Tuesday, April 12, 2011

பஹ்ரைன் நிலவரம்

காலையில வேலைக்கு வந்ததும், டியூட்டி ஹேன்ட் ஓவர் எடுத்து எல்லா வேலையும் அண்டர் டேக் பண்ணிட்டு, வலைத்தளத்தை திறந்தால் நம்ம மக்களின் அலப்பறையோடு ஐக்கியமாகி, அழுது புரண்டு, வாழ்த்தி, திட்டி கமெண்ட்ஸ் போடுரதுக்குள்ளே மணி ரெண்டு ஆகிருது. அப்புறம் சாப்பாடு, சரி நாமளும் ஏதாவது எழுதுவோம்னு [[யாருலேய் அங்கே சாணியை கரைக்கிறது]] கிளம்பினாலும் நம்மாளுங்க ஒரே நாள்ல அஞ்சாறு பதிவை போட்டு, கமெண்ட்ஸ் போடுறா'ன்னு விஜயகாந்த் மாதிரி நாக்கை துருத்துறாங்க பயமா இருக்கு [[ஹா ஹா ஹா நன்பேண்டா]]

தமிழ்மணத்துல'யும், தமிழ் 10 லயும் நான் ஓட்டு போடுவதில்லைன்னு பதிவுலக சில நண்பர்களின் குற்றசாட்டு. அதில் ஒரு நண்பன் ஒரு பதிவே போட்டு நாரடிச்சிட்டார் ஹே ஹே ஹே ஹே....நல்லா இருடே மக்கா...அதுக்கு அந்த சிபி'யும் சப்போர்ட்டு...[[இருடி உனக்கு வச்சிருக்கேன் குண்டாந்தடி]] அதில் விக்கி உலகம்தான் எனக்கு சப்போர்ட் "அட விடுய்யா நமக்கு ஓட்டா முக்கியம், நண்பன்தான் முக்கியம்னு" சொன்னார் [[நன்றி மக்கா]] எனது என்னத்தை புரிஞ்சிகிட்டாங்க இப்போ எல்லாரும், வேடந்தாங்கலும் புரிஞ்சிகிட்டார். 

ஏன் ஓட்டு போட முடியவில்லை...??? 
எத்தனையோ தடவை முயற்சி பண்ணியும் திரும்பவும் திரும்பவும் பயனர் பெயரும் பாஸ்வேர்டும் திரும்பவும் திரும்பவும் கேட்பதால் சலித்து போய் விட்டேன். ஆனால் இன்ட்லி ஓகே. நான் படிக்கும் எல்லா பதிவுக்கும் இன்ட்லி'ல குத்திருவேன்......எத்தனையோ கமெண்ட்ஸ் போடும் எனக்கு தமிழ்மணத்திலும், தமிழ் பத்திலும் ஓட்டு போட ஆசை இல்லையா என்ன...??? முடிஞ்சா'தானே...????

சரி சரி ஃபீலிங்கை விடுங்க....ஒருவன் தாயை தேடி 
கடல்வரை போவான்
காதலியை தேடி
கடலுக்குள்ளும் போவான்....
[[ சின்ன வயசில் ஊரில் உள்ள நூலகத்தில் வாசித்த நியாபகம்]]

பஹ்ரைன் நிலவரம்...போராட்டம் நடத்துனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை கமுக்கமாக நடந்து வருகிறது. அதற்க்கு ஒரு உதாரணம் சொல்லுகிறேன்.. இங்கே பல மலையாளிகள் ஏன் தமிழர்களும் கள்ளத்தனமாக டேக்சி  ஓட்டுகிறார்கள் [[செம வருமானம் பாஸ்]] பஹ்ரைனி டாக்சிகாரன் வாங்கும் பணத்தை விட இவர்கள் குறைவாக காசு வாங்குவதால் நாங்கள் இந்த டேக்சிகளில் பயணிப்பது உண்டு. இவர்களை போலீசில் பிடித்து குடுத்தால் சன்மானம் உண்டு இருந்தாலும் நம்ம ஆளுங்க காட்டி கொடுப்பதில்லை. அப்பிடி ரெண்டு நாட்களுக்கு முன்பு ஒரு மலையாளி சேட்டன், ஒரு பிலிப்பைனி'யை ஏர்போர்ட்டில் விட சென்றபோது, இத கவனித்த பஹ்ரைனி டேக்சி'காரன் ஏர்போர்ட்டில் அந்த மலையாளியை பிடித்து ரத்தம் வர அடிக்க, போலீஸ் வந்து விசாரிக்க. பஹ்ரைனி [[போராட்ட பிரிவை சேர்ந்தவர்]] சொன்னான் இவன் கள்ள டேக்சி ஓட்டுகிறான் இதோ இவனை பிடித்து கொண்டு போ என்றிருக்கிறான். போலீஸ் மலையாளியிடம் விசாரிக்க, நான் கள்ள வண்டி ஒட்டவில்லை என் நண்பனைதான் விடவந்தேன் சரி அப்பிடியே நான் கள்ளவண்டி ஓட்டினாலும், இவன் என்னை போலீசில் ஒப்படைக்காமல் ரத்தம் வரும் படி எப்படி அடிக்கலாம் என கேட்க்க, போலீசுக்கு கோபம உச்சிக்கு ஏற பஹ்ரைனி வண்டிகாரனை துவைத்து [[போராட்ட கடுப்பு]] எடுத்திருக்கிறார்கள் [[நோட் பண்ணிக்கோங்க எமெர்ஜென்சி அமலில் இருக்கு]]

 பின்பு மலையாளியிடம் அவன் அடித்தால் ஏன் நீ திருப்பி அடிக்க வேண்டியதுதானே'ன்னு சொல்லி சரி நீ போ என சொல்லி அனுப்பி விட்டு, பஹ்ரைனியை அள்ளி வேனில் வீசி அவன் காரை லாக் செய்து மேரூல் போலீசுக்கு தகவல் சொல்லி போனார்களாம். கள்ளவண்டி பார்ட்டிங்க இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்காங்க....ஸோ என்ன சொல்ல வர்றேன்னா இப்போ போராட்டகாரங்களுக்கு உள்ள மரியாதையும் போச்சு. வேலையும் போச்சு. இவர்கள் உங்களை [[இந்தியர்கள், பங்காளிகள், பாகிஸ்தானி]] தாக்கவோ, கேவலமாக பேசவோ செய்தால் திருப்பி தாக்குங்கள் என்ற பேச்சு ரகசியமாக சொல்லபடுகிறது. 

