நான் பார்மேனாக பணியாற்றிய சமயம், பார் கவுன்டரில் உக்கார்ந்து குடிக்க வசதியாக ஸ்டூல் போன்ற சுழலும் இருக்கைகள் உண்டு, சவூதி அரபிகள் வந்து உட்கார்ந்து கொண்டு குடித்து விட்டு பண்ணும் அலப்பறை தாங்க முடியாததாக இருக்கும். சில பல வேளைகளில் மினி போரே நடக்கும் பாட்டல்கள் சில்லென பறக்கும். நான் கவுன்டர் உள்ளே குனிஞ்சி ஒளித்து கொள்வேன். அப்பிடி ஒரு நாள் பீர் பாட்டல் வீச்சு நடந்தது சண்டை போட்டதின் காரணம் சவூதி பெரியவனா...? குவைத்தி பெரியவனா [[கொய்யால]] என்னும் தலைப்பில் அடிச்சிகிட்டாங்க.
நான் வழக்கம் போல் குனிஞ்சி ஒளிச்சிட்டு இருந்தேன் உள்ளே பாட்டல் சில்லுகள் என் முன் வந்து விழுந்து கொண்டே இருந்தது நடுவில் ஒரு லேட்டஸ் மொபைலும் வந்து விழுந்தது ஹி ஹி ஹி ஹி எடுத்து வச்சிகிட்டேன். சண்டை ஒய்ந்து போலீஸ் வந்து எல்லாரும் ஓடி போனவனும் பிடிபட்டவனுமா இருந்தானுக. நான் வெளியே வந்து போனை உயர்த்தி காட்டி இது யாருதுன்னு கேட்டேன் ஒரு பதிலுமில்லை. ஸ்டோரில் ஒப்படைத்து விட்டேன்.
எங்கள் ஹோட்டலில் ஒரு வழக்கமுண்டு, அது,தவறி ஒரு பொருள் கிடைத்து அதை கண்ணியமாக ஸ்டோரில் ஒப்படைத்தால், சம்மந்த பட்ட பொருளின் ஆட்கள் வராத பட்சத்தில் அந்த பொருளை ஒப்படைத்த ஸ்டாஃப்'புக்கே கொடுத்து விடுவார்கள். ஹே ஹே ஹே அப்பிடி எனக்கு அந்த லேட்டஸ் மொபைல் கிடைத்தது.
இனி அடுத்து ஒரு சம்பவம் அதே பாரில்,
கஸ்டமர் யாருமில்லாத மாலை வேளை, ஒரே ஒரு சவூதி அரபி மட்டும் மது அருந்தி கொண்டிருந்தான். நீளமாக தாடியும் வளர்த்து வச்சிருந்தான். பார் கவுன்டர் உள்ளே எனது டேபிளில் ஒரு கெட்டு போன சிகரெட் லைட்டர் கிடந்தது, அதை டிக் [[யூஸ்]] பண்ணுனா நீளமா வேகமா தீ ஃபையர் ஆகும் ஆகவே அதை யூஸ் பண்ணாம போட்டுருந்தேன்.
உட்கார்ந்திருந்த அரபிக்கு போதை ஏற ஏற என்னை பேசியே கொன்னுட்டு இருந்தான். சகிக்க முடியலை, தொடர்ந்து இந்தியர்களை கேவலமா பேச ஆரம்பிச்சதும் எனக்கு கோபம் வர நானும் திட்ட...இப்பிடி திட்டிகிட்டே இருக்கும் போதே அவன் பாக்கெட்டில் இருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்து ஒரு சிகரெட்டை உருவினான், உருவி வாயில் வைத்து விட்டு என்னிடம் லைட்டர் கேட்டான் நான் இல்லை என்று சொல்ல, அதோ அங்கே கிடக்குதே அதை தா என கேட்டான். நான் சொன்னேன் அது நல்ல லைட்டர் இல்லை என்று. அவன் கேட்கவே இல்லை நான் உன்னிடம் சண்டை போட்டதால் நீ தர மறுக்கிறாய் என திட்ட...எனக்கும் கோபம் வந்து லைட்டரை எடுத்து அவன் கையில் கொடுத்து விட்டேன்....
