Friday, August 26, 2011

சினி மாலா......!!!

குடும்ப உறவுகளையும் பாசத்தையும் தூக்கி நிறுத்தி வெற்றி கண்ட படம், , மாயாண்டி குடும்பத்தார், இந்த படத்தை தயாரித்த சாமு சிவராஜ் தனது நண்பர் கல்கியுடன் இணைந்து, கண்டுபிடி கண்டுபிடி என்ற புதிய படத்தை தயாரிக்கிறார்.

இதில் கதை நாயகனாக சீமான் நடிக்கிறார், இவருடன் கேரளா அழகி ஐஸ்வர்யா தேவன், டிவி. புகழ் முரளி, தருண் சத்ரியா, ஜெகன்நாத், செவ்வாளை ஆகியோரும் நடிக்கின்றனர்.

படத்தைப்பற்றி டைரக்டர் ராம் சுபராமன் கூறியதாவது -
முழுக்க முழுக்க கிராமத்தில நடந்த நகைச்சுவை கலந்த திகில் படமாகும், கதை இப்படித்தான் நகரும் என்று யாரும் ஆரம்பம் முதல் இறுதி வரை யாராலும் யூகிக்க முடியாதவாறு இருக்கும்.....


தமிழ் பட உலக பிரபலங்களில், மிகவும் விலை உயர்ந்த கார் வைத்திருப்பவர்கள் மூன்றே மூன்று பேர், ஒருவர் ஆர் கே, இன்னொருவர் ஹாரீஸ் ஜெயராஜ், மற்றொருவர் உதயநிதி ஸ்டாலின், இவர்கள் மூன்று பேரும் வைத்திருக்கும் காரின் பெயர் "ஹம்மர்"!


கதாநாயர்களையும், டைரக்டர்களையும் கைக்குள் போட்டுக்கொள்கிற கதாநாயகிகள் பட்டியலில் இப்போது புதுசாக இணைந்திருப்பவர், அமலா பால் [[சிபி'யின் கவனத்திற்கு]] இவருடைய வலையில் ஒரு தெலுங்கு டைரக்டரும் சிக்கி இருக்கிறார்....
சுரேந்தர் என்ற அந்த தெலுங்கு டைரக்டர் அமலா பாலுக்கு சிபாரிசு செய்து, ஒரு புதிய தெலுங்கு பட வாய்ப்பை வாங்கி கொடுத்து இருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்க்காகவே, ஐஸ்வர்யா தனுஷ் டைரக்ட் செய்யும் "3" படத்தை தியாகம் செய்திருக்கிறார் அமலா பால்...!!!


சினேகா இது வரை ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடை விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார், முதன் முதலாக அவர் அழகு சாதன பொருட்களின் விளம்பர படத்தில் நடித்து இருக்கிறார்...
இந்த விளம்பர படத்தை டைரக்ட் செய்தவர், டான்ஸ் மாஸ்டர் கல்யாண்..!!! இவர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்தவர், அந்த அனுபவத்தை வைத்து விளம்பர படத்தை இயக்கினாராம்...!!!


களவாணி படத்தை இயக்கிய சற்குணம், நல்ல குரல் வளம் கொண்டவர், பிடித்த பாடல்களை சத்தம் போட்டு பாடுவார், இப்போது இவர் டைரக்ட் செய்துள்ள "வாகை சூடவா" படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெறுகின்றன, 
இந்த ஐந்து பாடல்களையும் மனப்பாடமாக வைத்து இருக்கிறார் சற்குணம், அவரை தேடி செல்பவர்களை உட்கார வைத்து ஐந்து பாடல்களையும் பாடி காட்டுகிறார் சற்குணம்...!!!

33 comments:

 1. தமிழ்மணம் இணையல... அதுக்கு ஓட்டு போட இன்னொரு முறை வரணும். ஒரு பேஜ் வியு கூடிரும்.

  ReplyDelete
 2. பகிர்வுக்கு நன்றி!...சினி மாலா...அப்படின்னா அது தானே(@#@#) நடத்துய்யா ஹிஹி!

  ReplyDelete
 3. சினி செய்திகளா,... நல்லாயிருக்கு!

  ReplyDelete
 4. தமிழ்வாசி - Prakash said...
  மக்கா.... சினி மக்கா

  August 26, 2011 9:43 PM
  தமிழ்வாசி - Prakash said...
  தமிழ்மணம் இணையல... அதுக்கு ஓட்டு போட இன்னொரு முறை வரணும். ஒரு பேஜ் வியு கூடிரும்.//

  அவ்வ்வ்வ்வ் தமிழ்மணம் இணைய மாட்டேங்குது.....

