டவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அனில் அண்ணனின் அக்காள் மகன் மஞ்சள்காமாலை நோய் வந்து சாககிடந்தவனை [[எவ்வளவோ மருந்து சாப்பிட்டும்]] இங்கே கொண்டு வந்து காப்பாற்றியதை சொன்னது பற்றி ஆபீசரிடமும் நண்பர்களிடமும் சொல்லி ஆச்சர்யப்பட்டேன்....!!!
[[ரிசார்ட் முன்பு என் பார்வையில்]]
மஞ்சள்காமாலை நோய் எவ்வளவு முற்றினாலும் கவலையே படாமல் பாபநாசம் கொண்டு போங்கள் உடனே குணமாகிவிடும், பாபநாசம் போயி யாரிடம் கேட்டாலும் வழி சொல்லி தருவார்கள் டென்ஷனே இல்லை...!
திருநெல்வேலி நோக்கி இனிய பாடல்களுடன் கார் சறுக்கியது சூரியனும் கண்ணை விரிக்க ஆரம்பித்தான், வழியில் ஒரு ஊர்வலம் போனது குழந்தைகள் முதல் வயதானவர்கள் உட்பட நிறைய ஜனங்கள் போயி கொண்டிருந்தார்கள்.
[[ரிசார்ட் பின்புறம் ஒற்றையாக நிற்கும் ஒரு புளியமரம்]]
அதை நடத்தி கூட்டி போய் கொண்டிருந்த ஒரு பாதிரியார் குச்சி ஐஸை சூப்பி கொண்டே நின்றிருந்ததை பார்த்து ரசித்து சிரித்தோம், பின்னே அந்த சூட்டில் அவருக்கும் அது குளு குளுப்பாக இருந்திருக்கும் இல்லையா...!!!
[[சூரியன் கண்ணை கசக்கி வெளியே வரும் நேரம்]]
ஹைவேயை விட்டு கார் சந்துகளில் புகுந்ததும், எனக்கு புரிந்துவிட்டது நெல்லை வந்துவிட்டோம் என்று, சந்துகளில் உருண்டு புரண்டு ஓடியது கார், விஜயனையும் நன்றாக ஒட்டி கொண்டே வந்தோம் ஹே ஹே [[499]]
[[எனது பார்வையில் தலை அணை]]
வழியில் சுதன் இறங்க மிக்க நன்றி சொல்லி புறப்பட்டோம், நேரே கார் திவானந்தா'வின் ஜென்னத் ஹோட்டல் முன்பு வந்து பிரேக் இட்டது பஸ்நிலையம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது........!
தொடரும்...............
[[நண்பன் ராஜகுமாருடன் விஜயன்]]
டிஸ்கி : ஒரு நாதாரி லகுடபாண்டி ராத்திரி ரெண்டு மணிக்கு போன் போட்டு என்னை கலாயிக்க நினைச்சவருக்கு பல்பு...............நான் போனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வைத்து விட்டேன் ஹே ஹே எப்பூடி.....
சந்துகளில் உருண்டு புரண்டு ஓடியது கார்//
ReplyDeleteஎன்ன ஆச்சு டிரைவர் மப்புல இருந்தாரா இல்லை நீர் மப்பில் இருந்தீரா.
உன்ன மாதிரி பச்சை பச்சையா படங்கள் போட ஆளே இல்லைய்யா...கொன்னுட்ட போ!
ReplyDeleteபஸ்நிலையம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது........!//
ReplyDeleteமக்கள் தானே பரபரப்பாய் இயங்கி கொண்டிருப்பார்கள். பஸ் நிலையம் அப்படி தானே இருக்கு???? என்ன கொடுமை சரவணா இது.........!!!!!!!!!!