சரி அடுத்து ஒரு செய்தி நம்ம 'உணவு உலகம்' சங்கரலிங்கம் ஆபீசருகிட்டே இது போல கேசுகள் நிறைய இருக்கும்னு நினைக்கிறேன்.நண்பன் ஒருவன் [[பஹ்ரைன்லதான்]] ஜூஸ் குடிக்க போன போது, ஜூஸை குடுத்து விட்டு ஸ்ட்ரா'வை டிஷுவில் பொதிந்து கொடுக்க, நண்பன் ஏற்கனவே எச்சரிக்கை முத்தண்ணா அவன் அந்த ஸ்ட்ரா'வை ஊதி பார்த்தானாம், அப்போ உள்ளே இருந்து புழுக்கள் குடும்பமாக வெளியே வந்துருக்கிறது...கோபமாக ஷாப்பில் கேட்டால் பதிலில்லை....!!! அன்றையில் இருந்து இன்று வரை ஜூஸ் என்றாலே அலறி ஓடுகிறான்......ம்ம்ம்ம் பார்த்து குடிங்க மக்கா... 


டிஸ்கி : கடைசி படம் சும்மா அழகுக்கு....

டிஸ்கி : கவிதை எழுதலாம்னு'தான் கிளம்பினேன்... ஆனால் இனி நீ கவிதை எழுதினால் உன் பிளாக்குக்கு சூனியம் வைக்கப்படும் என கக்கு'மாணிக்கம் போன்ற தலைவர்கள் மிரட்டுவதால் [[அவ்வ்வ்வ்]] ஹி ஹி ஹி ஹி  எழுதவில்லை....

109 comments:

 1. அப்புறம் அருவா

  ReplyDelete
 2. இட்லி ,வடை , பொங்கல் , எல்லாம் சரி முதல் ஒட்டு நான் தான் போட்டேன் .............

  ReplyDelete
 3. கவிதை எழுதலாம்னு'தான் கிளம்பினேன்...............//////////////
  //////////////////
  நற நற................. அதானே பார்த்தேன் .அந்த பயம் இருக்கட்டும் ...........

  ReplyDelete
 4. யார் சார் அது கடைசியில இருக்குற பொண்ணுங்கள்ளாம் உங்க தங்கச்சிகளா ஹி ஹி, கூடிய சீக்கிரம் அங்கயும் புரட்சி நடக்க போகுதுன்னு சொல்லுங்க, பதிவுக்கு கமெண்டுதான் முக்கியம், ஓட்டெல்லாம் நேரம் இருக்கும் போது போட்டா போதும் சார், நண்பர்கள் புரிஞ்சுக்குவாங்க...

  ReplyDelete
 5. இராஜராஜேஸ்வரி said...

  Beautiful flower......./////////
  பரவா இல்லையே இவங்க பதிவை கரைக்டா புரிஞ்சிகிட்டாங்க .......
  மக்கா நல்லா இல்லைன்னு எவ்ளோ நாசூக்கா சொல்லிருக்காங்க பார்த்தியா.............

  ReplyDelete
 6. வெளிநாட்டு தொழிலாளர்களால், உள் நாட்டு தொழிலாளர்களின் பாதிப்புக்கு பஹ்ரைனும் விதி விலக்கில்லையா. கவனம். நிலவரம் சரியானதும் - வெளிநாட்டு தொழிலாளர்களின் நிலைமை கலவரமாகி விடக்கூடாது.

  ReplyDelete
 7. //Speed Master said...
  அப்புறம் அருவா//

  அப்புறம் அருவா வெட்டு கிடையாதா....

  ReplyDelete
 8. //அஞ்சா சிங்கம் said...
  இட்லி ,வடை , பொங்கல் , எல்லாம் சரி முதல் ஒட்டு நான் தான் போட்டேன் ..//

  ஹா ஹா ஹா அசத்துங்க....

  ReplyDelete
 9. நிச்சயம் உண்டு என்னைக்கு ஊர் வர்றீங்க??

  ReplyDelete
 10. //இராஜராஜேஸ்வரி said...
  Beautiful flower.//

  என் நண்பன் சஜூ எடுத்த போட்டோ அது....

  ReplyDelete
 11. //அஞ்சா சிங்கம் said...
  கவிதை எழுதலாம்னு'தான் கிளம்பினேன்...............//////////////
  //////////////////
  நற நற................. அதானே பார்த்தேன் .அந்த பயம் இருக்கட்டும் ...//

  அடப்பாவிகளா அப்போ ஒரு குரூப்பாதான் இருக்கீங்களா....

  ReplyDelete
 12. //இராஜராஜேஸ்வரி said...

  Beautiful flower......./////////
  பரவா இல்லையே இவங்க பதிவை கரைக்டா புரிஞ்சிகிட்டாங்க .......
  மக்கா நல்லா இல்லைன்னு எவ்ளோ நாசூக்கா சொல்லிருக்காங்க பார்த்தியா..//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 13. //இரவு வானம் said...
  யார் சார் அது கடைசியில இருக்குற பொண்ணுங்கள்ளாம் உங்க தங்கச்சிகளா ஹி ஹி, கூடிய சீக்கிரம் அங்கயும் புரட்சி நடக்க போகுதுன்னு சொல்லுங்க, பதிவுக்கு கமெண்டுதான் முக்கியம், ஓட்டெல்லாம் நேரம் இருக்கும் போது போட்டா போதும் சார், நண்பர்கள் புரிஞ்சுக்குவாங்க...//

  ஹா ஹா ஹா ஓகே...

