Wednesday, October 19, 2011

நான் நூறு தடவை சொன்னால்.......!!!!

டப்பா டப்பா வீரப்பா
எப்பம்டா கல்யாணம்

மாசம் பொறக்கட்டும் 
மல்லிகை பூ பூக்கட்டும்

எம்ஜியார் சண்டை
பானுமதி கொண்டை 

குளத்துல கொக்கு
கொலப்பியை நக்கு 
--------------------------------------------------------

மரங்கொத்தி புறாவே
உனக்கென்ன வேலை

காலை எழும்பனும்
பல்லு தேய்க்கணும்

வயலுக்கு போகணும்
நண்டை பிடிக்கணும்

நறநறன்னு கடிக்கனும் 
துறு துறுன்னு பீக்கணும்


-------குழந்தையில் பாடித்திரிந்த பாடல் இன்னும் நினைவில் பசுமையாக--------
----------------------------------------------------------------------------------------------------------------

இன்னும் கூடங்குளம் அணுமின் நிலையம் மூடப்பட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பதை பார்க்கும் போது, அவர்களின் அலட்சியம் மக்களை இன்னும் வலுவாக போராடசெய்யும் என்பதை ஏன் எண்ணாமல் போகிறார்கள்...!!!!


பெயரில் மட்டும்தான் காந்தியா...?? செயலில் "நீரோ" மன்னனை நியாபக படுத்துகிறார்கள், இதோ கூடங்குளத்துக்காக, கொல்கத்தாவில் அடையாள உண்ணாவிரதம் நடத்த பட்டிருக்கிறது...!!!

அடுத்ததாக கேரளாவிலும் போராட்டம் நடக்கப்போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன, மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது....??? மக்களுக்காக அரசாங்கமா அல்லது அரசாங்கத்துக்காக மக்களா...???


மமதையோடு இருக்கும் காங்கிரஸ் அரசுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறேன் இங்கே.....!!!
---------------------------------------------------------------------------------------------------------------------

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் பொது மக்களின் நம்பிக்கை இழந்துள்ளோம், இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது போன்ற நிலையில் வலுவான ஸ்திரத்தன்மையுடன் மத்திய அரசு அமைவது மிகவும் முக்கியமாகும். 

ஆனால் இந்த வழக்கில் முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில் மத்திய அரசு இல்லை. மத்திய அரசில் ஏராளமான முறைகேடுகள் மத்திய அரசை பலவீனப்படுத்தி விட்டது. இதனால் நீதித்துறை அரசுக்கு உத்தரவிடும் நிலை ஏற்பட்டுள்ளது....!!!!????


இதை சொல்றது யார் தெரியுமா...??  மத்திய அமைச்சர் சரத்பவார் சொல்றார். அப்போ அந்த லட்சனத்துலதான் காங்கிரஸ் ஆட்சி நடத்திட்டு இருக்கு...!!!! ஏ யப்பா வெள்ளைக்காரனை தாத்தா [[நேரு]] விரட்டினார், பேரன் வெள்ளைகாரியை இழுத்துட்டு வந்தார் [[நன்றி கே ஆர் விஜயன்]] ராகுல் பூந்தி அமெரிக்கா'காரியை கட்டப்போறாராம்...

ஒரு இத்தாலிக்கே நாடு தாங்கலையே, இனி அமெரிக்காவும் வந்தால் நாடு உருப்படுமா...?? இதுக்கும் வெளங்கோவன், மொட்டை பாலு இவனுக எல்லாம் காவடி எடுப்பாணுக, இவிங்களுக்கு என்ன, ஏசி கார்ல குளு குளு அயிட்டத்தோட [[அந்த அயிட்டம் இல்லை]] சுத்திட்டு இருக்கானுங்க....!!!
------------------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்து முக்கிய பிரச்சினை, நயன்தாரா பிரபு தேவா'வை விட்டு பிரிஞ்சிட்டாராம் [[நாட்டுக்கு முக்கியமான பிரச்சினைதான்]] எலேய் ஒரு படமும் கையில் இல்லாமல் மார்'கட் கந்தலாகி காலியா கெடக்கு சேச்சிக்கு, அதான் என்னத்தையாவது செஞ்சி மறுபடியும் லைம் லைட்டுக்கு வர துடிக்கிறாங்க அதுக்குதான் இந்த ஸ்டண்டு எளவு எல்லாம்...!!! இனி ஒரு பய சீண்டுவானாக்கும், ஆக அம்மணி ஸாரி சேச்சி அவுட்டே....!!!
-------------------------------------------------------------------------------------------------------------------------------

