Saturday, April 16, 2011

நாங்களும் சொல்லுவோம்ல...

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பஞ்., தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார். இதனையடுத்து அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து தேர்தல் துவங்க பலக்கட்டங்களான நடந்து வருகிறது.


என்று தீரும் இந்த பயங்கரவாதம்...? வேதனை....

சென்னை : தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூபாய் 2003க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ. 96 அதிகரித்து ஒரு பவுன் தங்கம் ரூ. 16, 024க்கு விற்கப்படுகிறது.

தங்கத்துல முதலீடு செய்து வையுங்க மக்கா....அதுவும் காயின்சா வாங்கி வச்சா நல்ல  லாபம்...


ஐதராபாத் : ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன், கடப்பா லோக்சபா தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது சொத்து மதிப்பையும் தாக்கல் செய்தார். ஜெகன் தனது ‌சொத்து மதிப்பு 365 கோடி என குறிப்பிட்டுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டி அவரது சொத்து மதிப்பு 77 கோடி என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஜெகனின் சொத்து மதிப்பு 3 ஆண்டுகளில் இவ்வளவு அதிகரித்தது எப்படி என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்ப துவங்கியுள்ளன.

பணம் பணத்தை சம்பாதிக்குது....


சென்னை: சட்டசபை தேர்தலில், தமிழகம் முழுவதும், 24 ஆயிரத்து 591 பேர், "49 ஓ' வாய்ப்பை பயன்படுத்தியுள்ளனர். சட்டசபை தேர்தலில், அதிகபட்சமாக கீழ்வேளூர் தொகுதியில், 91.89 சதவீதமும், குறைந்தபட்சமாக, துறைமுகம் தொகுதியில், 63.65 சதவீதமும் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன.
மாவட்ட வாரியாக, "49 ஓ' பயன்படுத்தியவர்கள் விவரம் வருமாறு:

திருவள்ளூர் 1,347
சென்னை 3,407
காஞ்சிபுரம் 1,391
வேலூர் 464
கிருஷ்ணகிரி 381
தர்மபுரி 252
திருவண்ணாமலை 209
விழுப்புரம் 280
சேலம் 940
நாமக்கல் 530
ஈரோடு 1,133
திருப்பூர் 1,796
நீலகிரி 1,306
கோவை 3,061
திண்டுக்கல் 554
கரூர் 335
திருச்சி 1,046
பெரம்பலூர் 203
அரியலூர் 106
கடலூர் 430
நாகப்பட்டினம் 377
திருவாரூர் 181
தஞ்சை 543
புதுக்கோட்டை 331
சிவகங்கை 233
மதுரை 783
தேனி 336
விருதுநகர் 269
ராமநாதபுரம் 209
தூத்துக்குடி 879
திருநெல்வேலி 1,109
கன்னியாகுமரி 170

நம்மாளுங்க லேசுபட்ட ஆளுங்க இல்லைய்யா பாருங்க எப்பிடி குத்திருக்காங்கன்னு....!!!!!!!


பொன்னர் சங்கர் திரைப்படத்தை பார்க்க "சூப்பர் நடிகரை' அழைத்த ஐயா, வந்த இடத்தில் நீங்க அதிமுக'வுக்கு ஓட்டு போட்டதா செய்தி வந்துருக்குதே என சொல்ல "சூப்பர் நடிகர்' வேகமாக வெளியே கிளம்பி போய்விட்டாராம்.

போச்சுடா இனி இது வேறயா.....!!!!????


திருவாரூரில் பயிற்சி கலெக்டராக பணியாற்றிய சங்கீதா, ஆறு மாதங்களுக்கு முன், திருச்சி, ஆர்.டி.ஓ.,வாக பதவியேற்றார்.
தமிழக சட்டசபை தேர்தலில் பணியாற்றிய அதிகாரிகளில், தற்போது, இவர் தான், "கதாநாயகி'யாக மாறியுள்ளார். கடந்த, 5ம் தேதி அமைச்சர் நேருவுக்கு நெருக்கமானவருக்கு சொந்தமான ஆம்னி பஸ்சில் பணம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, அந்த இடத்துக்கு டிரைவருடன் சென்று, பஸ்சில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 5 கோடியே, 11 லட்சத்து, 27 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தது தான் இதற்கு காரணம். நள்ளிரவில், பெண் அதிகாரி ஒருவர், இவ்வளவு பணத்தை பறிமுதல் செய்தது, தேர்தல் வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. இவரது துணிச்சலான நடவடிக்கையைக் கண்டு, திருச்சி மக்கள், அவருக்கு, "தைரியலட்சுமி' என்று பட்டம் சூட்டியுள்ளனர்.


