Monday, October 31, 2011

அந்த மொரோக்கா'காரி......!!!!

யாரு பேசுதது மனோ அண்ணனா நல்லா இருக்குதியளா....? நான் நல்லா இருக்குதேன்.....அந்த மொரோக்கா'காரி.....[[லைன் கட்டாகிறது]]

மொரோக்கா'காரி பேச்செடுத்தாலே மனுஷன் டென்ஷன் ஆகிறாரே, ஆபீசரை மடக்கி கேட்டுரவேண்டியதுதான்...

காலையிலயே ரவுசு ஆரம்பிச்சிருச்சே இன்னைக்கு எவனெல்லாம் மாட்டப்போறானுவளோ...

ஏ புள்ளே, குளிக்க தண்ணி வெலாவி வச்சிருக்கியா, எலேய் சன்முகபாண்டி அந்த அருவாளை நல்லா சாணை பிடிச்சி வய்யிலேய், ஓமனல்லூர்ல இன்னிக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கு...

ஹலோ என்ன ஹோட்டல்ல ரெண்டு பேரு குடிச்சிட்டு வந்து தகராறு பண்றானுவளா சரி சரி அவனுகளை மடக்கி பிடிச்சி வச்சிருங்க இதோ நான் கிளம்பிட்டே இருக்குதேன், காலையிலயே கை அரிச்சிது, அப்போவே நெனைச்சேன்...

எலேய் நான் தனி ஆளு இல்லை என் பின்னாடி காடு, மலை, வானம், மேகம் எல்லாம் இருக்கு பிச்சிபுடுவேன் பிச்சி....

ஹோட்டல்ல தகராறு பண்ணுன உன்னை ஏன் இந்த காட்டுக்குள்ளே கொண்டு வந்துருக்கேன் தெரியுமா...? சிலரை அருவாளால போட்டாதான் சாவாணுவ, ஆனா நான் சிலரை இப்பிடி காட்டுக்குள்ளே கொண்டு வந்து பேசிப்பேசியே கொல்லுவேன்...

நான் ரொம்ப கோவக்காரனாம் அதான் யோகா படிடா ராஸ்கல்'ன்னு ஆபீசர் பெல்ட்டால நாலு போடு போட்டு உக்காரவச்சிட்டார்....

தனியாதாம்லேய் இருக்குதேன் சொல்லுலேய், என்னாது சிபி'யை தூக்கனுமா...? யாரு மனோ அண்ணன் சொன்னாவ்ளா...? அப்ப சரி நான் நாளைக்கு வந்து கெட்ச் போட்டு தாரேன், எந்த தியேட்டர்ல கில்மா படம் பார்த்துட்டு, எந்த வழியா வாராம்னு...

எலேய் ஆள் அனுப்புதேன், தேளி மீன் குழம்பு, நண்டு ரோஸ்ட், நல்லி எலும்பு கறி, மோர், ரசம் எல்லாம் எடுத்துட்டு சீக்கிரமா பாவநாசம் வந்துடு, இங்கே பதிவர் சந்திப்பு நடக்குதாம். அப்பிடியே ஆபீசரின் ஆபீசுக்கு போயி அவர் பெல்ட்டையும் கையோட கொண்டு வாலேய் சண்முகப்பாண்டி...

நீங்க எதுக்கு அண்ணாச்சி கவலை படுதீங்க நான் இருக்கேம்ல்லா பாத்துகிடுதேன், எவனாவது வந்தாம்னா சொருகிப்புடுவேன் அண்ணாச்சி....

எவனுக்காவது தைரியம் இருந்தா எங்க அண்ணனை தொட்டுருங்கலேய் பாப்போம், இல்லன்னா அடிச்சிருங்கலேய் பார்ப்போம்...[[மனோ : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்]]

ஆபீசர்கிட்டே நண்பர் திவானந்தா [[திவான்]] போட்டோ அனுப்பி தாங்க, பதிவர் கும்மி போஸ்ட்களுக்கு அவர் போட்டோ கொஞ்சம் வித்தியாசமா டெரரா இருக்கணும்னு கேட்டதும், உடனே அனுப்பி தந்தார், அந்தப்போட்டோக்களை பார்த்ததும் எனக்குள் எழுந்த கும்மிதான் இந்த பதிவு ஹி ஹி....