  ReplyDelete
 14. பஹ்ரைன் நிலவரம் ....ஒரு வழியா, உங்கள் பதிவில் தேடி கண்டு பிடிச்சு வாசித்து விட்டேன்.

  ReplyDelete
 15. //[யாருலேய் அங்கே சாணியை கரைக்கிறது]] //

  அட நான்தாங்க.. எப்படி கண்டுபிடிச்சீங்க..

  ReplyDelete
 16. //தமிழ் உதயம் said...
  வெளிநாட்டு தொழிலாளர்களால், உள் நாட்டு தொழிலாளர்களின் பாதிப்புக்கு பஹ்ரைனும் விதி விலக்கில்லையா. கவனம். நிலவரம் சரியானதும் - வெளிநாட்டு தொழிலாளர்களின் நிலைமை கலவரமாகி விடக்கூடாது.//

  அப்பிடி ஒரு நிலைமை வராதுன்னுதான் தோணுது....

  ReplyDelete
 17. //அஞ்சாறு பதிவை போட்டு, கமெண்ட்ஸ் போடுறா'ன்னு விஜயகாந்த் மாதிரி நாக்கை துருத்துறாங்க பயமா இருக்கு//

  அண்ணன் சிபி மற்றும் கருண்-ஐ நக்கலடிப்பதை கண்டிக்கிறேன்..

  ReplyDelete
 18. //அதில் விக்கி உலகம்தான் எனக்கு சப்போர்ட் "அட விடுய்யா நமக்கு ஓட்டா முக்கியம், நண்பன்தான் முக்கியம்னு" சொன்னார் //

  நானும் அப்படிதான்..

  ReplyDelete
 19. //Speed Master said...
  நிச்சயம் உண்டு என்னைக்கு ஊர் வர்றீங்க??//

  கூடிய சீக்கிரம் ஊருக்கு அல்ல மும்பைக்கு, அப்புறம் ஊருக்கு...

  ReplyDelete
 20. //[[ சின்ன வயசில் ஊரில் உள்ள நூலகத்தில் வாசித்த நியாபகம்]]//

  ஓ.. நமக்கு சுதந்திரம் கிடைக்கும் முன்பே இந்த மாதிரி எல்லாம் எழுதியிருந்தாங்கலா.?

  ReplyDelete
 21. //Chitra said...
  பஹ்ரைன் நிலவரம் ....ஒரு வழியா, உங்கள் பதிவில் தேடி கண்டு பிடிச்சு வாசித்து விட்டேன்.///

  பாலோவர் வைக்கலியா நீங்க...? நான் உங்கள் பாலோவராதானே இருக்கேன்....

  ReplyDelete
 22. //இவர்களை போலீசில் பிடித்து குடுத்தால் சன்மானம் உண்டு இருந்தாலும் நம்ம ஆளுங்க காட்டி கொடுப்பதில்லை. //

  அங்க போயும் இதே வேலைய தான் பாக்குறீங்கா.? ஹி ஹி

  ReplyDelete
 23. பத்திரமாக இருங்கள் அண்ணா.....

  ReplyDelete
 24. //தம்பி கூர்மதியன் said...
  //அஞ்சாறு பதிவை போட்டு, கமெண்ட்ஸ் போடுறா'ன்னு விஜயகாந்த் மாதிரி நாக்கை துருத்துறாங்க பயமா இருக்கு//

  அண்ணன் சிபி மற்றும் கருண்-ஐ நக்கலடிப்பதை கண்டிக்கிறேன்..//

  ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 25. //தாக்கவோ, கேவலமாக பேசவோ செய்தால் திருப்பி தாக்குங்கள் என்ற பேச்சு ரகசியமாக சொல்லபடுகிறது. //

  நோ.. நோ.. நோ மனோ.. கத்தி, அறுவா எல்லாத்தையும் கீழ போடுங்க.. நாம அகிம்சை வழியில போவோம்.. ஹி ஹி

  ReplyDelete
 26. //தம்பி கூர்மதியன் said...
  //அதில் விக்கி உலகம்தான் எனக்கு சப்போர்ட் "அட விடுய்யா நமக்கு ஓட்டா முக்கியம், நண்பன்தான் முக்கியம்னு" சொன்னார் //

  நானும் அப்படிதான்..//

  ஓ அப்பிடியா தம்பி...நீ நம்மாளு....

  ReplyDelete
 27. //தம்பி கூர்மதியன் said...
  //இவர்களை போலீசில் பிடித்து குடுத்தால் சன்மானம் உண்டு இருந்தாலும் நம்ம ஆளுங்க காட்டி கொடுப்பதில்லை. //

  அங்க போயும் இதே வேலைய தான் பாக்குறீங்கா.? ஹி ஹி//


  ஹி ஹி ஹி ஹி பப்ளிக் பப்ளிக்...

  ReplyDelete
 28. // அப்போ உள்ளே இருந்து புழுக்கள் குடும்பமாக வெளியே வந்துருக்கிறது.//

  இந்தியாலாம் அப்படி கிடையாது பாஸ்.. சூப்பர் நாடு..

  ReplyDelete
 29. //பலே பிரபு said...
  பத்திரமாக இருங்கள் அண்ணா.....//

  சரி தம்பி....நன்றிகள்....

  ReplyDelete
 30. //கடைசி படம் சும்மா அழகுக்கு....//

  ஹி ஹி.. அழகுன்னு சொல்லி நீங்க மட்டும் தான் டீசன்ட்டான படம் போடுறீங்க.. மத்தவங்க எல்லாம் அழகுன்னு சொல்லி எத எதெல்லாம் போடுறாங்கப்பா..

