Friday, April 15, 2011

அஞ்சலி

பலமொழி பாடகி சின்னகுயில் சித்ரா'வின் குழந்தையின் மறைவுக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்....


பதினைந்து வருடம் தவமிருந்து பெற்ற பிள்ளை, எனக்கு நெஞ்செல்லாம் பதறுகிறது. ஆண்டவா அக்குடும்பத்திற்கு ஆறுதல் கொடு. அடுத்த
வெள்ளிகிழமை திருவனந்தபுரத்தில் புதிதாக கட்டியுருந்த வீட்டில் குடியேற இருந்தாராம் சித்ரா. வீட்டின் பெயர் "நந்தனம்" மகளின் பெயர் "நந்தனா"...அடுத்து, நம்ம நீரா ரா[வு]டியா ஸ்பெக்ட்ரம் ஊழலில் சரத்பவாருக்கும் பங்கு இருக்குன்னு அந்தாளையும் மாட்டி விட்ருச்சி ஹா ஹா ஹா ஆக எல்லாருமே கள்ள பசங்கதான் போல...

அசாம் சட்டசபை தேர்தலில், பிரதமர் மன்மோகன் சிங் ஓட்டளிக்காதது கவலை அளிக்கிறது' என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார்.


பிரதமருக்குதான் காதே கேக்காதே.....

மும்பை: "ஓட்டு வாங்குவதற்காக பணம் கொடுத்து, வாக்காளர்களின் பெருமையை சீர்குலைத்ததற்கு, அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சித் தலைவர்களுமே பொறுப்பேற்க வேண்டும். அரசியல்வாதிகள் முறைகேடாக, ஏராளமாக கறுப்புப் பணம் ஈட்டுகின்றனர். ஆனால், அந்த கறுப்புப் பணத்தில், குறிப்பிட்ட சிறிய தொகையை மட்டுமே வாக்காளர்களுக்கு கொடுக்கின்றனர்' என, காந்தியவாதியும், சமூக சேவகருமான அன்னா ஹசாரே கூறியுள்ளார்.


சரியா சொன்னீங்க ஐயா....


நடிகர் பிரபுதேவா - நடிகை நயன்தாரா இடையேயான காதலில் முறிவு ஏற்பட்டு விட்டதாகவும், நடிகை ஹன்சிகா மோத்வானி - பிரபுதேவா இடையே காதல் அரும்பி விட்டதாகவும் கோடம்பாக்கத்தில் திடீர் பரபரப்பு செய்தியொன்று உலவ ஆரம்பித்துள்ளது.


கருமாந்திரம் பிடிச்சவங்க போங்கடா கொய்யால....
சரி இனி நடந்த ஒரு ஜோக்....
கல்யாணத்திற்கு முன்பு நடந்தது...எனது நண்பன் வீட்டில் லீவு நாட்களில் எல்லா நண்பர்களும் ஒன்றாய் கூடி தண்ணி அடிச்சி கூத்தடிப்பது வழக்கம். அவன் அப்பா இறந்து போனதால் அம்மா மட்டும்தான் [[எப்பவாவது குடிக்கிறதுனால அம்மா ஒன்னும் சொல்லமாட்டாங்க]] எனவே எங்களை  எல்லாம் அவங்க பிள்ளை மாதிரிதான் நடத்துவாங்க,

அப்பிடி ஒரு நாள் நண்பர்கள் கூடினோம். எட்டு பீர் [[பாட்டல்]] மூணு குவாட்டர் [[மானிட்டர் மாதிரி]] வாங்கி மேசையில் வைத்து விட்டு ரெடி ஆனோம். இதை நண்பனின் அம்மாவும் கவனித்து கொண்டிருந்தார்கள், அப்போது நண்பன் ஒரு பீர் பாட்டலை கையில் எடுத்து பல்லால் கடித்து [[நமக்கு ஓப்பனர் பல்லுதான் அப்போது]] திறக்க முயற்ச்சிக்க...

 அவன் அம்மா ஓடி வந்து பாட்டலை பிடுங்கி விட்டு சொன்னார்கள், எய்யா.......இந்த பெரிய [[பீர்]] பாட்டலை குடிக்காதேய்யா இந்தா இந்த சின்ன பாட்டலை குடி என்று குவாட்டர் பாட்டலை எடுத்து குடுக்க....நண்பன் "ங்கே"........நாங்கெல்லாம் சிரிச்ச
சிரிப்பிருக்கே...அந்த சிரிப்பு, எப்போ  அவனை பார்த்தாலும் சொல்லி சிரிப்போம்....

