Saturday, August 20, 2011

கொலைவெறி பதிவர்கள்.....!!!

கையும் ஓடலை காலும் ஓடலை, ஏன் நெட் கனெக்சன் என்னை படுத்தி எடுக்குதுன்னு புரியலை, கமெண்ட் போடலைன்னு, சிபி கொலை மிரட்டல் அனுப்பி இருக்கான், அம்மா"கிட்டே புகார் குடுத்து குண்டாஸ்ல போடலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்...

அண்ணனுக்கு இன்னைக்கு பிறந்தநாள், அண்ணே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே...அண்ணன் பிறந்த வருஷம் 1985 என பதிஞ்சி வச்சிருக்கான் ஹி ஹி [[போட்டு குடுப்போம்ல]]

அடுத்து விக்கி தாதா ஏகே 47 கொண்டு வந்து வச்சிகிட்டு குறி பார்த்துட்டு இருக்கான்...!!!


ஆபீசர் சாப்பாடு போட்டே என்னை பெல்ட்டால அடிக்க பெல்ட்டை உருவி வச்சிட்டு இருக்காராம்...!!!


பன்னிகுட்டி எனக்கு சூனியம் வச்சிட்டதா பேசிக்குராயிங்க.....


தமிழ்வாசி'கிட்டே இருந்து இன்னக்கி தப்பிச்சிட்டேன், காரணம் கொஞ்சம் நெட் ஒப்பன் ஆனதும் கமெண்ட் போட்டு தப்பிச்சிட்டேன்...


கருண் வேற எனக்கு ஸ்பெஷல் டியூஷன் எடுக்கணும்னு மிரட்டுராராம், உளவுத்துறை தகவல்......


கவிதைவீதி கவிதையால் என்னை அறம் பாடி அழிக்க போறாராம்.....


சித்ரா மேடம் சிரிச்சி சிரிச்சே என்ன கொலை செய்யப்போறாராம்...


நிரூபன் வேற, பதிவர்களை போட்டு தள்ளுவது எப்படி, அவர்களை கைமா பண்ணி தாளிப்பது எப்பிடின்னு என்னை வலை வீசி தேடுகிறாராம்...


வானதி, எங்க அங்கிளை காணோம்னு பஹ்ரைன் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் குடுத்துட்டாயிங்களாம்.....


இம்சை அரசன் மட்டும் ரொம்ப சந்தோசமா இருக்கானாம், ம்ஹும் தொல்லை ஒழிஞ்சதுப்பான்னு [[எலேய் எப்பிடியாவது புகுந்து வந்துருவேம்லெய் ஹி ஹி]]


நாசமா போன சிரிப்பு போலீஸ் ரமேஷ், மூத்துரசந்துக்குள்ளே போயி ரகசியமா சிரிப்பதாக அடுத்த தகவல் வந்துருக்கு....


கந்தசாமி, படங்களை உல்டா உல்டாவா போட்டு தாக்க பிளான் பண்ணிட்டு இருக்காராம்.....


மெட்ராஸ் பவன் "சிவகுமார்" என் பேட்டியை கேட்டு வாங்கிட்டு, அதை காட்டிட்டு என்னை மிரட்டுறார்....


சிவா, உனக்குன்னு தனி பதிவு போட்டு நசுக்கிருவேன்னு சொல்றார்.......


சென்னை பித்தன் தல வேற மரியாதையா வந்து சேர் ராசா'ன்னு அன்பால் [[இல்லை]] மிரட்டுறார்...

இன்னும் நிறைய பேர், குண்டாந்தடி, உருட்டு கட்டை, வேல் கம்பு, அருவா, அழுகுன முட்டை, கூமுட்டை, அழுகுன தக்காளி இன்னும் பிற அயிட்டங்களோடு ஊர் ஊரா என்னை கொலை வெறியோட தேடிட்டு இருக்காயிங்களாம்.....