ஸ்டைலா தலையை சாச்சிகிட்டே டைட்டரை பத்த வச்சான்ய்யா....நீளமா எரிஞ்ச தீ நொடியில் அவன் தாடியை பொசுக்கி விட்டது. அப்பிடியே ஒரு நிமிஷமா அமைதியா அமர்ந்திருந்தவன்...திடீரென என் மீது பாய, நான் தெறிச்சி ஓட.....ஐய்யய்யோ கண்கொள்ளா காட்சி அது...பாரை சுத்தி சுத்தி ஓடினேன் பயந்து அவன் கையில் அகபட்டால் சட்னி ஆகிருவேன் அம்புட்டி தடி அவன்......
ஒரு வழியா செக்யூரிட்டி வந்து அவனை அமுக்கி பிடித்து ஒரு அறையில் [[ஹோட்டல் ஜெயில்]] அடைத்து விட்டார்கள். அப்புறம் நான் என் வேலையில் மூழ்க, கொஞ்ச நேரம் கழிச்சி ஒரு செக்யூரிட்டி [[நண்பனும் கூட]] வந்து என்னை கூட்டி சென்றான் அந்த அறைக்கு. அங்கே சவூதி அரபி சட்னி ஆகி கிடந்தான், அம்புட்டு அடி அடிச்சிருக்காங்க செக்யூரிட்டிங்க.
நான் அரபியை பார்த்து கேட்டேன் இது உனக்கு தேவையா..? பாரு தாடியும் போச்சு மீசையும் போச்சு, அடியும் வாங்கியாச்சுன்னு. ஆனாலும் அவன் அடங்கலைய்யா துப்ப ஆரம்பிச்சிட்டான். பஹ்ரைனி செக்யூரிட்டி கண்ணை காட்ட [[பஹ்ரைனிக்கும் சவுதிக்கும் பிடிக்காது]] நானும் [[சாரி]] கொஞ்சம் பூசை குடுக்க வேண்டியதா போச்சு......
வச்சிட்டோம்ல ஆப்பு
ReplyDelete>>நான் பார்மேனாக பணியாற்றிய சமயம்
ReplyDeleteஆற்றினீரா? ஊற்றினீரா?
>>அது,தவறி ஒரு பொருள் கிடைத்து அதை கண்ணியமாக ஸ்டோரில் ஒப்படைத்தால், சம்மந்த பட்ட பொருளின் ஆட்கள் வராத பட்சத்தில் அந்த பொருளை ஒப்படைத்த ஸ்டாஃப்'புக்கே கொடுத்து விடுவார்கள். ஹே ஹே ஹே அப்பிடி எனக்கு அந்த லேட்டஸ் மொபைல் கிடைத்தது.
ReplyDeleteகண்ணீயப்பதிவர் மனோ வாழ்க.. அடிங்கொய்யால..
//அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteவச்சிட்டோம்ல ஆப்பு//
யாருக்கு....
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>அது,தவறி ஒரு பொருள் கிடைத்து அதை கண்ணியமாக ஸ்டோரில் ஒப்படைத்தால், சம்மந்த பட்ட பொருளின் ஆட்கள் வராத பட்சத்தில் அந்த பொருளை ஒப்படைத்த ஸ்டாஃப்'புக்கே கொடுத்து விடுவார்கள். ஹே ஹே ஹே அப்பிடி எனக்கு அந்த லேட்டஸ் மொபைல் கிடைத்தது.
கண்ணீயப்பதிவர் மனோ வாழ்க.. அடிங்கொய்யால..//
கண்ணியமா நடந்துகிட்டதுக்கு ஏன்யா திட்டுதீரு....
எங்க ஊர்ல எடுத்த பொருள நாங்களே வச்சிப்போம்...
ReplyDeleteசொந்த கதை சோககதை....
ReplyDeleteநல்லாயிருக்கு.. நல்லாயிருக்கு...
சுவையான பதிவு
ReplyDeleteமுதல் விஷயம் பூனை குட்டி வெளியில் வந்து விட்டது............
ReplyDeleteரெண்டாவது விஷயம் சிங்கம் கூட்டமாத்தான் போயி அடிக்கும் ஹிஹி!
//pril 18, 2011 5:29 AM
ReplyDelete# கவிதை வீதி # சௌந்தர் said...
எங்க ஊர்ல எடுத்த பொருள நாங்களே வச்சிப்போம்...//
நல்ல ஊரு கி கி கி கி...
//pril 18, 2011 5:30 AM
ReplyDelete# கவிதை வீதி # சௌந்தர் said...
