Tuesday, August 23, 2011

கனிமொழி என்ன சொல்றாங்கன்னா.......


ஸ்பெக்ட்ரம் ஊழல் : பிரதமர், சிதம்பரம் மீது கைகாட்டுகிறார் கனிமொழி...!!!

[[அப்போ ராசா அண்ணாச்சி....???]]


அ.தி.மு.க., அரசின் 100 நாள் ஆட்சி: கட்சிகள், மக்கள் மதிப்பீடு என்ன?

[[சமசீர் கல்வியில ஆப்பு]]


கலைஞர் "டிவி' சொத்து பறிமுதல் : அமலாக்கத்துறை தீவிரம்...!!

[[அப்பிடியே தாத்தாவையும் கஸ்டடியில எடுங்க, உடன்பிறப்புக்கு கடிதம் எழுதியே திமுக'வை அழிச்சிருவர் போல தெரியுது..!!!]]


தமிழ் புத்தாண்டு மாற்றம் : கருணாநிதி கண்டனம்...!!

[[அடங்கும்ய்யா ஏற்காட்டில் போயி ரெஸ்ட் எடுக்குற வழியை பாக்குறது]]


சென்னை:அன்னா ஹசாரேக்கு ஆதரவாக, தமிழ்த் திரையுலகத்தின் சார்பில், சென்னையில்  உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொள்ளவில்லை......!!!


[[ஐயோ  ஐயோ உடம்புல வெயில் பட்டுறபோகுது]]


துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம்... 

[[சோனியாவை அருமையா வாரிவிட்டார் சூப்பர்ப்]]


பாட்னா: லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மற்றும் நிதி முறைகேடுகளில் ஈடுபடுவோர் பற்றிய தகவல்களை தருபவர்களுக்கு, அரசு சார்பில் 50 ஆயிரம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என, பீகார் அரசு அறிவித்துள்ளது.....!!!

[[உடனே நாஞ்சில்மனோ பீஹார் கிளம்புறார் ஹி ஹி]]


[[சிங்[டி]க்கு வேற வழி....??!!! சோனியா கண்ணை மூடியாச்சு....]]


[[முடிவா தொடரா....?? எவனை நம்புனாலும் காங்கிரஸ்'காரனை நம்ப முடியாதுப்பா ஜாக்குரதை]]


டிஸ்கி : ஆயிரம் பதிவு போடுரவனுக்கெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை, ஒரு பதிவை நான் போட படும் பாடு இருக்கே........முடியல........

நன்றி : தினமலர்.

35 comments:

 1. தம்பி, சொந்த சரக்கு போல? ஹி ஹி

  ReplyDelete
 2. //
  கலைஞர் "டிவி' சொத்து பறிமுதல் : அமலாக்கத்துறை தீவிரம்...!!
  [[அப்பிடியே தாத்தாவையும் கஸ்டடியில எடுங்க, உடன்பிறப்புக்கு கடிதம் எழுதியே திமுக'வை அழிச்சிருவர் போல தெரியுது..!!!]]


  //

  கண்டிப்பா செய்யணும்

  ReplyDelete
 3. அது என்ன உங்க போட்டோ மட்டும் பெருசா ?

  ReplyDelete
 4. //தமிழ் புத்தாண்டு மாற்றம் : கருணாநிதி கண்டனம்...!!
  ///

  ஆட்சியே மாறிட்டு ....

  ReplyDelete
 5. அண்ணே, உனக்கு ஓவர் குசும்பண்ணே..

  அவ்...

  ReplyDelete
 6. எல்லாக் காமெடிகளையும் விட. எனக்கு இது தான் ரொம்ப புடிச்சிருக்கு,

  //ஜன் லோக்பால்' விவாதிக்க பிரதமர் ஒப்புதல் : மக்கள் எழுச்சிக்கு முதல் வெற்றி...!!!
  [[சிங்[டி]க்கு வேற வழி....??!!! சோனியா கண்ணை மூடியாச்சு....]]
  //

  பிரதமர் யார் என்று பார்த்தா....நம்ம அண்ணாச்சி...ஒப்புதல் அளிக்கிறாரு..
  அவ்..

  ReplyDelete
 7. கார்டூன் கமெண்ட் நல்லா வந்துருக்குது மனோ!தொடருங்கள்.

  ReplyDelete
 8. எல்லா தலைப்பு செய்திகள் வகை

  படம் மற்றும் செய்திகள் அருமை அண்ணா

  ReplyDelete
 9. ////டிஸ்கி : ஆயிரம் பதிவு போடுரவனுக்கெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை, ஒரு பதிவை நான் போட படும் பாடு இருக்கே........முடியல........
  //

  ஹி..ஹி..நல்லாவே தெரியுதுங்க. ஆனா படங்க எல்லாம் சூப்பர்.