அப்புறம் நம்ம பிர்ர்ர்ர்தமர், திடீர் திடீர்னு மொட்டைமாடிக்கு ஓடிப்போயி, சத்தமா வாய்விட்டு சிரிக்கிறாராம் தனியாக, வீட்டில் சர்தாரினி நோந்துபோயி, சூன்யா பூந்திக்கு போன் பொட்டு சொல்ல அடுத்த உகாண்டா பயணம் கிளம்புராறாம் நம்ம பிர்ர்ர்ர்தமர்....!!!

----------------------------------------------என்னா ஒரு ரொமாண்டிக் சீன்-------------------------------------------


டிஸ்கி : குப்பனும் சுப்பனும் பாவங்க [[யாரு நம்மதேன்]]

"மனோ"தத்துவம் : எலியை நீ பிடிச்சா எலி காலி, எலி காய்ச்சல் உன்னை பிடிச்சா நீ காலி....

[[கேரளாவில் வேகமா எலி காய்ச்சல் பரவிகிட்டு இருக்கு]]

நீதி : எலியை கண்டால் தூரவிலகு... 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்பு நண்பர்களே,
                             நண்பர்களா, ஹிட்ஸா? என்று பார்க்கையில், நட்பு மட்டுமே என் நம்பிக்கை.
                               தேர்தல் பணி காரணமாக, உடனடியாக நீக்கிட இயலவில்லை. இன்று முதல் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை என் வலைப்பூவில் இருந்து நீக்கியுள்ளேன்.தகவலுக்காக.

--
மிக்க அன்புடன்,
அ.ரா.சங்கரலிங்கம்.

உணவுஉலகம்
FOOD SAFETYஆபீசர் எனக்கு அனுப்பிய மெயில், "நட்புக்கு மரியாதை" நன்றி ஆபீசர்.....!

---------------------------------------------------மலரும் நினைவுகள் அருவியாக------------------------------------------
75 comments:

 1. மலரும் நினைவுகள் அசத்தலப்பு

  ReplyDelete
 2. காக்டெயில் அடிச்ச திருப்தி

  ReplyDelete
 3. கான்கரசுகாரன், நயன், காக்டெயில் போதையில் எதையவாது சொல்லிபுடுவேன்

  ReplyDelete
 4. //ஒரு இத்தாலிக்கே நாடு தாங்கலையே, இனி அமெரிக்காவும் வந்தால் நாடு உருப்படுமா...?? இதுக்கும் வெளங்கோவன், மொட்டை பாலு இவனுக எல்லாம் காவடி எடுப்பாணுக, இவிங்களுக்கு என்ன, ஏசி கார்ல குளு குளு அயிட்டத்தோட [[அந்த அயிட்டம் இல்லை]] சுத்திட்டு இருக்கானுங்க....!!!///

  ஹி ஹி ஹி...

  ReplyDelete
 5. தானைத்தலைவி நயன் தாராவைப்பற்றி தப்பா பேசுனதால பதிவை விட்டு வெளி ந்டப்பு பண்றேன்

  ReplyDelete
 6. பசங்க பாட்டு எல்லாம் எப்பிடி அண்ணே இப்ப வரை ஞாபகம் வைச்சு இருக்கீங்க..

  நல்ல விஷயங்கள் தொகுத்து இருக்கீங்க..

  ஒரு விஷயம் கூடன்குளம் பிரச்சனை அடுத்த எலெக்சன் வரை முடியாதுன்னு நினைக்கிறேன்..
  இன்னும் இவங்க தெலுங்கான பத்தி முடிவெடுக்காம திரியிறானுங்க 6 ஸ்டேட்ல கரண்ட் பிரச்சனை ஆயுடுச்சி.. இப்படியே போனா இந்தியா எப்பிடி ஒளிருமோ?

  ReplyDelete
 7. மனசாட்சி said...
  மலரும் நினைவுகள் அசத்தலப்பு//

  நன்றியப்பு....

  ReplyDelete
 8. மனசாட்சி said...
  காக்டெயில் அடிச்ச திருப்தி//

  ஆஹா காலையிலேயே கிளம்பியாச்சா...