சொந்த கதை சோககதை....
நல்லாயிருக்கு.. நல்லாயிருக்கு...//
ஜாலி கதைன்னு சொல்லும் ஒய்....
//April 18, 2011 5:30 AM
ReplyDeleteதமிழ் உதயம் said...
சுவையான பதிவு//
படிச்சி பாக்காம நக்கி பார்த்துருப்பாரோ # ஹி ஹி ஹி ஹி டவுட்டு....
அடி பலமோ
ReplyDelete//April 18, 2011 5:33 AM
ReplyDeleteவிக்கி உலகம் said...
முதல் விஷயம் பூனை குட்டி வெளியில் வந்து விட்டது............
[[கொய்யால பிச்சிபுடுவேன்]]
ரெண்டாவது விஷயம் சிங்கம் கூட்டமாத்தான் போயி அடிக்கும் ஹிஹி!
ஹா ஹா ஹா ஹா.....
ஒரு விஷயம் உட்டுட்டேன் எந்த சிங்கம் டவுட்டு!
ReplyDelete//pril 18, 2011 5:43 AM
ReplyDeleteவிக்கி உலகம் said...
ஒரு விஷயம் உட்டுட்டேன் எந்த சிங்கம் டவுட்டு!//
அதையும் நீரே சொல்லும் ஒய்...
//April 18, 2011 5:42 AM
ReplyDeleteSpeed Master said...
அடி பலமோ//
சத்தியமா சொம்பு நசுங்கலை.....
விடும் ஒய் சண்டைன்னு வந்தா பதுங்கறது நமக்கு பழக்கம் தானே ஹிஹி!
ReplyDelete//ril 18, 2011 6:05 AM
ReplyDeleteவிக்கி உலகம் said...
விடும் ஒய் சண்டைன்னு வந்தா பதுங்கறது நமக்கு பழக்கம் தானே ஹிஹி!//
பீர் பாட்டல் வேற பறக்குதே....
நானும் ஒரு மொபைல் ல பஸ் ல எடுத்தேன் , owner வாங்கிகொண்டு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லல
ReplyDeleteஇன்டியான தப்பா பேசுனா எவனா இருந்தாலும் அடி
ReplyDelete// சட்னி ஆகிருவேன் அம்புட்டி தடி அவன்.....//
ReplyDeleteஉங்கள விடவா அவன் தடி ...ஹ ..ஹா ..நம்ப முடியவில்லை ...........
நீங்கள் அஞ்சா சிங்கம்
ReplyDeleteஆகா... நானும் வந்துட்டேனில்ல..
ReplyDelete//நான் வழக்கம் போல் குனிஞ்சி ஒளிச்சிட்டு இருந்தேன்//
ReplyDeleteஅதானே.!! மனோவா கொக்கா.?
//ஸ்டோரில் ஒப்படைத்து விட்டேன்.//
ReplyDeleteஎன்ன மனுசன் நீங்க.?
// ஹே ஹே ஹே அப்பிடி எனக்கு அந்த லேட்டஸ் மொபைல் கிடைத்தது.//
ReplyDeleteஇப்ப புரியுது உங்க ராஜ தந்திரம்..
ஹோட்டல் ஜெயில் -- அப்படி ஒன்னு இருக்கோ?
ReplyDelete//ஐய்யய்யோ கண்கொள்ளா காட்சி அது...//
ReplyDeleteஅதை பாக்க நான் இல்லாம போய்டனே.!!
அவன் கையில் அகபட்டால் சட்னி ஆகிருவேன் அம்புட்டி தடி அவன்......-- சொல்லரது யாரு பாருப்பா?
ReplyDeleteஹா..ஹா..ஹா.. //நான் அரபியை பார்த்து கேட்டேன் இது உனக்கு தேவையா..? பாரு தாடியும் போச்சு மீசையும் போச்சு, அடியும் வாங்கியாச்சுன்னு. // முடிவுல... இப்படி அரபி நெலம ஆகும்..!! ஹி..ஹி.. பயபுள்ளைக்கு தலிவர பத்தி தெரியாது போல அதான் வாய கொடுத்து வாங்கி கட்டிக்கிட்டுருக்கான்.
