Friday, August 5, 2011

மும்பை ரெட் லைட் ஏரியாவும் மனோ"வும்......!!!

கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படம் வெளியானபோது, ஆனந்தவிகடனில் கமல் ஒரு பேட்டி குடுத்துருந்தார். எப்பிடின்னா "மும்பை சிவப்பு விளக்கு" பகுதிக்கு தான் போகமுடியாத காரணத்தால் அவர் நண்பர் சந்தானபாரதியை ரகசியமாக அனுப்பி வைத்து சில விஷயங்களை தெரிந்து கொள்ள அனுப்பினாராம்....!!!


பேட்டி குடுக்கும் போதே கமல் உஷார் ஆகிட்டார், அதாவது டைரக்டரும், நடிகருமான சந்தானபாரதியின் மனைவி ஆனந்தவிகடன் வாசகி என்பது தெரிஞ்சதும் உஷாராக பேட்டி குடுத்துருந்தார்.......!!


நாமதான் அம்புட்டு பிரபலம் கிடையாதே, ஏதோ ஒரு ரயில் டிக்கட் பரிசோதகருக்கு மட்டும்தானே நம்மளை தெரிஞ்சிருக்கு [[ஹி ஹி]] அதானால்......

நானே நண்பர்களுடன் "மும்பை சிவப்பு விளக்கு" பகுதிக்கு நேரிடையாக செல்லலாம், சென்று [[முன்பு அதிரடி ஆப்பரேஷன் நடத்தி பெண்களை காப்பாத்தி இருக்கோம் சில பல நாடகங்களும் அருவா, கத்திகளும் பறந்த அதே இடம், அதுக்கு தொடர் பதிவே போடலாம் ஹே ஹே ஹே ஹே]] அங்கே நடக்கும் சில பல விஷயங்களை உங்களோடு பகிரலாம்னு இருக்கேன்....


நண்பன் கிருஷ்ணா என்னை அண்ணே வாங்க அண்ணே கப்பலுக்கு, அண்ணே வாங்கண்ணே மும்பை சென்ட்ரல் போயி சுத்தி பார்ப்போனு வற்புருத்திட்டே இருக்கான் அதானால......!!!


அவனையும் கையோட கூப்பிட்டு போலாம்னு இருக்கேன் மும்பையின் சிவப்பு விளக்கு பகுதிக்கு.......!!! [[அடிவாங்க துணைக்கு நாலஞ்சி பேர் இருப்பது நல்லதுதானே ஹி ஹி]]


சரி இதுக்கு எதுக்குடா கமலையும், சந்தானபாரதியையும் இழுத்துருக்கேன்னு நீங்க கேக்குறது புரியுது ஹி ஹி.........!!!


ஏன்னா என் வீட்டம்மாவும் என் வாசகி என்பது குறிப்பிடத்தக்கது [[வாயிலேயே விழும் அடி]] அதான் முதல்லயே சொல்லிருவோம்......

ஹலோ நான் மும்பை ரெட் லைட் அவலங்களை சொல்லப்போறேன் அடுத்த பதிவில் சரியா.......????


டிஸ்கி : கடந்த ரெண்டுநாளா நெட் அவுட்டுங்கோ, யாருக்கெல்லாம் சந்தோசம் கைதூக்குங்க பார்ப்போம்....???

டிஸ்கி : ஐயோ சிபி அண்ணன் என் கண்ணாடியை களவாண்டு வச்சிருக்கான் ராஸ்கல் ஹி ஹி......[[என்னதான் சொல்லுங்க எங்க அண்ணன் அழகுதான்...!!!]]

60 comments:

 1. யாராவது தமிழ்மணம் இணைப்பு குடுங்க மக்கா.....

  ReplyDelete
 2. எலேய் ட்ரைலர் போட்டு இருக்கியா கொய்யால....அது யாரு ஆர்னால்டு சுச்சி மேக்கரு போல கடைசி போட்டோல!

  ReplyDelete
 3. யோவ் பெரிய டைரக்டரா வரப்போற ஆளு அவன் அதான் இப்பவே ஐஸ் கட்டியை தூக்கி வச்சிட்டு இருக்கேன் ஹி ஹி என்னை ஹீரோவா போட்டு சினிமா எடுக்க [[ஆ கிர்ர்ர்ர்ர்]] போறதா சொல்லிட்டு இருக்கான்....ஹி ஹி....

  ReplyDelete
 4. தமிழ்மணம் வேலை செய்யல மக்கா..