  ReplyDelete
 10. ////சென்னை:அன்னா ஹசாரேக்கு ஆதரவாக, தமிழ்த் திரையுலகத்தின் சார்பில், சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொள்ளவில்லை......!!!/// போராட்டமா முக்கியம், சூட்டிங் தானே முக்கியம் ;-)

  ReplyDelete
 11. நீங்க ப்ளாக் பெல்ட்டா...சொல்லவே இல்ல. போட்டோ பாத்துதான் தெரிஞ்சிகிட்டேன்.

  ReplyDelete
 12. ப்ளாக் பெல்ட் பெரிய விசயமா...அண்ணனே ப்ளாக் தான் தெரியுமில்ல?

  ReplyDelete
 13. கமெண்ட் எல்லாம் நல்லா இருக்குங்க

  ReplyDelete
 14. உங்க போட்டோ மட்டும் பெரிசா இருக்கே... அதன் ரகசியம் என்ன?

  ReplyDelete
 15. அவிங்க எல்லாம் இருக்கட்டும் நீங்க எப்போ பஹ்ரைன் வர்ரதா உத்தேசம் அண்ணே.... வீட்ல எல்லாரையும் கேட்டென்னு சொல்லுங்க ...

  ReplyDelete
 16. மக்கா.... எங்கய்யா போட்டாவுல கண்ணாடிய காணம்....

  ReplyDelete
 17. போட்டோவுக்கு அந்த பக்கம் இருக்கறது யாரு?

  ReplyDelete
 18. என்ன அப்படியே உங்க போட்டோவையும் சேர்த்தி விட்டாச்சு..
  (நீங்க அகில உலக பிரபலம்.... மத்தவங்க வெறும் அகில இந்திய பிரபலங்கள்)

  ReplyDelete
 19. நடுவில உங்க போட்டோ எதுக்குன்னா திருஷ்டிக்கா? # டவுட்டு

  ReplyDelete
 20. இதுவும் நல்லாத்தான் இருக்கு பாஸ்

  ReplyDelete
 21. ஆமாண்ண, நடுவுல இருக்குறது யாரு போட்டோ ??? ஹீரோ போல அம்சமா இருக்காரே எவரு அவரு???

  ReplyDelete
 22. மனோ, வீட்ல திருஷ்டி சுத்தி போடச் சொல்லுங்க. எல்லாரும் உங்க ஃபோட்டோவை கண்ணு போட்டுட்டாங்க.

  ReplyDelete
 23. உங்க போட்டோ கட் அவுட்க்காக ஒரு அரசியல் பதிவா? நடத்துங்க.....நடத்துங்க..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

  ReplyDelete
 24. நல்லாயிருக்கு... ஆமா.... உங்க போட்டோ மட்டும் பெரிசா போட்டாச்சு.... நடக்கட்டும்.

  ReplyDelete
 25. சென்னை வெயிலில் உண்ணாவிரதம் இருந்தால் கறுத்துப் போய்விடுவார்கள் சினிமாக்காரர்கள் நாஞ்சில் பீகார் பயணமா? ஹா ஹா !

  ReplyDelete
 26. ஐயோ பேய் பேய்..ஏன் யா சின்ன புள்ளைங்கள பயப்புடுத்துறீங்க?

  ReplyDelete
 27. எங்க நம்ம மனோ அண்ணாச்சி போட்டோ? அண்ணன் திருமுகம் கண்டு ஏற்றம் பெற ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விட்டீர்களே?

  ReplyDelete
 28. படம் மற்றும் செய்திகள் அருமை...என் முதல் வருகை..சுற்றிப்பார்த்து வருகிறேன்...

  ReplyDelete
 29. அழகிரி அண்ணன் தலையில கை வைக்கிற மாதிரி தெரியுதே
  ஆசிர்வாதம் மாதிரி தெரியலையே
  படங்களுடன் செய்தியும் கமெண்ட்டும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 30. செய்தி குறிப்புகளுக்கு உங்க கமண்ட் எல்லாம் அருமை.

  ReplyDelete
 31. சொந்த சரக்கு சூப்பர்.

  ReplyDelete
 32. //[[அப்பிடியே தாத்தாவையும் கஸ்டடியில எடுங்க, உடன்பிறப்புக்கு கடிதம் எழுதியே திமுக'வை அழிச்சிருவர் போல தெரியுது..!!!]]//
  ஹி.....ஹி......ஹி........
  ஹா.......ஹ...........ஹா........
  அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!