Saturday, April 2, 2011

எனது பதிவுலக நண்பர்கள் கலாயிக்க படுகிறார்கள்

டிஸ்கி : சும்மா ஜாலியா தமாஷ் பண்ணி இருக்கேன். நீங்களும் ஜாலியா எடுத்துக்குவீங்கன்னு நம்புறேன். மற்றும் உங்கள் வரவேற்ப்பை பொருத்து இது தொடரும்...


டிஸ்கி : சொன்னா நம்புங்க இது எனது 200 வது பதிவு...!!!! எனக்கே ஆச்சர்யமா இருக்கு!!!! எனக்கு ஆதரவு தந்த பெரும் உள்ளங்களுக்கு நாஞ்சில்மனோ'வின் சிரம் தாழ்ந்த நன்றிகளை அடக்கமாக சொல்லிகொள்கிறேன் நன்றிகள்  மக்கா....விக்காத உலகம் எங்கே இருக்கு...
உணவு உலகம்.. நீங்க நால்லா கொட்டிக்கிவீங்களோ...
நான் பேச நினைப்பதெல்லாம் பேசினால் அடி விழாமல் தப்ப முடியுமா...
வேட்டைக்கு வரலாமா...
உலக வரலாற்றில் உங்க பங்கு என்ன..? வரலாறு முக்கியமாச்சே....
நீங்களா நாங்களா சொல்லுங்கப்பூ... 
அப்போ அஞ்சும் சிங்கம் யாரு கண்ணு...
பன்னிகுட்டி மேல சத்தியமா நாங்க நம்ப மாட்டோம்.....ஹி ஹி ஹி ஹி...
அப்போ இப்போ எதை வாசிக்கிரோமாம்...
கொஞ்சம் வெட்டி பேச்சி பேசினால் முதலாளி சம்பளம் கூட்டி தருவானா இல்லை ஊருக்கு பிளேன் ஏத்துவானா...
ராவா.......
வீச்சருவா........" கொஞ்சம் நாலடி தள்ளி நில்லுங்கலேய்  மக்கா...
போன்ல அங்கிட்டு யாருன்னு கேட்டா என்ன பெயர்  சொல்லுவீங்க அருகில் நமீதா..... 
அரூபன் சொரூபன்  குரூபன் கரூபன் டரூபன்.... 
ஒரு வடையில எத்தனை ஓட்டை போடலாம்..? போடுவீங்க..?
ஒடுலேய் ஒடுலேய் ஒடுலேய் மக்கா வேகமா ஓடு...
தமிழ்நாட்டின் சேகுவாரா நீங்கதானா...
நமீதா மேல அப்பிடி என்னய்யா பாசம் ம்ம்ம்ம் புரியாத புதிர் அவ்வவ்வ்வ்வ்.... 
ஒரு ரூவாய்க்கு மருந்து சொல்லும் கஞ்ச பிசினி மருத்துவர் [டாக்டர்'ன்னு சொல்லப்படாதாம்] 
ராத்திரி ஆகாயம் தெரியுமா....
 டிஸ்கி : தமிழனை கொன்று குவித்த கொடுங்கோலன் ராஜபக்ஷே'வை இந்தியாவுக்குள் அனுமதித்து கவுரவிக்கும் இந்திய அரசின் காங்கிரஸ் தலைமையை வன்வன்மையாக கண்டித்து எனது பதிவை தெரிவிக்கிறேன்....


எக்ஃட்ரா இணைப்பு : இந்தியா கோப்பையை வென்றது. மனசெல்லாம் பூரிப்பு..... 

49 comments:

 1. 200 வது பதிவா? வாழ்த்து சொல்லித்தொலைக்கனுமா? அடங்கொய்யால...

  ReplyDelete
 2. மத்தவங்களுக்குத்தான் ஓட்டு போடரதில்லை.. ஓக்கே? உங்களுக்கு நீங்களே ஓட்டு போடலைன்னா எப்படி?

  ReplyDelete
 3. போடு இரண்டாவது மொக்கையை..