75 comments:

 1. இன்ட்லில இணைக்க விடுங்கய்யா ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 2. சாப்பிடுங்க சாப்பிடுங்க....

  ReplyDelete
 3. சித்ராவின் குழந்தை மரணம் என்னையும் கண்கலங்க வைத்தது..

  ReplyDelete
 4. முதல் ஓட்டும் எனக்கே

  ReplyDelete
 5. //நடிகர் பிரபுதேவா - நடிகை நயன்தாரா இடையேயான காதலில் முறிவு ஏற்பட்டு விட்டதாகவும், நடிகை ஹன்சிகா மோத்வானி - பிரபுதேவா இடையே காதல் அரும்பி விட்டதாகவும் கோடம்பாக்கத்தில் திடீர் பரபரப்பு செய்தியொன்று உலவ ஆரம்பித்துள்ளது.


  ஹி ஹி நாட்டுல எவ்வளவு பிரச்சனை இருக்கு இப்ப இது தேவயா??

  ReplyDelete
 6. குடிச்சிட்டு பண்ண இம்சைக்கு பேரு ஜோக்கா...

  ReplyDelete
 7. //Speed Master said...
  //நடிகர் பிரபுதேவா - நடிகை நயன்தாரா இடையேயான காதலில் முறிவு ஏற்பட்டு விட்டதாகவும், நடிகை ஹன்சிகா மோத்வானி - பிரபுதேவா இடையே காதல் அரும்பி விட்டதாகவும் கோடம்பாக்கத்தில் திடீர் பரபரப்பு செய்தியொன்று உலவ ஆரம்பித்துள்ளது.


  ஹி ஹி நாட்டுல எவ்வளவு பிரச்சனை இருக்கு இப்ப இது தேவயா??//

  ஹி ஹி ஹி ஹி ஹி...

  ReplyDelete
 8. // கவிதை வீதி # சௌந்தர் said...
  குடிச்சிட்டு பண்ண இம்சைக்கு பேரு ஜோக்கா...//

  அது இம்சை இல்லை ஜோக் ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 9. பாடகி சித்ராவின் வருத்தத்தில் நாமும் பங்கேற்போம்!

  ReplyDelete
 10. மாம்ஸ்

  முதல் செய்தி வருத்தம்

  ரெண்டாவது எழவு

  மூணாவது தததிதி த்து!

  நாலாவது காதுல விழாது

  அஞ்சாவது ஹிஹி!

  ஆறாவது ங்கே.. ங்கே... ங்கே.... ங்கே.... ங்கே... ங்கே!

  ReplyDelete
 11. பல் சுவையாக ஒரு பதிவு!முடிவில் பீர் சுவை!காக்டெயில் அடிச்சாக் கிக் ஏறலை?!

  ReplyDelete
 12. //விக்கி உலகம் said...
  மாம்ஸ்

  முதல் செய்தி வருத்தம்

  ரெண்டாவது எழவு

  மூணாவது தததிதி த்து!

  நாலாவது காதுல விழாது

  அஞ்சாவது ஹிஹி!

  ஆறாவது ங்கே.. ங்கே... ங்கே.... ங்கே.... ங்கே... ங்கே!//

  ஹா ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 13. //ril 15, 2011 2:14 AM
  சென்னை பித்தன் said...
  பல் சுவையாக ஒரு பதிவு!முடிவில் பீர் சுவை!காக்டெயில் அடிச்சாக் கிக் ஏறலை?!//

  ஹே ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 14. >>>ஸ்பீட் மாஸ்டரின் "பலமொழி பகலவன்" விருது

  இது தானா வந்ததா? கேட்டு வாங்குனதா? ஹி ஹி

  ReplyDelete
 15. எப்படி இப்படியெல்லாம்...

  ReplyDelete
 16. "ங்கே" , "ங்கே , "ங்கே , "ங்கே"

  ReplyDelete
 17. >>நடிகர் பிரபுதேவா - நடிகை நயன்தாரா இடையேயான காதலில் முறிவு ஏற்பட்டு விட்டதாகவும், நடிகை ஹன்சிகா மோத்வானி - பிரபுதேவா இடையே காதல் அரும்பி விட்டதாகவும் கோடம்பாக்கத்தில் திடீர் பரபரப்பு செய்தியொன்று உலவ ஆரம்பித்துள்ளது.

