Sunday, October 2, 2011

முரண்பட்ட சில ஆச்சர்யங்கள்...!!!!

௧ : எனக்கு பெட்ரோல் மணம் ரொம்ப பிடிக்கும்...!!!

௨ : எனக்கு மும்பையில் பஸ் பிரயாணம் பிடிக்காது...!!!


௩ : என் நண்பன் ஒருவனுக்கு பைக் யாத்திரை அறவே பிடிக்காது...!!!

௪ : என் மொராக்கோ நாட்டு நண்பிக்கு சிகரெட் வாசம் ரொம்ப பிடிக்கும், சிகரெட் அடிக்கும் பழக்கம் அவளுக்கு கிடையாது ஆனாலும் சிகரெட்டை மோந்து கொண்டே இருப்பாள்...!!!


௫ : என் உறவுக்கார பெண் ஒருத்திக்கு மண்ணெண்ணெய் வாசம் ரொம்ப பிடிக்கும், ஒரு நாள் ஆசை தீர குடித்தும் விட்டாள். அப்புறம் என்ன ஆஸ்பத்திரிதான்...!!!

௬ : என் ஈராக் மேனேஜருக்கு சாப்பாடு பிடிக்கும், ஆனால் வாசம் பிடிக்கவில்லை என்பான்...!!!

௭ : வீட்டை விட்டு வெளியே போனால் ச்சூ ச்சூ போகாத நண்பன்...!!!

௮ : கவிதை படித்தால் வாந்தி எடுக்கும் நண்பன் [[ஹி ஹி இம்சை அரசன் கவனத்திற்கு]]...!!!!


௯ : டீ குடித்துக்கொண்டே சிகரெட் புகைக்கும் நண்பன்...!!!


௰ : இரவு படுக்கப்போகுமுன் வாசலில் கற்பூரம் கொளுத்தி அணைக்கும் அம்மா...!!!

௧௧ : மீன் கறியில் அனைத்து காய்கறிகளையும் போட்டு சமைக்கும் பெங்காலி'கள்...!!!

௧௨ : கையில் புது மோதிரமோ, புது வாட்ச்சோ வந்துவிட்டால், கையை உயர்த்தி உயர்த்தி பேசும் நண்பர்கள்...!!!

௧௩ : ரெட்டை சடை போடும் பெண்கள், ஒரு சடையை முன்னாடியும் ஒரு சடையை பின்னாடியும் போடுவது...!!!


௧௪ : கல்யாணம் ஆகாத பெண்கள் கண்ணாடி முன்பே அதிக நேரம் செலவழிப்பது....!!!

௧௫ : சரக்கடிக்கும் முன்பே, கிளாசை கையில் வைத்துக்கொண்டு பெருமூச்சி விடும் நண்பன்...!!!


௧௬ : விஸ்கியில் உப்பை அள்ளி போட்டு அருந்தும் பெங்காலி நண்பன்....!!!

௧௭ : கமலின் திருமணங்கள்...!!!


௧௮ : சிபி'யின் கில்மா பதிவுகள்...!!!


௧௯ : அடிக்கடி ஹேக் செய்யப்படும் விக்கியின் பிளாக்....!!!


௨௦ : பத்து வருஷமா முடிவுக்கே வராத செங்கோவி'யின் கிளிஞ்ச டைரி [[ஹி ஹி]]...!!![[காந்தி பற்றி அருமையா ஒரு பதிவு போட்டு இருக்கிறார் இன்று]]


டிஸ்கி : ஹி ஹி போட்டோவுக்கு போஸ் குடுக்காத நண்பன் பெயர் சொல்லமாட்டேன். [[மலரும் நினைவுகள்...!!!]]

ஒரு நியூஸ் : பஹ்ரைன் கலவரத்தில் ஈடுபட்ட பதிமூணு பேருக்கு பதினைந்து வருட சிறையும், போலீஸ் மீது கார் ஏற்றி கொன்ற ஒருத்தனுக்கு தலை துண்டிக்கவும் ஜட்ஜ்மென்ட் ஆகி உள்ளது....!!!

91 comments:

 1. எல்லாரும் ஓடியாங்க, லேப் டாப் மனோ சொந்தப்பதிவு போட்டிருக்காரு..

  ReplyDelete
 2. டேய் அண்ணா இது த்ரீ மச்......