ஒரு ராயல் சல்யூட்.....


நன்றி : தினமலர்..

74 comments:

 1. இதெல்லாம் சரி சேச்சி மேட்டரு எங்க காணோம்!

  ReplyDelete
 2. நிறைய நல்ல விஷயங்களை கலவையாக கொடுத்து
  இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  பல தகவல்களை தெரிந்துக் கொண்டேன்

  நன்றி அய்யா

  நாங்களும் பின்னூட்டம் போடுவோம்ல

  ReplyDelete
 3. மனோ தாத்தா தலையில இன்னும் ரத்தம் வரலையே? யாருப்பா அது சுத்தியல சரியா ஆணி மேல அடிங்கப்பா!


  வர வர நம்ம மனோ பதிவுகள நல்லா போட ஆரம்பிச்சிருக்காரு.எல்லாம் பழக்கதோஷம்தான்.

  ReplyDelete
 4. எல்லாமே அருமையான தகவல்கள்....
  அண்ணனுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓ போடுவோம்......

  ReplyDelete
 5. செய்திகள்.... வாசிப்பது.... மனோ..

  ReplyDelete
 6. எங்க மாவட்டத்தில தான் ஓட்டு போடாதவங்க நிறையபேரா?

  ReplyDelete
 7. தமிழ்மணம் ஓட்டு பட்டைய கானோம்..

  ReplyDelete
 8. //விக்கி உலகம் said...
  இதெல்லாம் சரி சேச்சி மேட்டரு எங்க காணோம்!//

  பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்....வடையை தின்னுட்டு பேசாம உக்காரும் ஒய்....

  ReplyDelete
 9. //ஹைதர் அலி said...
  நிறைய நல்ல விஷயங்களை கலவையாக கொடுத்து
  இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  பல தகவல்களை தெரிந்துக் கொண்டேன்

  நன்றி அய்யா

  நாங்களும் பின்னூட்டம் போடுவோம்ல//

  அடடா வாங்க வாங்க ஹைதர்....

  ReplyDelete
 10. //கக்கு - மாணிக்கம் said...
  மனோ தாத்தா தலையில இன்னும் ரத்தம் வரலையே? யாருப்பா அது சுத்தியல சரியா ஆணி மேல அடிங்கப்பா!


  வர வர நம்ம மனோ பதிவுகள நல்லா போட ஆரம்பிச்சிருக்காரு.எல்லாம் பழக்கதோஷம்தான்.//


  எனக்கு ஆப்பு வைக்கிறதுலையே குறியா இருக்காருய்யா மனுஷன்...

  ReplyDelete
 11. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  vadai

  April 16, 2011 1:08 AM
  !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  ayyayo vadai poyiducha?//


  ஹா ஹா ஹா ஐயோ பாவம்...

  ReplyDelete
 12. //il 16, 2011 1:17 AM
  !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  எங்க மாவட்டத்தில தான் ஓட்டு போடாதவங்க நிறையபேரா//

  எந்த மாவட்டம்...?

  ReplyDelete
 13. //il 16, 2011 1:18 AM
  !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  தமிழ்மணம் ஓட்டு பட்டைய கானோம்..//

  என்ன பண்றதுன்னே தெரியலை மக்கா....

  ReplyDelete
 14. //April 16, 2011 1:16 AM
  பலே பிரபு said...
  எல்லாமே அருமையான தகவல்கள்....
  அண்ணனுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓ போடுவோம்.....//

  திட்டாதீன்கப்பா....

  ReplyDelete
 15. //April 16, 2011 1:20 AM
  Speed Master said...
  2003 ????????//

  என்னாது இது புரியலையே மக்கா....

  ReplyDelete
 16. //April 16, 2011 2:06 AM
  ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
  nalla pathivu makkaa//

  கொஞ்சம் மூச்சி விடுங்கய்யா.....

