச்சிலேய்......

61 comments:

 1. ஊருக்குவர்றீங்களா வாங்க வாங்க

  ReplyDelete
 2. வடை போண்டா பச்சி, அல்வா, ரவா கேசரி

  அரிசி பருப்பு உளுந்து அனைத்தும் எனக்கே

  ReplyDelete
 3. //Speed Master said...
  ஊருக்குவர்றீங்களா வாங்க வாங்க

  March 29, 2011 3:19 AM
  Speed Master said...
  வடை போண்டா பச்சி, அல்வா, ரவா கேசரி

  அரிசி பருப்பு உளுந்து அனைத்தும் எனக்கே//

  இதில் அருவாவும் உண்டே மக்கா...

  ReplyDelete
 4. ஹி ஹி அருவா வந்தால் நாங்கள் அதை பழைய இரும்புக்கு போட்டு பேரிச்சம்பழம் வாங்குவோம்

  ReplyDelete
 5. இன்னும் பப்ளிக்குட்டி கூட பண்ணல அதுக்குள்ள இப்படியா...

  ReplyDelete
 6. கண்டிப்பா நானும் மக்கா மே மொதவாரம் ஓடிபோரன் சொல்லி கடுதாசி கொடுத்தாச்சு

  ReplyDelete
 7. நல்லா இருக்கு, பொம்மி என் தங்கச்சிப் பேரு, இனிமே காப்பியடிக்கக்கூடாது, சரியா?

  ReplyDelete
 8. காந்தி அருகில் '0' என்று வருந்தினேன், இமேஜை பெரிது செய்து பார்த்து வியந்தேன்!

  நல்லாயிருக்கு!

  ReplyDelete
 9. ஊருக்குவர்றீங்களா வாங்க வாங்க!
  WELCOME to TAMIL NADU!

  கேரளா விரைவில் அழியும்!!!100% அனுபவக் கணிப்புகள்! http://saigokulakrishna.blogspot.com/2011/03/blog-post_2544.html

  ReplyDelete
 10. வாரும்யா வந்து முழுசா சேரும் நான் ஆண்டவன வேண்டிக்கிறேன்

  ReplyDelete
 11. எல்லாம் நல்லபடியாக நடக்க வாழ்த்துகள்!

  ReplyDelete
 12. நானும் ஊர் திரும்புகிறேன் மக்கா....////////
  /////////////
  நல்லது .........

  ReplyDelete
 13. ///Speed Master said...
  ஹி ஹி அருவா வந்தால் நாங்கள் அதை பழைய இரும்புக்கு போட்டு பேரிச்சம்பழம் வாங்குவோம்///


  யாத்தே.....

  ReplyDelete
 14. //கவிதை வீதி # சௌந்தர் said...
  இன்னும் பப்ளிக்குட்டி கூட பண்ணல அதுக்குள்ள இப்படியா...//

  என்ன பப்ளிகுட்டி ஒய்...

  ReplyDelete
 15. //ராஜகோபால் said...
  கண்டிப்பா நானும் மக்கா மே மொதவாரம் ஓடிபோரன் சொல்லி கடுதாசி கொடுத்தாச்சு//

  ஒடுங்க ஒடுங்க...

  ReplyDelete
 16. எல்லாம் நல்லபடியாக நடக்க வாழ்த்துகள்!

  ReplyDelete
 17. //VJR said...
  நல்லா இருக்கு, பொம்மி என் தங்கச்சிப் பேரு, இனிமே காப்பியடிக்கக்கூடாது, சரியா?//

  பேரு பிரமீளா நாங்க செல்லமா பொம்மின்னு கூப்பிடுவோம்..

  ReplyDelete
 18. //middleclassmadhavi said...
  காந்தி அருகில் '0' என்று வருந்தினேன், இமேஜை பெரிது செய்து பார்த்து வியந்தேன்!

  நல்லாயிருக்கு!//

  ஹா ஹா ஹா ஹா நன்றி மக்கா....

  ReplyDelete
 19. ஆஹா தப்பிச்சு வந்துடுய்யா

  ReplyDelete
 20. //Sai Gokul - வேலைவாய்ப்பு தகவல்கள் said...
  ஊருக்குவர்றீங்களா வாங்க வாங்க!
  WELCOME to TAMIL NADU!

  கேரளா விரைவில் அழியும்!!!100% அனுபவக் கணிப்புகள்! http://saigokulakrishna.blogspot.com/2011/03/blog-post_2544.html//

  வாரேன் வாரேன் மக்கா....