  ReplyDelete
 9. மனசாட்சி said...
  கான்கரசுகாரன், நயன், காக்டெயில் போதையில் எதையவாது சொல்லிபுடுவேன்//

  காறி துப்பாம இருந்தா சரி ஹி ஹி....

  ReplyDelete
 10. வெளங்காதவன் said...
  //ஒரு இத்தாலிக்கே நாடு தாங்கலையே, இனி அமெரிக்காவும் வந்தால் நாடு உருப்படுமா...?? இதுக்கும் வெளங்கோவன், மொட்டை பாலு இவனுக எல்லாம் காவடி எடுப்பாணுக, இவிங்களுக்கு என்ன, ஏசி கார்ல குளு குளு அயிட்டத்தோட [[அந்த அயிட்டம் இல்லை]] சுத்திட்டு இருக்கானுங்க....!!!///

  ஹி ஹி ஹி//

  ஆயிட்டம்னதும் சிரிப்பை பாரு....

  ReplyDelete
 11. சி.பி.செந்தில்குமார் said...
  தானைத்தலைவி நயன் தாராவைப்பற்றி தப்பா பேசுனதால பதிவை விட்டு வெளி ந்டப்பு பண்றேன்//

  டேய் அது கிழவி ஆகிருச்சிடா மூதேவி....

  ReplyDelete
 12. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  பசங்க பாட்டு எல்லாம் எப்பிடி அண்ணே இப்ப வரை ஞாபகம் வைச்சு இருக்கீங்க..

  நல்ல விஷயங்கள் தொகுத்து இருக்கீங்க..

  ஒரு விஷயம் கூடன்குளம் பிரச்சனை அடுத்த எலெக்சன் வரை முடியாதுன்னு நினைக்கிறேன்..
  இன்னும் இவங்க தெலுங்கான பத்தி முடிவெடுக்காம திரியிறானுங்க 6 ஸ்டேட்ல கரண்ட் பிரச்சனை ஆயுடுச்சி.. இப்படியே போனா இந்தியா எப்பிடி ஒளிருமோ?//

  தெலுங்கானாவுக்கும், கூடங்குளத்துக்கும் சம்பந்தமில்லை ராசா......

  ReplyDelete
 13. http://www.pcworld.com/article/241913/researcher_uses_google_earth_to_track_indias_nuclear_program.html

  அணு ஆயுதம் தயாரிக்கவே அணு மின் நிலையங்கள் செயல் படுகின்றன என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.. கூகுளே மாப்ஸ் வெளியிட்டுள்ள படங்களில் நம் நாடு அணு மீள் சுழற்ச்சியில் ஈடுபட்டு அணு ஆயுதங்களை உருவாக்க முயல்வதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது...

  ReplyDelete
 14. // MANO நாஞ்சில் மனோ said...
  சி.பி.செந்தில்குமார் said...
  தானைத்தலைவி நயன் தாராவைப்பற்றி தப்பா பேசுனதால பதிவை விட்டு வெளி ந்டப்பு பண்றேன்
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  டேய் அது கிழவி ஆகிருச்சிடா மூதேவி....//
  கிழவனுக்கேத்த கிழவி!
  சிபி- டர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

  ReplyDelete
 15. காக்டைல் போல பல தொகுப்பு அனைத்தும் படித்தேன் ,தகவல்களை உட்கிரகித்தேன் ,நன்றி நண்பரே

  ReplyDelete
 16. கலக்கல் காக்டெயில். ரொம்ப நல்லாருக்கு..

  சவுதியில் தமிழ்மணத்தை ப்ளாக் பண்ணிட்டாங்க..

  ReplyDelete
 17. காக்டெயில் ராவா இருக்கும் போல. கடைசியா இனிப்புத்தான் சைடு டிஷ்ஷா? ஹி ஹி ஹி

  ReplyDelete
 18. முக்கியமான,மிக முக்கியமான,மிக மிக முக்கியமான(நயன்) பிரச்சினை களையெல்லாம் நன்கு அலசியுள்ளீர்கள்!

  ReplyDelete
 19. ஆமா... ஆமா... நானும் கேட்டிருக்கிறேன் இந்தப் பாடல்களை...

  எல்லாம் நல்லாயிருக்கு.