  அய்யகோ.. நான் என் செய்வேன்?

  ReplyDelete
 18. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  "ங்கே" , "ங்கே , "ங்கே , "ங்கே"//

  எதுக்குய்யா இப்பிடி கெடந்து கத்துகிறீர்...

  ReplyDelete
 19. //சி.பி.செந்தில்குமார் said...
  >>நடிகர் பிரபுதேவா - நடிகை நயன்தாரா இடையேயான காதலில் முறிவு ஏற்பட்டு விட்டதாகவும், நடிகை ஹன்சிகா மோத்வானி - பிரபுதேவா இடையே காதல் அரும்பி விட்டதாகவும் கோடம்பாக்கத்தில் திடீர் பரபரப்பு செய்தியொன்று உலவ ஆரம்பித்துள்ளது.

  அய்யகோ.. நான் என் செய்வேன்?//

  என்னா பீலிங்கு ஒரு மாதிரியா இருக்கே....

  ReplyDelete
 20. காங்கிரசை கருவறுப்போம் போராட்டத்தில் தங்கபாலுவும்
  இணைந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்

  ReplyDelete
 21. என்ன ஒரு தாய்பாசம்......

  ReplyDelete
 22. சித்ராவின் குழந்தை மரணம் என்னையும் கண்கலங்க வைத்தது..

  ReplyDelete
 23. 7 சுவையில் பதிவு அசத்தலாக இருக்கு...

  முதல் சுவை வருத்தமாக இருக்கிறது அவர்களின் துயரம் நீங்க இறைவன துணையிருப்பான்

  ReplyDelete
 24. ஈடு செய்ய முடியாத இழப்பில் வாடும் சித்ரா அவர்களை எப்படி ஆறுதல்படுத்த. தாங்க முடியவில்லை.

  ReplyDelete
 25. //April 15, 2011 3:27 AM
  அஞ்சா சிங்கம் said...
  காங்கிரசை கருவறுப்போம் போராட்டத்தில் தங்கபாலுவும்
  இணைந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்//

  கேக்கும் போதே சந்தோசமா இருக்கே...

  ReplyDelete
 26. //April 15, 2011 3:48 AM
  சிநேகிதி said...
  7 சுவையில் பதிவு அசத்தலாக இருக்கு...

  முதல் சுவை வருத்தமாக இருக்கிறது அவர்களின் துயரம் நீங்க இறைவன துணையிருப்பான்//

  பிரார்த்திப்போம்...

  ReplyDelete
 27. //April 15, 2011 3:48 AM
  தமிழ் உதயம் said...
  ஈடு செய்ய முடியாத இழப்பில் வாடும் சித்ரா அவர்களை எப்படி ஆறுதல்படுத்த. தாங்க முடியவில்லை.//

  மனசை பிசஞ்சுட்டே இருக்கு மக்கா....

  ReplyDelete
 28. எல்லோருமே கள்ளப்பசங்கதன் போல.

  ReplyDelete
 29. //சாகம்பரி said...
  எல்லோருமே கள்ளப்பசங்கதன் போல.//

  ஆமால்ல....

  ReplyDelete
 30. சித்ராவின் குரல் மட்டும் இல்லை
  அவர்களின் முகம் முழுவதும்பூத்துக் குலுங்கும்
  அந்தச் சிரிப்பும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்
  ஆண்டவன் அதில் கை வைத்துவிட்டதை
  நினைத்து நொறுங்கிப்போய்விட்டேன்
  அனைத்து மலர்களும் அடங்கிய கதம்பம்போல்
  நல்ல பதிவு
  சித்ரா அவர்களின் பதிவை மட்டும்
  தனிப்பதிவாகப் போட்டிருக்கலாமோ?

  ReplyDelete
 31. /// [[எப்பவாவது குடிக்கிறதுனால அம்மா ஒன்னும் சொல்லமாட்டாங்க]] எனவே எங்களை எல்லாம் அவங்க பிள்ளை மாதிரிதான் நடத்துவாங்க,///

  மகா பாவி, மகா பாவி, மகா பாவிகளா..........பொய் சொல்லவும் அளவு வேணாமா? எல்லாம் தண்ணி வண்டிகதான்னு நமக்கு தெரியுது. பாவம் அந்த தாய்க்கு தெரியலையே.

  ReplyDelete
 32. சித்ராவின் செல்ல மகள் மரணம் மிகுந்த வருத்தத்தை தந்த அதேஎ நேரம்...