அடிக்குமுன் நான் சொல்றதையும் கேட்டுக்கோங்க ஏன்னா, நேர்மை, கருமை, எருமைன்னு ஒன்னு இருக்கா இல்லையா....??? [[ஹி ஹி]] நெட் கனெக்சன் சரியில்லை, அஞ்சி மினிட் வருது அப்புறம் ஒரு மணிநேரம் கட்டாகிருது, கேட்டா மழை நேரம் அப்பிடிதான் இருக்கும்னு சொல்றாயிங்க.....!!!

முப்பத்து ஏழு வயசுலேயே எல்லாம் செக் பண்ணனும்னு எல்லார் வேண்டுகோளையும் ஏற்று, சுகர் இருக்கான்னு செக் பண்ண, பிளட் மற்றும் இன்னபிற'ங்களும் கொடுத்துட்டு வந்துருக்கேன் ஹி ஹி......!!!

டிஸ்கி : கொஞ்சம் பொறுத்துக்குங்க, என் அதிரடி வேகம் இன்னும் கூடி உங்களை உற்சாகப்படுத்தும்.....!!!

ஸ்பெஷல் டிஸ்கி : பார்வையற்ற மாற்று திறனாளிகளின், வெள்ளை குச்சி பற்றி நான் அறியாத விஷயத்தை பற்றி நம்ம ரத்னவேல் அய்யா அவர்கள் தளத்தில் பகிர்ந்துள்ளார்கள், யாவரும் அறியவேண்டிய தகவல் அது...!!! கீழே லிங்க் குடுத்துருக்கேன்.

http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_20.html


45 comments:

 1. வந்தே மாதரம் சொல்லி முடிச்சிருக்கே. மக்கா .. இல்லை கும்மி இருப்பேன் ..

  ReplyDelete
 2. Your Blog is Aggregated under FREE Aggregation Category

  புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை.

  இந்தப் பதிவில் இருந்து தமிழ்மணத்தால் திரட்டப்பட்ட கடந்த ஐந்து இடுகைகள்

  - சில வேதனையான,சுவாரஸ்யமான ஆச்சர்யங்கள்....!!!
  - சுதந்திர நாடெனும் போதினிலே......!!!
  - டெரர்கும்மி\'யின் புதிர் போட்டி அறிமுகம்....!!!
  - தக்காளி\'யிடமும், சிபி\'யிடமும் டைவர்ஸ் கேட்கும் கம்பியூட்டர்...!
  - மலையாள கரையோரம்....!!!

  சன்னலை மூடு

  ReplyDelete
 3. அடிக்குமுன் நான் சொல்றதையும் கேட்டுக்கோங்க ஏன்னா, நேர்மை, கருமை, எருமைன்னு ஒன்னு இருக்கா இல்லையா....???//

  கேட்டாச்சு!இனி பட்டாசு கிளப்பவேண்டியதுதான்!

  ReplyDelete
 4. ஏம்ப்பா எங்க தலைவரை இந்த அளவுக்கு பாடாபடுத்துறீங்க...

  ReplyDelete
 5. me the firstu annachi.

  en blog pakkam varati avlothan...

  ReplyDelete
 6. வேடந்தாங்கல் - கருன் *! said...
  முதல் வருகை..//

  டியூஷன் எடுக்க மாட்டீங்கதானே...??

  ReplyDelete
 7. //முப்பத்து ஏழு வயசுலேயே எல்லாம் செக் பண்ணனும்னு எல்லார் வேண்டுகோளையும் ஏற்று, சுகர் இருக்கான்னு செக் பண்ண, பிளட் மற்றும் இன்னபிற'ங்களும் கொடுத்துட்டு வந்துருக்கேன் ஹி ஹி......!!!//

  அச்சச்சோ!! இப்படி வயச வெளியே சொல்லீடீங்களே!!

  ReplyDelete
 8. தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டாச்சி....

  ReplyDelete
 9. ///கந்தசாமி, படங்களை உல்டா உல்டாவா போட்டு தாக்க பிளான் பண்ணிட்டு இருக்காராம்...../// ஹிஹி இன்னுமா அதை மறக்கல ))

  ReplyDelete
 10. சாப்பிட்டு விட்டு வருகிறேன் மக்கா...