  ReplyDelete
 31. //தம்பி கூர்மதியன் said...
  //தாக்கவோ, கேவலமாக பேசவோ செய்தால் திருப்பி தாக்குங்கள் என்ற பேச்சு ரகசியமாக சொல்லபடுகிறது. //

  நோ.. நோ.. நோ மனோ.. கத்தி, அறுவா எல்லாத்தையும் கீழ போடுங்க.. நாம அகிம்சை வழியில போவோம்.. ஹி ஹி//

  நான் அகிம்சையே கிடையாது, கிடச்ச கேப்புல விழுந்து ஓடிருவேன்....

  ReplyDelete
 32. //தம்பி கூர்மதியன் said...
  // அப்போ உள்ளே இருந்து புழுக்கள் குடும்பமாக வெளியே வந்துருக்கிறது.//

  இந்தியாலாம் அப்படி கிடையாது பாஸ்.. சூப்பர் நாடு..//

  வாழ்க நம்நாடு...

  ReplyDelete
 33. //தம்பி கூர்மதியன் said...
  //கடைசி படம் சும்மா அழகுக்கு....//

  ஹி ஹி.. அழகுன்னு சொல்லி நீங்க மட்டும் தான் டீசன்ட்டான படம் போடுறீங்க.. மத்தவங்க எல்லாம் அழகுன்னு சொல்லி எத எதெல்லாம் போடுறாங்கப்பா..//

  விக்கி அண்ட் சிபி நோட் திஸ் ஹே ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 34. //// டிஸ்கி : கவிதை எழுதலாம்னு'தான் கிளம்பினேன்... ஆனால் இனி நீ கவிதை எழுதினால் உன் பிளாக்குக்கு சூனியம் வைக்கப்படும் என கக்கு'மாணிக்கம் போன்ற தலைவர்கள் மிரட்டுவதால்/////  அத்து......அந்த பயம் இருக்கட்டும். நா மட்டுமில்லே தொற. இங்கே ஒரு கேங்கே காத்துக்கிட்டு இருக்கு.
  சரி. பஹரின் பற்றிய செய்திகள் சுவாரஸ்யம். நீறு யாருகிட்டயும் வம்பு வழக்கு வெச்சுக்காதீரும்.

  ReplyDelete
 35. //கக்கு - மாணிக்கம் said...
  //// டிஸ்கி : கவிதை எழுதலாம்னு'தான் கிளம்பினேன்... ஆனால் இனி நீ கவிதை எழுதினால் உன் பிளாக்குக்கு சூனியம் வைக்கப்படும் என கக்கு'மாணிக்கம் போன்ற தலைவர்கள் மிரட்டுவதால்/////  அத்து......அந்த பயம் இருக்கட்டும். நா மட்டுமில்லே தொற. இங்கே ஒரு கேங்கே காத்துக்கிட்டு இருக்கு.
  சரி. பஹரின் பற்றிய செய்திகள் சுவாரஸ்யம். நீறு யாருகிட்டயும் வம்பு வழக்கு வெச்சுக்காதீரும்.//

  என்னாது வம்பு வழக்கா யாரு நானா ஹி ஹி ஹி ஹி ஹி கிடைக்குற கேப்புல விழுந்து எஸ்கேப் ஆகிருவேன் தல.....

  ReplyDelete
 36. காங்கிரஸ் மற்றும் தி . மு . க. கூட்டணியின் கையால் ஆகாத தனத்தினால் ஈழ மக்கள் பட்ட துன்பத்தை பாருங்கள்
  இதை பார்த்து விட்டு ஒட்டு போடுங்கள்

  http://thamizhaathamizhaa.weebly.com

  ReplyDelete
 37. ///////////////எத்தனையோ கமெண்ட்ஸ் போடும் எனக்கு தமிழ்மணத்திலும், தமிழ் பத்திலும் ஓட்டு போட ஆசை இல்லையா என்ன...??? முடிஞ்சா'தானே...????
  /////////

  தக்காளி அதுதானே வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்ணப்போரீறு

  ReplyDelete
 38. ///////ஒருவன் தாயை தேடி
  கடல்வரை போவான்
  காதலியை தேடி
  கடலுக்குள்ளும் போவான்....
  //////////

  ஒருவேளை இன்றையக் காதலி நாளை தாயாக இருக்கலாம் அல்லவா !?????????

  ReplyDelete
 39. //!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
  ///////////////எத்தனையோ கமெண்ட்ஸ் போடும் எனக்கு தமிழ்மணத்திலும், தமிழ் பத்திலும் ஓட்டு போட ஆசை இல்லையா என்ன...??? முடிஞ்சா'தானே...????
  /////////

  தக்காளி அதுதானே வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்ணப்போரீறு//

  ஹே ஹே ஹே ஹே ஹே அந்நியன் வேட்டைக்கு வந்த மாதிரி இருக்கு....

  ReplyDelete
 40. //!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
  ///////ஒருவன் தாயை தேடி
  கடல்வரை போவான்
  காதலியை தேடி
  கடலுக்குள்ளும் போவான்....
  //////////

  ஒருவேளை இன்றையக் காதலி நாளை தாயாக இருக்கலாம் அல்லவா !?????????//

  அப்பிடியா....

  ReplyDelete
 41. கடைசி போட்டோவை மட்டும் காப்பி செய்து உங்க வீட்டம்மாவுக்கு அனுப்பியாச்சு..இனி ஜாலி பூரி கட்டை வரும் உங்களுக்கு..

  ReplyDelete
 42. எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்க மனோ!

  ReplyDelete
 43. //S.Menaga said...
  கடைசி போட்டோவை மட்டும் காப்பி செய்து உங்க வீட்டம்மாவுக்கு அனுப்பியாச்சு..இனி ஜாலி பூரி கட்டை வரும் உங்களுக்கு..//

  ஜெய்லானி கூட நீங்களும் செர்ந்துட்டீங்களா.....அவ்வ்வ்வ்வ்வ்.....