  ReplyDelete
 21. //விக்கி உலகம் said...
  வாரும்யா வந்து முழுசா சேரும் நான் ஆண்டவன வேண்டிக்கிறேன்///

  நன்றிலே மக்கா...

  ReplyDelete
 22. //FOOD said...
  ஞாபகம் வருதே!, ஞாபகம் வருதே!
  நாஞ்சில் மனோவிற்கு நம்மூரு ஞாபகம் வருதே!//

  அந்த சுகமே தனிதான்ய்யா ஆபீசர்...

  ReplyDelete
 23. //சென்னை பித்தன் said...
  எல்லாம் நல்லபடியாக நடக்க வாழ்த்துகள்!//

  நன்றி தல...

  ReplyDelete
 24. // வேடந்தாங்கல் - கருன் *! said...
  gjpitg;Nghl;L vq;f kf;fh Nghdpq;f?

  March 29, 2011 4:15 AM
  !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  புரிஞ்சுதா? //

  எதுக்குய்யா வாத்தி என்னை திட்டுதீரு...

  ReplyDelete
 25. //malathi in sinthanaikal said...
  எல்லாம் நல்லபடியாக நடக்க வாழ்த்துகள்!//


  நன்றி வருகைக்கும்.....

  ReplyDelete
 26. //சி.பி.செந்தில்குமார் said...
  ஆஹா தப்பிச்சு வந்துடுய்யா//

  நேரே உங்க ஆபீசுக்குதான் வருவேன்...

  ReplyDelete
 27. மனோ ..மனோ........நீறு வரும்போது......அந்த கருப்பு கலர் கூலிங் கிளாசையும் கொண்டு வாரும்மைய்யா.

  ReplyDelete
 28. //அவர்கள் சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது ஆம் இவர்கள் இனி வேலைக்காக போக போவது இந்தியாவாம்....!!! //

  எத்தனை வருஷம் உழைச்சாலும் அரபிக்காரன் குடியுரிமை தரமாட்டான்.ஐந்து வருடம் இந்தியாவுல ஆட்டயப்போட்டுட்டா தேர்தல் வரும்போது உள்ள நுழைஞ்சுக்கலாம்.அதுவும் தமிழ் நாட்டுல சொல்லவே வேணாம்...

  ReplyDelete
 29. ஆஹா மனோ ஊருக்கு வர்றாரு..

  ஏய் இருளாண்டி, முனியான்டி, கருப்பையா ரெடியா இருங்கடியோவ்..

  ReplyDelete
 30. //கக்கு - மாணிக்கம் said...
  மனோ ..மனோ........நீறு வரும்போது......அந்த கருப்பு கலர் கூலிங் கிளாசையும் கொண்டு வாரும்மைய்யா.//

  அந்த கூலிங் கிளாஸை என் பாகிஸ்தானி நண்பன் ஒருவன் நார்வே போகும்போது கிப்றா புடிங்கிட்டு போயிட்டான்யா...

  ReplyDelete
 31. //ராஜ நடராஜன் said...
  //அவர்கள் சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது ஆம் இவர்கள் இனி வேலைக்காக போக போவது இந்தியாவாம்....!!! //

  எத்தனை வருஷம் உழைச்சாலும் அரபிக்காரன் குடியுரிமை தரமாட்டான்.ஐந்து வருடம் இந்தியாவுல ஆட்டயப்போட்டுட்டா தேர்தல் வரும்போது உள்ள நுழைஞ்சுக்கலாம்.அதுவும் தமிழ் நாட்டுல சொல்லவே வேணாம்...//

  ஆமாய்யா யோசிக்க வேண்டிய விஷயம்தான்...

  ReplyDelete
 32. //தம்பி கூர்மதியன் said...
  ஆஹா மனோ ஊருக்கு வர்றாரு..

  ஏய் இருளாண்டி, முனியான்டி, கருப்பையா ரெடியா இருங்கடியோவ்..//

  அருவாள ரெடி பன்னுராயிங்களோ.....

  ReplyDelete
 33. மக்க ஊருக்கு வந்தா கண்டிப்பா சந்திக்கணும் உங்களை ...