ReplyDelete//நானும் [[சாரி]] கொஞ்சம் பூசை குடுக்க வேண்டியதா போச்சு......//
ReplyDeleteமுரட்டு ஆளா இருப்பாரோ.!! நான் வேற பதிவு போட்டு கலாய்சுட்டேனே.!! ஹலோ.. மனோ சார் மனோ சார்.. ஐ ஆம் பாவம்..
//ஸ்டோரில் ஒப்படைத்து விட்டேன் -- நம்ப மனோ ரொம்ப நல்லவருப்பா?
ReplyDelete//ril 18, 2011 6:17 AM
ReplyDelete"என் ராஜபாட்டை"- ராஜா said...
நானும் ஒரு மொபைல் ல பஸ் ல எடுத்தேன் , owner வாங்கிகொண்டு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லல//
திருப்பி குடுத்ததே தப்பு போல....
//என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteஇன்டியான தப்பா பேசுனா எவனா இருந்தாலும் அடி///
ஹா ஹா ஹா அதேதான்....
//இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDelete// சட்னி ஆகிருவேன் அம்புட்டி தடி அவன்.....//
உங்கள விடவா அவன் தடி ...ஹ ..ஹா ..நம்ப முடியவில்லை ........//
யோவ் நான் உங்களை விட ஒல்லியா இருப்பென்....
ஹி ஹி எப்படியோ மனோ சார் அடிவாங்குனத பத்தி மட்டும் சொல்லாம தப்பிச்சிட்டாரு :-)
ReplyDelete//April 18, 2011 6:22 AM
ReplyDeleteஇளங்கோ said...
நீங்கள் அஞ்சா சிங்கம்///
உசுப்பீத்துரான்களே.....
//April 18, 2011 6:25 AM
ReplyDeleteதம்பி கூர்மதியன் said...
//நான் வழக்கம் போல் குனிஞ்சி ஒளிச்சிட்டு இருந்தேன்//
அதானே.!! மனோவா கொக்கா.?//
தம்பி காலை வாருரானே....
//தம்பி கூர்மதியன் said...
ReplyDelete// ஹே ஹே ஹே அப்பிடி எனக்கு அந்த லேட்டஸ் மொபைல் கிடைத்தது.//
இப்ப புரியுது உங்க ராஜ தந்திரம்..//
வரலாறு முக்கியம் மக்கா....
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஹோட்டல் ஜெயில் -- அப்படி ஒன்னு இருக்கோ?//
இது கூட தெரியாத வாத்தியா நீரு....
ராங்கா கில்மா, சுல்மா பண்ணுரவனுங்களை நொங்கு பிதுங்க வைக்கும் அறை அது....
//தம்பி கூர்மதியன் said...
ReplyDelete//ஐய்யய்யோ கண்கொள்ளா காட்சி அது...//
அதை பாக்க நான் இல்லாம போய்டனே.!!//
ம்ம்ம்ம் ஒரு குரூப்பாதான் அலையிறாங்க.....
//தவறி ஒரு பொருள் கிடைத்து அதை கண்ணியமாக ஸ்டோரில் ஒப்படைத்தால், சம்மந்த பட்ட பொருளின் ஆட்கள் வராத பட்சத்தில் அந்த பொருளை ஒப்படைத்த ஸ்டாஃப்'புக்கே கொடுத்து விடுவார்கள்.//
ReplyDeleteஇது நல்லாருக்கே இந்தியாவிலும் பாலோ பண்ணா என்ன ?
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஅவன் கையில் அகபட்டால் சட்னி ஆகிருவேன் அம்புட்டி தடி அவன்......-- சொல்லரது யாரு பாருப்பா?//
அட நம்புங்கப்பா.....
//பிரவின்குமார் said...
ReplyDeleteஹா..ஹா..ஹா.. //நான் அரபியை பார்த்து கேட்டேன் இது உனக்கு தேவையா..? பாரு தாடியும் போச்சு மீசையும் போச்சு, அடியும் வாங்கியாச்சுன்னு. // முடிவுல... இப்படி அரபி நெலம ஆகும்..!! ஹி..ஹி.. பயபுள்ளைக்கு தலிவர பத்தி தெரியாது போல அதான் வாய கொடுத்து வாங்கி கட்டிக்கிட்டுருக்கான்.//
மொக்கையனுக்கு தோஸ்த்'தா இருப்பானோ ஹே ஹே ஹே ஹே ஹே....
//தம்பி கூர்மதியன் said...