  ReplyDelete
 5. விக்கியுலகம் said...
  பகிர்வுக்கு நன்றி!...சினி மாலா...அப்படின்னா அது தானே(@#@#) நடத்துய்யா ஹிஹி!//

  எதுக்குய்யா தம்பியை திட்டுரே ராஸ்கல்...?

  ReplyDelete
 6. middleclassmadhavi said...
  சினி செய்திகளா,... நல்லாயிருக்கு!//

  நன்றி.....

  ReplyDelete
 7. எந்த சரக்கை வெச்சாலும் உங்க கரைடில வித்துடுதே! டியூசனுக்கு ஏற்பாடு பண்ணுங்க ராசா.

  ReplyDelete
 8. மறுபடியும் அரை மணி நேரம் கழித்து வந்து உமக்கு தமிழ்மண ஓட்டு போட்டுட்டுட்டேன் ஹோஹோ!

  ReplyDelete
 9. //ஒருவர் ஆர் கே, இன்னொருவர் ஹாரீஸ் ஜெயராஜ், மற்றொருவர் உதயநிதி ஸ்டாலின்//
  ஆர்.கேயும் வைத்திருக்கிறாரா?
  நான் ஹம்மர் பற்றி ஒருதனிப் பதிவே போட்டிருந்தேன். மிக விலை உயர்ந்ததுன்னு சொல்லமுடியாது..ஆனா மைலேஜ் ரொம்பக்கம்மி! டெரர் பந்தாவின் அடையாளம்!! :-)

  ReplyDelete
 10. //விக்கியுலகம் said...
  மறுபடியும் அரை மணி நேரம் கழித்து வந்து உமக்கு தமிழ்மண ஓட்டு போட்டுட்டுட்டேன் ஹோஹோ!//
  ம் ம்.நாஞ்சிலாரைப் பார்த்து, அந்த பயம் இருக்கட்டும். ஹா ஹா ஹா.

  ReplyDelete
 11. இப்ப ஒரு நாளைக்கூட வேஸ்ட் பண்றதில்லை போல!

  ReplyDelete
 12. சினி மசாலா சூப்பர்...நமீ பத்தி ஒன்னுமே போடல?

  ReplyDelete
 13. யோவ் கடைசி வரைக்கும் மாலாதான் யாருன்னு சொல்லல, அட்லீஸ்ட் மாலா படமாவது போட்டிருக்கலாம்ல?

  ReplyDelete
 14. தமிழ்மணம் 5

  சினி செய்திகள் பதிவு நன்று.

  ReplyDelete
 15. சினிமா செய்திகள் அருமை.

  ReplyDelete
 16. சுவையான செய்திகள்

  ReplyDelete
 17. தமிழ் மணம் ஓடும் போட்டாச்சு

  ReplyDelete
 18. சினி மாலா.. நன்றாக இருக்கு..

  ReplyDelete
 19. படம் ஒடனுமில்ல ))

  ReplyDelete
 20. Which is correct . . AMALA BALL or AMALA PAUL

  ReplyDelete
 21. என்னன்னே திடீர்னு சினிவாவுல இறங்கிட்டீங்க

  ReplyDelete
 22. அமலா பாலு மேட்டர பார்க்கும் பொது, முதல் முறையாக நான் சினிமாவில் இல்லாமல் போய்ட்டனே என்று கவலையா இருக்கு, ஹி ஹி

  ReplyDelete
 23. அது யாருங்க அது ஆர்.கே?

  ReplyDelete
 24. அறிவியலில் இருந்து சினிமாவுக்கா மனோ போய்விட்டார் எங்கே அந்த அருவாள்!

  ReplyDelete
 25. அடுத்த படத்தில் மனோ அமலாபாலுடன் டூயட் பாடுவார் குற்றாலத்தில் ஒடிவாருங்கள் சி.பி.!

  ReplyDelete
 26. சினி மசாலா கலக்கல் .மனோ சார் ஏதோ கலாயிக்கிறதுக்காக
  அண்டைக்கு பால் ,விசம் எண்டு உளறீற்ரன்.எங்க கடப்பக்கம்
  நீங்க வராதால பாவிமனசு பயத்தில துடிக்குது .பயப்புடாம நம்ம
  கடப்பக்கம் வந்திற்றுப் போங்க சார் பிளீஸ் .....

  ReplyDelete
 27. நல்ல சினிமா செய்தி ....

  ReplyDelete
 28. சுவையான செய்திகள்...

  ReplyDelete
 29. அண்ணே உங்களுக்கு என்ன ஆச்சு நம்ம ஊருக்குப் போய் ரொம்பத்தான் மாறிட்டிங்க யாரோ மாத்திப்புட்டாங்க ...

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!