Wednesday, July 27, 2011

உங்கள் அலைபேசி பாதுகாப்பானதா...???எங்கு பார்த்தாலும் அலைபேசி ஹேக்கிங் என்ற செய்தி பரவலாக உள்ளது.உங்கள் அலைபேசி பாதுகாப்பானதா ?இல்லை என்கின்றனர் வல்லுனர்கள்.ஆம் யார் வேண்டுமானாலும் உங்கள் அலைபேசியின் உள்ளே நுழைந்து தேவையான தகவல்களை பெற இயலும்.

பிஷ்ஷிங்(Phishing) என்ற முறை இங்கும் பயன்படுகின்றது.உங்கள் நண்பர்களே உங்கள் மின்னஞ்சலுக்கு தொடுப்புகளை(links) அனுப்பினாலும் கவனமாக இருங்கள்.பலருக்கு இது பற்றி தெரிந்திருந்தும் கவனக்குறைவாக இருந்து விடுகிறார்கள்.

பரவலாக உங்கள் அலைபேசி ஹாக்   செய்யப்படுவதற்கு காரணம் நீங்கள் தரவிறக்கும்  பயன்பாட்டான்களே(Applications).
நீங்கள் நோக்கியா பயன்படுத்தினால் நோக்கியா ஸ்டோர் அல்லது   Symbianking.com  தளத்தில் இருந்து பயன்படுத்துங்கள்.

ஐ- போன்  பயன்படுத்துபவர்கள் உங்கள் போனை ஜெயில் பிரேக் செய்யாவிட்டால் பிரச்சினை எதுவும் இல்லை.

நீங்கள்  ஆன்ட்ராய்டு பயன்படுத்துவர் என்றால் உங்களுக்கு தலைவலி தான்.கணினியில் எப்படி விண்டோசில் ஏகப்பட்ட வைரசுகள் வருவதற்கு வாய்ப்பு உண்டோ அதோ போல் தான் ஆன்ட்ராய்டு.இதன் ஸ்டோர் தேவையற்ற பயன்பாட்டான்களை உடனே நீக்குவதில்லை.இதனால் பாதிக்கபட்டவர்கள் ஏராளம்.


உங்கள் போன்களை கவனமாக பயன்படுத்தும் காலம் வந்து விட்டது.
உஷார்!! 

டிஸ்கி : இது நண்பன் "புதியயுகம்" எனக்கு அனுப்பிய மெயில்..............................................................!!!

மும்பையில் நண்பர்களுடன் நான்....

51 comments:

 1. இன்டலி யில இணைக்காம எங்க போயிட்டாரு?

  ReplyDelete
 2. மக்கா இன்ட்லி இணைச்சாச்சு.

  ReplyDelete
 3. மும்பை போட்டோ போட்டிருகிங்களே, உங்கள நோக்கி ஒரு லாரி வருது பாருங்க.

  ReplyDelete
 4. நல்ல தகவல் அண்ணா.

  ReplyDelete
 5. ரைட் சைடுல உணவு உலகம் விளம்பரம் இருக்கே? அதுல அண்ணன் ஃபோட்டோ போடாம யாரோ ஒரு சி பி ஐ ஆஃபீசர் ஃபோட்டோ போட்டிருப்பதன் மர்மம் என்ன./? ஹி ஹி

  ReplyDelete
 6. அப்பாடி ஒரு பதிவு தேத்தியாச்சு....ஹேஹ் பேஸ்புக்கில் பார்த்துவிட்டேன் படம் பாஸ்!

  ReplyDelete
 7. உண்மைதான் இப்போது கைபேசி பாதுகாப்பு புதிய தலையிடி அத்துடன் வழிப்பறி வேற பயமாக இருக்கு மாப்பூ!

  ReplyDelete
 8. ஆகுலன் said...
  வடை...எனக்குதான்...

  எனது கனா.................

  July 27, 2011 8:03 PM
  ஆகுலன் said...
  தகவலுக்கு நன்றி..
  \\\

  நன்றி நன்றி....

  ReplyDelete
 9. தமிழ்வாசி - Prakash said...
  இன்டலி யில இணைக்காம எங்க போயிட்டாரு?

  July 27, 2011 8:09 PM


  தமிழ்வாசி - Prakash said...
  மக்கா இன்ட்லி இணைச்சாச்சு.//

  நன்றி மக்கா..., ஆமா என்னாச்சு இன்னைக்கு ஹி ஹி ஃபுல் ஃபாம்'ல இருக்குற மாதிரி இருக்கே வாழ்த்துக்கள் மக்கா...!

  ReplyDelete
 10. தமிழ்வாசி - Prakash said...
  மும்பை போட்டோ போட்டிருகிங்களே, உங்கள நோக்கி ஒரு லாரி வருது பாருங்க///

  ஐயய்யோ அம்மாடியோ.....

  ReplyDelete
 11. பலே பிரபு said...
  நல்ல தகவல் அண்ணா.//

  நன்றி தம்பி......