  ReplyDelete
 11. அப்ப எந்தப்பக்கம் திரும்பினாலும் மதிப்பிற்க்குறிய தங்களுக்கு செம மாத்து இருக்கு....

  வாழ்க அடிதடியுடன்....

  ReplyDelete
 12. பதிவர்கள்[[தமிழ்]] செமையா சப்போர்ட் பண்ணி ஆதரிப்பதை பார்க்கும் போது மனம் நம்பிக்கை கொள்கிறது.........வந்தேமாதரம்.....
  வந்தேமாதரம் ..வந்தேமாதரம்..

  ReplyDelete
 13. தமிழ்வாசி'கிட்டே இருந்து இன்னக்கி தப்பிச்சிட்டேன், காரணம் கொஞ்சம் நெட் ஒப்பன் ஆனதும் கமெண்ட் போட்டு தப்பிச்சிட்டேன்...>>>>

  மக்கா பொய் சொல்றிங்க. உங்க மேல கொலை வெறியில இருக்கேன். ஆமா பின்ன என் பதிவுக்கு கமென்ட்டே போடாமா, போட்டதா சொன்னா அருவா தான் வரும்.

  ReplyDelete
 14. சந்தடி சாக்குல அத்தனை பதிவர்களுக்கும், இங்கிருந்தே பின்னூட்டம் போட்ட மாதிரியும் ஆச்சு.... பிஸியாக இருப்பத்தை காட்டிய மாதிரியும் ஆச்சு... தல நீ கலக்கு தல..

  ReplyDelete
 15. அன்பாக மிரட்டித்தான் ஆகணும்; மனோ இல்லாத பதிவுலகம்,நிலவில்லா வானம்!

  ReplyDelete
 16. சரி ..சரி ...நெட் சரி பன்னி கொடுத்ததற்கு சீக்கிரம் செக் அனுப்புங்க

  ReplyDelete
 17. எல்லாரையும் கலாய்ச்சிட்டிருக்கார்யா..யாராச்சும் பயபுள்ளைய தூக்கி போடுங்க!!.

  ReplyDelete
 18. இனிக்கு ஒரு கிரிக்கட் வீரர் பத்தி பதிவு..அட உங்களுக்கு பிடிக்காதில்லே!

  ReplyDelete
 19. நிரூபன் வேற, பதிவர்களை போட்டு தள்ளுவது எப்படி, அவர்களை கைமா பண்ணி தாளிப்பது எப்பிடின்னு என்னை வலை வீசி தேடுகிறாராம்...//

  அவ்...என்னய்யா நடக்குது இங்கே..
  அடுத்த பதிவும் உங்களை வைத்துத் தான் தேத்தப் போறேன்.
  அவ்....

  ReplyDelete
 20. எல்லாப் பதிவர்களையும் அருவா தூக்காமலே கடிச்சிருக்கிறீங்களே..
  அவ்...

  ReplyDelete
 21. சீக்கிரம் பஹ்ரைன் திரும்பி. தாய்நாட்டை வாழ வைக்கப்போகும் அண்ணன் வாழ்க! (இப்பவே நல்லா குளிச்சிக்கோங்கண்ணே!)

  ReplyDelete
 22. வானதி, எங்க அங்கிளை காணோம்னு பஹ்ரைன் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் குடுத்துட்டாயிங்களாம்.....//karrrrrr
  அங்கிளை தேடாதீங்கன்னு இப்ப தான் சொல்லிட்டு வந்தேன். அதுக்குள்ள நீங்க வந்து நிக்குறீங்க.

  ReplyDelete
 23. ozhungaa bahrain poi serunga...ippadikku nambikkayudan vikki!

  ReplyDelete
 24. உடம்ப பாத்துகுங்க தல ..

  ReplyDelete
 25. மெதுவா வாங்க .. நாங்க நிம்மதியா இருப்போம் (ஹீ ...ஹீ )

  ReplyDelete
 26. //கையும் ஓடலை காலும் ஓடலை/

  கை எப்படி ஓடும்???