ReplyDelete//நானும் [[சாரி]] கொஞ்சம் பூசை குடுக்க வேண்டியதா போச்சு......//
முரட்டு ஆளா இருப்பாரோ.!! நான் வேற பதிவு போட்டு கலாய்சுட்டேனே.!! ஹலோ.. மனோ சார் மனோ சார்.. ஐ ஆம் பாவம்..//
நான் கைப்புள்ளை கைப்புள்ளை.....
நல்ல பதிவு மனோ.
ReplyDeleteநல்ல நகைச்சுவையாக இருக்கிறது.
ரோஜா அருமை.
வாழ்த்துக்கள்.
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDelete//ஸ்டோரில் ஒப்படைத்து விட்டேன் -- நம்ப மனோ ரொம்ப நல்லவருப்பா//
நம்ம வாத்தி'யே சர்டிபிகேட் தந்துட்டாருப்பா....
//இரவு வானம் said...
ReplyDeleteஹி ஹி எப்படியோ மனோ சார் அடிவாங்குனத பத்தி மட்டும் சொல்லாம தப்பிச்சிட்டாரு :-)//
பப்ளிக் பப்ளிக்....
//shanmugavel said...
ReplyDelete//தவறி ஒரு பொருள் கிடைத்து அதை கண்ணியமாக ஸ்டோரில் ஒப்படைத்தால், சம்மந்த பட்ட பொருளின் ஆட்கள் வராத பட்சத்தில் அந்த பொருளை ஒப்படைத்த ஸ்டாஃப்'புக்கே கொடுத்து விடுவார்கள்.//
இது நல்லாருக்கே இந்தியாவிலும் பாலோ பண்ணா என்ன ?//
அங்கேயுமா.....
//Rathnavel said...
ReplyDeleteநல்ல பதிவு மனோ.
நல்ல நகைச்சுவையாக இருக்கிறது.
ரோஜா அருமை.
வாழ்த்துக்கள்.//
நன்றி ஐயா.....
அந்த ரோஜா'வை போட்டோ எடுத்தது என் நண்பன் சஜூ....
//FOOD said...
ReplyDeleteஇத நாங்க நம்பணும். செல் கிடைத்ததா? வேற எதுவும் கிடைக்கலயா?//
ஆபீசர் எப்பவும் குறுக்கே வர்றாரே....
//FOOD said...
ReplyDeleteஉங்கள் நகைச்சுவை மிளிர்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே!//
ஹே ஹே ஹே ஹே நன்றி ஆபீசர்.....
வரலாறு முக்கியம் மக்கா??
ReplyDeleteஆமாம் மக்கா...
செக்யூரிடி பக்கத்தில் இருக்கும் தைரியத்தில் நிறையவே பூசை கொடுத்திருப்பீங்க!
ReplyDelete//மைந்தன் சிவா said...
ReplyDeleteவரலாறு முக்கியம் மக்கா??
ஆமாம் மக்கா.//
ஹா ஹா ஹா ஹா..........
//சென்னை பித்தன் said...
ReplyDeleteசெக்யூரிடி பக்கத்தில் இருக்கும் தைரியத்தில் நிறையவே பூசை கொடுத்திருப்பீங்க//
பப்ளிக் பப்ளிக் தல...........
ஹா...ஹா...ஹா... செம பைட்டு
ReplyDelete//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteஹா...ஹா...ஹா... செம பைட்டு//
ஹே ஹே ஹே ஹே....
//காரணம் சவூதி பெரியவனா...? குவைத்தி பெரியவனா [[கொய்யால]] என்னும் தலைப்பில் அடிச்சிகிட்டாங்க.// இதிலென்ன சந்தேகம்..குவைத்தி தான் பெரிய ஆளு!..ஹி..ஹி!
ReplyDeleteஉங்களைப் பற்றி தமிழன் ரோதனை என்று அரேபியர்கள் பதிவெழுதிக்கொண்டு இருப்பதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன..
ReplyDelete// சட்னி ஆகிருவேன் அம்புட்டி தடி அவன்.....//
ReplyDeleteஉங்கள விடவா அவன் தடி ...ஹ ..ஹா ..நம்ப முடியவில்லை ..///
ha..ha..ha..