  ReplyDelete
 4. >>சி.பி.செந்தில்குமார்
  நமீதா மேல அப்பிடி என்னய்யா பாசம் ம்ம்ம்ம் புரியாத புதிர் அவ்வவ்வ்வ்வ்....

  அப்டேட்டா இருக்கனும்.. நமீதா போய் அஞ்சலி வந்தாங்க டும் டும் டும்.. அஞ்சலி போய் டப்ஸி வந்தாங்க டும் டும் டும்

  ReplyDelete
 5. 200 அடிச்சும் அப்படியே ஆடாம இருக்கும் உங்களுக்கு கவிதை வீதியில் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 6. முதலில் கடப்பாறையுடன் நச்சென்று நான்வாரேன்.

  ReplyDelete
 7. தங்கள் கலாய்க்கும் தொடரட்டும் இனிதாக..

  ReplyDelete
 8. டபுள் சென்சுரி(200) இன்னைக்கு ஒங்களுக்குத்தான் மேன்ஆப்(பு)தி மேட்ச்

  ReplyDelete
 9. 200 வது பதிவா? வாழ்த்து சொல்லித்தொலைக்கனுமா? அடங்கொய்யால... //

  repeattu....

  ReplyDelete
 10. சாருவும் பீரும்போல வாழ வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. தமிழனை கொன்று குவித்த கொடுங்கோலன் ராஜபக்ஷே'வை இந்தியாவுக்குள் அனுமதித்து கவுரவிக்கும் இந்திய அரசின் காங்கிரஸ் தலைமையை வன்வன்மையாக கண்டித்து எனது பதிவை தெரிவிக்கிறேன்....----
  தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...

  ReplyDelete
 12. தாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. எல்லோரும் கிரிக்கெட்டுக்கு போன வேலையில் நான் உங்களுக்கு வாழ்த்து சொல்ல வந்துள்ளேன். நல்லா கலாய்க்கிறீங்க. நீங்கள் மேலும் பல குழந்தைகளை பெற சாரி பதிவுகளை வெளியிட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. இருநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் மக்கா....தொடர்ந்து எழுதி சிறக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. 200வது பதிவா.?? கணக்கு இடிக்குதே.!!

  ReplyDelete
 16. கலாய்ப்புகள் டோஸ் கம்மியாக இருக்கு!!!!!!!

  ReplyDelete
 17. சும்மா ஜாலியா தமாஷ் பண்ணி இருக்கேன். நீங்களும் ஜாலியா எடுத்துக்குவீங்கன்னு நம்புறேன். மற்றும் உங்கள் வரவேற்ப்பை பொருத்து இது தொடரும்...//

  வணக்கம் சகோ, சித்தப்பூ, நம்ம மொக்கைகளின் தலை...
  எப்படி நலமா?
  நீங்க சொல்லிட்டீங்க எல்லே. ஜாலி தான்.. ஜாலி தான்.

  ReplyDelete
 18. சொன்னா நம்புங்க இது எனது 200 வது பதிவு...!!!! எனக்கே ஆச்சர்யமா இருக்கு!!!! எனக்கு ஆதரவு தந்த பெரும் உள்ளங்களுக்கு நாஞ்சில்மனோ'வின் சிரம் தாழ்ந்த நன்றிகளை அடக்கமாக சொல்லிகொள்கிறேன் நன்றிகள் மக்கா....//

  எலேய்! யாருடா அங்க பாத்திட்டு நிக்கிறது.
  எடுறா அந்த அருவாளை!

  என்ன பயமுறுத்துறேனா?
  நம்ம சகோ மனோவின் 200வது பதிவு நிறைவினைக் கொண்டாடும் முகமாம இளநீர் வெட்டிக் கொடுப்போம் என்று தான் அரிவாளை எடுக்க சொன்னேன்.