  நண்பனின் அம்மாவின் அறியமையாமையை கேலிக்குள்ளாக்கியதும் வருத்தத்தையே தந்தது.

  ReplyDelete
 33. சித்ரா அவர்களின் குழந்தையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்

  ReplyDelete
 34. சித்ராவின் மகள் மரணம் - கேட்கவே மனம் கஷ்டமா இருக்கு.
  பிரபுதேவா - இவர் நடத்தையே சரி இல்லை. எப்படித் தான் மனசாட்சி இல்லாமல் இப்படி ஒரு ஜென்மமோ!!!!???
  மற்ற செய்திகளும் அருமை, மனோ.

  ReplyDelete
 35. //Ramani said...
  சித்ராவின் குரல் மட்டும் இல்லை
  அவர்களின் முகம் முழுவதும்பூத்துக் குலுங்கும்
  அந்தச் சிரிப்பும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்
  ஆண்டவன் அதில் கை வைத்துவிட்டதை
  நினைத்து நொறுங்கிப்போய்விட்டேன்
  அனைத்து மலர்களும் அடங்கிய கதம்பம்போல்
  நல்ல பதிவு
  சித்ரா அவர்களின் பதிவை மட்டும்
  தனிப்பதிவாகப் போட்டிருக்கலாமோ?//

  எல்லாம் எழுதி போஸ்ட் பண்ணின பிறகுதான் ஃபீல் பண்ணினேன் குரு, தனி பதிவு போட்ருக்கனும்னு ஸாரி குரு மன்னிச்சிகொங்க...சித்ராவின் துக்கம் இன்னும் என் மனசை நொறுக்கிட்டு இருக்கு...

  ReplyDelete
 36. //pril 15, 2011 4:41 AM
  கக்கு - மாணிக்கம் said...
  /// [[எப்பவாவது குடிக்கிறதுனால அம்மா ஒன்னும் சொல்லமாட்டாங்க]] எனவே எங்களை எல்லாம் அவங்க பிள்ளை மாதிரிதான் நடத்துவாங்க,///

  மகா பாவி, மகா பாவி, மகா பாவிகளா..........பொய் சொல்லவும் அளவு வேணாமா? எல்லாம் தண்ணி வண்டிகதான்னு நமக்கு தெரியுது. பாவம் அந்த தாய்க்கு தெரியலையே.///

  சரி சரி பப்ளிக் பப்ளிக்.....

  ReplyDelete
 37. //April 15, 2011 4:46 AM
  நானானி said...
  சித்ராவின் செல்ல மகள் மரணம் மிகுந்த வருத்தத்தை தந்த அதேஎ நேரம்...

  நண்பனின் அம்மாவின் அறியமையாமையை கேலிக்குள்ளாக்கியதும் வருத்தத்தையே தந்தது.//

  அறியா வயசு..இது நடந்து பல வருஷமாச்சு...

  ReplyDelete
 38. //இரவு வானம் said...
  சித்ரா அவர்களின் குழந்தையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்//

  பிரார்த்திப்போம் மக்கா...

  ReplyDelete
 39. //April 15, 2011 5:59 AM
  vanathy said...
  சித்ராவின் மகள் மரணம் - கேட்கவே மனம் கஷ்டமா இருக்கு.
  பிரபுதேவா - இவர் நடத்தையே சரி இல்லை. எப்படித் தான் மனசாட்சி இல்லாமல் இப்படி ஒரு ஜென்மமோ!!!!???
  மற்ற செய்திகளும் அருமை, மனோ.//

  நன்றி வானதி....

  ReplyDelete
 40. நியூஸ்ம் கதையும் அருமை..

  ஆமாம் சின்ன பாட்டிலை குடிக்க வேண்டியது தானே உங்க நண்பர்#ஒண்ணும் தெரியாத பச்ச புள்ளை நான்..


  நீங்க இங்க வரும்போது இதை விட பெரிய ஏற்பாடு செய்வீங்கன்னு எனக்கு தெரியும் மனோ.!!

  ReplyDelete
 41. ஜோக் அருமை சார்

  ReplyDelete
 42. பல செய்திகள் ஒரே பதிவில் ,...

  தூள் ..