  ReplyDelete
 20. suryajeeva said... 25 26
  http://www.pcworld.com/article/241913/researcher_uses_google_earth_to_track_indias_nuclear_program.html

  அணு ஆயுதம் தயாரிக்கவே அணு மின் நிலையங்கள் செயல் படுகின்றன என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.. கூகுளே மாப்ஸ் வெளியிட்டுள்ள படங்களில் நம் நாடு அணு மீள் சுழற்ச்சியில் ஈடுபட்டு அணு ஆயுதங்களை உருவாக்க முயல்வதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது...//

  ஆஹா இது புது தகவலா இருக்கே, அதான் மத்திய அரசு பேய் முழி முழிக்குதா...!!!

  ReplyDelete
 21. FOOD said...
  // MANO நாஞ்சில் மனோ said...
  சி.பி.செந்தில்குமார் said...
  தானைத்தலைவி நயன் தாராவைப்பற்றி தப்பா பேசுனதால பதிவை விட்டு வெளி ந்டப்பு பண்றேன்
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  டேய் அது கிழவி ஆகிருச்சிடா மூதேவி....//
  கிழவனுக்கேத்த கிழவி!
  சிபி- டர்ர்ர்ர்ர்ர்ர்ர்.//

  சிபி'யின் டவுசர் உரியப்பட்டது டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......

  ReplyDelete
 22. M.R said...
  காக்டைல் போல பல தொகுப்பு அனைத்தும் படித்தேன் ,தகவல்களை உட்கிரகித்தேன் ,நன்றி நண்பரே//

  நன்றி டாக்டர்....

  ReplyDelete
 23. Starjan ( ஸ்டார்ஜன் ) said...
  கலக்கல் காக்டெயில். ரொம்ப நல்லாருக்கு..

  சவுதியில் தமிழ்மணத்தை ப்ளாக் பண்ணிட்டாங்க..//

  நல்லது, பஹ்ரைனிலும் ப்ளாக் பண்ணனும்....

  ReplyDelete
 24. Prabu Krishna said...
  காக்டெயில் ராவா இருக்கும் போல. கடைசியா இனிப்புத்தான் சைடு டிஷ்ஷா? ஹி ஹி ஹி//

  இனிப்பு திங்குற ஆளும் இருக்காங்க...

  ReplyDelete
 25. சென்னை பித்தன் said...
  முக்கியமான,மிக முக்கியமான,மிக மிக முக்கியமான(நயன்) பிரச்சினை களையெல்லாம் நன்கு அலசியுள்ளீர்கள்!//

  ஹா ஹா ஹா ஹா முடியல....

  ReplyDelete
 26. சே.குமார் said...
  ஆமா... ஆமா... நானும் கேட்டிருக்கிறேன் இந்தப் பாடல்களை...

  எல்லாம் நல்லாயிருக்கு.//

  எங்கே சத்தமா பாடுங்க பார்ப்போம்...?

  ReplyDelete
 27. நாடு தீப்பிடித்து எரிகையில் இசையில் லயித்திருந்த
  நீரோ மன்னர்கள் தான் இவர்கள்...
  அணுசக்தி ஒப்பந்தம் போட்டு அமெரிக்க அடிமைகளாய் திரிகிறார்கள்.
  இன்றைய கதம்பம் மனம்.

  ReplyDelete
 28. அண்ணே கலக்கல்ன்னே!

  ReplyDelete
 29. மகேந்திரன் said... 53 54
  நாடு தீப்பிடித்து எரிகையில் இசையில் லயித்திருந்த
  நீரோ மன்னர்கள் தான் இவர்கள்...
  அணுசக்தி ஒப்பந்தம் போட்டு அமெரிக்க அடிமைகளாய் திரிகிறார்கள்.
  இன்றைய கதம்பம் மனம//

  நான் இவர்களை கேவலமாக அறுவருக்கிறேன்...

  ReplyDelete
 30. விக்கியுலகம் said...
  அண்ணே கலக்கல்ன்னே!//

  சரிங்கன்னே...

