Sunday, April 3, 2011

எனது பதிவுலக நண்பர்கள் கலாயிக்க படுகிறார்கள் பார்ட் 2

டிஸ்கி : சும்மா ஜாலியா தமாஷ் பண்ணி இருக்கேன். நீங்களும் ஜாலியா எடுத்துக்குவீங்கன்னு நம்புறேன். மற்றும் உங்கள் வரவேற்ப்பை பொருத்து இது தொடரும்...
 
 
கடப்பாரை....
 
 
சுட சுட சுட்ட வடைகள் சாரி  செய்திகள்...
 
 
புள்ளி விவர புள்ளி சாரி புலி.... 
 
 
எங்கே வடக்கேயா தெற்கேயா மேற்கேயா கிழக்கேயா....
 
 
செங்கிஸ்கான்னா நீங்க....  
 
 
ரோஜா மலர்கள்..... 
 
 
யூ மீன் சன் ஆஃப் சிவா....
 
 
என்னையும் உங்க கூட்டத்துல சேர்த்துக்குங்கப்பா....
சேர்த்துட்டோம். சாமி இது ரத்தபூமி, பயந்துராதீங்க எங்க பிள்ளைங்கெல்லாம் பாசக்கார பயபுள்ளைங்க... 
 
 
எப்பமும் பிரஷா எழுதுறதுனால பிரஷா..... 
 
 
நாங்கதான் சீரியஸ் ஆகணும். போடுறா போனை ஆம்புலன்சுக்கு...
 
 
புது மாப்பிளை பாவம் விட்டுருவோம்... 
 
 
எலேய் அது வத்தலகுண்டு'தானே...? பார்ட்டி பஹ்ரைன்'ல நம்ம பக்கத்துலதான் இருக்கான் திடீர்னு அருவாளோட வந்துறபபுடாது அடக்கி வாசிலேய் மனோ... 
 
 
நீயா நாங்களா தெளிவா சொல்லுடேய் மக்கா...
 
 
அஞ்சரை பெட்டியை எங்கே வையி.... 
 
 
அம்மம்மா.....பேங்க் லோன் பற்றி சூப்பரா ஒரு பதிவு போட்டுருக்காங்க... 
 
 
இதை படிச்சுட்டு நிறைய பேர் டாஸ்மாக்'ல மட்டையாகி சரிஞ்சிர்றாங்க, மீதி பேர் கீழ்பாக்கத்தில் அட்மிட். பன்னிகுட்டி மட்டும் இதுல எப்பிடி தப்பிக்கிறார்னு சொல்லவே மாட்டேங்குறார்... 
 
 
எத்தனை இடத்துல இப்பிடி செட்டை பண்ணி மொத்து வாங்கினீர் உண்மைய சொல்லணும்... 
 
 
என்னாது பக்கார்டியா எங்கே எங்கே இதோ மொக்கையன் வந்துட்டிருக்கான்... 
 
 
தமிழன் என்ன ரெண்டு பேரா ஒருக்கா சொன்னா போதாதா....
 
 
இது நம்ம குரு ஸோ நோ கமெண்ட்ஸ்.... 
 
 
நெற்றிக்கண் ரஜினி நினைப்பின் பாதிப்போ.... 
 
 
நாங்க ரசிக்க வந்துட்டுதான் இருக்கோம். உங்களைதான் காணவில்லை பாவம், செல்லம் எங்கே இருந்து அழுதுட்டு இருக்கோ அவ்வவ்வ்வ்வ்...
 
 
என்னாது எங்கே வீட்டு பிள்ளையா எங்கே எங்கே..... 
 
 
மின்னலுக்கே டார்ச் அடிக்கிற பார்ட்டி. மின்னல் மாதிரி வந்து லந்து குடுத்துட்டு ஓடிருவார் வாய்யா மின்னலு... 
 
 
அரிசி மூட்டை, தக்காளி வேறே என்னமோ சொன்னாரே ஆங்....ஹா ஹா ஹா நானும் பதிலுக்கு திட்டிட்டேனே...என்னை திட்டுறதுன்னா இவருக்கு அலாதி ஆனந்தம் ம்ஹூம்... 
 
 
வரலாறு வரலாறு போட்டோ எடுத்தாச்சா.... 
 
 
மலர்களின் பூந்தோட்டம்.....
 
 
 
 
 காரையார் அணை தாண்டி உள்ள அருவி இது, நான் குளித்து மகிழ்ந்த அருவி...
 
 
 

38 comments:

 1. ஹி..........ஹி..........ஹி....... எல்லாமே சூப்பர்!!  நாஞ்சில் மனோ  வர வர பின்னூட்டத்தில் புலி

  ReplyDelete
 2. வடை சாப்பிடுங்கோ.....

  ReplyDelete
 3. //// காரையார் அணை தாண்டி உள்ள அருவி இது, நான் குளித்து மகிழ்ந்த அருவி../////

  அந்த பழக்கம் வேற உண்டா?? குண்டா!
  யானைகள் வாரம் ஒரு தரம் தான் குளிக்குமாமே? சேட்டன் பறையுன்னு.