நான் போன பதிவுலேயே சொல்லிட்டேன். நம்ப மனோ வர வர பிரமாதமா பிளாக் எழ்துதுன்னு. சத்தியமா ரொம்ப நல்ல இருக்கு மனோ. இதை தான் நான் ஆரம்பத்திலிருந்தே சொன்னேன். உம்மகிட்ட சுவாரஸ்யமா நெறைய இருக்கும் அத எழுதைய்யான்னு. நீறு தா புல்லா பிட்டாயிட்டு கவிதை எல்லாம் எழுதி .....சரி சரி. சவுதிகாறன நல்லா பெண்டு எடுத்ததுல ரொம்ப சந்தோசம். நேரில் நடப்பது போல உணர்ந்து ரசித்தேன். அந்த சவுதிக்காரன் தொரத்த,நீறு ஓட.......ஆஹா வீடியோ யாரும் எடுக்கலையா?? இருந்தா போடுங்கய்யா.
ReplyDeleteநம்ம அரிசி மூட்ட....அய்யய்யோ.......பேரு மாத்தியாச்சே..........நம்ம கள்ளு பான மனோ வால்க..வால்க. :))
//நான் கவுன்டர் உள்ளே குனிஞ்சி ஒளித்து கொள்வேன்.//
ReplyDeleteஇந்த டெக்னிக் நல்லாயிருக்குதே:)
வித்தியாசமான சம்பவமாக இருக்குதே.
ReplyDeleteபாவம் அந்த ஆள். கொஞ்சம் தலைக்கணம் பிடிச்சவங்க என்று படிச்சிருக்கிறேன். ஆனா இவ்வளவு தலைக்கணம் ஆகாது.
ReplyDeleteவிடுங்க பாஸ் உங்களைவிடவா ரோதனை பண்ணிட போறாங்க...
ReplyDeleteellarum nalla paathukunga annanum Ravudi thaan
ReplyDeleteசுவாரஸ்யமான சம்பவங்கள்.
ReplyDelete//ஒரே ஒரு சவூதி அரபி மட்டும் மது அருந்தி கொண்டிருந்தான். நீளமாக தாடியும் வளர்த்து வச்சிருந்தான்//
ReplyDeleteஒசாமாவா?
//பாரை சுத்தி சுத்தி ஓடினேன் பயந்து அவன் கையில் அகபட்டால் சட்னி ஆகிருவேன் அம்புட்டி தடி அவன்//
ச்சே.. ஆண்டவன் கெட்டவங்கள எப்பயும் காப்பாத்திகிட்டே இருக்கானே..
//செங்கோவி said...
ReplyDelete//காரணம் சவூதி பெரியவனா...? குவைத்தி பெரியவனா [[கொய்யால]] என்னும் தலைப்பில் அடிச்சிகிட்டாங்க.// இதிலென்ன சந்தேகம்..குவைத்தி தான் பெரிய ஆளு!..ஹி..ஹி//
ஹய்யோ மறுபடியும் முதல்லே இருந்தா.....
//பாரத்... பாரதி... said...
ReplyDeleteஉங்களைப் பற்றி தமிழன் ரோதனை என்று அரேபியர்கள் பதிவெழுதிக்கொண்டு இருப்பதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன..//
நான் பச்சபிள்ளைங்கோ....அப்புராணி.....
//சவுதிகாறன நல்லா பெண்டு எடுத்ததுல ரொம்ப சந்தோசம்.//
ReplyDeleteஅட பாருங்கையா சந்தோசத்தை.....முடியல......
// அந்த சவுதிக்காரன் தொரத்த,நீறு ஓட.......ஆஹா வீடியோ யாரும் எடுக்கலையா?? இருந்தா போடுங்கய்யா.//
ReplyDeleteஹா ஹா ஹா ஹா..............
//நம்ம அரிசி மூட்ட....அய்யய்யோ.......பேரு மாத்தியாச்சே..........நம்ம கள்ளு பான மனோ வால்க..வால்க. :))//
ReplyDeleteஎட்றா அந்த வீச்சருவாளை...........
//ராஜ நடராஜன் said...
ReplyDelete//நான் கவுன்டர் உள்ளே குனிஞ்சி ஒளித்து கொள்வேன்.//
இந்த டெக்னிக் நல்லாயிருக்குதே:)//
ஹே ஹே ஹே ஹே ஹே....
//Chitra said...
