Saturday, August 13, 2011

டெரர்கும்மி'யின் புதிர் போட்டி அறிமுகம்....!!!


முதல் டிஸ்கி : மைனஸ் ஓட்டு போடுற புண்ணியவான் இதை படிக்க வேண்டாம்.


டிஸ்கி : இந்த பதிவை உணவு உலகம், ஆபிசர் சங்கரலிங்கம் அவர்களின் தளத்தில் இருந்து காப்பி பேஸ்ட் செய்திருக்கிறேன், ஏன்னா, பதிவுலகின் அடுத்த கட்டத்தை நோக்கி டெரர்கும்மி பட்டையை கிளப்ப போவதை, சந்தோசமாக வாழ்த்தி அறிமுக படுத்திய ஆபீசருக்கு நன்றி சொல்லி,டெரர்குரூப்புக்கு வாழ்த்தும் சொல்ல கடமை பட்டுள்ளேன்...!!!வாங்க மக்கா எல்லாரும் போட்டியில் கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்து வாழ்த்துவோம்.....

-------------------------------------------

பதிவுலகில் புதிர் போட்டி-புத்திசாலிகளுக்கு மட்டும்.


 பதிவுலகம் என்றாலே பக்கம் பக்கமாய் எழுதுவது, நேரம் பத்தலேன்னு சொல்லிக்கிட்டு, உள்குத்து பதிலொ(வொ)ன்றைப் போட்டு, பல தர்க்கங்கள் உருவாக்கிவிடுவது என்பதொன்றே  எழுதாத சட்டம் என்று இயற்றி வாழ்பவர்கள் மத்தியில், எழுத்துலக பிரபலங்கள்   பதினாறு பேர்         இணைந்து நடத்தும், டெரர்கும்மி என்ற வலைத்தளத்தில் ஒரு வித்யாசமான அறிவிப்பைப் பார்த்தேன்.
எதிர்வரும் 17.08.2011ல் புதிர் போட்டி ஒன்றை அவர்கள் துவக்க உள்ளனர்.இந்தூர், ஐஐம் மாணவர்களால் வருடாவருடம் நடத்தப்படும் "KLUELESS" விளையாட்டின் தாக்கத்தால் அந்த புதிர் போட்டியை  உருவாக்கியுள்ளனர்.

என்ன புதிர் போட்டி இது?

 • 1.நேரடி கேள்விகள் இருக்காது.... படமாகவோ, எழுத்தாகவோ, மவுஸ் கிளிக்காகவோ இப்படி வித்தியாசமாக இருக்கும்

  2.ஒவ்வொரு கேள்விக்குமான விடைக்கும் க்ளூ கொடுக்கப்பட்ட்டு இருக்கும். பேஜ் சோர்ஸ், பேஜ் டைட்டில், url name, image name அல்லது வெப்பேஜில் ஏதாவது ஒரு இடத்தில் க்ளூ இருக்கும்... அதை கண்டுபிடித்து  விடை சொல்ல வேண்டும்


  3.விடைகளை அதற்கான ஆன்சர் பாக்சிலோ, url name மாற்றுவது போன்றோ, கிளிக் செய்வது போன்றோ இருக்கும்.... 


  4.விடையை  கொடுத்தவுடன் அடுத்த பக்கத்திற்கு (லெவலுக்கு)  செல்லும்


  5.இப்படி மொத்தம் 25 லெவல்களை யார் முதலில் முடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்....


  6. அனைத்து லெவல்களையும்  முடிப்பவர்களின் பெயர்கள் “HALL OF FAME”லும் “டெரர் கும்மி.காம்”மிலும் வெளியிடப்படும்.

  7.போட்டியில் கலந்து கொள்ள எந்த வித நிபந்தனையும் இல்லை. டெரர் கும்மியை சேர்ந்தவர்களை தவிர யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்


  8.புதிர் முடிக்க டைம் லிமிட் கிடையாது. முதலில் முடிப்பவர்களுக்கு பரிசு.
           கலந்து கொள்ள நினைப்பவர்கள், விளையாடிப் பார்க்க, மாதிரி போட்டிகளும் தளத்தில் உள்ளன.

  மன்னா, பரிசுத்தொகை எவ்வளவு?

  முதல் பரிசு: 5000 ரூபாய்
  இரண்டாம் பரிசு: 3000 ரூபாய்
  மூன்றாம் பரிசு: 1000 ரூபாய்
  இரண்டு ஆறுதல் பரிசு தலா 500 ரூபாய்.
   மேலதிக விவரங்களுக்கு: 
  Hunt for Hint புதிர் போட்டி அறிவிப்பு - பரிசு 10,000 ரூபாய்

                          போட்டிகள் நிறைந்த பதிவுலகிலே, புதிர் போட்டியொன்றை அறிவித்திருக்கும் டெரர்கும்மி நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறந்த இந்த முயற்சி, சிகரங்களை நோக்கி உங்களை அழைத்துச்செல்லும். 