  அரிசி மூட்ட, அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,

  ReplyDelete
 4. //குண்டு
  எலேய் அது வத்தலகுண்டு'தானே...? பார்ட்டி பஹ்ரைன்'ல நம்ம பக்கத்துலதான் இருக்கான் திடீர்னு அருவாளோட வந்துறபபுடாது அடக்கி வாசிலேய் மனோ...
  //

  வந்தா பீரங்கி + குண்டோட தான் வருவேன் பின்ன உங்க இரும்பு கோட்டை என்னும் இதையத்தை துளைக்க அதனால்தானே முடியும் ஹி! ஹி!

  ReplyDelete
 5. //கக்கு - மாணிக்கம் said...
  //// காரையார் அணை தாண்டி உள்ள அருவி இது, நான் குளித்து மகிழ்ந்த அருவி../////

  அந்த பழக்கம் வேற உண்டா?? குண்டா!
  யானைகள் வாரம் ஒரு தரம் தான் குளிக்குமாமே? சேட்டன் பறையுன்னு.


  அரிசி மூட்ட, அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,அரிசி மூட்ட,//

  நாக்க முக்க நாக்கமுக்க பாட்டு மாதிரி இன்னொரு பாட்டு ரெடி...
  பிச்சிபுடுவேன் பிச்சி அக்காங்...

  ReplyDelete
 6. //ராஜகோபால் said...
  //குண்டு
  எலேய் அது வத்தலகுண்டு'தானே...? பார்ட்டி பஹ்ரைன்'ல நம்ம பக்கத்துலதான் இருக்கான் திடீர்னு அருவாளோட வந்துறபபுடாது அடக்கி வாசிலேய் மனோ...
  //

  வந்தா பீரங்கி + குண்டோட தான் வருவேன் பின்ன உங்க இரும்பு கோட்டை என்னும் இதையத்தை துளைக்க அதனால்தானே முடியும் ஹி! ஹி!//

  அம்மாடியோ....

  ReplyDelete
 7. மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா?

  ReplyDelete
 8. தொடரட்டும் உங்கள் கலாய்த்தல் பணி.

  ReplyDelete
 9. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா?

  April 3, 2011 2:05 AM
  !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  தொடரட்டும் உங்கள் கலாய்த்தல் பணி.//

  வேற வேலை.....

  ReplyDelete
 10. ஹ ஹ மறுபடியும் ஆரம்பிச்சுட்டேங்களா மனோ?.... சூப்பர்...

  ReplyDelete
 11. செங்கிஸ்கான் அளவுக்கு நான் ஒர்த் இல்லீங்கோ!

  ReplyDelete
 12. நல்ல கலாய்ப்பு தான்யா

  ReplyDelete
 13. //புள்ளி விவர புள்ளி சாரி புலி.... //

  'புள்ளி'-கலாய்ப்பா.. அசரமாட்டோம்..

  என்னை விஜயகாந்த் மாதிரி போட்டு கேவலபடுத்திய நாஞ்சிலார் வாழ்க..

  //நாங்கதான் சீரியஸ் ஆகணும். போடுறா போனை ஆம்புலன்சுக்கு...//

  இந்த சீரியஸ் யாரு.!! யாருப்பா அது நாஞ்சிலாரை கொடுமை படுத்துறது.!??

  ReplyDelete
 14. //ரேவா said...
  ஹ ஹ மறுபடியும் ஆரம்பிச்சுட்டேங்களா மனோ?.... சூப்பர்...//

  ஹே ஹே ஹே ஹே......

  ReplyDelete
 15. //Rathnavel said...
  அருமை மனோ//

  நன்றி ஐயா....

  ReplyDelete
 16. //செங்கோவி said...
  செங்கிஸ்கான் அளவுக்கு நான் ஒர்த் இல்லீங்கோ!//

  தைமூர் அளவுக்கு இருக்கா....

  ReplyDelete
 17. //தமிழ்வாசி - Prakash said...
  நல்ல கலாய்ப்பு தான்யா//

  லக்கலக்கலக்கல....

  ReplyDelete
 18. //தம்பி கூர்மதியன் said...
  //புள்ளி விவர புள்ளி சாரி புலி.... //

  'புள்ளி'-கலாய்ப்பா.. அசரமாட்டோம்..

  என்னை விஜயகாந்த் மாதிரி போட்டு கேவலபடுத்திய நாஞ்சிலார் வாழ்க..

  //நாங்கதான் சீரியஸ் ஆகணும். போடுறா போனை ஆம்புலன்சுக்கு...//

  இந்த சீரியஸ் யாரு.!! யாருப்பா அது நாஞ்சிலாரை கொடுமை படுத்துறது.!??//

  நாலஞ்சி பிளாக்கை வச்சி கொல்றாங்கய்யா....