ஒரு நாதாரி லகுடபாண்டி ராத்திரி ரெண்டு மணிக்கு போன் போட்டு என்னை கலாயிக்க நினைச்சவருக்கு பல்பு...............நான் போனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வைத்து விட்டேன் ஹே ஹே எப்பூடி.....///
ReplyDeleteஅவரும் சுவிட் ஆஃப் தான் பண்ணி வைச்சாராம். யாருக்கு யார் அல்வா கொடுக்கிறீங்க. ஒன்னுமே புரியலையே....
[[ரிசார்ட் முன்பு என் பார்வையில்]]
ReplyDelete///
ரொம்ப தொலை நோக்கு பார்வையோ????
விஜயனையும் நன்றாக ஒட்டி கொண்டே வந்தோம் ஹே ஹே [[499]]///
ReplyDeleteஎப்ப பார்த்தாலும் இப்படிதான் சொல்றாங்க. அது என்னான்னு கடைசிவரைக்கும் சொல்லவே இல்ல. இது தெரியாட்டி மனசு உறுத்துமே......ஒரு வேலையும் செய்ய முடியாதே.
பாதிரியார் குச்சி ஐஸை சூப்பி கொண்டே நின்றிருந்ததை பார்த்து ரசித்து சிரித்தோம், ///
ReplyDeleteசரிதான் ஒரு பாதிரியார் ரோட்டில் செய்ற வேலையா இது.
கே. ஆர்.விஜயன் said...
ReplyDeleteசந்துகளில் உருண்டு புரண்டு ஓடியது கார்//
என்ன ஆச்சு டிரைவர் மப்புல இருந்தாரா இல்லை நீர் மப்பில் இருந்தீரா.//
ஹி ஹி சும்மா ஒரு பில்டப்பு பண்ண விடுங்கப்பு....
விக்கியுலகம் said...
ReplyDeleteஉன்ன மாதிரி பச்சை பச்சையா படங்கள் போட ஆளே இல்லைய்யா...கொன்னுட்ட போ!//
அண்ணே டேய் அண்ணே உள்குத்தா ராஸ்கல்.....
கே. ஆர்.விஜயன் said...
ReplyDeleteபஸ்நிலையம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது........!//
மக்கள் தானே பரபரப்பாய் இயங்கி கொண்டிருப்பார்கள். பஸ் நிலையம் அப்படி தானே இருக்கு???? என்ன கொடுமை சரவணா இது.........!!!!!!!!!!//
சரவணனும் பரபரப்பா இருந்தாரா ஹி ஹி..
கே. ஆர்.விஜயன் said...
ReplyDeleteஒரு நாதாரி லகுடபாண்டி ராத்திரி ரெண்டு மணிக்கு போன் போட்டு என்னை கலாயிக்க நினைச்சவருக்கு பல்பு...............நான் போனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வைத்து விட்டேன் ஹே ஹே எப்பூடி.....///
அவரும் சுவிட் ஆஃப் தான் பண்ணி வைச்சாராம். யாருக்கு யார் அல்வா கொடுக்கிறீங்க. ஒன்னுமே புரியலையே....//
சிதம்பரம் லகுடபாண்டி....
அது என்னய்யா...பாபநாசம் போய் பப்பரப்பேன்னு இருந்ததா நியூஸ் வந்துதே நெசமா!
ReplyDeleteகே. ஆர்.விஜயன் said...
ReplyDelete[[ரிசார்ட் முன்பு என் பார்வையில்]]
///
ரொம்ப தொலை நோக்கு பார்வையோ????//
நான் போட்டோ கிராபர் இல்லையே மக்கா..
கே. ஆர்.விஜயன் said...
ReplyDeleteபாதிரியார் குச்சி ஐஸை சூப்பி கொண்டே நின்றிருந்ததை பார்த்து ரசித்து சிரித்தோம், ///
சரிதான் ஒரு பாதிரியார் ரோட்டில் செய்ற வேலையா இது.//
ச்சே ஒரு போட்டோ எடுக்க முடியாம போச்சே அதை.....
விக்கியுலகம் said...