  ReplyDelete
 44. //சென்னை பித்தன் said...
  எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்க மனோ!//

  ஓகே நன்றி தல....

  ReplyDelete
 45. மாம்ஸ் நாளைக்கு முடிஞ்சா வரேன் ஹிஹி!

  ReplyDelete
 46. ம்மாளுங்க ஒரே நாள்ல அஞ்சாறு பதிவை போட்டு, கமெண்ட்ஸ் போடுறா'ன்னு விஜயகாந்த் மாதிரி நாக்கை துருத்துறாங்க பயமா இருக்கு
  >>
  நீங்க சிபி ய பத்தி சொல்லலியே

  ReplyDelete
 47. நண்பன் ஒருவன் [[பஹ்ரைன்லதான்]] ஜூஸ் குடிக்க போன போது, ஜூஸை குடுத்து விட்டு ஸ்ட்ரா'வை டிஷுவில் பொதிந்து கொடுக்க, நண்பன் ஏற்கனவே எச்சரிக்கை முத்தண்ணா அவன் அந்த ஸ்ட்ரா'வை ஊதி பார்த்தானாம், அப்போ உள்ளே இருந்து புழுக்கள் குடும்பமாக வெளியே வந்துருக்கிறது...கோபமாக ஷாப்பில் கேட்டால் பதிலில்லை....!!! அன்றையில் இருந்து இன்று வரை ஜூஸ் என்றாலே அலறி ஓடுகிறான்......ம்ம்ம்ம் பார்த்து குடிங்க மக்கா
  >>>>
  தகவலுக்கு நன்றி சார்

  ReplyDelete
 48. //ராஜி said...
  ம்மாளுங்க ஒரே நாள்ல அஞ்சாறு பதிவை போட்டு, கமெண்ட்ஸ் போடுறா'ன்னு விஜயகாந்த் மாதிரி நாக்கை துருத்துறாங்க பயமா இருக்கு
  >>
  நீங்க சிபி ய பத்தி சொல்லலியே//

  சிபி'யா யாரு அது எனக்கு அந்த ஆளை தெரியவே தெரியாது, இது சிரிப்பு போலீஸ் மேல சத்தியம்....

  ReplyDelete
 49. //ராஜி said...
  நண்பன் ஒருவன் [[பஹ்ரைன்லதான்]] ஜூஸ் குடிக்க போன போது, ஜூஸை குடுத்து விட்டு ஸ்ட்ரா'வை டிஷுவில் பொதிந்து கொடுக்க, நண்பன் ஏற்கனவே எச்சரிக்கை முத்தண்ணா அவன் அந்த ஸ்ட்ரா'வை ஊதி பார்த்தானாம், அப்போ உள்ளே இருந்து புழுக்கள் குடும்பமாக வெளியே வந்துருக்கிறது...கோபமாக ஷாப்பில் கேட்டால் பதிலில்லை....!!! அன்றையில் இருந்து இன்று வரை ஜூஸ் என்றாலே அலறி ஓடுகிறான்......ம்ம்ம்ம் பார்த்து குடிங்க மக்கா
  >>>>
  தகவலுக்கு நன்றி சார்//

  பார்த்து மக்கா, வெளிநாட்டுலையே இப்பிடின்னா, நம்மூரு....???

  ReplyDelete
 50. அங்கிள், ஏனுங்க அந்த மலையாளி ஆன்டி சிக்கன்னும் வேறு ஏதோ கூட்டும் குடுத்த நன்றிக்கடனுக்காக இப்படி அவங்க போட்டோவே போட்டு தள்ளுறீங்க???
  எப்படி எல்லா இடத்திலையும் பதிவு போடுறீங்க? பேஸ்புக், உங்க ப்ளாக், மற்றவர்களுக்கு கமன்ட்.
  எனக்கும் உங்க கம்பெனியில் வேலை வேணும். சம்பளமும் ஆச்சு பதிவும் போட்ட மாதிரி இருக்கும்.
  என்னால் இந்த ப்ளாக்கை வைச்சே சமாளிக்க முடியலை!!!!!

  ReplyDelete
 51. ஒரு நாளைக்கு ஒரு ஓட்டுப் போடலாம், ஆனா அது எனக்காத்தான் இருக்கணும்..ஹி..ஹி!

  ReplyDelete
 52. நல்ல நிலவரம்தான்.அழகு படத்துல யாரு?

  ReplyDelete
 53. ஒரு பூவை முன்னுரையாகவும்
  ஐந்து பூக்களை முடிவுரையாகவும்
  வைத்துப் படைத்துள்ள பதிவு
  மிக அருமை
  ஒவ்வொரு பதிவுலும்
  ஏதோவொரு புதுமைப் படைத்து
  அசத்திவிடுகிறீர்கள்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 54. //April 12, 2011 8:57 AM
  vanathy said...
  அங்கிள், ஏனுங்க அந்த மலையாளி ஆன்டி சிக்கன்னும் வேறு ஏதோ கூட்டும் குடுத்த நன்றிக்கடனுக்காக இப்படி அவங்க போட்டோவே போட்டு தள்ளுறீங்க???
  எப்படி எல்லா இடத்திலையும் பதிவு போடுறீங்க? பேஸ்புக், உங்க ப்ளாக், மற்றவர்களுக்கு கமன்ட்.
  எனக்கும் உங்க கம்பெனியில் வேலை வேணும். சம்பளமும் ஆச்சு பதிவும் போட்ட மாதிரி இருக்கும்.
  என்னால் இந்த ப்ளாக்கை வைச்சே சமாளிக்க முடியலை!!!!!//

  சம்பளம் தரமாட்டேன் பரவா இல்லையா.....

  ReplyDelete
 55. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  இருடி ப்ளாக்க நாரடிக்கிறேன//

  தோலை உரிச்சிபுடுவேன் ஆமா....