  ReplyDelete
 12. சி.பி.செந்தில்குமார் said...
  ரைட் சைடுல உணவு உலகம் விளம்பரம் இருக்கே? அதுல அண்ணன் ஃபோட்டோ போடாம யாரோ ஒரு சி பி ஐ ஆஃபீசர் ஃபோட்டோ போட்டிருப்பதன் மர்மம் என்ன./? ஹி ஹி//

  டேய் உன்னை மாதிரி ஆளுங்களை கொஞ்சம் கண்ட்ரோல் பண்றதுக்குதான் ஹி ஹி.....

  ReplyDelete
 13. நல்ல தகவல் அண்ணா...

  ReplyDelete
 14. மைந்தன் சிவா said...
  அப்பாடி ஒரு பதிவு தேத்தியாச்சு....ஹேஹ் பேஸ்புக்கில் பார்த்துவிட்டேன் படம் பாஸ்!//

  ஹே ஹே ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 15. Nesan said...
  உண்மைதான் இப்போது கைபேசி பாதுகாப்பு புதிய தலையிடி அத்துடன் வழிப்பறி வேற பயமாக இருக்கு மாப்பூ!//

  சிபி பயலுக்கு போனை காட்டிராதீக, லவட்டிட்டு போயிருவான் ஹி ஹி....

  ReplyDelete
 16. அங்கேயும் ஆப்பா???

  ReplyDelete
 17. நல்ல தகவல்... தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
 18. நாம செல்போனுக்கு இன்சூரன்ஸ் பண்ணி வச்சுக்கிரம்ல..))

  ReplyDelete
 19. // பிஷ்ஷிங் என்ற முறை இங்கும் பயன்படுகின்றது//

  அப்படியா? அலைபேசியில் ‘மீன் பிடிப்பது’(பிஷ்ஷிங்) குறித்த தகவலுக்கு நன்றி தல!

  ReplyDelete
 20. //நீங்கள் நோக்கியா பயன்படுத்தினால்
  'நோக்கியா ஸ்டார்’ //

  அப்ப ரஜினி யூஸ் பண்றது ‘சூப்பர்’ மொபைலா அண்ணே # சூப்பர் ஸ்டார்.

  ReplyDelete
 21. //உங்கள் போன்களை கவனமாக பயன்படுத்தும் காலம் வந்து விட்டது.
  உஷார்!! //

  பிக்பாக்கெட் அடிக்க ஆரம்பிச்சிட்டீங்களா பாஸ்!!

  ReplyDelete
 22. மெயிலை வச்சி இன்னைக்கு போயிடிச்சி...

  ReplyDelete
 23. தெரிந்திருக்கொள்ள வேண்டிய விஷயம்தான்....

  தமிழ் மணம் 7

  ReplyDelete
 24. அலைபேசியில் எடுத்த போட்டோவா?? நல்லாவேயில்லை. i mean not clear...

  ReplyDelete
 25. என்ன திடீர்னு விழிப்புணர்வுல அண்ணன் இறங்கிட்டாரு.

  ReplyDelete
 26. என் ப்ளாக்கில் எழுதப்படும் பதிவுகள் கூகுள் ரீடரிலும் டாஷ்போர்டிலும் அப்டேட் ஆகவில்லை.
  நண்பர்கள் ஆலோசனை கூறுங்களேன்.

  ReplyDelete
 27. நான் ஏற்கெனவே இது போல இரண்டு மொபைல்களை களவு கொடுத்துள்ளதால் அவை பாதுகாப்பானதில்லை எனக்கருதி தற்போது சாதாரண மொபைலையே பயன்படுத்துகிறேன் .....

  ReplyDelete
 28. அனைவரும் அறிய வேண்டிய தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 29. அறிந்துகொள்ள வேண்டிய விஷயம்..

  ReplyDelete
 30. உணவு உலகம் ? நன்பேண்டா..

  ReplyDelete
 31. பயனுள்ள பதிவு
  ஊர் வந்து சேர்ந்து விட்டீர்களா
  இந்தியா வந்து பதிவுலகையே ஒரு
  கலக்கு கலக்கிவிட்டீர்கள்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 32. நாஞ்சில் தங்கம்,நல்ல, நல்ல தகவல்கள் தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 33. நல்ல பயனுள்ள தகவல் நண்பரே .

  பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 34. கருத்து சொன்ன எல்லா நண்பர்களுக்கும் மிக்க மிக்க நன்றிங்கோ......நன்றிங்கோ....

  ReplyDelete
 35. கருத்து சொன்ன எல்லா நண்பர்களுக்கும் மிக்க மிக்க நன்றிங்கோ......நன்றிங்கோ....

  ReplyDelete
 36. வைரஸ் வைரஸ்... எங்க பாத்தாலும் வைரஸ்... நல்ல பகிர்வு பாஸூ...

  ReplyDelete
 37. பயனுள்ள தகவல் சகோ, முதல்ல உங்க போனைச் செக் பண்ணுங்கோ, சிபி ஒட்டுக் கேட்க வாய்ப்பிருப்பதாக வதந்தி பரவுகிறது;-)))

  ReplyDelete
 38. தம்பி, நெல்லைல ஆஃபீசரோட ஃபோன் 5 ல 2 காணோமாம். ஒண்ணு நீ எடுத்தே. இன்னொண்ணு யாரு? ஹி ஹி

  ReplyDelete
 39. மிகவும் பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!