ReplyDeleteஅது என்னய்யா...பாபநாசம் போய் பப்பரப்பேன்னு இருந்ததா நியூஸ் வந்துதே நெசமா!//
டேய் ரொம்பதான், அந்த 25 ஃபிகரைதான் நீ சொல்றேன்னு...
மனோ நேத்திக்கு நைட் 9.30க்கு எல்லா மொழியில பேசுறீங்க...என்ன மப்பா?????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteஆஹா... பரபரப்பு பயணக்கட்டுரை..
ReplyDeleteலகுட பாண்டிகளின் திருவிளையாடல் இருக்கட்டும் உங்க பயணம் முடிவே இல்லையா?
ReplyDeleteஅந்த புளிய மரத்தின் ஸ்பெஷல் என்னவோ?
ReplyDeleteஅந்த ஒத்த புளியமரத்தில் தான் ஒரு தற்கொலை நடந்தது.(அது எப்படிய்யா நடக்கும்னு இடக்கு மடக்கா கேட்டக்கூடாது).
ReplyDeleteமஞ்சட்காமாலைக்கு பாபநாசம்...நான் இப்போதுதான் கேள்விப் படுகிறேன் ...தேவைப் படுவர்களுக்கு தெரிவிப்பேன்...
ReplyDeletenetrai-ya kathai ennaannu....
ReplyDeleteintha post-la podurathu...??????
naanga ellam appave appadi...
பின்னூட்டம் தரவில்லையே தவிர உங்கள் பயணக்கட்டுரை தொடர்ந்தும் வாசிக்கிறேன் மனோ.வாழ்வை ரசித்து வாழ்கிறீர்கள்.நிச்சயமான தேவையான ஒன்று.தொடருங்கள் எங்களையும் உங்களோடு சேர்த்தபடி !
ReplyDeleteநான் போனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வைத்து விட்டேன் ஹே ஹே எப்பூடி.....
ReplyDelete>>>>
எப்படியண்ணே இப்படி அதி புத்திசாலியா இருக்கீங்க? பொறப்புலயே இப்படியா? இல்ல வளரும்போது வளர்த்துக்கிட்டதா?!
என்ன சார் நீங்க ஆபிஸர் ஆபிஸர் என்று சொல்லுகீறிர்கள் ஆனா அவர் என்னன்னா எப்போதும் மதுரைக்காரர் போல எப்போதும் "அதே" கைலியில் வருகிறார். ஆபிஸர் என்றால் சபாரி சூட்டில் இருப்பதுதான் தமிழகத்து ஆபிஸர் ஸ்டைல்.
ReplyDeleteஉங்க போட்டோகிராபர் விஜயனிடம் சொல்லி ஆபிஸருக்கு கோட்சூட் போட்டூ அவர் முன்னால நீங்க எல்லாம் சல்யூட் அடிப்பது(முடிந்தால் ஸ்டேடியா நீன்று அதெல்லாம் முடியாதுன்னு சொல்ல கூடாது) போல ஒரு போட்டோ எடுத்து போடுங்கள்.
//ஆபிஸர் என்றால் சபாரி சூட்டில் இருப்பதுதான் தமிழகத்து ஆபிஸர் ஸ்டைல்.//
ReplyDeleteஅசத்தலான கேள்விதான்.. எந்த் ஆபீஸர் லுங்கில சுத்துராரு... எனி வே குட் மார்னிங் ஆபீஸர்
பயணங்கள் தொடரட்டும் சார் !
ReplyDeleteஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் என் மகனுக்காக
ReplyDeleteமஞ்சள்காமாலை மருத்துவம் பார்க்க
பாபநாசம் சென்றேன் மக்களே...
ஆறே நாட்கள் நோய் போன இடம் தெரியவில்லை..
அற்புதமான மருத்துவ பூமி.
பாபநாசம் கோயில் பக்கம் போய் இருக்கின்றேன்.அந்த புளியமரத்தில் என்ன விசேஸம் மக்கா யாராவது நட்ட நடு இராத்திரியில் கூப்பிட்டாங்களா?? ஹீ!
ReplyDelete