  சகோ உங்களின் 200வது பதிவிற்கு வாழ்த்துக்கள். தொடர்ந்தும் பதிவுலகில் பல பதிவுகள் போட்டு, நகைச்சுவைகளால் எம்மையெல்லாம் சிரிக்க வைத்து முன்னேற்றப் பாதையில் எம் மனங்களை வழிப்படுத்தும் கருத்துக்களைச் சொல்லி வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 19. விக்கி உலகம்
  விக்காத உலகம் எங்கே இருக்கு...//

  சகோ எங்க போயிட்டீங்க.. வந்து பதிலைச் சொல்லுறது. விக்காத உலகம் தண்ணி குடிச்சா தெரியும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 20. நிரூபன்
  அரூபன் சொரூபன் குரூபன் கரூபன் டரூபன்......//

  ஏதோ சொல்ல வாறீங்க... வேணாம்.. ரொம்ப நோகடிச்சிடாதீங்க... அழுதுடுவேன்!
  கோடு போட்டு விட்டு மிகுதியைச் சொல்லாமல் விட்டிட்டீங்க...

  ReplyDelete
 21. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
  ஒரு வடையில எத்தனை ஓட்டை போடலாம்..? போடுவீங்க..?//

  அவர் ஓட்டையிலை தான் வடையினையே சுடுவாரு! நீங்க வேறை.

  ReplyDelete
 22. எனது பதிவுலக நண்பர்கள் கலாயிக்க படுகிறார்கள்//

  பதிவின் தலைப்பை பார்த்தால், உங்கள் பதிவுலக நண்பர்களை யாரோ வேணுமென்றே கொலை வெறியோடை கலாய்ச்சு, கடிச்சு குதறுறாங்க என்று எண்ணத் தோன்றுகிறது.

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள் நல்லாருக்கு

  ReplyDelete
 24. //ஒரு ரூவாய்க்கு மருந்து சொல்லும் கஞ்ச பிசினி மருத்துவர் [டாக்டர்'ன்னு சொல்லப்படாதாம்] //

  ங்கொய்யால.... அடுத்தது அரளிவிதை வைத்தியம் தாம்லோ உமக்கு ...ஹி..ஹி... !!!

  ReplyDelete
 25. ரெண்டு நாளைக்கு ஒரு பதிவை போட்டு நாறடிச்சிட்டு 200 ஆம் பதிவாம் ..ஹி..ஹி...!!

  சீக்கிரமே 10 ஆயிரத்தை தொட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...!! :-)))

  ReplyDelete
 26. நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.

  ReplyDelete
 27. 200வது பதிவிற்கு வாழ்த்துக்கள்

  நான் வந்த தடம் தெரியுதா ஹிஹி!

  ReplyDelete
 28. 200வது பதிவிற்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 29. 200 ஆஆஆ!!! எப்படி வேலையும் பார்த்து, ப்ளாக்கிலும் எழுதி, நீங்கள் ஒரு அஸ்டாவதானியே தான். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 30. வாழ்த்துக்கள் நண்பரே...தொடர்ந்து போடுங்க போடுங்க!!

  ReplyDelete
 31. //////டிஸ்கி : சொன்னா நம்புங்க இது எனது 200 வது பதிவு...!!!! எனக்கே ஆச்சர்யமா இருக்கு!!!! எனக்கு ஆதரவு தந்த பெரும் உள்ளங்களுக்கு நாஞ்சில்மனோ'வின் சிரம் தாழ்ந்த நன்றிகளை அடக்கமாக சொல்லிகொள்கிறேன் நன்றிகள் மக்கா....////////

  பார்ரா................

  ReplyDelete
 32. ///////விக்கி உலகம்
  விக்காத உலகம் எங்கே இருக்கு...//////

  தக்காளிக்குள்ள இருக்கு.....தக்காளி....!

  ReplyDelete
 33. //////!* வேடந்தாங்கல் - கருன் *!
  வேட்டைக்கு வரலாமா.../////

  நீங்க என்ன டாகுடர் விஜய்யா வேட்டைக்கு போக?

  ReplyDelete
 34. //////அஞ்சா சிங்கம்
  அப்போ அஞ்சும் சிங்கம் யாரு கண்ணு...///////

  அசிங்கம் கண்ணு......