  ReplyDelete
 43. ஐயோ முதல் செய்தியை படித்ததிலிருந்து இரவு முழுக்க தூக்கமே வரலங்க...சித்ராவின் நிலையைதான் நினைச்சுட்டிருந்தேன்..கடவுள் என் இப்படி சோதிக்கிறாரோன்னு தெரியல..அதற்க்கு அவர் அந்த பிள்ளையை கொடுக்கமாலே இருந்திருக்கலாம்.குழந்தையின் ஆதமா சாந்தியடையவும்,சித்ரா மீண்டும் சகஜ நிலைகு திரும்பவும் பிரார்த்தனைகள்...

  ReplyDelete
 44. போர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்.

  http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_2462.html

  ReplyDelete
 45. //April 15, 2011 6:27 AM
  தம்பி கூர்மதியன் said...
  நியூஸ்ம் கதையும் அருமை..

  ஆமாம் சின்ன பாட்டிலை குடிக்க வேண்டியது தானே உங்க நண்பர்#ஒண்ணும் தெரியாத பச்ச புள்ளை நான்..


  நீங்க இங்க வரும்போது இதை விட பெரிய ஏற்பாடு செய்வீங்கன்னு எனக்கு தெரியும் மனோ.!!//

  நோ நோ நோ நோ நோ நோ நாட்டி பாய்....

  ReplyDelete
 46. //shanmugavel said...
  ஜோக் அருமை சார்//

  நன்றி மக்கா....

  ReplyDelete
 47. //அரசன் said...
  பல செய்திகள் ஒரே பதிவில் ,...

  தூள் ..//

  என்ன அரசன் ஆளையே காணோம்!!!! பதிவு ஒன்னும் போடுறது இல்லையா....?

  ReplyDelete
 48. //April 15, 2011 7:29 AM
  S.Menaga said...
  ஐயோ முதல் செய்தியை படித்ததிலிருந்து இரவு முழுக்க தூக்கமே வரலங்க...சித்ராவின் நிலையைதான் நினைச்சுட்டிருந்தேன்..கடவுள் என் இப்படி சோதிக்கிறாரோன்னு தெரியல..அதற்க்கு அவர் அந்த பிள்ளையை கொடுக்கமாலே இருந்திருக்கலாம்.குழந்தையின் ஆதமா சாந்தியடையவும்,சித்ரா மீண்டும் சகஜ நிலைகு திரும்பவும் பிரார்த்தனைகள்...//

  அந்த பூஞ்சிரிப்பு சித்ரா முகத்தில் மலர பிரார்த்திப்போம்....

  ReplyDelete
 49. முதல் செய்தி வருத்தமாக உள்ளது.
  பாடகி சித்திரா மகளின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்

  ReplyDelete
 50. மனம் வருந்தும் செய்தி. அவர் மகள் ஆன்மா சாந்தி அடைய பிரார்திப்போம்.

  ReplyDelete
 51. என்ன இது, இண்ட்லியில் ஓட்டு போட முடியல!

  ReplyDelete
 52. பாடகி சித்ரா அவர்கள் இந்த சோகத்துல இருந்து மீண்டு வரும் பக்குவத்தை இறைவன் அருள நாம் அனைவரும் இத்தருணத்தில் வேண்டிக்கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 53. அவன் அம்மா ஓடி வந்து பாட்டலை பிடுங்கி விட்டு சொன்னார்கள், எய்யா.......இந்த பெரிய [[பீர்]] பாட்டலை குடிக்காதேய்யா இந்தா இந்த சின்ன பாட்டலை குடி என்று குவாட்டர் பாட்டலை எடுத்து குடுக்க
  >>
  அம்மாக்கள் எப்போதும் ஏமாளிகள்தான் போல‌

  ReplyDelete
 54. பிரபல பாடகி சித்ராவுக்கு ஏற்பட்ட இழப்புக்கு வருத்தம் தெரிவித்து விட்டு - அதனை தொடர்ந்து வந்து இருக்கும் கேலியான/ஜாலியான விஷயங்கள், அந்த வேதனையை - அஞ்சலிக்கு உரித்தான மரியாதையை நீர்த்துப் போக செய்து விடுகிறதே.... பதிவில், செய்திகளை தொகுக்கும் போது கவனம் தேவை என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 55. ஆமா\ம் இந்த் நெஞ்சம் பதறும் செய்திய போட்டுட்டு கீழே ஏன் இப்படி ,

  ReplyDelete
 56. ரொம்ப வருத்தமான செய்தி சித்ரா மகள் அதுவும் அங்கிருந்து இங்கு வந்து, என்ன ஆண்டவனின் சித்தம்

  ReplyDelete
 57. //April 15, 2011 9:50 AM
  FOOD said...
  என்ன இது, இண்ட்லியில் ஓட்டு போட முடியல!//

  யாரோ நம்ம லைன்ல கிராஸ் பண்ணிகிட்டு இருக்காங்க ஆபீசர், தமிழ்மணத்திலும் இப்பிடி மக்கர் பண்றதா தெரியுது பொறுங்க சரி பண்ணிடுறேன்...