  ReplyDelete
 5. மாப்ள சிபி அழகுதாம்லே.. கிண்டல் பண்றீரா நீறு..

  ReplyDelete
 6. ரெட லைட் ஏரியா வா எங்க? எங்க? ...... அடுத்த பதிவிலா?

  ReplyDelete
 7. யோவ் பெரிய டைரக்டரா வரப்போற ஆளு அவன் அதான் இப்பவே ஐஸ் கட்டியை தூக்கி வச்சிட்டு இருக்கேன் ஹி ஹி என்னை ஹீரோவா போட்டு சினிமா எடுக்க [[ஆ கிர்ர்ர்ர்ர்]] // உனக்கே சுத்துதாலே.

  ReplyDelete
 8. * வேடந்தாங்கல் - கருன் *! said...
  தமிழ்மணம் வேலை செய்யல மக்கா..//

  நன்றி மக்கா.....

  ReplyDelete
 9. வேடந்தாங்கல் - கருன் *! said...
  மாப்ள சிபி அழகுதாம்லே.. கிண்டல் பண்றீரா நீறு..//

  ஹே ஹே ஹே ஹே.......

  ReplyDelete
 10. வேடந்தாங்கல் - கருன் *! said...
  ரெட லைட் ஏரியா வா எங்க? எங்க? ...... அடுத்த பதிவிலா?//

  அடபாவி இப்பிடியா அலையுறது ஹி ஹி.....!!!

  ReplyDelete
 11. வேடந்தாங்கல் - கருன் *! said...
  யோவ் பெரிய டைரக்டரா வரப்போற ஆளு அவன் அதான் இப்பவே ஐஸ் கட்டியை தூக்கி வச்சிட்டு இருக்கேன் ஹி ஹி என்னை ஹீரோவா போட்டு சினிமா எடுக்க [[ஆ கிர்ர்ர்ர்ர்]] //

  உனக்கே சுத்துதாலே.//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

  ReplyDelete
 12. சுத்தி மட்டும்தான் பார்த்தீங்களா...நம்புறேன்

  ReplyDelete
 13. ஏற்கனவே எனக்கு ரொம்ப நல்ல பேரு,.. என்ன மாதிரி போஸ்ட்ல கொண்டு வந்து நம்ம படத்தை போட்டிருக்கான் பாருங்க.. மகா ஜனங்களே!!!

  ReplyDelete
 14. ட்ரைலரே அசத்தல்.
  சிபி அண்ணன் ரொம்பவும் தான் அழகு சுத்திப்போடச்சொல்லும்.ஹிஹி

  ReplyDelete
 15. ////ஐயோ சிபி அண்ணன் என் கண்ணாடியை களவாண்டு வச்சிருக்கான் ராஸ்கல் ஹி ஹி......[[என்னதான் சொல்லுங்க எங்க அண்ணன் அழகுதான்..////

  அண்ணாச்சி அந்தாளு என்ன பாவம் பண்ணிச்சு போட்டாலும் கடிக்கிறிங்க போடாட்டாலும் கடிக்கிறிங்க.. ஹ..ஹ..ஹ


  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  பதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.

  ReplyDelete
 16. புதிய பயணம் தொடங்குதா??

  ஹா ஹா ஹா

  ReplyDelete
 17. பார்த்து போங்கைய்யா மனோ. கற்பு கற்பு.

  ReplyDelete
 18. சொல்லாம போயிட்டு வரவேண்டிய இடத்திற்கெல்லாம், ஏன்யா சொல்லிவிட்டு செல்கிறீர்கள்?

  ReplyDelete
 19. ரெட் லைட்...அலர்ட் மக்கா

  ReplyDelete
 20. அந்த பக்கம் போனது மட்டும் தானா .....)))

  ReplyDelete
 21. ஹையா ...அப்பம் அடுத்த போஸ்ட்ல அடி வாங்குன மேட்டர் வரும் ...சீக்கிரம் போடுங்கண்ணே ...ப்ளீஸ் ..

  ReplyDelete
 22. ரெட் லைட் ஏரியாவுக்கு போறதை ஊருக்கே சொல்லிட்டு போனது எனக்குத் தெரிஞ்சு நீங்க தான்யா!

  ReplyDelete
 23. அப்போ அடுத்த பதிவில் இருந்து சிவப்பு சிவப்பா எழுதப் போறீங்களா? இல்ல சிவப்பு லைட்டுக்கு கீழ எழுதப் போறீங்களா?# டவுட்டு

  ReplyDelete
 24. ட்ரைலரே அசத்தல்.
  சிபி அண்ணன் ரொம்ப அழகு. கண்ணு படப்போகுது...
  வீட்டம்மாகிட்ட சொல்லி சுத்தி போடச் சொல்லுங்க.