  ReplyDelete
 3. NAAI-NAKKS said... 5 6
  Ithukku comment podarathum
  muran thano ?//

  நக்கீரா நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே ஹி ஹி...

  ReplyDelete
 4. வியப்பளிக்கும்

  முரண்களின் அணிவகுப்பு..

  ReplyDelete
 5. இனிய காலை வணக்கம் அண்ணாச்சி,

  மனித மனங்கள் ஒவ்வொன்றிற்கும் உள்ள வித்தியாசமான உணர்வுகளும், ரசனைகளும் தான் இவற்றுக்கெல்லாம் காரணம் அண்ணாச்சி..

  ReplyDelete
 6. ரசனைகள் ஒவ்வோர் மனிதருக்கும் வேறுபடும் என்பதனை அழகாக, ஒப்பிட்டு, வித்தியாசமான உணர்வுகளைத் தேடிப் பிடித்துப் பதிவாக்கி ரசிக்கத் தந்திருக்கிறீங்க.

  ReplyDelete
 7. இது என்ன? முரண் படம் பாத்துட்டு ஆளாளுக்கு முரண் பத்தியே பதிவு போட்டுகிட்டு இருக்கீங்க

  ReplyDelete
 8. இந்த பதிவு கூட முரண் தான் சிபி அண்ணா சொன்ன மாதிரி ஹா ஹா ஹா

  ReplyDelete
 9. நல்ல அலசல் அண்ணா!!

  முரண் இல்லாட்டி வாழ்க்கை ருசியா இருக்காது

  ReplyDelete
 10. சரி....

  முரண் இல்லாத வாழ்க்கை சுவையில்லைதான்...

  ReplyDelete
 11. //////௧௮ : சிபி'யின் கில்மா பதிவுகள்...!!!
  ////////

  கில்மா பதிவர் கில்மா பதிவு போடுறாரு, இதுல என்னத்த முரணை கண்டீங்க?

  ReplyDelete
 12. /////௧௯ : அடிக்கடி ஹேக் செய்யப்படும் விக்கியின் பிளாக்....!!!//////

  மறுபடியுமா?

  ReplyDelete
 13. /////௨௦ : பத்து வருஷமா முடிவுக்கே வராத செங்கோவி'யின் கிளிஞ்ச டைரி [[ஹி ஹி]]...!!!////////

  அதான் கிழிஞ்ச டைரியாச்சே.....

  ReplyDelete
 14. ரசிக்க வைத்த முரண்கள் மனோ...

  ReplyDelete
 15. முனைவர்.இரா.குணசீலன் said... 9 10
  வியப்பளிக்கும்

  முரண்களின் அணிவகுப்பு..//

  ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 16. நிரூபன் said...
  இனிய காலை வணக்கம் அண்ணாச்சி,

  மனித மனங்கள் ஒவ்வொன்றிற்கும் உள்ள வித்தியாசமான உணர்வுகளும், ரசனைகளும் தான் இவற்றுக்கெல்லாம் காரணம் அண்ணாச்சி..//

  சரிதான் நிரூபன்....!

  ReplyDelete
 17. நிரூபன் said...
  ரசனைகள் ஒவ்வோர் மனிதருக்கும் வேறுபடும் என்பதனை அழகாக, ஒப்பிட்டு, வித்தியாசமான உணர்வுகளைத் தேடிப் பிடித்துப் பதிவாக்கி ரசிக்கத் தந்திருக்கிறீங்க.//

  தேங்க்ஸ் மக்கா....

  ReplyDelete
 18. suryajeeva said...
  இது என்ன? முரண் படம் பாத்துட்டு ஆளாளுக்கு முரண் பத்தியே பதிவு போட்டுகிட்டு இருக்கீங்க//

  நான் முரண் படம் இன்னும் பாக்கலீங்கோ....

  ReplyDelete
 19. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  இந்த பதிவு கூட முரண் தான் சிபி அண்ணா சொன்ன மாதிரி ஹா ஹா ஹா//

  அவ்வ்வ்வ்வ்வ்....டேய் சிபி, பாத்தியாடா ராஸ்கல், இரு உன்னை அப்புறமா வச்சிக்கிறேன்....

  ReplyDelete
 20. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  நல்ல அலசல் அண்ணா!!

  முரண் இல்லாட்டி வாழ்க்கை ருசியா இருக்காது//

  ரைட்டுதானுங்கோ....

  ReplyDelete
 21. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  சரி....