  ReplyDelete
 19. மைந்தன் சிவா
  யூ மீன் சன் ஆஃப் சிவா....//

  இது செம ரகளை.. ஆங்கிலிஸ் பின்னூட்டம் போட்டதற்கு மன்னிக்கவும். தமிழ் எழுத்து வேலை செய்யவில்லை...

  you mean son of shiva?
  அடடே. கடவுளோடை பையனா அவரு. நாம விசயம் தெரியாம கலாய்ச்சுப்புட்டமே...

  ReplyDelete
 20. நல்லாவே கலாய்க்கிறீங்க!

  ReplyDelete
 21. //நிரூபன் said...
  மைந்தன் சிவா
  யூ மீன் சன் ஆஃப் சிவா....//

  இது செம ரகளை.. ஆங்கிலிஸ் பின்னூட்டம் போட்டதற்கு மன்னிக்கவும். தமிழ் எழுத்து வேலை செய்யவில்லை...

  you mean son of shiva?
  அடடே. கடவுளோடை பையனா அவரு. நாம விசயம் தெரியாம கலாய்ச்சுப்புட்டமே...//

  ஹா ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 22. //சென்னை பித்தன் said...
  நல்லாவே கலாய்க்கிறீங்க!//

  என்ன செய்ய தல நமக்கும் நேரம் போகணுமே ஹி ஹி ஹி....

  ReplyDelete
 23. நல்ல கற்பனை. ஆனா எனக்கு ஏன்ன்ன்ன் இந்த பெயர். அவ்வளவு அழகோ ( கடவுளே! ஜெய்யின் காதில் புகை வரு முன் நான் எஸ்கேப்பூஉ ). தாங்ஸ் for the name, Mano.

  ReplyDelete
 24. நீங்க குளிச்ச இடம் "பாண தீர்த்தம் அருவி", மனோ. அங்க குளிச்சுமா, அம்புட்டு கருப்பும் மாறல!

  ReplyDelete
 25. உணவு உலகத்தில் இன்று: தேர்தல்-2011 -ஓட்டு போடலாமா ? நெசமாவே தேர்தல் செய்திதாங்க!

  ReplyDelete
 26. கலக்கல் மாம்ஸ்

  ReplyDelete
 27. //vanathy said...
  நல்ல கற்பனை. ஆனா எனக்கு ஏன்ன்ன்ன் இந்த பெயர். அவ்வளவு அழகோ ( கடவுளே! ஜெய்யின் காதில் புகை வரு முன் நான் எஸ்கேப்பூஉ ). தாங்ஸ் for the name, Mano.//


  ஒடுங்கோ ஒடுங்கோ....

  ReplyDelete
 28. //FOOD said...
  நீங்க குளிச்ச இடம் "பாண தீர்த்தம் அருவி", மனோ. அங்க குளிச்சுமா, அம்புட்டு கருப்பும் மாறல!//

  யாரை பார்த்து கருப்புன்னு சொன்னீங்க......எலேய் யாருலே அங்கே....? நாலு பஸ்ஸை கொளுத்துங்க, நெல்லை டூ நாகர்கோவில் ரோட்டை மறிங்க, மாபெரும் உண்ணாவிரதம் இருங்கலே....ஒபாமாவை பதவி விலக சொல்லுங்க...ம்ஹும் யாரை பார்த்து கருப்புன்னு சொன்னீங்க... எலேய் மக்கா இவர் பைக் காத்தை புடுங்கி விட்ருங்கலேய்.....

  ReplyDelete
 29. நாகரீகமாக கலாய்ப்பு....
  குறை ஒன்றும் இல்லை., ரசிக்க வைத்தது..

  ReplyDelete
 30. //பாரத்... பாரதி... said...
  நாகரீகமாக கலாய்ப்பு....
  குறை ஒன்றும் இல்லை., ரசிக்க வைத்தது..//

  ஹே ஹே ஹே ஹே வாங்க வாங்க....

  ReplyDelete
 31. நாஞ்சில் மனோ அண்ணா கடப்பாரை இல்ல(அது எங்க ஊர்மீன் பெயர்)இது கடப்பாறை  (நீங்க என்ன குத்து குத்தினாலும் உடைப்பது சுலபம் இல்லை )வாழ்துக்கள் என்னையும் கடைக்கண்பார்வை பார்த்தற்கு  ஏங்க  கானாபிரபாவை கானவில்லை  நல்லபாட்டு போடும் சிங்கம்.

  ReplyDelete
 32. >> காரையார் அணை தாண்டி உள்ள அருவி இது, நான் குளித்து மகிழ்ந்த அருவி...

  யார் கூட ..?

  ReplyDelete
 33. தொடரட்டும் உங்கள் கலாய்த்தல் பணி...


  அழகாய் நாகரீகமாக கலாய்க்கிறிங்கள் மனோ.. கலக்குங்கள்

  ReplyDelete
 34. ஒரு அரிசி மூட்ட பார்சல்ல்ல்ல்ல்...........

  ReplyDelete
 35. mano neenga oru karuppu mgr boss.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!