  ReplyDelete
 31. /////அடுத்து முக்கிய பிரச்சினை, நயன்தாரா பிரபு தேவா'வை விட்டு பிரிஞ்சிட்டாராம் [[நாட்டுக்கு முக்கியமான பிரச்சினைதான்]] எலேய் ஒரு படமும் கையில் இல்லாமல் மார்'கட் கந்தலாகி காலியா கெடக்கு சேச்சிக்கு, அதான் என்னத்தையாவது செஞ்சி மறுபடியும் லைம் லைட்டுக்கு வர துடிக்கிறாங்க அதுக்குதான் இந்த ஸ்டண்டு எளவு எல்லாம்...!!! இனி ஒரு பய சீண்டுவானாக்கும், ஆக அம்மணி ஸாரி சேச்சி அவுட்டே....!!!/////

  மிக முக்கிய பிரச்சனை இந்தம்மா(நயன்தாரா)இதைவைத்து எத்தனை காலத்துக்கு பில்டப் கொடுக்கப்போகுதோ?பிரபுதேவா புளித்துவிட்டால் அடுத்தது யாரோ?

  ReplyDelete
 32. தத்துவமும் பாடலும் தரமான நகைச்சுவையும் இத்தனையும் ஏன் அண்ணே!.... இன்று உங்கள் மனசுக்கு
  விடுமுறையா?.... அசத்தீற்ரீங்க போங்க .வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு..................

  ReplyDelete
 33. குழந்தைப்பாட்டு பிடிச்சிருக்கு.எதிர்காலக் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்கலாம் மனோ !

  ReplyDelete
 34. சிபி: எலி காய்ச்சல் பரவுனா நம்ம மனோ மட்டும் கவலைப்படமாட்டான் தெரியுமா?

  ஆப்பீசர்: அப்படியா... ஏன்?

  சிபி: அவன் தான் பெருச்சாளியாச்சே?

  ஆப்பீசர்: ?!?!

  ReplyDelete
 35. ஆபீசர் நெகிழ வைத்துவிட்டார்......

  ReplyDelete
 36. காக்டெயில் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 37. K.s.s.Rajh said...
  /////அடுத்து முக்கிய பிரச்சினை, நயன்தாரா பிரபு தேவா'வை விட்டு பிரிஞ்சிட்டாராம் [[நாட்டுக்கு முக்கியமான பிரச்சினைதான்]] எலேய் ஒரு படமும் கையில் இல்லாமல் மார்'கட் கந்தலாகி காலியா கெடக்கு சேச்சிக்கு, அதான் என்னத்தையாவது செஞ்சி மறுபடியும் லைம் லைட்டுக்கு வர துடிக்கிறாங்க அதுக்குதான் இந்த ஸ்டண்டு எளவு எல்லாம்...!!! இனி ஒரு பய சீண்டுவானாக்கும், ஆக அம்மணி ஸாரி சேச்சி அவுட்டே....!!!/////

  மிக முக்கிய பிரச்சனை இந்தம்மா(நயன்தாரா)இதைவைத்து எத்தனை காலத்துக்கு பில்டப் கொடுக்கப்போகுதோ?பிரபுதேவா புளித்துவிட்டால் அடுத்தது யாரோ?//

  டாக்டர் நீங்க சிக்கிராதீங்க ஆமா...

  ReplyDelete
 38. அம்பாளடியாள் said...
  தத்துவமும் பாடலும் தரமான நகைச்சுவையும் இத்தனையும் ஏன் அண்ணே!.... இன்று உங்கள் மனசுக்கு
  விடுமுறையா?.... அசத்தீற்ரீங்க போங்க .வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு..................//

  நீங்கெல்லாம் இருக்கும் போது என்மனசுக்கு எல்லாநாளும் விடுமுறைதான் மிக்க நன்றி...

  ReplyDelete
 39. ஹேமா said...
  குழந்தைப்பாட்டு பிடிச்சிருக்கு.எதிர்காலக் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்கலாம் மனோ !//

  தாராளமா சொல்லிகுடுக்கலாம், என் பிள்ளைகளுக்கும், என் அக்காமார் குழந்தைகளுக்கும் சொல்லி குடுத்துருக்கேன்...

  ReplyDelete
 40. மிக அருமையான தகவல்கள்...
  நல்ல கலவை...

  <a href="http://unmayapoyya.blogspot.com/> உண்மையா பொய்யா? </a>

  ReplyDelete
 41. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  சிபி: எலி காய்ச்சல் பரவுனா நம்ம மனோ மட்டும் கவலைப்படமாட்டான் தெரியுமா?

  ஆப்பீசர்: அப்படியா... ஏன்?

  சிபி: அவன் தான் பெருச்சாளியாச்சே?