  ReplyDelete
 17. மக்காவுக்கே மக்கா??
  அடங்கொக்க மக்கா..

  பதிவில நீங்க வல்லரசு விஜயகாந்துன்னு நிரூபிச்சிட்டீங்க போங்க!!

  தொகுதிவாரியா பிச்சு பிடுங்குறீங்க!!
  தேர்தல் கமிசன் தலைவர் பக்கத்தி வீடோ??
  நாங்களும் கேப்பமில்லே!!
  அதான் வந்திட்டம்லே!!

  ReplyDelete
 18. //April 16, 2011 2:15 AM
  மைந்தன் சிவா said...
  மக்காவுக்கே மக்கா??
  அடங்கொக்க மக்கா..

  பதிவில நீங்க வல்லரசு விஜயகாந்துன்னு நிரூபிச்சிட்டீங்க போங்க!!

  தொகுதிவாரியா பிச்சு பிடுங்குறீங்க!!
  தேர்தல் கமிசன் தலைவர் பக்கத்தி வீடோ??
  நாங்களும் கேப்பமில்லே!!
  அதான் வந்திட்டம்லே!!//

  வாங்கோ வாங்கோ....

  ReplyDelete
 19. 2003
  தங்கம் விலை

  ReplyDelete
 20. நாடுகடந்தவர்கள் எப்படி ஓட்டுபோடாமல் இவ்வளவு தகவல்களை சேமிக்கிறீங்க தைரிய லக்ஸ்மி நாளை கழிதின்னாவிட்டாள் சந்தோஸம்.

  ReplyDelete
 21. தினமலருக்கே போட்டியா நாஞ்சில் எக்ஸ்பிரஸ் கிளம்பியிருக்கா மனோ சார்?

  ReplyDelete
 22. நல்ல செய்திகள்... நல்ல விமர்சனங்கள்...

  ReplyDelete
 23. நல்ல செய்திகள்... நல்ல விமர்சனங்கள்...

  ReplyDelete
 24. நிருபர்:யாருங்க மனோ சார் தலைல ஆணி அடிக்கிறது??

  மனோ சாரின் மனைவி: நாந்தாங்க அவர் மனைவி,எப்ப பாரு இந்த மனுஷன் சேச்சிங்களை பத்தியே தான் எழுதறார்?? அதான் ஆணி அடிக்கிறேன்...

  நிருபர்: மேடம்,உங்கலுக்கு ட்ரெயினிங் பத்தலை,ஆணிலாம் இப்படி மெதுவா அடிக்ககூடாது, ஓங்கி ஒரு போடு போடனும்,அதுவும் ரத்தம் வர மாதிரி...

  அவரின் மனைவி: ஓ அப்படியா,மிக்க நன்றி சார்,நீங்க ஒருத்தர்தான் எனக்கு உருப்படியா சொல்லி தந்திருக்கீங்க...இந்தாங்க உங்களுக்கு பரிசா என் கணவர் போஸ்ட் செய்த சேச்சிகளின் போட்டோ..

  நிருபர்:????????அட!!இதுக்கு அந்த மனுஷரே தேவலாம் போல...

  ReplyDelete
 25. //April 16, 2011 2:33 AM
  Speed Master said...
  2003
  தங்கம் விலை//

  ஹே ஹே ஹே ஹே அதானே பார்த்தேன்...

  ReplyDelete
 26. //April 16, 2011 2:49 AM
  இரவு வானம் said...
  தினமலருக்கே போட்டியா நாஞ்சில் எக்ஸ்பிரஸ் கிளம்பியிருக்கா மனோ சார்?//

  நாஞ்சில் எக்ஸ்பிரஸ் ஓனர் பெயர் பிரதாப்'ய்யா, அவரு கம்பெடுத்துட்டு வந்துர போறாரு ஹே ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 27. //pril 16, 2011 4:26 AM
  தமிழ் உதயம் said...
  நல்ல செய்திகள்... நல்ல விமர்சனங்கள்...//

  நன்றி மக்கா....

  ReplyDelete
 28. //Menaga said...
  நிருபர்:யாருங்க மனோ சார் தலைல ஆணி அடிக்கிறது??