  முரண் இல்லாத வாழ்க்கை சுவையில்லைதான்...//

  அந்த கோபக்கவிதை எங்கேய்யா????

  ReplyDelete
 22. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////௧௮ : சிபி'யின் கில்மா பதிவுகள்...!!!
  ////////

  கில்மா பதிவர் கில்மா பதிவு போடுறாரு, இதுல என்னத்த முரணை கண்டீங்க?//

  ஆன்மீகப் பதிவும் போட்டு கொல்றான்...??

  ReplyDelete
 23. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////௧௯ : அடிக்கடி ஹேக் செய்யப்படும் விக்கியின் பிளாக்....!!!//////

  மறுபடியுமா?//

  அது ஒரு தொடர்கதை கண்டுக்கப்புடாது, அமெரிக்கா'காராணுவ கூட மல்லு கட்டிட்டு இருக்கான்...

  ReplyDelete
 24. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////௨௦ : பத்து வருஷமா முடிவுக்கே வராத செங்கோவி'யின் கிளிஞ்ச டைரி [[ஹி ஹி]]...!!!////////

  அதான் கிழிஞ்ச டைரியாச்சே.....//

  அதான் ஓட்டவைக்கலாம்னு பார்த்தேன்....

  ReplyDelete
 25. மஞ்சுபாஷிணி said...
  ரசிக்க வைத்த முரண்கள் மனோ...//

  நன்றி மஞ்சு மேடம்...

  ReplyDelete
 26. வேடந்தாங்கல் - கருன் *! said...
  ஆச்சிரியங்கள்...//

  வாத்தி........

  ReplyDelete
 27. அருமையான ஆச்சர்யங்கள்

  ReplyDelete
 28. என் ராஜபாட்டை"- ராஜா said... 57 58
  அருமையான ஆச்சர்யங்கள்//

  உமக்கும் இதுல உள்ள வியாதி ஏதும் இருக்கா ஹி ஹி...

  ReplyDelete
 29. சுவாரஸ்யமான பதிவு தான் நண்பரே

  ReplyDelete
 30. தமிழ் மணம் 9 th voted

  ReplyDelete
 31. M.R said... 61 62
  சுவாரஸ்யமான பதிவு தான் நண்பரே//

  மிக்க நன்றி எம் ஆர்....

  ReplyDelete
 32. ௫ : என் உறவுக்கார பெண் ஒருத்திக்கு மண்ணெண்ணெய் வாசம் ரொம்ப பிடிக்கும், ஒரு நாள் ஆசை தீர குடித்தும் விட்டாள். அப்புறம் என்ன ஆஸ்பத்திரிதான்...!!!//////////

  யோவ், என்னையா இது? உண்மையா நடந்திச்சா இது? இல்ல, ச்சும்மா பரபரப்புக்காகவா?

  உங்க எல்லா முரண்களும் கலக்கல்!

  ReplyDelete
 33. M.R said...
  தமிழ் மணம் 9 th voted//

  தேங்க்யூ ஸோ மச்....

  ReplyDelete
 34. ௨௦ : பத்து வருஷமா முடிவுக்கே வராத செங்கோவி'யின் கிளிஞ்ச டைரி [[ஹி ஹி]]...!!!///////

  ஹி ஹி ஹி கிழிஞ்ச டயறியே இப்படின்னா, கிழியாத டயறி??????

  ReplyDelete
 35. எப்படின்னே இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...நடத்துங்கன்னே....அப்படியே அந்த மூளைய கொண்டு போய் பிரிட்ஜ்ல வைங்க சீக்கிரம் உருகிடப்போகுது ஹிஹி!

  ReplyDelete
 36. ஹி ..ஹி கவிதைனாலே ஸ்டில் வாந்தி தான் அண்ணே ...என்னை கூபிடாமா எங்கேயோ பதிவர் சந்திப்பு நடந்திருக்கு நடக்கட்டும் நடக்கட்டும்

  ReplyDelete
 37. Powder Star - Dr. ஐடியாமணி said... 67 68
  ௫ : என் உறவுக்கார பெண் ஒருத்திக்கு மண்ணெண்ணெய் வாசம் ரொம்ப பிடிக்கும், ஒரு நாள் ஆசை தீர குடித்தும் விட்டாள். அப்புறம் என்ன ஆஸ்பத்திரிதான்...!!!//////////

  யோவ், என்னையா இது? உண்மையா நடந்திச்சா இது? இல்ல, ச்சும்மா பரபரப்புக்காகவா?