  டிஸ்கி : ஜெயிக்கப்போவது யாரு....??? 
  எலேய் "சிரிப்புபோலீஸ்" எங்களை ஏமாத்தி சோறுன்னு நினச்சி ஒத்தைக்கு தின்னுபுடாதலெய், நான் ஜெயிச்சுட்டேன்னு சொல்லி மரியாதையா மொத்த பணத்தையும் அண்ணன் அக்கவுண்டுக்கு அனுப்பிரு, இல்லன்னா மொத்த குரூப்புக்கும் அருவா பார்சல் அனுப்பிருவேன் சாக்குரதை......[[ஹி ஹி]]

29 comments:

 1. முதல் போட்டியாளன் & பங்கேற்பாளன்


  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. 2vathu போட்டியாளன் & பங்கேற்பாளன்


  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. வணக்கம் அண்ணாச்சி,

  முதல் ஓட்டு என்னுடையது.
  ஹி...ஹி...

  இப்படியே ஓட்டுப் போடும் அனைவரும் சொன்னால்..

  நாம மைனஸ் ஓட்டுப் போடுறவனைக் கண்டுபிடிக்கலாமில்லே...

  ReplyDelete
 4. பதிவுலகின் அடுத்த கட்டத்தை நோக்கி டெரர்கும்மி பட்டையை கிளப்ப போவதை, சந்தோசமாக வாழ்த்தி அறிமுக படுத்திய ஆபீசருக்கு நன்றி சொல்லி,டெரர்குரூப்புக்கு வாழ்த்தும் சொல்ல கடமை பட்டுள்ளேன்...!!//

  நல்லதோர் முயற்சி, டெரர் கும்மி குரூப்பின் இப் போட்டி வெற்றி பெற என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 5. ஜெயிக்கப்போவது யாரு....???
  எலேய் "சிரிப்புபோலீஸ்" எங்களை ஏமாத்தி சோறுன்னு நினச்சி ஒத்தைக்கு தின்னுபுடாதலெய், நான் ஜெயிச்சுட்டேன்னு சொல்லி மரியாதையா மொத்த பணத்தையும் அண்ணன் அக்கவுண்டுக்கு அனுப்பிரு, இல்லன்னா மொத்த குரூப்புக்கும் அருவா பார்சல் அனுப்பிருவேன் சாக்குரதை......[[ஹி ஹி]]//

  இதுவரை நல்லாத் தானே போய்க்கிட்டிருந்திச்சு.........................................

  ReplyDelete
 6. சி.பி.செந்தில்குமார் said...
  முதல் போட்டியாளன் & பங்கேற்பாளன்


  வாழ்த்துக்கள்//

  ஓட்டு போட்டியாடா ராஸ்கல்....?

  ReplyDelete
 7. சி.பி.செந்தில்குமார் said...
  முதல் போட்டியாளன் & பங்கேற்பாளன்


  வாழ்த்துக்கள்//

  ஓட்டு போட்டியாடா ராஸ்கல்....?

  ReplyDelete
 8. siva said...
  2vathu போட்டியாளன் & பங்கேற்பாளன்


  வாழ்த்துக்கள்//

  ரைட்டுங்கோ......

  ReplyDelete
 9. நிரூபன் said...
  வணக்கம் அண்ணாச்சி,

  முதல் ஓட்டு என்னுடையது.
  ஹி...ஹி...

  இப்படியே ஓட்டுப் போடும் அனைவரும் சொன்னால்..

  நாம மைனஸ் ஓட்டுப் போடுறவனைக் கண்டுபிடிக்கலாமில்லே...//

  அடடா இது நல்ல ஐடியாவா இருக்கே ஹி ஹி...

  ReplyDelete
 10. நிரூபன் said...
  பதிவுலகின் அடுத்த கட்டத்தை நோக்கி டெரர்கும்மி பட்டையை கிளப்ப போவதை, சந்தோசமாக வாழ்த்தி அறிமுக படுத்திய ஆபீசருக்கு நன்றி சொல்லி,டெரர்குரூப்புக்கு வாழ்த்தும் சொல்ல கடமை பட்டுள்ளேன்...!!//

  நல்லதோர் முயற்சி, டெரர் கும்மி குரூப்பின் இப் போட்டி வெற்றி பெற என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.//

  வாழ்த்துக்கள்................