74 comments:

 1. ரொம்பவே உசாரா இருக்கணுமில்லே

  ReplyDelete
 2. போட்டோவை வைத்தே இந்த கும்கும்மினா?? ஆள் கிடைத்தால்????

  எட்றா வண்டியை கண் காண துரத்துக்கு ஓடிபோய்விடுவோம்

  ReplyDelete
 3. மனசாட்சி said... 1 2
  ரொம்பவே உசாரா இருக்கணுமில்லே//

  ஹி ஹி கொஞ்சம் என் பக்கத்துல வந்துட்டு போங்களேன்....

  ReplyDelete
 4. எப்புடின்னே உங்க பிளாக் பூராவும் பூவா பறக்குது ?........

  கல்பாக்கம் சிறிது சிறிதாக கொல்லும் உயிர் கொல்லி http://www.sureshkumar.info/2011/11/blog-post.html

  ReplyDelete
 5. போட்டோவக் கண்டாலெ அருவா தூக்கறாய்ங்கப்பா.

  இவிய்ங்க கூட்டத்துல கொஞ்சம் சூதனமாத்தான் நடந்துக்கனும் போல!

  நல்லாயிருங்கலேய்!

  ReplyDelete
 6. மனசாட்சி said...
  போட்டோவை வைத்தே இந்த கும்கும்மினா?? ஆள் கிடைத்தால்????

  எட்றா வண்டியை கண் காண துரத்துக்கு ஓடிபோய்விடுவோம்//

  யோவ் ஓடாதீங்க ஓடாதீங்க, ஆஹா இவருக்கும் கெச்சி போட்ரவேண்டியதுதான் ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 7. செம கும்மு! எல்லோரும் கேட்டுக்குங்க, இனிமேல் அண்ணன் போட்டோ கேட்டா யாரும் கொடுத்திடாதீங்க.. அடிச்சு கூட கேப்பாங்க அப்பயும் கொடுத்திடாதீங்க... பதிவுள்ள கும்முற கும்முக்கு நேரிலேயே கும்மு வாங்கிக்கலாம்... அண்ணே படிச்ச எனக்கே அழுகை கண்ணுல முட்டிகிட்டு நிக்குது... யார் பெத்த புள்ளையோ, அவர் என்ன ஆகி இருக்காரோ..

  ReplyDelete
 8. Suresh Kumar said...
  எப்புடின்னே உங்க பிளாக் பூராவும் பூவா பறக்குது ?........

  கல்பாக்கம் சிறிது சிறிதாக கொல்லும் உயிர் கொல்லி http://www.sureshkumar.info/2011/11/blog-post.html//

  வைறை சதீஷ் பிளாக் படிச்சிபாருங்கள் அதுல எல்லாம் விளக்கமா இருக்கு...

  "கல்பாக்கம்" இதோ வாறேன்...

  ReplyDelete
 9. சத்ரியன் said...
  போட்டோவக் கண்டாலெ அருவா தூக்கறாய்ங்கப்பா.

  இவிய்ங்க கூட்டத்துல கொஞ்சம் சூதனமாத்தான் நடந்துக்கனும் போல!