  மனோ சாரின் மனைவி: நாந்தாங்க அவர் மனைவி,எப்ப பாரு இந்த மனுஷன் சேச்சிங்களை பத்தியே தான் எழுதறார்?? அதான் ஆணி அடிக்கிறேன்...

  நிருபர்: மேடம்,உங்கலுக்கு ட்ரெயினிங் பத்தலை,ஆணிலாம் இப்படி மெதுவா அடிக்ககூடாது, ஓங்கி ஒரு போடு போடனும்,அதுவும் ரத்தம் வர மாதிரி...

  அவரின் மனைவி: ஓ அப்படியா,மிக்க நன்றி சார்,நீங்க ஒருத்தர்தான் எனக்கு உருப்படியா சொல்லி தந்திருக்கீங்க...இந்தாங்க உங்களுக்கு பரிசா என் கணவர் போஸ்ட் செய்த சேச்சிகளின் போட்டோ..

  நிருபர்:????????அட!!இதுக்கு அந்த மனுஷரே தேவலாம் போல...///

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

  ReplyDelete
 29. //Menaga said...
  நிருபர்:யாருங்க மனோ சார் தலைல ஆணி அடிக்கிறது??

  மனோ சாரின் மனைவி: நாந்தாங்க அவர் மனைவி,எப்ப பாரு இந்த மனுஷன் சேச்சிங்களை பத்தியே தான் எழுதறார்?? அதான் ஆணி அடிக்கிறேன்...

  நிருபர்: மேடம்,உங்கலுக்கு ட்ரெயினிங் பத்தலை,ஆணிலாம் இப்படி மெதுவா அடிக்ககூடாது, ஓங்கி ஒரு போடு போடனும்,அதுவும் ரத்தம் வர மாதிரி...

  அவரின் மனைவி: ஓ அப்படியா,மிக்க நன்றி சார்,நீங்க ஒருத்தர்தான் எனக்கு உருப்படியா சொல்லி தந்திருக்கீங்க...இந்தாங்க உங்களுக்கு பரிசா என் கணவர் போஸ்ட் செய்த சேச்சிகளின் போட்டோ..

  நிருபர்:????????அட!!இதுக்கு அந்த மனுஷரே தேவலாம் போல...//

  பதிவுக்குள்ளே இன்னொரு பதிவுல மசாலா தடவி தாளிச்சிட்டான்களே....

  ReplyDelete
 30. //Menaga said...
  நிருபர்:யாருங்க மனோ சார் தலைல ஆணி அடிக்கிறது??

  மனோ சாரின் மனைவி: நாந்தாங்க அவர் மனைவி,எப்ப பாரு இந்த மனுஷன் சேச்சிங்களை பத்தியே தான் எழுதறார்?? அதான் ஆணி அடிக்கிறேன்...

  நிருபர்: மேடம்,உங்கலுக்கு ட்ரெயினிங் பத்தலை,ஆணிலாம் இப்படி மெதுவா அடிக்ககூடாது, ஓங்கி ஒரு போடு போடனும்,அதுவும் ரத்தம் வர மாதிரி...

  அவரின் மனைவி: ஓ அப்படியா,மிக்க நன்றி சார்,நீங்க ஒருத்தர்தான் எனக்கு உருப்படியா சொல்லி தந்திருக்கீங்க...இந்தாங்க உங்களுக்கு பரிசா என் கணவர் போஸ்ட் செய்த சேச்சிகளின் போட்டோ..

  நிருபர்:????????அட!!இதுக்கு அந்த மனுஷரே தேவலாம் போல...//

  இனி சேச்சியை பத்தி எழுதுவ எழுதுவ எழுதுவ எழுதுவ....

  ReplyDelete
 31. //Menaga said...
  நிருபர்:யாருங்க மனோ சார் தலைல ஆணி அடிக்கிறது??

  மனோ சாரின் மனைவி: நாந்தாங்க அவர் மனைவி,எப்ப பாரு இந்த மனுஷன் சேச்சிங்களை பத்தியே தான் எழுதறார்?? அதான் ஆணி அடிக்கிறேன்...

  நிருபர்: மேடம்,உங்கலுக்கு ட்ரெயினிங் பத்தலை,ஆணிலாம் இப்படி மெதுவா அடிக்ககூடாது, ஓங்கி ஒரு போடு போடனும்,அதுவும் ரத்தம் வர மாதிரி...