  உங்க எல்லா முரண்களும் கலக்கல்!//

  ஹா ஹா ஹா ஹா உண்மையா நடந்ததுய்யா...!!!

  ReplyDelete
 38. முரண்களை அழகாக வரிசைப்படுத்தி, மற்ற பதிவுகளிலிருந்து முரண்பட்டுவிட்டீர்கள் சகோ

  ReplyDelete
 39. Powder Star - Dr. ஐடியாமணி said...
  ௨௦ : பத்து வருஷமா முடிவுக்கே வராத செங்கோவி'யின் கிளிஞ்ச டைரி [[ஹி ஹி]]...!!!///////

  ஹி ஹி ஹி கிழிஞ்ச டயறியே இப்படின்னா, கிழியாத டயறி??????//

  நாசமாபோக அவ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 40. விக்கியுலகம் said...
  எப்படின்னே இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...நடத்துங்கன்னே....அப்படியே அந்த மூளைய கொண்டு போய் பிரிட்ஜ்ல வைங்க சீக்கிரம் உருகிடப்போகுது ஹிஹி!//

  இதென்ன நீ குடிக்கிற ஹெனிக்கன் பீரா அல்லது பட்வைசர் பீரா....?

  ReplyDelete
 41. இம்சைஅரசன் பாபு.. said...
  ஹி ..ஹி கவிதைனாலே ஸ்டில் வாந்தி தான் அண்ணே ...என்னை கூபிடாமா எங்கேயோ பதிவர் சந்திப்பு நடந்திருக்கு நடக்கட்டும் நடக்கட்டும்//

  ஆமாம்ய்யா உம்மை கூப்பிடக்கூடாதுன்னு ஆபீசர் பெல்ட் மேல சத்தியமா சொன்னார் [[தேளி மீன் ருசி இன்னும் மணக்குது மக்கா]]

  ReplyDelete
 42. ராஜி said...
  முரண்களை அழகாக வரிசைப்படுத்தி, மற்ற பதிவுகளிலிருந்து முரண்பட்டுவிட்டீர்கள் சகோ//

  நன்றி ராஜி....

  ReplyDelete
 43. அண்ணே ஒரு உசுரு போனதற்க்கு நியாயம் கேட்ட நம்ம நாட்டு மக்கள பஹ்ரைன் போலிஸ் பிடிச்சிக்கிட்டுப்போய் 10 நாளுக்கு மேல ஆகுது என்ன ஆச்சுன்னு ஒண்ணும் தெரியல கான்டாக்ட் பண்ண முடியல ....

  ReplyDelete
 44. //பத்து வருஷமா முடிவுக்கே வராத செங்கோவி'யின் கிளிஞ்ச டைரி [[ஹி ஹி]]...//

  haa haa

  ReplyDelete
 45. தினேஷ்குமார் said... 89 90
  அண்ணே ஒரு உசுரு போனதற்க்கு நியாயம் கேட்ட நம்ம நாட்டு மக்கள பஹ்ரைன் போலிஸ் பிடிச்சிக்கிட்டுப்போய் 10 நாளுக்கு மேல ஆகுது என்ன ஆச்சுன்னு ஒண்ணும் தெரியல கான்டாக்ட் பண்ண முடியல ....//

  எந்த இடத்து போலீஸ் சரகத்துக்கு உட்பட்டதோ எரியாவோ அங்கே வக்கீல் மூலமா போயி விவரம் கேட்கலாமே....

  ReplyDelete
 46. சசிகுமார் said...
  //பத்து வருஷமா முடிவுக்கே வராத செங்கோவி'யின் கிளிஞ்ச டைரி [[ஹி ஹி]]...//

  haa haa//

  ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 47. ஹீ ஹீ.... அசத்தலா இருக்கே........ என்னது செங்கோவி அண்ணன் தொடர் பத்து வருசமா வருதா..... அவ்வவ் .

  ReplyDelete
 48. வீட்டை விட்டு வெளியே போனால் ச்சூ ச்சூ போகாத நண்பன்...!!!//

  இப்பிடிபட்ட நண்பனும் இருக்கானா உனக்கு உருப்டா மாதிரிதான்...

  ReplyDelete
 49. சி.பி.செந்தில்குமார் said...
  எல்லாரும் ஓடியாங்க, லேப் டாப் மனோ சொந்தப்பதிவு போட்டிருக்காரு..//

  ஆமாமா ஓடிவாங்க ஓடிவாங்க...