  ReplyDelete
 25. படம் போடும் போதே நினைச்சேன் இது பொய்யின்னு . எந்த காலம் அங்கே படம் எடுக்க விடுறானுங்க ..பிண்டி பஜார் பக்கம் போனாலே பிச்சிபுடுவாங்க பிச்சி :-)

  ReplyDelete
 26. அசத்தலுங்க....

  அழகிய சிபி போட்டோவை போட்டதற்க்கு நன்றி...

  ReplyDelete
 27. யோவ் மக்கா நீங்க ரெட்லைட் ஏரியாவுக்கு போறீங்கன்னு யாரும் கண்ணு (?) வெச்சிட கூடாதுன்னுதானே கீழ ஒரு போட்டோ போட்டிருக்கீங்க?

  ReplyDelete
 28. ஆமா, அந்தக் கடைசி போட்டோ யாரு, தெலுங்கு நடிகர் சுமன் மாதிரியே இருக்காரே? அவரை வேற ஏதோ எக்குத்தப்பான படத்துல பாத்த மாதிரி ஞாபகம் இருக்கே?

  ReplyDelete
 29. ஹா ஹா
  அடுத்த பதிவை
  ரெம்ப எதிர்பாக்கிறோம்

  ReplyDelete
 30. ஷர்புதீன் said...
  சுத்தி மட்டும்தான் பார்த்தீங்களா...நம்புறேன்//

  யோவ் அங்கே நடக்கும் அநியாயத்தை எழுதப்போறேன்னு சொன்னேன்ய்யா....

  ReplyDelete
 31. சி.பி.செந்தில்குமார் said...
  ஏற்கனவே எனக்கு ரொம்ப நல்ல பேரு,.. என்ன மாதிரி போஸ்ட்ல கொண்டு வந்து நம்ம படத்தை போட்டிருக்கான் பாருங்க.. மகா ஜனங்களே!!!//

  டேய் அண்ணா நீ அழகா இருக்கேன்னு சொன்னது தப்பாடா ஹி ஹி......

  ReplyDelete
 32. கோகுல் said...
  ட்ரைலரே அசத்தல்.
  சிபி அண்ணன் ரொம்பவும் தான் அழகு சுத்திப்போடச்சொல்லும்.ஹிஹி//

  ஹய்யோ ஹய்யோ ஹி ஹி....

  ReplyDelete
 33. ம.தி.சுதா♔ said...
  ////ஐயோ சிபி அண்ணன் என் கண்ணாடியை களவாண்டு வச்சிருக்கான் ராஸ்கல் ஹி ஹி......[[என்னதான் சொல்லுங்க எங்க அண்ணன் அழகுதான்..////

  அண்ணாச்சி அந்தாளு என்ன பாவம் பண்ணிச்சு போட்டாலும் கடிக்கிறிங்க போடாட்டாலும் கடிக்கிறிங்க.. ஹ..ஹ..ஹ//

  பின்னே சூப்பர் ஸ்டார்னா [[பதிவுலகம்]] சும்மாவா...??? சுத்தி சுத்தி அடிவாங்கணும் ஹே ஹே ஹே ஹே.....

  ReplyDelete
 34. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  புதிய பயணம் தொடங்குதா??

  ஹா ஹா ஹா//

  நானே தெரியாம வாயை குடுத்துட்டோமோன்னு நொந்துட்டு இருக்கேன் அவ்வ்வ்வ்வ் புதிய பயணமா...??

  ReplyDelete
 35. SANKARALINGAM said...
  பார்த்து போங்கைய்யா மனோ. கற்பு கற்பு.//

  ஐயய்யோ ஆபீசர், நான் அங்கே நடக்கும் சில பல அவலங்களை பார்த்து [[பார்த்து மட்டும்தான்]] சொல்லப்போறேன் அம்புட்டுதேன்....

  ReplyDelete
 36. FOOD said...
  சொல்லாம போயிட்டு வரவேண்டிய இடத்திற்கெல்லாம், ஏன்யா சொல்லிவிட்டு செல்கிறீர்கள்?//

  ஏ யப்பா நான் உத்தமன்னு முதல்லயே சொல்லதான்ய்யா இந்த பதிவு அவ்வ்வ்வ்வ்.....[[முதல்லயே பிடிச்சி அரெஸ்ட் பண்ணி உள்ளே தூக்கி போட்டுராதீக ஹி ஹி]]

  ReplyDelete
 37. தமிழ்வாசி - Prakash said...
  ரெட் லைட்...அலர்ட் மக்கா//

  யோவ் நான் ரொம்ப நல்லவன்ய்யா....