  ஆப்பீசர்: ?!?!//

  அவ்வ்வ்வ்வ்வ்வ், சிபி இதை படிச்சுட்டு பயங்கரமா மொட்டை மாடியில இருந்து சிரிக்கிறதா விக்கி சொன்னான் ஹி ஹி....

  ReplyDelete
 42. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஆபீசர் நெகிழ வைத்துவிட்டார்......//

  நட்புன்னா சும்மாவா.....!!!!

  ReplyDelete
 43. Ramani said...
  காக்டெயில் அருமை
  தொடர வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி குரு....

  ReplyDelete
 44. அப்பு said...
  மிக அருமையான தகவல்கள்...
  நல்ல கலவை...//

  முதல் வருகைக்கு நன்றி, வாங்க பழகலாம்...

  ReplyDelete
 45. பதிவு நல்லாருக்கு அண்ணே என்னப்பண்றது டெம்பிளேட் கமண்ட் போடவேண்டியதா இருக்கு .... ஆ ஆ ஆணி

  ReplyDelete
 46. ஆபிசர்ருக்கு ஒரு சல்யூட்...

  ReplyDelete
 47. சரத்பவாருக்கு அவர் சார்ந்த கிரிகெட் போர்டில் நடக்கும் ஊழல்கள் தெரியுமா?

  ReplyDelete
 48. நீங்க நூறு தடவை சொன்னா ஒரு தடவை சொன்னா மாதிரியா??

  நல்ல அலசல்.... நாட்டில் பிரச்சனைகள் நிறைய இருக்கு தீர்வுதான் இல்லை.

  ReplyDelete
 49. என்னாது ராகுலகாந்தி அமெரிக்க காரியை கட்ட போகிறாரா? என்ன கொடும சார் இது?

  ReplyDelete
 50. மனோ அண்ணே,

  அந்த ஃபேம்லி போட்டோ, ஃபேம்லி மேட்டர் - அருமை அண்ணே.

  கலந்து கட்டி,

  கூடங்குளம் தகவலும், நண்பர் சூர்யஜீவாவின் “அணு” பற்றிய இணைப்பும் நாம் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டியது.

  மொத்தத்தில் கதம்பமாலை - மணக்கிறது.

  ReplyDelete
 51. பல்சுவைத் தகவல்களுக்கு நன்றி!

  ReplyDelete
 52. அப்ப,வருங்கால காங்கிரஸ் தலைவி அமெரிக்க பெண்ணா?
  விளங்கிடும்!

  ReplyDelete
 53. எம்ஜியார் சண்டை
  பானுமதி கொண்டை //

  நல்லவேளை ப்ரதர் இத்தோட நிறுத்தினீங்க. அடுத்த வரி கர்ண கொடூரமா இருக்கும் போல.

  ReplyDelete
 54. எங்க ஊர் குழந்தை பாடல் இப்படி வரும் மனோ:தீபாவளி வந்துருச்சி
  ஆடு மாடு கத்துது
  பீர் போத்தல் ஒடையுது
  கக்கூசு நெறையுது!
  இது எப்படி இருக்கு!நாறிப்போச்சு மனோ!!

  ReplyDelete
 55. தினேஷ்குமார் said...
  பதிவு நல்லாருக்கு அண்ணே என்னப்பண்றது டெம்பிளேட் கமண்ட் போடவேண்டியதா இருக்கு .... ஆ ஆ ஆணி//

  முதல்ல வேலை, குடும்பம் அப்புறம்தான் மற்றவைகள், உங்கள் வேலை பிசி நன்றாகவே உணர்கிறேன்...

  ReplyDelete
 56. தமிழ்வாசி - Prakash said...
  செய்தி கலவை கலக்கல்//

  ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 57. மொக்கராசு மாமா said...
  ஆபிசர்ருக்கு ஒரு சல்யூட்...//

  அதிலும் ராயல் சல்யூட்...

  ReplyDelete
 58. மொக்கராசு மாமா said...
  சரத்பவாருக்கு அவர் சார்ந்த கிரிகெட் போர்டில் நடக்கும் ஊழல்கள் தெரியுமா?//

  நீங்க போயி காட்டி குடுங்க ஹி ஹி...

  ReplyDelete
 59. RAMVI said...
  நீங்க நூறு தடவை சொன்னா ஒரு தடவை சொன்னா மாதிரியா??