  ReplyDelete
 35. /////இம்சைஅரசன் பாபு..
  உலக வரலாற்றில் உங்க பங்கு என்ன..? வரலாறு முக்கியமாச்சே....////////

  பள்ளிக்கொடத்துல ஒலக வரலாறு படிச்சிருக்காரு, பரிச்ச எழுதி இருக்காரு, பாஸ் பண்ணி இருக்காரு, இது போதுங்களா.....?

  படுவா கேக்குறாரு கேள்வி..... ஒலக வரலாறு என்ன மம்மி கொடுத்த பணப்பொட்டியா பங்க பிரிக்க?

  ReplyDelete
 36. ///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
  பன்னிகுட்டி மேல சத்தியமா நாங்க நம்ப மாட்டோம்.....ஹி ஹி ஹி ஹி...//////

  நல்ல வேள இந்த சத்தியத்தால நமக்கு ஒண்ணும் ஆக வாய்ப்பே இல்ல.....

  ReplyDelete
 37. /////பன்னிக்குட்டி ராம்சாமி
  போன்ல அங்கிட்டு யாருன்னு கேட்டா என்ன பெயர் சொல்லுவீங்க அருகில் நமீதா..... //////

  ங்ணா... பக்கத்துல நமீதா இருந்தா போன்ல எவனாவது பேசி டயத்த வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருப்பானுங்ளாங்ணா.....

  ReplyDelete
 38. //////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
  ஒரு வடையில எத்தனை ஓட்டை போடலாம்..? போடுவீங்க..?/////

  எத்தன ஓட்ட போட்டாலும் உள்ள போனா வெளிய வர்ரது அதாம்லேய்ய்.....!

  ReplyDelete
 39. //////சி.பி.செந்தில்குமார்
  நமீதா மேல அப்பிடி என்னய்யா பாசம் ம்ம்ம்ம் புரியாத புதிர் அவ்வவ்வ்வ்வ்.... ///////

  யோவ் இதுல என்ன புரியாத புதிர் இருக்கு...? இதெல்லாம் ஒரு அழகான இளம் வாலிபனுக்கு, ஒரு இளைஞிமேல இயல்பா வர்ரதுதான்..... அதப் போயி சும்மா தோண்டி தோண்டி கேட்டுக்கிட்டு.....!

  ReplyDelete
 40. //////இரவு வானம்
  ராத்திரி ஆகாயம் தெரியுமா....
  ///////

  ஆகாயத்துலதானுங்க பவர் ஸ்டார் வரும்...?

  ReplyDelete
 41. /////டிஸ்கி : தமிழனை கொன்று குவித்த கொடுங்கோலன் ராஜபக்ஷே'வை இந்தியாவுக்குள் அனுமதித்து கவுரவிக்கும் இந்திய அரசின் காங்கிரஸ் தலைமையை வன்வன்மையாக கண்டித்து எனது பதிவை தெரிவிக்கிறேன்..../////////

  அப்படிப்போடு...... ங்கொய்யால... இவனுக திருந்தவே மாட்டானுகளா...?

  ReplyDelete
 42. ////எக்ஃட்ரா இணைப்பு : இந்தியா கோப்பையை வென்றது. மனசெல்லாம் பூரிப்பு..... /////////

  இதயம் இனித்தது. கண்கள் பனித்தது.........!

  ReplyDelete
 43. நீங்க நல்லா இருக்கணும்.. கலாய்த்தாலும் பரவா இல்லை...தயவு செய்து நம்மளையும் உங்க கூட்டதில சேர்த்துக்கோங்க மக்கா!!!!!!!!!!!!

  ReplyDelete
 44. 200வது பதிவிற்கு வாழ்த்துக்கள் கலக்குங்கள்

  ReplyDelete
 45. இனிமேல் மிகவும் கவனமாகத்தான் பேச வேண்டும்!!நம்மால் அடி தாங்க முடியாது சாமி!

  ReplyDelete
 46. நீங்களா நாங்களா

  நான் நீங்களா இருக்கும் போது நீங்க நாங்கள்
  நீங்கள் நீங்களா இருக்கும் போது நாங்கள் நாங்களே...

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!