  ReplyDelete
 38. கந்தசாமி. said...
  அந்த பக்கம் போனது மட்டும் தானா .....)))//

  நல்லவனா வாழவிடுங்கய்யா.....

  ReplyDelete
 39. koodal bala said...
  ஹையா ...அப்பம் அடுத்த போஸ்ட்ல அடி வாங்குன மேட்டர் வரும் ...சீக்கிரம் போடுங்கண்ணே ...ப்ளீஸ் ..//

  அதான்ய்யா பயமா இருக்கு, போட்டோ எடுத்தா டவுசரை உருவிருவானுக....

  ReplyDelete
 40. செங்கோவி said...
  ரெட் லைட் ஏரியாவுக்கு போறதை ஊருக்கே சொல்லிட்டு போனது எனக்குத் தெரிஞ்சு நீங்க தான்யா!//

  யோவ் நாட்டு மக்களுக்கு செய்தி சொல்றது தப்பாய்யா...??

  ReplyDelete
 41. பலே பிரபு said...
  அப்போ அடுத்த பதிவில் இருந்து சிவப்பு சிவப்பா எழுதப் போறீங்களா? இல்ல சிவப்பு லைட்டுக்கு கீழ எழுதப் போறீங்களா?# டவுட்டு//

  தம்பி உன் கமெண்ட்ஸ் படிச்சி புதுசா ஒரு ஐடியா வந்துருச்சி அண்ணனுக்கு....

  ReplyDelete
 42. சே.குமார் said...
  ட்ரைலரே அசத்தல்.
  சிபி அண்ணன் ரொம்ப அழகு. கண்ணு படப்போகுது...
  வீட்டம்மாகிட்ட சொல்லி சுத்தி போடச் சொல்லுங்க.//

  சரி சரி அவன்கிட்டே சொல்லிர்றேன்.....

  ReplyDelete
 43. ஜெய்லானி said...
  படம் போடும் போதே நினைச்சேன் இது பொய்யின்னு . எந்த காலம் அங்கே படம் எடுக்க விடுறானுங்க ..பிண்டி பஜார் பக்கம் போனாலே பிச்சிபுடுவாங்க பிச்சி :-)//

  அதாம்ய்யா ரொம்ப பயமா இருக்கு, தெரியாம வாயை விட்டுட்டேனோ.....ஹி ஹி.....

  ReplyDelete
 44. கவிதை வீதி # சௌந்தர் said...
  அசத்தலுங்க....

  அழகிய சிபி போட்டோவை போட்டதற்க்கு நன்றி...//

  ஐயய்யோ சிபி கையை பிடிச்சி இழுத்துட்டாரு சௌந்தர்......

  ReplyDelete
 45. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  யோவ் மக்கா நீங்க ரெட்லைட் ஏரியாவுக்கு போறீங்கன்னு யாரும் கண்ணு (?) வெச்சிட கூடாதுன்னுதானே கீழ ஒரு போட்டோ போட்டிருக்கீங்க?//

  க க க போ மக்கா......!!!

  ReplyDelete
 46. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஆமா, அந்தக் கடைசி போட்டோ யாரு, தெலுங்கு நடிகர் சுமன் மாதிரியே இருக்காரே? அவரை வேற ஏதோ எக்குத்தப்பான படத்துல பாத்த மாதிரி ஞாபகம் இருக்கே//

  ஏதோ சக்கீலா கூட நடிச்சா மாதிரி சொல்றீங்க ஹி ஹி.....

  ReplyDelete
 47. "கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
  ஹா ஹா
  அடுத்த பதிவை
  ரெம்ப எதிர்பாக்கிறோம்//

  நான் அடிவாங்குறது அம்புட்டு ஆனந்தமாய்யா உங்களுக்கு.....

  ReplyDelete
 48. /நாமதான் அம்புட்டு பிரபலம் கிடையாதே//

  யாரு சொன்னா? பஹ்ரைன் நில அபகரிப்பு கேஸ்ல நீங்கதான் முக்கிய புள்ளின்னு உலகமே சொல்லுதே தலைவா!!

  ReplyDelete
 49. //முன்பு அதிரடி ஆப்பரேஷன் நடத்தி பெண்களை காப்பாத்தி இருக்கோம்//

  நீங்க ஆபரேஷன் பண்ணி இருக்கீங்களா. எவன்டா அது எங்க அண்ணனுக்கு இன்னும் டாக்டர் பட்டம் குடுக்காம இருக்கிறது. கடையடைப்பு........!!