  நல்ல அலசல்.... நாட்டில் பிரச்சனைகள் நிறைய இருக்கு தீர்வுதான் இல்லை.//

  என்னத்தை சொல்ல போங்க...

  ReplyDelete
 60. மொக்கராசு மாமா said...
  என்னாது ராகுலகாந்தி அமெரிக்க காரியை கட்ட போகிறாரா? என்ன கொடும சார் இது?//

  வருங்கால காங்கிரஸ் தலைவி அமெரிக்கா'காரிதான்....

  ReplyDelete
 61. சத்ரியன் said...
  மனோ அண்ணே,

  அந்த ஃபேம்லி போட்டோ, ஃபேம்லி மேட்டர் - அருமை அண்ணே.

  கலந்து கட்டி,

  கூடங்குளம் தகவலும், நண்பர் சூர்யஜீவாவின் “அணு” பற்றிய இணைப்பும் நாம் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டியது.

  மொத்தத்தில் கதம்பமாலை - மணக்கிறது.//

  நன்றி சத்ரியன்....

  ReplyDelete
 62. middleclassmadhavi said...
  பல்சுவைத் தகவல்களுக்கு நன்றி!//

  நன்றி மாதவி...

  ReplyDelete
 63. கோகுல் said...
  அப்ப,வருங்கால காங்கிரஸ் தலைவி அமெரிக்க பெண்ணா?
  விளங்கிடும்!//

  இந்தியாவின் தலையெழுத்து வெறேன்னத்தை சொல்ல...!!!

  ReplyDelete
 64. KANA VARO said...
  எம்ஜியார் சண்டை
  பானுமதி கொண்டை //

  நல்லவேளை ப்ரதர் இத்தோட நிறுத்தினீங்க. அடுத்த வரி கர்ண கொடூரமா இருக்கும் போல.//

  ஹா ஹா ஹா ஹா எப்பிடியெல்லாம் திங் பண்ராயிங்கய்யா முடியல...

  ReplyDelete
 65. என் மன வானில் said...
  எங்க ஊர் குழந்தை பாடல் இப்படி வரும் மனோ:தீபாவளி வந்துருச்சி
  ஆடு மாடு கத்துது
  பீர் போத்தல் ஒடையுது
  கக்கூசு நெறையுது!
  இது எப்படி இருக்கு!நாறிப்போச்சு மனோ!!//

  ஆஹா பக்கார்டியை ஞயாபக படுத்துராங்களே, எட்றா அந்த பாட்டலை....

  ReplyDelete
 66. மனோ மாஸ்டரும் கொழந்த தானே)

  ReplyDelete
 67. வணக்கம் அண்ணாச்சி,
  நலமா?

  சின்ன வயசில் நாம் பாடித் திரிந்த பாடல்களை நினைவூட்டியிருக்கிறீங்க.

  மத்திய அரசு மீதான கேள்விக்கு பதில் கிடைத்தால் சந்தோசமே...

  சோனியா மன்மோகன் போட்டோ கலக்கல் பாஸ்..

  ReplyDelete
 68. கந்தசாமி. said...
  மனோ மாஸ்டரும் கொழந்த தானே)//

  அவ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 69. நிரூபன் said...
  வணக்கம் அண்ணாச்சி,
  நலமா?

  சின்ன வயசில் நாம் பாடித் திரிந்த பாடல்களை நினைவூட்டியிருக்கிறீங்க.

  மத்திய அரசு மீதான கேள்விக்கு பதில் கிடைத்தால் சந்தோசமே...

  சோனியா மன்மோகன் போட்டோ கலக்கல் பாஸ்..//

  ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 70. வைரை சதிஷ் said...
  சூப்பரய்யா//

  நன்றி அய்யா ஹி ஹி....

  ReplyDelete
 71. குழந்தையில் பாடித்திரிந்த பாடல் இன்னும் நினைவில் பசுமையாக...,
  >>
  அப்படின்னா அண்ணன் பள்ளிக்கூடத்துக்கு படிக்க போகலை. அப்படித்தானேண்ணே

  ReplyDelete
 72. என்னதான் பண்ணாலும், மக்கள் திரும்ப திரும்ப காங்கிரசுக்குத்தானே ஓட்டு போடுறாங்க...

  அப்புறம் நயன் பிரபுகுள்ள என்ன பிரச்சனை? ஹி ஹி.. ஒரு ஆர்வம்தான்...

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!