  ReplyDelete
 56. shanmugavel said...
  நல்ல நிலவரம்தான்.அழகு படத்துல யாரு?///

  அதை நீங்கதான் சொல்லணும்...

  ReplyDelete
 57. //செங்கோவி said...
  ஒரு நாளைக்கு ஒரு ஓட்டுப் போடலாம், ஆனா அது எனக்காத்தான் இருக்கணும்..ஹி..ஹி!//

  தொரை சொல்லிட்டாரு, சொம்பை தூக்கி உள்ளே வையுங்கலேய்.....

  ReplyDelete
 58. //அப்பாவி தங்கமணி said...
  :))
  ///


  ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 59. //Ramani said...
  ஒரு பூவை முன்னுரையாகவும்
  ஐந்து பூக்களை முடிவுரையாகவும்
  வைத்துப் படைத்துள்ள பதிவு
  மிக அருமை
  ஒவ்வொரு பதிவுலும்
  ஏதோவொரு புதுமைப் படைத்து
  அசத்திவிடுகிறீர்கள்
  தொடர வாழ்த்துக்கள்//

  நன்றி குரு....

  ReplyDelete
 60. நல்ல கருத்துள்ள பதிவு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 61. //April 13, 2011 12:02 AM
  siva said...
  75...HEY VADAI ENAKUTHAN,,,

  April 13, 2011 3:19 AM
  siva said...
  நல்ல கருத்துள்ள பதிவு
  வாழ்த்துக்கள்//

  என்னாது வடையா.....? எட்றா அந்த வீச்சருவாளை....ஹி ஹி ஹி ஹி...

  ReplyDelete
 62. அனைவருக்கும் எனது புது வருட வாழ்த்துக்கள்........
  என்னோட புது வருட பதிவையும் பாருங்க....
  என் உயிரே

  ReplyDelete
 63. //ஒருவன் தாயை தேடி
  கடல்வரை போவான்
  காதலியை தேடி
  கடலுக்குள்ளும் போவான்....//
  அப்புறம் காதல் வெறுத்த பின் கடல்தாண்டியும் போவான்.

  ReplyDelete
 64. MANO நாஞ்சில் மனோ said...

  //ராஜி said...
  நண்பன் ஒருவன் [[பஹ்ரைன்லதான்]] ஜூஸ் குடிக்க போன போது, ஜூஸை குடுத்து விட்டு ஸ்ட்ரா'வை டிஷுவில் பொதிந்து கொடுக்க, நண்பன் ஏற்கனவே எச்சரிக்கை முத்தண்ணா அவன் அந்த ஸ்ட்ரா'வை ஊதி பார்த்தானாம், அப்போ உள்ளே இருந்து புழுக்கள் குடும்பமாக வெளியே வந்துருக்கிறது...கோபமாக ஷாப்பில் கேட்டால் பதிலில்லை....!!! அன்றையில் இருந்து இன்று வரை ஜூஸ் என்றாலே அலறி ஓடுகிறான்......ம்ம்ம்ம் பார்த்து குடிங்க மக்கா
  >>>>
  தகவலுக்கு நன்றி சார்//

  பார்த்து மக்கா, வெளிநாட்டுலையே இப்பிடின்னா, நம்மூரு....???
  >>
  இன்று குளிர்பானக் கடையில் குளிர்பானம் ஆர்டர் பண்ணிவிட்டு காத்திருக்கும்போது இந்த பதிவு நினைவுக்கு வரவே நான்
  ஸ்ட்ரா வேணாமினு சொல்லிட்டேன்,

  ReplyDelete
 65. MANO நாஞ்சில் மனோ said...

  //ராஜி said...
  ம்மாளுங்க ஒரே நாள்ல அஞ்சாறு பதிவை போட்டு, கமெண்ட்ஸ் போடுறா'ன்னு விஜயகாந்த் மாதிரி நாக்கை துருத்துறாங்க பயமா இருக்கு
  >>
  நீங்க சிபி ய பத்தி சொல்லலியே//

  சிபி'யா யாரு அது எனக்கு அந்த ஆளை தெரியவே தெரியாது, இது சிரிப்பு போலீஸ் மேல சத்தியம்....
  >>
  அட, ஊருல இருக்குற எல்லா நல்லவங்களியும் தெரிஞ்சு வச்சு இருக்கீங்களே

  ReplyDelete
 66. //April 13, 2011 3:38 AM
  சித்தாரா மகேஷ். said...
  அனைவருக்கும் எனது புது வருட வாழ்த்துக்கள்........
  என்னோட புது வருட பதிவையும் பாருங்க....//

  வாழ்த்துகள்.....

  ReplyDelete
 67. //சாகம்பரி said...
  //ஒருவன் தாயை தேடி
  கடல்வரை போவான்
  காதலியை தேடி
  கடலுக்குள்ளும் போவான்....//
  அப்புறம் காதல் வெறுத்த பின் கடல்தாண்டியும் போவான்.//

  ஹை இது புதுசா இருக்கே....

  ReplyDelete
 68. //ராஜி said...
  MANO நாஞ்சில் மனோ said...