  ReplyDelete
 50. //ஏன்னா என் வீட்டம்மாவும் என் வாசகி என்பது குறிப்பிடத்தக்கது//

  அண்ணி பாவம். அவங்களுக்கும் இந்த கடுங்காவல் தண்டனையா? அட கர்த்தரே!!

  ReplyDelete
 51. //ரெட் லைட் அவலங்களை சொல்லப்போறேன் அடுத்த பதிவில்//

  சொல்லப்போறீங்களா..டைப் அடிக்க போறீங்களா.. கரெக்டா சொல்லுங்க.

  ReplyDelete
 52. //சிபி அண்ணன் என் கண்ணாடியை "களவாண்டு" வச்சிருக்கான்//

  கள'வாண்டா'? அவரு வயசுக்கு மரியாதை குடுங்க. 'வாண்டு'ன்னு சொல்லாதீங்க. சொல்லிப்புட்டேன்.

  ReplyDelete
 53. //யோவ் அங்கே நடக்கும் அநியாயத்தை எழுதப்போறேன்னு சொன்னேன்ய்யா....//

  அங்கே நடந்த அநியாயமா? நீங்க செயத அநியாயமா?

  ReplyDelete
 54. சிவகுமார் ! said...
  /நாமதான் அம்புட்டு பிரபலம் கிடையாதே//

  யாரு சொன்னா? பஹ்ரைன் நில அபகரிப்பு கேஸ்ல நீங்கதான் முக்கிய புள்ளின்னு உலகமே சொல்லுதே தலைவா!!//

  ஐயய்யோ.......ஆமா நீங்கெல்லாம் யாரு நான் எங்கே இருக்கேன் எனக்கு எல்லாமே மறந்து போச்சே.....

  ReplyDelete
 55. சிவகுமார் ! said...
  //முன்பு அதிரடி ஆப்பரேஷன் நடத்தி பெண்களை காப்பாத்தி இருக்கோம்//

  நீங்க ஆபரேஷன் பண்ணி இருக்கீங்களா. எவன்டா அது எங்க அண்ணனுக்கு இன்னும் டாக்டர் பட்டம் குடுக்காம இருக்கிறது. கடையடைப்பு........!!//

  எனக்காக கடையடைப்பு நடத்தி ஜெயில் போகும் தொண்டன் வாழ்க ஹி ஹி.....

  ReplyDelete
 56. சிவகுமார் ! said...
  //ஏன்னா என் வீட்டம்மாவும் என் வாசகி என்பது குறிப்பிடத்தக்கது//

  அண்ணி பாவம். அவங்களுக்கும் இந்த கடுங்காவல் தண்டனையா? அட கர்த்தரே!!//

  கடுமையா வாட்ச் பண்ணுராயிங்க என் பதிவுகளை ஹி ஹி....

  ReplyDelete
 57. சிவகுமார் ! said...
  //ரெட் லைட் அவலங்களை சொல்லப்போறேன் அடுத்த பதிவில்//

  சொல்லப்போறீங்களா..டைப் அடிக்க போறீங்களா.. கரெக்டா சொல்லுங்க.//

  முடியலை.......

  ReplyDelete
 58. ! சிவகுமார் ! said...
  //சிபி அண்ணன் என் கண்ணாடியை "களவாண்டு" வச்சிருக்கான்//

  கள'வாண்டா'? அவரு வயசுக்கு மரியாதை குடுங்க. 'வாண்டு'ன்னு சொல்லாதீங்க. சொல்லிப்புட்டேன்.//

  அவன் கெடக்கான் மூதேவி, நீங்க டென்சன் ஆகாதீங்க ஹி ஹி....

  ReplyDelete
 59. ஷர்புதீன் said...
  //யோவ் அங்கே நடக்கும் அநியாயத்தை எழுதப்போறேன்னு சொன்னேன்ய்யா....//

  அங்கே நடந்த அநியாயமா? நீங்க செயத அநியாயமா?//

  அநியாயம் செய்யவும் மாட்டேன் செய்ய விடவும் மாட்டேன்....

  ReplyDelete
 60. என்ன பாஸ், ட்ரெயிலரா போட்டிருக்கிறீங்க,
  அடுத்த பாகத்தினைப் படிக்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன்,
  சிபி அண்ணாவை எல்லோரும் சுத்திச் சுத்தி அடிக்கிறீங்களே.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!