ReplyDeleteவித்தியாசமான சம்பவமாக இருக்குதே.//
இப்பிடி இன்னும் நெறைய இருக்கு மேடம். ஹல்லோ ஓடாதீங்க ஓடாதீங்க.....
//vanathy said...
ReplyDeleteபாவம் அந்த ஆள். கொஞ்சம் தலைக்கணம் பிடிச்சவங்க என்று படிச்சிருக்கிறேன். ஆனா இவ்வளவு தலைக்கணம் ஆகாது.//
நம்மாளுங்களை பார்த்தா துப்புவானுங்க வானதி, அந்த நேரம் வரும் ஆத்திரம், நம்ம குடும்பங்களை நினைக்கும் போது அடங்கிவிடும் [[அடங்கிவிடும் என்ன அடக்கி வச்சிருவோம்]]
//siva said...
ReplyDeleteவிடுங்க பாஸ் உங்களைவிடவா ரோதனை பண்ணிட போறாங்க..//
குசும்பை பாரு......
//டக்கால்டி said...
ReplyDeleteellarum nalla paathukunga annanum Ravudi thaan//
இனியும் அடிவாங்க எனக்கு முடியாது மக்கா.....
//ஸாதிகா said...
ReplyDeleteசுவாரஸ்யமான சம்பவங்கள்.//
ஹா ஹா ஹா ஹா நன்றிங்க....
// சிவகுமார் ! said...
ReplyDelete//ஒரே ஒரு சவூதி அரபி மட்டும் மது அருந்தி கொண்டிருந்தான். நீளமாக தாடியும் வளர்த்து வச்சிருந்தான்//
ஒசாமாவா?
//பாரை சுத்தி சுத்தி ஓடினேன் பயந்து அவன் கையில் அகபட்டால் சட்னி ஆகிருவேன் அம்புட்டி தடி அவன்//
ச்சே.. ஆண்டவன் கெட்டவங்கள எப்பயும் காப்பாத்திகிட்டே இருக்கானே.//
நான் நல்லா இருப்பது உமக்கு பிடிக்கலையா ஒய், பிச்சிபுடுவேன் பிச்சி அவ்வ்வ்வ்வ்.....
வடிவேலுவை மிஞ்சி ஓடியிருப்பீர்களா மனோ!அழகான phone வந்தாள் நமக்கு பார்சல் அனுப்புங்க.
ReplyDelete//Nesan said...
ReplyDeleteவடிவேலுவை மிஞ்சி ஓடியிருப்பீர்களா மனோ!அழகான phone வந்தாள் நமக்கு பார்சல் அனுப்புங்க.//
அடிவாங்க எனக்கு நீங்க துணையா வருவீங்களா....
நல்ல “பார்“வை...
ReplyDeleteம்ம், எப்படியோ ஒரு செல்போன் கிடைச்சுடுச்சு...செக்யூரிட்டி இருக்கும் தைரியத்தில் அந்த அரபிக்கு நல்ல பூசை கொடுத்திருப்பீங்க...
ReplyDelete//இந்திரா said...
ReplyDeleteநல்ல “பார்“வை...//
ஹா ஹா ஹா ஹா.....
//S.Menaga said...
ReplyDeleteம்ம், எப்படியோ ஒரு செல்போன் கிடைச்சுடுச்சு...செக்யூரிட்டி இருக்கும் தைரியத்தில் அந்த அரபிக்கு நல்ல பூசை கொடுத்திருப்பீங்க...//
அவன் செஞ்ச அலப்பரயை நான் சொல்லலை. சொன்னால் நீங்களே அருவாளை தூக்கிட்டு வந்துருவீங்க....
Dear Mr.Mano,
ReplyDeleteI'm also living in Bahrain only.
I'm happened to read ur blog accidentally & very glad when i know that u too in bahrain.
If possible pls. call me.my no is 39470789.otherwise pls. give ur no.
ஸ்டோரில் ஒப்படைத்து விட்டேன்...
ReplyDeleteஎந்த ஸ்டோர், உங்க ஐட்டம்லாம் வச்சு இருக்கற அந்த ரூம் தானே!!
good
ReplyDeleteச்சே கடைசியில் உங்களுக்கு அடி விழலையா மனோ?கோபம் வந்தால் கவிதையும் பதிவும்தான் எழுதுவிங்கன்னு நினைச்சேன்..நெருப்பும் வச்சிவிடுவிங்களா மனோ?
ReplyDelete