  நல்லாயிருங்கலேய்!//

  ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 10. suryajeeva said...
  செம கும்மு! எல்லோரும் கேட்டுக்குங்க, இனிமேல் அண்ணன் போட்டோ கேட்டா யாரும் கொடுத்திடாதீங்க.. அடிச்சு கூட கேப்பாங்க அப்பயும் கொடுத்திடாதீங்க... பதிவுள்ள கும்முற கும்முக்கு நேரிலேயே கும்மு வாங்கிக்கலாம்... அண்ணே படிச்ச எனக்கே அழுகை கண்ணுல முட்டிகிட்டு நிக்குது... யார் பெத்த புள்ளையோ, அவர் என்ன ஆகி இருக்காரோ..//

  ஆஹா வடை [[போட்டோ]] போச்சே...மாட்டிவுட்டுட்டாரே...

  ReplyDelete
 11. NAAI-NAKKS said...
  :D//

  அண்ணே அண்ணே அண்ணே....ஹி ஹி....

  ReplyDelete
 12. அது எப்படிப்பா எந்த பாலு போட்டாலும் சிக்ஸர் அடிக்கிற...


  உன்னைநம்பி இனி எதையும் கெர்டுக்க கூடாது..


  ஏதோ செய்யுங்க மக்கா...

  ReplyDelete
 13. மாப்பு இங்க கூட ஒருத்தன காலி பண்ணனும்... ப்ரீயா இருக்கும்போது சொல்லுங்க...

  ReplyDelete
 14. மேல போட்டோவுல போன் பேசிட்டு இருக்காரே அந்தப் பெரியவர் யாருங்க?

  ReplyDelete
 15. என்னது மொராக்கோக்காரியா, அது மெக்சிக்கோக்காரி இல்லியா?

  ReplyDelete
 16. கவிதை வீதி... // சௌந்தர் // said... 25 26
  அது எப்படிப்பா எந்த பாலு போட்டாலும் சிக்ஸர் அடிக்கிற...


  உன்னைநம்பி இனி எதையும் கெர்டுக்க கூடாது..


  ஏதோ செய்யுங்க மக்கா...//

  ஹி ஹி ஹி ஹி யோவ் ஓடாதீங்க....

  ReplyDelete
 17. சசிகுமார் said...
  மாப்பு இங்க கூட ஒருத்தன காலி பண்ணனும்... ப்ரீயா இருக்கும்போது சொல்லுங்க...//

  காலி என்ன மக்கா போண்டி ஆக்கிருவோம்...

  ReplyDelete
 18. கடைசி படத்துல ரெண்டு தாதாக்கள் பேசிட்டு இருக்காங்க போல, அண்டர்கிரவுண்டு மீட்டிங்கா....?

  ReplyDelete
 19. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  மேல போட்டோவுல போன் பேசிட்டு இருக்காரே அந்தப் பெரியவர் யாருங்க?//

  ஆபிசரின் வலக்கை இடக்கை உயிர் நண்பன், நெல்லை பழைய பஸ்டென்ட் பக்கம் ஹோட்டல் வைத்திருக்கும் முதலாளி, இம்சை அரசன் பாபு'வின் நண்பரும் கூட....

  ReplyDelete
 20. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  என்னது மொராக்கோக்காரியா, அது மெக்சிக்கோக்காரி இல்லியா?//

  அது நம்ம சுஜாதா'வின் ஆளு, இது நாஞ்சில்மனோ'வின் ஆளு ஹி ஹி...

  ReplyDelete
 21. ///// MANO நாஞ்சில் மனோ said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  என்னது மொராக்கோக்காரியா, அது மெக்சிக்கோக்காரி இல்லியா?//

  அது நம்ம சுஜாதா'வின் ஆளு, இது நாஞ்சில்மனோ'வின் ஆளு ஹி ஹி...///////

  ஆங்.......... ஞாபகம் வந்திருச்சு.... அது உங்க ஆட்டோகிராப்ல ஒரு பக்கமாச்சே....

  ReplyDelete
 22. தங்கள் கருத்துகளுக்கு நன்றி. இது போன்ற கருத்துக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்...
  இது நாட்டுக்கும் நாட்டு மக்களும் மிகவும் தேவையுள்ள பதிவு....

  #இப்பவாது சண்டைக்கு வாய்யா...