  ReplyDelete
 50. துஷ்யந்தன் said...
  ஹீ ஹீ.... அசத்தலா இருக்கே........ என்னது செங்கோவி அண்ணன் தொடர் பத்து வருசமா வருதா..... அவ்வவ் .//

  சரி சரி அழாதீங்க...

  ReplyDelete
 51. முரண்களை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்,
  இதில் நிறைய முரண்கள் விழிகளை வியப்பேற்க வைக்கும்.

  ReplyDelete
 52. kumarapuram anil said...
  வீட்டை விட்டு வெளியே போனால் ச்சூ ச்சூ போகாத நண்பன்...!!!//

  இப்பிடிபட்ட நண்பனும் இருக்கானா உனக்கு உருப்டா மாதிரிதான்...//

  என்னாத்தை சொல்ல போங்க...

  ReplyDelete
 53. kumarapuram anil said...
  சி.பி.செந்தில்குமார் said...
  எல்லாரும் ஓடியாங்க, லேப் டாப் மனோ சொந்தப்பதிவு போட்டிருக்காரு..//

  ஆமாமா ஓடிவாங்க ஓடிவாங்க...//

  என்னை ஒருவழி பண்ணலாம்னு பிளான் பண்ணியாச்சா ம்ஹும்...

  ReplyDelete
 54. அண்ணே உடம்புல எண்ணையை தடவிகிட்டு மண்ணுல உருண்டு ரோசிப்பீங்களோ # டவுட்டு

  ReplyDelete
 55. படிச்சி ரொம்ப ரசிச்சேன்'பா...

  ReplyDelete
 56. மகேந்திரன் said...
  முரண்களை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்,
  இதில் நிறைய முரண்கள் விழிகளை வியப்பேற்க வைக்கும்.//

  நன்றி பாட்டுகாரரே....

  ReplyDelete
 57. துரைராஜ் said...
  அண்ணே உடம்புல எண்ணையை தடவிகிட்டு மண்ணுல உருண்டு ரோசிப்பீங்களோ # டவுட்டு//

  ஒ இப்பிடியும் ஒரு ஐடியா இருக்கா!!!

  ReplyDelete
 58. துரைராஜ் said...
  படிச்சி ரொம்ப ரசிச்சேன்'பா...//

  நல்லா சிரி ராஜா....

  ReplyDelete
 59. //௧ : எனக்கு பெட்ரோல் மணம் ரொம்ப பிடிக்கும்...!!!//

  பெட்ரோல் விலை ஊர்ல ஏன் இவ்வளவு ஏறுச்சின்னு இப்பதான் புரியுது ....

  //௨ : எனக்கு மும்பையில் பஸ் பிரயாணம் பிடிக்காது...!!!

  மனைவியோட போனா பிடிக்காதுதான் ஹி...ஹி...
  //௩ : என் நண்பன் ஒருவனுக்கு பைக் யாத்திரை அறவே பிடிக்காது...!!!//

  யார் ஓட்டினா கூட வர பிடிக்கும்..?? ங்கொய்யாலே அதையும் கேட்டு எழுத வேண்டியதுதானே :-)))))

  ReplyDelete
 60. //௪ : என் மொராக்கோ நாட்டு நண்பிக்கு சிகரெட் வாசம் ரொம்ப பிடிக்கும், சிகரெட் அடிக்கும் பழக்கம் அவளுக்கு கிடையாது ஆனாலும் சிகரெட்டை மோந்து கொண்டே இருப்பாள்...!!!//

  யோவ் அது கஞ்சாவா இருக்க போகுது...ஹா.ஹா.. :-))


  இதுக்கு மேலே நான் எழுதினா எதிர் பதிவு மாதிரி ஆகிடும் ...அவ்வ்வ்

  ReplyDelete
 61. ஜெய்லானி said...
  //௧ : எனக்கு பெட்ரோல் மணம் ரொம்ப பிடிக்கும்...!!!//

  பெட்ரோல் விலை ஊர்ல ஏன் இவ்வளவு ஏறுச்சின்னு இப்பதான் புரியுது ....

  //௨ : எனக்கு மும்பையில் பஸ் பிரயாணம் பிடிக்காது...!!!