  அவரின் மனைவி: ஓ அப்படியா,மிக்க நன்றி சார்,நீங்க ஒருத்தர்தான் எனக்கு உருப்படியா சொல்லி தந்திருக்கீங்க...இந்தாங்க உங்களுக்கு பரிசா என் கணவர் போஸ்ட் செய்த சேச்சிகளின் போட்டோ..

  நிருபர்:????????அட!!இதுக்கு அந்த மனுஷரே தேவலாம் போல...//


  கக்கு 'மாணிக்கம் கையில அம்புட்டாருன்னா அவருக்கும் வீட்ல சொல்லி ஆணி அடிக்க வைக்கணும். அவருதான் சேச்சி கதை சொல்லு சொல்லுன்னு என்னை உசுப்பேத்துன பட்டாக்கத்தி....நான் அப்பாவிங்க....

  ReplyDelete
 32. //தங்கத்துல முதலீடு செய்து வையுங்க மக்கா....அதுவும் காயின்சா வாங்கி வச்சா நல்ல லாபம்//

  ஐடியாவுக்கு நன்றி. செஞ்சிடுவோம்.

  ReplyDelete
 33. //ril 16, 2011 4:39 AM
  ! சிவகுமார் ! said...
  //தங்கத்துல முதலீடு செய்து வையுங்க மக்கா....அதுவும் காயின்சா வாங்கி வச்சா நல்ல லாபம்//

  ஐடியாவுக்கு நன்றி. செஞ்சிடுவோம்.//

  என்ன தங்கம் வாங்க கிளம்பியாச்சோ....

  ReplyDelete
 34. இன்னிக்கு என்னங்க ஒரே செய்தி தொகுப்பா இருக்கு..

  ReplyDelete
 35. //pril 16, 2011 4:55 AM
  # கவிதை வீதி # சௌந்தர் said...
  இன்னிக்கு என்னங்க ஒரே செய்தி தொகுப்பா இருக்கு..//

  சரக்கு தீர்ந்து போச்சொன்னு டவுட்டா இருக்கு ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 36. 49-o பயன்படுத்துபவர்கள் வரும் தேர்தல்களில் அதிகமாவார்கள்.

  ReplyDelete
 37. அண்ணாத்த...இன்னைக்கு நல்ல பல விஷயங்களை மசாலாவா மாத்தியிருக்கிங்களே... டெஸ்ட்டு சூப்பர்...

  ReplyDelete
 38. ரொம்ப நாள் கழிச்சு வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்

  ReplyDelete
 39. பஹ்ரைன் தங்கம்
  அஞ்சா சிங்கம்
  அண்ணன் மனோ வாழ்க

  ReplyDelete
 40. //April 16, 2011 5:29 AM
  shanmugavel said...
  49-o பயன்படுத்துபவர்கள் வரும் தேர்தல்களில் அதிகமாவார்கள்.//

  சென்னையில்தான் அதிகம் போல....

  ReplyDelete
 41. //தமிழ்வாசி - Prakash said...
  அண்ணாத்த...இன்னைக்கு நல்ல பல விஷயங்களை மசாலாவா மாத்தியிருக்கிங்களே... டெஸ்ட்டு சூப்பர்...
  //

  நன்றி மக்கா....

  ReplyDelete
 42. //டக்கால்டி said...
  பஹ்ரைன் தங்கம்
  அஞ்சா சிங்கம்
  அண்ணன் மனோ வாழ்க//

  யோவ் தங்கம்னு சொல்லாதேயுங்கய்யா கொண்டு போயி அடகு வச்சிர போறாங்க நம்மாளுங்க....

  ReplyDelete
 43. உங்களால் முடியும் - போர்க்குற்றவாளி ராஜபட்சேவை தண்டிக்க.

  http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_4743.html

  ReplyDelete
 44. பர்வாயில்லே....சின்ன தினமலர் சூப்பர் ந்யூஸ்...கலக்கோ கலக்கோன்னு கலக்குங்க

  ReplyDelete
 45. காயின்ஸா வாங்கி அடுக்கிட்டா போச்சு....கேஷ் எந்த ஏ.டி.எம் தரும்?