  ReplyDelete
 23. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  கடைசி படத்துல ரெண்டு தாதாக்கள் பேசிட்டு இருக்காங்க போல, அண்டர்கிரவுண்டு மீட்டிங்கா....?//

  ரெண்டும் பச்சை புள்ளைங்க சாமீ....

  ReplyDelete
 24. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///// MANO நாஞ்சில் மனோ said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  என்னது மொராக்கோக்காரியா, அது மெக்சிக்கோக்காரி இல்லியா?//

  அது நம்ம சுஜாதா'வின் ஆளு, இது நாஞ்சில்மனோ'வின் ஆளு ஹி ஹி...///////

  ஆங்.......... ஞாபகம் வந்திருச்சு.... அது உங்க ஆட்டோகிராப்ல ஒரு பக்கமாச்சே....//

  என்னய்யா வில்லங்கமா சொல்லுதீரு அவ்வ்வ்வ்....

  ReplyDelete
 25. வெளங்காதவன் said...
  :-)//

  ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 26. வெளங்காதவன் said...
  தங்கள் கருத்துகளுக்கு நன்றி. இது போன்ற கருத்துக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்...
  இது நாட்டுக்கும் நாட்டு மக்களும் மிகவும் தேவையுள்ள பதிவு....

  #இப்பவாது சண்டைக்கு வாய்யா...//

  அந்த அருவாளை எங்கேய்யா வச்சேன் காணோமே ஹி ஹி...

  ReplyDelete
 27. போட்டோ காமெடி கும்மி அசத்தல் மக்கா...

  ReplyDelete
 28. //@மனோ-
  அந்த அருவாளை எங்கேய்யா வச்சேன் காணோமே ஹி ஹி...///

  ச்சே... ரெண்டு நாளா தேடுறேன்... யாருமே வல்லியே....நம்ம சசி அன்னான், யாரையோ காலி பண்ணனும்னு சொல்லுறாரு.... யாரைன்னு கேட்டு சொல்லுங்கோ...

  ReplyDelete
 29. முக்கியமா சிபிக்கு ஸ்கெட்ச் போடனுமுன்ன கில்மா படம் ஓடுற தியேட்டருக்கு போகனும்ன்னு சொன்னது சூப்பரோ சூப்பர்..

  சிபி நோட் தி பாயின்ட் ..

  ஏதோ நம்மளால முடிஞ்சது...
  நாராயணா..நாராயணா..

  ReplyDelete
 30. நம்ம கருண் அண்ணனை எப்ப இது போல பன்னபோரிங்க ?

  ReplyDelete
 31. எப்பிடி பார்த்தாலும் பதிவாகிடுதே ஹும்

  நல்லா ஐடியாதான் ஹி ஹி

  ReplyDelete
 32. வணக்கம் மனோ அண்ணாச்சி,
  நலமா?
  தீபாவளி கொண்டாட்டங்கள் எல்லாம் எப்படி?
  உங்களின் குசும்பு நிறைந்த பஞ்சாயத்தினைப் படித்து சிரிப்பை அடக்க முடியலை..

  ReplyDelete
 33. அண்ணே பயமா இருக்கு ஹிஹி!

  ReplyDelete
 34. எலேய் நான் தனி ஆளு இல்லை என் பின்னாடி காடு, மலை, வானம், மேகம் எல்லாம் இருக்கு பிச்சிபுடுவேன் பிச்சி....
  /////athusari!

  ReplyDelete
 35. வேடந்தாங்கல் - கருன் *! said... 57 58
  போட்டோ காமெடி கும்மி அசத்தல் மக்கா...//

  ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 36. வெளங்காதவன் said... 59 60
  //@மனோ-
  அந்த அருவாளை எங்கேய்யா வச்சேன் காணோமே ஹி ஹி...///

  ச்சே... ரெண்டு நாளா தேடுறேன்... யாருமே வல்லியே....நம்ம சசி அன்னான், யாரையோ காலி பண்ணனும்னு சொல்லுறாரு.... யாரைன்னு கேட்டு சொல்லுங்கோ...//

  அது கண்டிப்பா தக்காளி'யாதான் இருக்கும்...!!!