  //ராஜி said...
  நண்பன் ஒருவன் [[பஹ்ரைன்லதான்]] ஜூஸ் குடிக்க போன போது, ஜூஸை குடுத்து விட்டு ஸ்ட்ரா'வை டிஷுவில் பொதிந்து கொடுக்க, நண்பன் ஏற்கனவே எச்சரிக்கை முத்தண்ணா அவன் அந்த ஸ்ட்ரா'வை ஊதி பார்த்தானாம், அப்போ உள்ளே இருந்து புழுக்கள் குடும்பமாக வெளியே வந்துருக்கிறது...கோபமாக ஷாப்பில் கேட்டால் பதிலில்லை....!!! அன்றையில் இருந்து இன்று வரை ஜூஸ் என்றாலே அலறி ஓடுகிறான்......ம்ம்ம்ம் பார்த்து குடிங்க மக்கா
  >>>>
  தகவலுக்கு நன்றி சார்//

  பார்த்து மக்கா, வெளிநாட்டுலையே இப்பிடின்னா, நம்மூரு....???
  >>
  இன்று குளிர்பானக் கடையில் குளிர்பானம் ஆர்டர் பண்ணிவிட்டு காத்திருக்கும்போது இந்த பதிவு நினைவுக்கு வரவே நான்
  ஸ்ட்ரா வேணாமினு சொல்லிட்டேன்,//

  காலரை தூக்கி விட்டுக்கோ மனோ, நம்ம பதிவுக்கும் ரெஸ்பான்ஸ் இருக்குது ஹே ஹே ஹே ஹே ஹே நன்றி.....

  ReplyDelete
 69. //ராஜி said...
  MANO நாஞ்சில் மனோ said...

  //ராஜி said...
  ம்மாளுங்க ஒரே நாள்ல அஞ்சாறு பதிவை போட்டு, கமெண்ட்ஸ் போடுறா'ன்னு விஜயகாந்த் மாதிரி நாக்கை துருத்துறாங்க பயமா இருக்கு
  >>
  நீங்க சிபி ய பத்தி சொல்லலியே//

  சிபி'யா யாரு அது எனக்கு அந்த ஆளை தெரியவே தெரியாது, இது சிரிப்பு போலீஸ் மேல சத்தியம்....
  >>
  அட, ஊருல இருக்குற எல்லா நல்லவங்களியும் தெரிஞ்சு வச்சு இருக்கீங்களே//

  ஹா ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 70. பஹ்ரைன் நிலவரம் அறிந்துக்கொண்டோம் .... நீங்கள் ஜாக்கிரதையாக இருங்க..

  உங்களுக்கும உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 71. காலையில வேலைக்கு வந்ததும், டியூட்டி ஹேன்ட் ஓவர் எடுத்து எல்லா வேலையும் அண்டர் டேக் பண்ணிட்டு, வலைத்தளத்தை திறந்தால் நம்ம மக்களின் அலப்பறையோடு ஐக்கியமாகி, அழுது புரண்டு, வாழ்த்தி, திட்டி கமெண்ட்ஸ் போடுரதுக்குள்ளே மணி ரெண்டு ஆகிருது. அப்புறம் சாப்பாடு, சரி நாமளும் ஏதாவது எழுதுவோம்னு [[யாருலேய் அங்கே சாணியை கரைக்கிறது]] கிளம்பினாலும் நம்மாளுங்க ஒரே நாள்ல அஞ்சாறு பதிவை போட்டு, கமெண்ட்ஸ் போடுறா'ன்னு விஜயகாந்த் மாதிரி நாக்கை துருத்துறாங்க பயமா இருக்கு [[ஹா ஹா ஹா நன்பேண்டா]]//

  ஆஹா. சகோ, ஆரம்பமே அசத்தலாக இருக்கே...

  ReplyDelete
 72. ஒருவன் தாயை தேடி
  கடல்வரை போவான்
  காதலியை தேடி
  கடலுக்குள்ளும் போவான்..//

  பாஸ்......இந்தக் கவிதையிலை உள்ள உள் கூத்துக் கண்டிப்பாக உரியவர்களைப் போய் சேரும் சகோ.

  ReplyDelete
 73. நண்பன் ஒருவன் [[பஹ்ரைன்லதான்]] ஜூஸ் குடிக்க போன போது, ஜூஸை குடுத்து விட்டு ஸ்ட்ரா'வை டிஷுவில் பொதிந்து கொடுக்க, நண்பன் ஏற்கனவே எச்சரிக்கை முத்தண்ணா அவன் அந்த ஸ்ட்ரா'வை ஊதி பார்த்தானாம், அப்போ உள்ளே இருந்து புழுக்கள் குடும்பமாக வெளியே வந்துருக்கிறது...கோபமாக ஷாப்பில் கேட்டால் பதிலில்லை....!!! அன்றையில் இருந்து இன்று வரை ஜூஸ் என்றாலே அலறி ஓடுகிறான்......ம்ம்ம்ம் பார்த்து குடிங்க மக்கா... //

  பதிவின் முதற் பாதி காமெடி, பின்னர் கலவரம், அடி தடி, பிறகு வாந்தி வாற யூஸ் கதை, அப்புறம் நம்ம கக்கு மாணிக்கத்தின் கதையோடை திரும்பவும் காமெடி என்று ஒரு ரவுண்டு கட்டி அடிச்சிருக்கீங்க..

  நான் கொஞ்சம் லேட் சகோ...

  ReplyDelete
 74. மக்கா.. அதெல்லாம் இருக்கட்டும்.. உம்ம பிளாக்ல புதுசா ஒரு ரோசாப்பூ இருக்கே.. என்னா மேட்டரு..? படுவா பிச்சுப்புடுவேன் பிச்சு

  ReplyDelete
 75. //மக்கா.. அதெல்லாம் இருக்கட்டும்.. உம்ம பிளாக்ல புதுசா ஒரு ரோசாப்பூ இருக்கே.. என்னா மேட்டரு..? படுவா பிச்சுப்புடுவேன் பிச்சு//

  பாவங்க விட்டுங்க பொலச்சிபோவட்டும். அப்படியெல்லாம் சொல்லமாட்டங்கோ..

  பதிவும் கருத்துரைகள் அருமை..

  ReplyDelete
 76. //சிநேகிதி said...
  பஹ்ரைன் நிலவரம் அறிந்துக்கொண்டோம் .... நீங்கள் ஜாக்கிரதையாக இருங்க..

  உங்களுக்கும உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றிங்க, உங்களுக்கும் எனது வாழ்த்துகள்....