  மனைவியோட போனா பிடிக்காதுதான் ஹி...ஹி...
  //௩ : என் நண்பன் ஒருவனுக்கு பைக் யாத்திரை அறவே பிடிக்காது...!!!//

  யார் ஓட்டினா கூட வர பிடிக்கும்..?? ங்கொய்யாலே அதையும் கேட்டு எழுத வேண்டியதுதானே :-)))))//

  அய்யய்யோ ஜெய்லானி டபுள் மீனிங்ல பேசிட்டாரு....

  ReplyDelete
 62. ஜெய்லானி said...
  //௪ : என் மொராக்கோ நாட்டு நண்பிக்கு சிகரெட் வாசம் ரொம்ப பிடிக்கும், சிகரெட் அடிக்கும் பழக்கம் அவளுக்கு கிடையாது ஆனாலும் சிகரெட்டை மோந்து கொண்டே இருப்பாள்...!!!//

  யோவ் அது கஞ்சாவா இருக்க போகுது...ஹா.ஹா.. :-))


  இதுக்கு மேலே நான் எழுதினா எதிர் பதிவு மாதிரி ஆகிடும் ...அவ்வ்வ்//

  ச்சே ச்சே அவள் ரொம்ப நல்லவள், நண்பர்கள் பாக்கெட்டுல இருந்துதான் சிகரெட் எடுத்து மோந்து பார்ப்பாள்....என்னாது கஞ்சாவா பிச்சிபுடுவேன் பிச்சி....

  ReplyDelete
 63. //சி.பி.செந்தில்குமார் said... 1 2
  எல்லாரும் ஓடியாங்க, லேப் டாப் மனோ சொந்தப்பதிவு போட்டிருக்காரு..//
  காபி & பேஸ்ட் பதிவரின் விவரமில்லா கமெண்ட்.

  ReplyDelete
 64. ஒவ்வொன்றும் சும்மா நச் நச்.

  ReplyDelete
 65. // இம்சைஅரசன் பாபு.. said...
  ஹி ..ஹி கவிதைனாலே ஸ்டில் வாந்தி தான் அண்ணே ...என்னை கூபிடாமா எங்கேயோ பதிவர் சந்திப்பு நடந்திருக்கு நடக்கட்டும் நடக்கட்டும//
  இதுக்கு பேர்தான் சம்மன் இல்லாம ஆஜராகுவதோ!

  ReplyDelete
 66. சிகரெட் வாசம் பிடிச்ச நண்பிக்குத்தான் ஜோக் பிடிக்கலையோ?!

  ReplyDelete
 67. FOOD said...
  //சி.பி.செந்தில்குமார் said... 1 2
  எல்லாரும் ஓடியாங்க, லேப் டாப் மனோ சொந்தப்பதிவு போட்டிருக்காரு..//
  காபி & பேஸ்ட் பதிவரின் விவரமில்லா கமெண்ட்.//

  இன்னைக்கு செமையா சொம்பு நசுங்கி போயி கிடக்குறான் ஆபீசர் ஹி ஹி....

  ReplyDelete
 68. FOOD said...
  ஒவ்வொன்றும் சும்மா நச் நச்.//

  உங்க பெல்ட் அடி மாதிரின்னு சொல்லுங்க...

  ReplyDelete
 69. FOOD said...
  // இம்சைஅரசன் பாபு.. said...
  ஹி ..ஹி கவிதைனாலே ஸ்டில் வாந்தி தான் அண்ணே ...என்னை கூபிடாமா எங்கேயோ பதிவர் சந்திப்பு நடந்திருக்கு நடக்கட்டும் நடக்கட்டும//
  இதுக்கு பேர்தான் சம்மன் இல்லாம ஆஜராகுவதோ!//

  ஹா ஹா ஹா ஹா எங்க அப்பன் குதிலுக்குள்ளே இல்லைங்கிற மாதிரி ஹே ஹே ஹே...

  ReplyDelete
 70. சென்னை பித்தன் said...
  சிகரெட் வாசம் பிடிச்ச நண்பிக்குத்தான் ஜோக் பிடிக்கலையோ?!//

  ஹா ஹா ஹா ஹா ஆமாம் தலை, சொன்னா அடிக்க ஓடி வருகிறாள், நம்ம சுஜாதாவை சுஜிதா என்று சொல்லுவாள்...

  ReplyDelete
 71. //மீன் கறியில் அனைத்து காய்கறிகளையும் போட்டு சமைக்கும் பெங்காலி'கள்//எனக்கு இது புதிய தகவல் ..