  ReplyDelete
 37. * வேடந்தாங்கல் - கருன் *! said...
  முக்கியமா சிபிக்கு ஸ்கெட்ச் போடனுமுன்ன கில்மா படம் ஓடுற தியேட்டருக்கு போகனும்ன்னு சொன்னது சூப்பரோ சூப்பர்..

  சிபி நோட் தி பாயின்ட் ..

  ஏதோ நம்மளால முடிஞ்சது...
  நாராயணா..நாராயணா..//

  அந்த மூதேவி எஸ்கேப் ஆகிட்டான்ய்யா...

  ReplyDelete
 38. என் ராஜபாட்டை"- ராஜா said...
  நம்ம கருண் அண்ணனை எப்ப இது போல பன்னபோரிங்க ?//

  ஹா ஹா ஹா ஹா வாத்தி பாவம்ய்யா...

  ReplyDelete
 39. M.R said...
  எப்பிடி பார்த்தாலும் பதிவாகிடுதே ஹும்

  நல்லா ஐடியாதான் ஹி ஹி//

  அதானே ஹி ஹி...

  ReplyDelete
 40. நிரூபன் said...
  வணக்கம் மனோ அண்ணாச்சி,
  நலமா?
  தீபாவளி கொண்டாட்டங்கள் எல்லாம் எப்படி?
  உங்களின் குசும்பு நிறைந்த பஞ்சாயத்தினைப் படித்து சிரிப்பை அடக்க முடியலை..//

  நமக்கு எல்லா நாளும் தீபாவளி'தான் மக்கா....

  ReplyDelete
 41. விக்கியுலகம் said...
  அண்ணே பயமா இருக்கு ஹிஹி!//

  பாருங்கய்யா ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி பயப்படுரானாம் ஹி ஹி...

  ReplyDelete
 42. சி.பி.செந்தில்குமார் said...
  He he Me escape. Avvv//

  பார்த்துக்கோ உன்னை போட்டுத்தள்ள என்கிருந்தேல்லாமோ ஆட்கள் ரெடி ஆகுறாங்க...ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 43. siva said...
  nice...//

  ஹே ஹே ஹே ஹே நன்றி...

  ReplyDelete
 44. ஸாதிகா said...
  எலேய் நான் தனி ஆளு இல்லை என் பின்னாடி காடு, மலை, வானம், மேகம் எல்லாம் இருக்கு பிச்சிபுடுவேன் பிச்சி....
  /////athusari!//

  ஹா ஹா ஹா ஹா வருகைக்கு நன்றி ஸாதிகா....

  ReplyDelete
 45. இந்தப் பதிவிற்கான் ஹிட்ஸ்ல பாதி எனக்கு- படங்கள் கொடுத்து உதவியதற்கு அப்படின்னு சிபி மாதிரி நான் கேட்கமாட்டேன், மனோ.

  ReplyDelete
 46. அண்ணாச்சி உங்க பின்னாடி இருக்கும் மலையில் இந்த தனிமரத்திற்கும் ஒரு இடம் கொடுங்க!அவ்வ்!

  ReplyDelete
 47. நானும் மொராக்கன் நாட்டுக்காரி ஓட்டலை நாறடித்தால் என்று ஓடிவந்தால் பஞ்சாயத்து இப்படி இருக்கே சி.பி ஒரு வழி பண்ணாமல் விடமாட்டீங்க போல கில்மா படம் பார்க்க அவரை அனுப்புவதிலே குறியாக இருங்க!

  ReplyDelete
 48. படங்கள் சூப்பர் அண்ணாச்சி!

