Sunday, August 28, 2011

புயல் கிளம்புதுலேய்.....!!!


எலேய் மக்கா நான் இதோ வாரேன் பஹ்ரைன், ஆனால் என்னை பார்க்க வருகிற மக்காக்கள் பலமான கிப்ட் கொண்டு வந்துதான் என்னை பாக்கோணும் ஜாக்கிரதை, அதுக்காக பிஞ்ச தக்காளி [[விக்கி இல்லை ஹி ஹி]] கல்லு, அழுகின முட்டை, கூமுட்டை, அருவா, கடப்பாரை, சுத்தியல், உளி'ன்னு கொண்டு வந்துராதீக.....!!!

அடுத்து தயவு செய்து எனக்கு பிளக்ஸ் பேனர், கொடி, கம்பு, இத்யாதிகள் வைத்து பஹ்ரைன் அரபிகளை ஓட வைத்து விடாதீர்கள், ஏர்போர்ட்டை நாற வைத்து விடாதீர்கள், பன்னிகுட்டி சவுதியில இருந்து என்னவெல்லாமோ அனுப்பபோறார்னு எனக்கு அப்பவே தகவல் வந்தாச்சு....!!!

கக்கு மாணிக்கம் வேற மிரட்டிட்டே இருக்காரு, ஷார்ஜா தாதா ஒருத்தர் என்னை பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்னு மிரட்டுறார், சிபி சனியன் ஒளிஞ்சதுன்னு சந்தோசப்பட்டு குப்புற கவுந்துட்டானாம்.....

இருங்கடி உங்களுக்கு அங்கே வந்து வேட்டு வைக்கிறேன்....!!

33 comments:

 1. தம்பி முதல்ல பெரியவங்களுக்கு மரியாத கொடுக்க கத்துக்க பிச்சி புடுவேன் ராசுகோலு ஹிஹி!

  ReplyDelete
 2. ஓட்டும் போட்டாச்சி போ ஹிஹி!

  ReplyDelete
 3. huum, ஹும், இதுக்கெல்லாம் ஒரு பதிவு, அதுக்கு நாங்க கமேண்ட் போட்டு ஓட்டும் போட்டுத்தொலைக்கனும்?

  ReplyDelete
 4. பஹ்ரைனில் புரட்சி வெடிக்கும் அபாயம்!

  ReplyDelete
 5. வருக வருக பஹ்ரைனுக்கு
  அபுதாபியிலிருந்து வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. போனதும் என் பதிவைப் படிங்க!

  ReplyDelete
 7. இண்ட்லியில் இணைத்து ஓட்டும் போட்டாச்சு!

  ReplyDelete
 8. சென்று வென்று வாருங்கள், மனோ.

  ReplyDelete
 9. முக்கிய அறிவிப்பு செய்திகள் வாசிப்பது பஹ்ரைனில் கலியுகம்....

  பஹ்ரைனில் சில நாட்களாகவே பதற்றம் நிலவுகிறது அதைவிட ஏர்போர்ட்டில் ஆயுதம் தாங்கிய
  போர்ப்படைகள் யாருடைய வரவுக்காகவோ காத்துக்கிடக்கின்றன தற்சமயம் தான் உன்மை அறிந்தோம்..,

  தக்காளிக் கூடையுடன் பஹ்ரைன் வரவிருக்கும் நாஞ்சில் மனோ அவர்களை எதிர்நோக்கியே இத்தனை பாதுகாப்பு இங்கு நிலவுகிறது ....

  ReplyDelete
 10. நாஞ்சில் புயல் நாடு கடக்குது. நல்ல விஷயமென்பதால், நாமும் வாழ்த்தலாம், வாங்க.

  ReplyDelete
 11. விடுதலை...விடுதலை.... இங்க இருக்கறவங்களுக்கு விடுதலை..

  ReplyDelete
 12. சிங்கம் களம் இறங்கிருச்சு....

  ReplyDelete
 13. அண்ணா பஹரரின் சோடாப் போத்தல் பறக்கும் உங்களை வரவேற்றக வரவேண்டான் என்றாள் நாஞ்சில் லட்டப் கொடுக்கும் கொடைவள்ளல் என்று பேனர் பிடிப்போம் இல்ல ஹீ ஹீ!

  ReplyDelete
 14. mano annan vaalga

  poitu seeikram post podunga...

  ReplyDelete
 15. மனோ நாடு கடத்தப்பட்டார்...

  ReplyDelete
 16. சென்று வாருங்கள்...பஹ்ரைனுக்கு...வென்று வாருங்கள்.... எதையாவது...

  ReplyDelete
 17. சுகன்யாவும் வர்றாங்களாண்ணே?

  ReplyDelete
 18. FLASH NEWS: HEAVY RAIN IN MUMBAI. MANO STAYS IN BAL THACKEREY'S HOME..

  ReplyDelete
 19. எலேய் மக்கா நான் இதோ வாரேன் பஹ்ரைன், ஆனால் என்னை பார்க்க வருகிற மக்காக்கள் பலமான கிப்ட் கொண்டு வந்துதான் என்னை பாக்கோணும் ஜாக்கிரதை//

  அவ்...
  என்ன குவாட்டரும், கோழி ஆம்லெட்டும் கொண்டு வரச் சொல்லிக் கேட்கிறீங்க போல இருக்கே?

  ReplyDelete
 20. என்னது சுகன்யாவும் வாறாங்கள???

  ReplyDelete
 21. நாம் அனைவரும் சேர்ந்து மனோவுக்கு பட்டம் வழங்கி சிறப்பிக்கலாம்.
  பஹ்ரைன் திரும்பும்"மொக்கை மனோ வால்க வால்க"

  ReplyDelete
 22. Category 5....ஊர்லயிருந்து மறக்காம அல்வா வாங்கிட்டுவாங்க...

  ReplyDelete
 23. குடும்பம்,குழந்தைகள் மற்றும் கிராமம் + நீர்வீழ்ச்சிகள்,விட்டுச் செல்வது அவ்வளவு சுலபமல்ல!!சலூட் மனோ.!!பொழைக்கத்தானே போறிங்க!

  ReplyDelete
 24. எலேய் நான் வந்துட்டேம்லெய்....

  ReplyDelete
 25. வாங்க... வாங்க...
  வரவேற்கிறோம்.

  ReplyDelete
 26. பய ள்ளை புயலாய் கிளம்புது... எல்லாரும் சிறையெடுக்க ஆயுத்தமா இருங்க... நல்லா புயலுக்கு விசிறி விட்டு அனுப்புங்க இரத்தம் வராம.. மன்னிக்கவும் வியர்வை வெளியில தெரியாத மாதிரி...

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!