  ReplyDelete
 58. //ril 15, 2011 10:04 AM
  ராஜி said...
  அவன் அம்மா ஓடி வந்து பாட்டலை பிடுங்கி விட்டு சொன்னார்கள், எய்யா.......இந்த பெரிய [[பீர்]] பாட்டலை குடிக்காதேய்யா இந்தா இந்த சின்ன பாட்டலை குடி என்று குவாட்டர் பாட்டலை எடுத்து குடுக்க
  >>
  அம்மாக்கள் எப்போதும் ஏமாளிகள்தான் போல‌///

  அம்மா தெய்வம்.....

  ReplyDelete
 59. //April 15, 2011 10:10 AM
  Chitra said...
  பிரபல பாடகி சித்ராவுக்கு ஏற்பட்ட இழப்புக்கு வருத்தம் தெரிவித்து விட்டு - அதனை தொடர்ந்து வந்து இருக்கும் கேலியான/ஜாலியான விஷயங்கள், அந்த வேதனையை - அஞ்சலிக்கு உரித்தான மரியாதையை நீர்த்துப் போக செய்து விடுகிறதே.... பதிவில், செய்திகளை தொகுக்கும் போது கவனம் தேவை என்று நினைக்கிறேன்.//

  இனி இது போல் தவறு நடக்காமல் கவனமாக இருப்பேன் மேடம் மன்னிச்சிக்கோங்க....

  ReplyDelete
 60. //pril 15, 2011 10:40 AM
  Jaleela Kamal said...
  ஆமா\ம் இந்த் நெஞ்சம் பதறும் செய்திய போட்டுட்டு கீழே ஏன் இப்படி ,

  April 15, 2011 11:47 AM
  Jaleela Kamal said...
  ரொம்ப வருத்தமான செய்தி சித்ரா மகள் அதுவும் அங்கிருந்து இங்கு வந்து, என்ன ஆண்டவனின் சித்தம்//

  இனி இது போல் நடக்காது, தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி....

  ReplyDelete
 61. அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

  http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

  ReplyDelete
 62. சித்ராவிற்கு ஏற்பட்ட இழப்பு மிகவும் கொடியது...

  ReplyDelete
 63. [[நமக்கு ஓப்பனர் பல்லுதான் அப்போது]] திறக்க முயற்ச்சிக்க...

  பல் பத்திரம்....

  ReplyDelete
 64. சித்ராவின் துயரம் ஆறுவது அந்த ஆண்டவன் கையில்தான் இருக்கிறது.
  அவனை வேண்டுவோம்

  ReplyDelete
 65. நயந்தாரவுக்குப் பிறகு ஒரு டென் தாரா வருவாள் என்று 9தாரா யூகித்திருக்க வேண்டாமா...

  ReplyDelete
 66. இந்தப் பதிவில் அஞ்சலி, ஊழல் விவகாரம், கோடம்பாக்க காதல், லஞ்ச எதிர்ப்பு விவகாரம் உட்பட நகைச்சுவையினையும் அலசியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 67. எதாவது ஏடா கூடமா பதில் போட்டுடுவீங்களேன் பயந்து 2 லைன் தான் எழுதினேன்.
  ரொம்ப நன்றி

  ReplyDelete
 68. //April 16, 2011 11:04 AM
  Jaleela Kamal said...
  எதாவது ஏடா கூடமா பதில் போட்டுடுவீங்களேன் பயந்து 2 லைன் தான் எழுதினேன்.
  ரொம்ப நன்றி//

  ஞானம் உள்ள சான்றோரின் அறிவுரைகளை [[கடிந்து கொள்ளுதல்]] ஏற்பது பண்பு, அதனால் ஞானம் பெறலாம் எண்பது என் கருத்து. நான் செய்த தவறுக்கு ஏடாகூடமா பதில் போடுவேனா....? என்ன தவறு செய்தாலும் தயங்காமல் சுட்டி காட்டுங்கள் நான் திருத்தி கொள்ள வசதியாக இருக்கும்....நன்றி....

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!