  ReplyDelete
 46. தேர்தல் ந்யூஸ் போட்ட உங்களுக்கு ஒரு ஓட்டு போட்டாச்சு...

  ReplyDelete
 47. எனக்கு வடை பிடிக்காது நான் வந்தா நூடுல்ஸ்,பாஸ்தா,தான் இருக்கணும்

  ReplyDelete
 48. தினமலருக்குக் கெட்டகாலம் ஆரம்பிச்சிடுசு டோய்!

  ReplyDelete
 49. //goma said...
  பர்வாயில்லே....சின்ன தினமலர் சூப்பர் ந்யூஸ்...கலக்கோ கலக்கோன்னு கலக்குங்க

  April 16, 2011 8:41 AM
  goma said...
  காயின்ஸா வாங்கி அடுக்கிட்டா போச்சு....கேஷ் எந்த ஏ.டி.எம் தரும்?

  April 16, 2011 8:42 AM
  goma said...
  தேர்தல் ந்யூஸ் போட்ட உங்களுக்கு ஒரு ஓட்டு போட்டாச்சு...

  April 16, 2011 8:44 AM
  goma said...
  எனக்கு வடை பிடிக்காது நான் வந்தா நூடுல்ஸ்,பாஸ்தா,தான் இருக்கணும்


  அப்போ பணமில்லாமதான் நகை கடைக்கு போவீங்களோ.....விட்டா என் கிரெடிட் கார்டை கேட்டாலும் கேப்பீங்க போல நான் எஸ்கேப்....

  ReplyDelete
 50. //pril 16, 2011 8:45 AM
  செங்கோவி said...
  தினமலருக்குக் கெட்டகாலம் ஆரம்பிச்சிடுசு டோய்!//

  ஏதோ சூனியம் வச்சா மாதிரி தெரியுதே ஹி ஹி ஹி ஹி....

  ReplyDelete
 51. இன்னைக்கு ரொம்ப நல்ல பிள்ளையாட்டம் பதிவு போட்டிருக்கீங்க போல!

  ReplyDelete
 52. ஊருக்கு வரப்போறதால அடக்கமா?

  ReplyDelete
 53. ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பஞ்., தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார். இதனையடுத்து அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து தேர்தல் துவங்க பலக்கட்டங்களான நடந்து வருகிறது.//

  இது என்ன மன் தொலைக்காட்சியா...

  ReplyDelete
 54. தங்கத்துல முதலீடு செய்து வையுங்க மக்கா....அதுவும் காயின்சா வாங்கி வச்சா நல்ல லாபம்...//

  செய்தியறிக்கைக்கு நடுவ என்ன பிற்குறிப்பு...

  ஹி...ஹி..

  ReplyDelete
 55. ஒரு ராயல் சல்யூட்//

  செய்திகள் அருமை.. ஆனால் நாங்களும் சொல்லுவமில்ல என்பதன் உள் கூத்தை, இறுதியாக உள்ள... தினமலர் எனும் வார்த்தை தான் விளக்கியிருக்கு..

  ReplyDelete
 56. நல்ல தொகுப்பு!

  ReplyDelete
 57. //pril 16, 2011 10:00 AM
  FOOD said...
  இன்னைக்கு ரொம்ப நல்ல பிள்ளையாட்டம் பதிவு போட்டிருக்கீங்க போல!

  April 16, 2011 10:06 AM
  FOOD said...
  ஊருக்கு வரப்போறதால அடக்கமா?//

  என்னய்யா சிம்பு ரேஞ்சுக்கு சொல்றீங்க....?
  நான் ரொம்ப நல்லவன்ய்யா....

  ReplyDelete
 58. //pril 16, 2011 10:59 AM
  நிரூபன் said...
  ஒரு ராயல் சல்யூட்//

  செய்திகள் அருமை.. ஆனால் நாங்களும் சொல்லுவமில்ல என்பதன் உள் கூத்தை, இறுதியாக உள்ள... தினமலர் எனும் வார்த்தை தான் விளக்கியிருக்கு..//

  உய்த்து ஆராயும் ஆசிரியன்ய்யா நீர்....

  ReplyDelete
 59. //April 16, 2011 11:01 AM
  middleclassmadhavi said...
  நல்ல தொகுப்பு!//

  நன்றிங்கோ....

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!