  ReplyDelete
 27. //முப்பத்து ஏழு வயசுலேயே எல்லாம் செக் பண்ணனும்னு எல்லார் வேண்டுகோளையும் ஏற்று//

  வயசுல 20% கம்மியா இருக்கே? ஆடித்தள்ளுபடியா?

  ReplyDelete
 28. //தலைவனோ, தலைவியோ, கூத்தாடி நடிகனோ குரல் கொடுக்கவில்லை //

  குரலை குடுத்துவிட்டால் அவர்களால் எப்படி பேசமுடியும்?

  ReplyDelete
 29. /////முப்பத்து ஏழு வயசுலேயே எல்லாம் செக் பண்ணனும்னு எல்லார் வேண்டுகோளையும் ஏற்று, சுகர் இருக்கான்னு செக் பண்ண, பிளட் மற்றும் இன்னபிற'ங்களும் கொடுத்துட்டு வந்துருக்கேன் ஹி ஹி......!!!///////

  என்னது முப்பத்தேழா? அப்போ மீதி?

  ReplyDelete
 30. நல்லவேளை.
  எங்க என் பேரு வந்துடுமோன்னு பயந்துகிட்டே பாத்தேன். இல்லை.

  அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி கொடுக்க துஆ செய்கிறேன்.

  ReplyDelete
 31. டேய் மனோ உடம்ப நல்லா பாத்துக்கோடா...

  மாப்பிள வயச குறைச்சு சொன்னா இனி சின்னப்பொடியங்கள் எல்லாம் இப்பிடிதான்யா கூப்பிடுவாங்க....

  காட்டான் குழ போட்டான்...

  ReplyDelete
 32. அதிரடியாய் வயதைக் குறைத்து சொல்ல இன்று ஒரு பதிவா! அவ்.

  ReplyDelete
 33. சரி சரி. புறப்படற வேலையப் பாருங்க. ஏன்னா, அங்கிட்டு போயி, அறைக்குள் நடப்பதையெல்லாம் பதிவுல போடுவீக.

  ReplyDelete
 34. பயணமும், பணியும் சிறக்க வாழ்த்துக்கள், மனோ.

  ReplyDelete
 35. வளைகுடா உங்களை அன்போடு வரவழைக்கிறது.குறைவான வேகத்திலும் விரைவாக பதிவு போட்டுகிட்டே இருக்குறீங்க:)

  ஸ்பெசல் டிஸ்கிக்கு நன்றி.

  ReplyDelete
 36. சாரு அம்புட்டுப் பேருதானுன்னு அடக்கமா இருந்திராதீக...
  நானு மோருக்க வீரு (வியர்) ஊத்தி வீருக்க விசத்த வைக்குற பாட்டியாக்கும் .
  கொண்ணுப்புடுவ.....இன்னிக்கே நம்ம கடப்பக்கம் வரலேன்னா........!!!
  டிஸ்கி .
  அம்மாக்கிட்ட சொல்லுவாராம் ஆட்டுக்குட்டிக்கிட்ட சொல்லுவாராம்
  இந்த விசயத்த வெளியில சொன்னா அம்மா குடுக்குற பாலுக்கயே
  விசத்த வச்சுப்புடுவ அம்புட்டுத்தா ....ஹி......ஹி.....ஹி.....

  மேல மேல சிரிக்கணும் எண்டா நம்ம கடப்பக்கம் வாங்க சாரு.

  ReplyDelete
 37. சம்பளம் வாங்கிக்கொண்டு பதிவெழுதும் சுகமே தனி இல்லையா?

  ReplyDelete
 38. >>கே. ஆர்.விஜயன் said...

  சம்பளம் வாங்கிக்கொண்டு பதிவெழுதும் சுகமே தனி இல்லையா?

  hi hi hi

  ReplyDelete
 39. நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கீங்க போலயே..
  உடம்பை பார்த்துக்கங்க..

  ReplyDelete
 40. உடம்பு தாங்குமா பெரிய ரிசல்டா இருக்கே தல

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!