  ReplyDelete
 34. சரியான நேரம் தேர்தல் பிரசாரத்துக்கு ஆள் தேடுகிறார்கள்......
  நிறைய தத்தக்கா புத்தக்கான்னு பேசணும்.கெட்ட வார்த்தைகள் சரளமா வரணும்
  என்ன பேசுறோம்னே தெரியாம உளரணும்..
  [கோச்சிங் வேணும்னா வடிவேலு,குஷ்பு,கனிமொழி ..அணுகவும்]

  ReplyDelete
 35. //இம்சைஅரசன் பாபு.. said...
  மக்க ஊருக்கு வந்தா கண்டிப்பா சந்திக்கணும் உங்களை ...//

  அதுக்கு நீர் அருவாளை கீழே போட்டாதான் வருவேன்....

  ReplyDelete
 36. //goma said...
  சரியான நேரம் தேர்தல் பிரசாரத்துக்கு ஆள் தேடுகிறார்கள்......
  நிறைய தத்தக்கா புத்தக்கான்னு பேசணும்.கெட்ட வார்த்தைகள் சரளமா வரணும்
  என்ன பேசுறோம்னே தெரியாம உளரணும்..
  [கோச்சிங் வேணும்னா வடிவேலு,குஷ்பு,கனிமொழி ..அணுகவும்]//

  ஹி ஹி ஹி ஹி கனிமொழி ஓகே.....

  ReplyDelete
 37. ஊருக்கு விடுமுறைக்கு வருகிறீர்களா அல்லது நிரந்தரமாக தங்கவா

  ReplyDelete
 38. //ராம்ஜி_யாஹூ said...
  ஊருக்கு விடுமுறைக்கு வருகிறீர்களா அல்லது நிரந்தரமாக தங்கவா//

  லீவுக்கு வாறது மாதிரி சொல்லிட்டு, கலவரம் முடிஞ்சி நார்மல் ஆச்சின்னா [[ஊர்ல நல்ல வேலை கிடைக்கலன்னா] திரும்பி போயிருவேன் மக்கா...

  ReplyDelete
 39. நான் ஆச்சர்யமாக சில பங்காளிகளிடம் விசாரித்தேன். அவர்கள் சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது ஆம் இவர்கள் இனி வேலைக்காக போக போவது இந்தியாவாம்....!!//

  வணக்கம் சகோ, எப்படி நலமா?
  எதிர்கால இந்தியாவை ஒளியேற்ற பங்களாதேச் நாட்டவர்கள் வருகிறார்கள் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 40. சகோ ஊருக்குப் போகிறதா?
  இனிப் பதிவுகள் வருமா சகோ. நலமாய்ப் போய் சேர்ந்து உறவினர்களுடன் தேர்தல் ஜோதியில் ஐக்கியமாக வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 41. எல்லாரும் வரட்டும்.

  ReplyDelete
 42. //டிஸ்கி : நானும் ஊர் திரும்புகிறேன் மக்கா...// இப்போ தான் பாஸ் சந்தோஷம்!

  ReplyDelete
 43. என்ன மனோ திடீர் முடிவு, எல்லாம் நல்ல படியாக நிகழ பிரார்த்திக்கின்றேன். எதையும் யோசித்து செய்யுங்கள்.

  ReplyDelete
 44. அய்யய்யோ இந்த பங்காளிக டேஞ்சர் பார்ட்டிகளாச்சே?

  ReplyDelete
 45. என்ன மக்கா ஊருக்கு போறது வழக்கமான லீவுதானா? இல்ல இந்தப் பிரச்சனையாலேயா...?

  ReplyDelete
 46. ஒருவேள தேர்தல் பிரச்சாரத்துக்கு போறீயோ மக்கா?

  ReplyDelete
 47. //////டக்கால்டி said...
  Santhosham..Magizchi thala...////////

  என்ன பார்ட்னர் புல் மப்புலேயும் தெளிவா அடிக்கிறீங்களே...?

  ReplyDelete
 48. Is it for vacation?

  Then, Have a safe and fun trip!


  Is it for good?

  Then, enjoy!!!!!!

  ReplyDelete
 49. சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா!!!.
  தாராளமாய் வாங்க.வரவேற்க்கிறது வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்.

  ReplyDelete
 50. hai brother nagarcoil pakkam entha ooru unga ooru peyar enna?

  ReplyDelete
 51. யாருக்கு ஒட்டு போடப் போறீங்க தல!! ம்ம்ம் நல்ல விதமா போயிட்டு வாங்க பாஸ்!!

  ReplyDelete
 52. நிசமா ஊருக்கு போறீங்களா, அங்கிள்?

  கேரளாவில் வேலை இருக்கா?? ஏதோ பகல் கனவு காண்கிறாங்க போல.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!