  ReplyDelete
 72. முரண்பாடு உண்மைதான்...
  நானும் பார்த்திருக்கேன்...
  எங்களுக்கும்...பெற்றோல்...கெரஸின் வாசம் ரொம்பவே பிடிக்கும்...

  ReplyDelete
 73. S.Menaga said...
  //மீன் கறியில் அனைத்து காய்கறிகளையும் போட்டு சமைக்கும் பெங்காலி'கள்//

  எனக்கு இது புதிய தகவல் .//

  ஆமாம் மேனகா, சுரைக்காய் முதற்கொண்டு போடுவார்கள் நானும் சாப்பிட்டு இருக்கேன் நல்லாத்தான் இருந்தது!!!!

  ReplyDelete
 74. F.NIHAZA said...
  முரண்பாடு உண்மைதான்...
  நானும் பார்த்திருக்கேன்...
  எங்களுக்கும்...பெற்றோல்...கெரஸின் வாசம் ரொம்பவே பிடிக்கும்...//

  ஆஹா அனுபவம் வெளியே வருதே...!!!

  ReplyDelete
 75. //கல்யாணம் ஆகாத பெண்கள் கண்ணாடி முன்பே அதிக நேரம் செலவழிப்பது.//

  இதில் என்ன முரண் இருக்கு,,

  ReplyDelete
 76. அட! ங்கொக்கா மக்கா - எல்லாத்தையும் உத்துப்பாக்க தொடங்கிருச்சி ஒலகம்.

  அந்த ரெட்டை ஜடை ரெண்டுமே (படத்துல) முன்னாடி தொங்குதே! உங்க சொல்படி பாத்தா முன்னாடி ஒன்னும், பின்னாடி ஒன்னும் தானே....

  ReplyDelete
 77. என்ன சொல்றதுன்னே தெரியல... :)

  ReplyDelete
 78. அண்ணே அருமை

  ReplyDelete
 79. மனோ அண்ணாச்சி எப்படி எல்லாம் ஜோசிக்கின்றார் சூப்பர் முரண்பாடுகள்!

  ReplyDelete
 80. Riyas said...
  //கல்யாணம் ஆகாத பெண்கள் கண்ணாடி முன்பே அதிக நேரம் செலவழிப்பது.//

  இதில் என்ன முரண் இருக்கு,,//

  கல்யாணத்துக்கு பின்பு அப்பிடி நிற்பதில்லை!!!

  ReplyDelete
 81. சத்ரியன் said...
  அட! ங்கொக்கா மக்கா - எல்லாத்தையும் உத்துப்பாக்க தொடங்கிருச்சி ஒலகம்.

  அந்த ரெட்டை ஜடை ரெண்டுமே (படத்துல) முன்னாடி தொங்குதே! உங்க சொல்படி பாத்தா முன்னாடி ஒன்னும், பின்னாடி ஒன்னும் தானே....//

  அப்பிடி ஒரு போட்டோவை கூகுள்ல தேடினேன் கிடைக்கலை...

  ReplyDelete
 82. ஷீ-நிசி said...
  என்ன சொல்றதுன்னே தெரியல... :)//

  ஹே ஹே ஹே ஹே பம்முறார்....

  ReplyDelete
 83. jaisankar jaganathan said...
  அண்ணே அருமை//

  நன்றி ஜெய்....

  ReplyDelete
 84. தனிமரம் said...
  மனோ அண்ணாச்சி எப்படி எல்லாம் ஜோசிக்கின்றார் சூப்பர் முரண்பாடுகள்!//

  ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 85. இராஜராஜேஸ்வரி said...
  முரண்களின் அணிவகுப்பு அருமை.

  October 3, 2011 9:49 PM


  இராஜராஜேஸ்வரி said...
  டிஸ்கி : ஹி ஹி போட்டோவுக்கு போஸ் குடுக்காத நண்பன் பெயர் சொல்லமாட்டேன். [[மலரும் நினைவுகள்...!!!]]/

  ரசிக்கவைத்த மலரும் நினைவுகள்.//

  மிக்க நன்றி மேடம்...

  ReplyDelete
 86. முரண் பட்ட பதிவு
  ஆனால்
  எனக்கு உடன் பட்ட பதிவு
  நன்றி மனோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 87. ரசிக்க வைத்த முரண்கள்.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!