  ReplyDelete
 49. பாஸ் செம்ம!!! :-)

  ReplyDelete
 50. FOOD said... 99 100
  இந்தப் பதிவிற்கான் ஹிட்ஸ்ல பாதி எனக்கு- படங்கள் கொடுத்து உதவியதற்கு அப்படின்னு சிபி மாதிரி நான் கேட்கமாட்டேன், மனோ.//

  பாதி ஹிட்ஸ் இல்லை முழு ஹிட்ஸ்'மே உங்களுக்குத்தான் ஆபீசர்....

  ReplyDelete
 51. தனிமரம் said...
  அண்ணாச்சி உங்க பின்னாடி இருக்கும் மலையில் இந்த தனிமரத்திற்கும் ஒரு இடம் கொடுங்க!அவ்வ்!//

  மலையையே எடுத்துக்கோங்க ஹி ஹி...

  ReplyDelete
 52. தனிமரம் said...
  நானும் மொராக்கன் நாட்டுக்காரி ஓட்டலை நாறடித்தால் என்று ஓடிவந்தால் பஞ்சாயத்து இப்படி இருக்கே சி.பி ஒரு வழி பண்ணாமல் விடமாட்டீங்க போல கில்மா படம் பார்க்க அவரை அனுப்புவதிலே குறியாக இருங்க!//

  ஆனாலும் அந்த மூதேவி திருந்துவானாக்கும் ம்ஹும்...

  ReplyDelete
 53. தனிமரம் said...
  படங்கள் சூப்பர் அண்ணாச்சி!//

  ஆபீசருக்குதான் நன்றி சொல்லணும்...!!!

  ReplyDelete
 54. ஜீ... said...
  பாஸ் செம்ம!!! :-)//

  ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 55. Dr. Butti Paul said...
  மொரோக்கோ மட்டுமா?//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 56. எல்லாரும் கொஞ்சம் சாக்கிரதையாவே இருங்க!

  ReplyDelete
 57. படம்காட்டுறதுன்னா இதுதானா?


  அதுசரி யாரந்த மொராக்கோகாரி ....

  ReplyDelete
 58. சென்னை பித்தன் said... 123 124
  எல்லாரும் கொஞ்சம் சாக்கிரதையாவே இருங்க!//

  ஆமாம்ய்யா ஆமாம் ஹி ஹி....

  ReplyDelete
 59. பாலா said...
  படம்காட்டுறதுன்னா இதுதானா?


  அதுசரி யாரந்த மொராக்கோகாரி ....//

  சுஜாதா'வுக்கு ஒரு மெக்சிக்கோ சலைவைக்காரி மாதிரி, நாஞ்சில்மனோ'வுக்கு ஒரு மொரோக்கோ'காரி ஹி ஹி...

  ReplyDelete
 60. சண்முகம் said...
  செம காமெடி....//

  ஹா ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 61. ஒரு போட்டோவுக்கே இப்படியா...
  கண்ண கட்டுதுய்யா சாமி...

  ReplyDelete
 62. ரொம்ப உஷாரா இருக்கனும் போல ., விட போதும்னு அண்ணே பதிவு போடுறாங்க .............................

  பட் செம ராக்ஸ் அண்ணா

  ReplyDelete
 63. middleclassmadhavi said... 135 136
  :-))//

  ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 64. மகேந்திரன் said...
  ஒரு போட்டோவுக்கே இப்படியா...
  கண்ண கட்டுதுய்யா சாமி...//

  தண்ணி குடியுங்க சாமீ...

  ReplyDelete
 65. இராஜராஜேஸ்வரி said...
  நல்லா ஐடியா//

  ஹா ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 66. இராஜராஜேஸ்வரி said...
  நல்லா ஐடியா//

  ஹா ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 67. கல்பனா said...
  ரொம்ப உஷாரா இருக்கனும் போல ., விட போதும்னு அண்ணே பதிவு போடுறாங்க .............................

  பட் செம ராக்ஸ் அண்ணா//

  நன்றி பாப்பா'ம்மா......

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!