  ReplyDelete
 11. நிரூபன் said...
  ஜெயிக்கப்போவது யாரு....???
  எலேய் "சிரிப்புபோலீஸ்" எங்களை ஏமாத்தி சோறுன்னு நினச்சி ஒத்தைக்கு தின்னுபுடாதலெய், நான் ஜெயிச்சுட்டேன்னு சொல்லி மரியாதையா மொத்த பணத்தையும் அண்ணன் அக்கவுண்டுக்கு அனுப்பிரு, இல்லன்னா மொத்த குரூப்புக்கும் அருவா பார்சல் அனுப்பிருவேன் சாக்குரதை......[[ஹி ஹி]]//

  இதுவரை நல்லாத் தானே போய்க்கிட்டிருந்திச்சு.........................//

  பணம்ய்யா பணம் ஹி ஹி....

  ReplyDelete
 12. மனோ அண்ணே ரொம்ப நன்றி .நீங்களும் கலுந்துக்கோங்க நேத்து யாரவது தவறுதல மாத்தி அமுக்கி இருப்பாங்க ..

  ReplyDelete
 13. @மனோ

  //இல்லன்னா மொத்த குரூப்புக்கும் அருவா பார்சல் அனுப்பிருவேன் சாக்குரதை.....//

  ஒரு அருவா கம்மியா அனுப்புங்க சார். நான் அப்பாவி.. :)

  ReplyDelete
 14. யோவ், இதை வச்சும் ஒரு பதிவு தேத்தியாச்சா..அநியாயம்யா..

  போனாப்போவுதுன்னு 7வதா குத்தியிருக்கேன்..

  ReplyDelete
 15. நல்ல தொடக்கம் நல்லது நடக்க விரும்புகிறேன் பாராட்டுகள் நன்றி .

  ReplyDelete
 16. நான் போனா போக வேண்டாம் என்பதற்காக எட்டாவது!!!
  ஹிஹி
  நான் வந்துட்டேன் வந்துட்டேன் வந்துட்டேன் மக்களே!

  ReplyDelete
 17. நான் போனா போக வேண்டாம் என்பதற்காக எட்டாவது!!!
  ஹிஹி
  நான் வந்துட்டேன் வந்துட்டேன் வந்துட்டேன் மக்களே!

  ReplyDelete
 18. நன்றி.. நன்றி.. நன்றி..

  ReplyDelete
 19. யோவ் உன் நல்ல மனசுக்கு உனக்குத்தான்யா பரிசு கெடைக்கனும், ஆனா..... ஆனா.....
  இது புத்திசாலிகளுக்கான வெள்ளாட்டாச்சே...?

  ReplyDelete
 20. //////இம்சைஅரசன் பாபு.. said...
  மனோ அண்ணே ரொம்ப நன்றி .நீங்களும் கலுந்துக்கோங்க நேத்து யாரவது தவறுதல மாத்தி அமுக்கி இருப்பாங்க ..
  ////////

  தமிழறிஞ்சர் பாபு வால்க......

  ReplyDelete
 21. நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.......

  ReplyDelete
 22. பதிவிட்ட நண்பர் மனோவிற்கும், வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!

  ReplyDelete
 23. ஒன்று இரண்டு கேள்விக்கு பதில் தெரியாவிட்டால் அதற்கான பொற்காசுகளை மட்டும் குறைத்துக்கொண்டு பரிசை தருவார்களா:)

  ReplyDelete
 24. மைந்தன் சிவா said...
  நான் போனா போக வேண்டாம் என்பதற்காக எட்டாவது!!!
  ஹி!ஹி!!
  நான் வந்துட்டேன் வந்துட்டேன் வந்துட்டேன் மக்களே!////அதுக்கு ஏய்யா ஊரக் கூட்டுற?அதான் வந்துட்டேல்ல?(எங்க "களி" துன்னாரோ?)

  ReplyDelete
 25. நல்ல பதிவு!"மக்கள்ஸ்" போட்டிக்கு ரெடியாயிட்டாங்க!சும்மா மெரட்டாதீங்க,பச்சப் புள்ளங்க பயந்துடும்!(குளிச்சீங்களா?)

  ReplyDelete
 26. இம்சைஅரசன் பாபு.. said...
  மனோ அண்ணே ரொம்ப நன்றி .நீங்களும் கலுந்துக்கோங்க நேத்து யாரவது தவறுதல மாத்தி அமுக்கி இருப்பாங்க ..//

  சரி சரி இலவசமா பூ மிதிக்க கூப்புடுறீங்க ஹி ஹி வந்துடுறேன்...

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!