Saturday, October 29, 2011

பதிவுலக கடையடைப்பு....!!!

மொத்த உலகத்திலும் பிளாக்கர் வேலை செய்யவில்லை.....!!!!??? அதனால் சிபி தற்கொலை முயற்சி..[[ஏன் இந்த கொலைவெறி]] இப்பிடித்தான் லேசா கொளுத்தி போட்டேன் பஸ்'ல [[Buzz]] என்னா கும்மு கும்மிருக்காயிங்க பாருங்க [[படிங்க]] கீழே...1 : ஓடிய பதிவர் பாடிய பாட்டு உங்களுக்காக....அறியாத வயசு....புரியாத மனசு!

2 : கூகுளாண்டவர் இன்று தரிசனம் நிறுத்தப்பட்டதால்......
பதிவரை சினிமா பாக்க போக சொன்னார் டேமேஜர்!

3 :அலகு குத்த ரெடியானார் அண்ணன் சிபி.......!

4 : இன்று பதிவுகம் மூடப்பட்டதால்.....
பதிவர்கள் பாதிப்பு...சீக்கிரம் கடை திறக்க சொல்லி கோயிலில் பிரார்த்தனை!

5 : பிளாக்கர் ஒப்பன் ஆகாவிட்டால் மாபெரும் போராட்டம் விக்கி உலகம் தலைமையில் நடைபெறும்..


6 : பதிஉலகம் இன்று பாதி உலகமானது..

7 : பதிவுலகம் தவிப்பு, பிரபல பிளாக்கர்கள் சைக்கோ ஆகிவிட்டார்கள்..

8 : பதிவுலக வரலாற்றில் திருப்பம்....கடையடைப்பு காரணமாக மண்டயுடைப்பு ஏற்படுமா!

9 : ரோட்டில் போய் கொண்டு இருந்த பதிவர் கீரை விற்பவரை சைட் அடித்த குற்றத்திற்காக கைது!

10 : பிரபல பதிவர்கள் மோட்டுவளையை வெறித்து பார்த்து கொண்டிருக்கிறார்கள்..

11 : பதிவருக்கு வாந்தி மயக்கம்........பதிவுலகம் ஒரு நாள் கடையடைப்பு!

12 : முக்கிய நடிகர் அமெரிக்க பயணம்....முக்கிய பதிவர் ஆப்பிரிக்கா பயணம்!

13 : காத்து வாங்கும் பதிவுலகமும் விட்டத்தை பார்க்கும் பதிவர்களும்!

14 : அப்பாடா தமிழ் இனி மெல்ல வாழும்..

15 : காத்து வாங்கும் பதிவுலகமும் விட்டத்தை பார்க்கும் பதிவர்களும்!

16 : கோமாளி செல்வா ஈரோட்டை விட்டே எஸ்கேப்...


17 : பதிவரின் மரண மொக்கைகளை தாங்க முடியாமல் பதிவுலகம் தள்ளாட்டம்!

18 : அமைதிப்பதிவர் கொந்தளிப்பு....ஈரோடு மக்கள் தத்தளிப்பு!

19 :  - பதிவுலகை நாரடிக்கிரவனுங்க இங்கேயும் வந்துட்டானுங்க ஒடுங்கலேய்..

20 : உம்ம எழுத்தெல்லாம் பேஸ்புக்'ல நான் களவாண்டு போட்டுட்டு இருக்கேன் என் பெயரில் ஹி ஹி 

டிஸ்கி : மேலே குத்திய கும்மாகுத்துக்கு சொந்தக்காரன் "விக்கி உலகமும்" கொஞ்சூண்டு "நாஞ்சில்மனோ"வும், ம்ஹும் வெளங்கிரும்.

மீள் பதிவு.

29 comments:

 1. இப்பிடி வேற நடக்குதா? சிபி???

  ReplyDelete
 2. விக்கி மனோ கலாய்ப்பு செம....

  ReplyDelete
 3. யோவ் மறுபடி யாருய்யா ப்ளாக்கரை சரி பண்ணது.....?

  ReplyDelete
 4. ஹிஹி!...கொய்யால எப்போ போட்ட கொத்து பரோட்டா இது!

  ReplyDelete
 5. ப்ளாக்கர் கடையை கள்ள சாவி போட்டு தொறந்தது யாருய்யா?

  ReplyDelete
 6. ஆகா!கும்மாங்குத்து சும்மா கும்னு இருக்கு!

  ReplyDelete
 7. ப்ளாக், ப்ளாக்(block)ஆகணும்னு ஆசைப்படறாங்க அப்பு....

  ReplyDelete
 8. இது ஏற்கனவே கும்மினதுதானே...

  புதுசுபுதுசா பேர்டு மனோ..

  உன்கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறோம்...

  ReplyDelete
 9. எது எப்படியோ சிபி -யை கிண்டலடிக்காம உங்களுக்கு தூக்கம் வராது போல...

  ReplyDelete
 10. விக்கி செமையா கலாய்ச்சி இருக்காரு..

  ReplyDelete
 11. ஆமா இதெல்லாம் எப்ப நடந்துச்சு? ஒரே மர்மமா இருக்கே?

  ReplyDelete
 12. ஆஹா ஆரம்பிசிடாங்கையா....

  ReplyDelete
 13. செம கலக்கல்

  ReplyDelete
 14. அருமையான அசத்தலான தலைப்புச் செய்திகள்
  குறிப்பாக தமிழ் இனி வாழும் என்பது..
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. மீள் பதிவுன்னு அவ்வளவு குட்டியா போட்ட எப்படி அண்ணே... குட்டி எல்லாம் சி.பி அண்ணன் கண்ணுக்கு மட்டும் தான் மாட்டும்...

  ReplyDelete
 16. இதெல்லாம் நடக்குதா

  கலக்கல்

  ReplyDelete
 17. நாஞ்சில் மனோ அரிவாளை எடுத்துக்கொண்டு அதிரடி பதிவு!

  ReplyDelete
 18. "blog" block ஆகனும்னு உங்களுக்கு ஏண்ணே கொலைவெறி

  ReplyDelete
 19. என்ன.. ப்ளாக் பிரச்சினை ஆச்சா.. எப்பமா...???

  ReplyDelete
 20. சரி தமாசு ,ஏங்க இப்பிடி ?

  ReplyDelete
 21. அதர களமா இருக்கு மக்களே......

  ReplyDelete
 22. கண்டபடி போட்டு தள்ளியிருக்கிறாங்க

  ReplyDelete
 23. //பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற//
  அப்ப காசு கொடுத்தா, வேற பதிவு அனுப்புறீகளோ!

  ReplyDelete
 24. எவர் கிரீன் பகிர்வு.

  ReplyDelete
 25. மனோசார் பதிவு நல்ல இருக்கு ஆனால் அதில் நீங்க போடும் படங்கள் பார்த்து பார்த்து கண்கள் வலிக்கின்றன. அடுத்த பதிவிலாவது வித்தியாசமான படங்களை எதிர்பார்கிறேன்

  ReplyDelete
 26. கவிதை வீதி... // சௌந்தர் // said...

  இது ஏற்கனவே கும்மினதுதானே...

  புதுசுபுதுசா பேர்டு மனோ..

  உன்கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறோம்...


  mkkukm, அடங்கோ

  ReplyDelete
 27. அண்ணே, கலக்கலா கடிச்சிருக்கிறீங்க
  ரசித்தேன்.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!