  ReplyDelete
 77. //நிரூபன் said...
  காலையில வேலைக்கு வந்ததும், டியூட்டி ஹேன்ட் ஓவர் எடுத்து எல்லா வேலையும் அண்டர் டேக் பண்ணிட்டு, வலைத்தளத்தை திறந்தால் நம்ம மக்களின் அலப்பறையோடு ஐக்கியமாகி, அழுது புரண்டு, வாழ்த்தி, திட்டி கமெண்ட்ஸ் போடுரதுக்குள்ளே மணி ரெண்டு ஆகிருது. அப்புறம் சாப்பாடு, சரி நாமளும் ஏதாவது எழுதுவோம்னு [[யாருலேய் அங்கே சாணியை கரைக்கிறது]] கிளம்பினாலும் நம்மாளுங்க ஒரே நாள்ல அஞ்சாறு பதிவை போட்டு, கமெண்ட்ஸ் போடுறா'ன்னு விஜயகாந்த் மாதிரி நாக்கை துருத்துறாங்க பயமா இருக்கு [[ஹா ஹா ஹா நன்பேண்டா]]//

  ஆஹா. சகோ, ஆரம்பமே அசத்தலாக இருக்கே...///

  ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 78. //நிரூபன் said...
  ஒருவன் தாயை தேடி
  கடல்வரை போவான்
  காதலியை தேடி
  கடலுக்குள்ளும் போவான்..//

  பாஸ்......இந்தக் கவிதையிலை உள்ள உள் கூத்துக் கண்டிப்பாக உரியவர்களைப் போய் சேரும் சகோ.//

  சரியா கண்டுபிடிச்சிட்டீங்களே....!!!

  ReplyDelete
 79. //நிரூபன் said...
  நண்பன் ஒருவன் [[பஹ்ரைன்லதான்]] ஜூஸ் குடிக்க போன போது, ஜூஸை குடுத்து விட்டு ஸ்ட்ரா'வை டிஷுவில் பொதிந்து கொடுக்க, நண்பன் ஏற்கனவே எச்சரிக்கை முத்தண்ணா அவன் அந்த ஸ்ட்ரா'வை ஊதி பார்த்தானாம், அப்போ உள்ளே இருந்து புழுக்கள் குடும்பமாக வெளியே வந்துருக்கிறது...கோபமாக ஷாப்பில் கேட்டால் பதிலில்லை....!!! அன்றையில் இருந்து இன்று வரை ஜூஸ் என்றாலே அலறி ஓடுகிறான்......ம்ம்ம்ம் பார்த்து குடிங்க மக்கா... //

  பதிவின் முதற் பாதி காமெடி, பின்னர் கலவரம், அடி தடி, பிறகு வாந்தி வாற யூஸ் கதை, அப்புறம் நம்ம கக்கு மாணிக்கத்தின் கதையோடை திரும்பவும் காமெடி என்று ஒரு ரவுண்டு கட்டி அடிச்சிருக்கீங்க..

  நான் கொஞ்சம் லேட் சகோ...//

  ஜூஸ் குடிக்கும் போது கவனமா குடியுங்க மக்கா...

  ReplyDelete
 80. //கவிதை வீதி # சௌந்தர் said...
  அதான் வந்துட்டோம்ல...

  April 13, 2011 10:25 PM
  # கவிதை வீதி # சௌந்தர் said...
  தமிழ்மணம்... 7...//

  ஷொட்டு......

  ReplyDelete
 81. //சி.பி.செந்தில்குமார் said...
  மக்கா.. அதெல்லாம் இருக்கட்டும்.. உம்ம பிளாக்ல புதுசா ஒரு ரோசாப்பூ இருக்கே.. என்னா மேட்டரு..? படுவா பிச்சுப்புடுவேன் பிச்சு//

  கொய்யால அழகா இருக்கா இல்லையானு சொல்லுய்யா....

  ReplyDelete
 82. //அன்புடன் மலிக்கா said...
  //மக்கா.. அதெல்லாம் இருக்கட்டும்.. உம்ம பிளாக்ல புதுசா ஒரு ரோசாப்பூ இருக்கே.. என்னா மேட்டரு..? படுவா பிச்சுப்புடுவேன் பிச்சு//

  பாவங்க விட்டுங்க பொலச்சிபோவட்டும். அப்படியெல்லாம் சொல்லமாட்டங்கோ..

  பதிவும் கருத்துரைகள் அருமை..//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

  ReplyDelete
 83. லேட்டு.....
  மன்னிக்கவும் நண்பா... நேற்று எலக்ஷன் டூட்டில இருந்ததால பல நண்பர்களின் தளங்களுக்கு செல்லமுடியவில்லை..
  டைம் கிடைக்கும் போது பார்த்த தளங்களுக்கு மட்டுமே சென்றுவந்தேன்..

  ReplyDelete
 84. தல புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 85. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  லேட்டு.....
  மன்னிக்கவும் நண்பா... நேற்று எலக்ஷன் டூட்டில இருந்ததால பல நண்பர்களின் தளங்களுக்கு செல்லமுடியவில்லை..
  டைம் கிடைக்கும் போது பார்த்த தளங்களுக்கு மட்டுமே சென்றுவந்தேன்..//

  ஹேய் கூல்.....மக்கா........

  ReplyDelete
 86. //aranthairaja said...
  தல புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

  உங்களுக்கும் என் வாழ்த்துகள் மக்கா...

  ReplyDelete
 87. என்ன பாஸு நிலவரம் ஒரே கலவரமா இருக்கும் போல, கொஞ்சம் பார்த்து இருங்க மக்கா.

  ReplyDelete
 88. //சரியில்ல....... said...
  sorry for the late...//

  நோ பிராப்ளம் மக்கா...

  ReplyDelete
 89. //ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  என்ன பாஸு நிலவரம் ஒரே கலவரமா இருக்கும் போல, கொஞ்சம் பார்த்து இருங்க மக்கா.//

  நன்றி ரமேஷ்...

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!