Thursday, August 25, 2011

நாடு போற போக்கை பாரு......!!!

எலேய் நாடு போற போக்கை பாருலேய் மக்கா...............!!??

லோக்பல் மசோதாவை நிறைவேற்ற லோக்சபாவில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் மன்மோகன் சிங்[டி] திருவாய் மலர்ந்தார்...காந்தியின் பேத்தி சோனியா பெர்மிஷன் குடுத்துட்டாயிங்க போல, எலேய் என்னலேய் பிலிம் காட்டுறீங்க....?? இதனால் அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிடுகிறார்...!!! உங்க உயிர் எங்களுக்கு முக்கியம்னு மக்கள் சொல்றது காதில் கேட்க்குது...!!!

கே என் நேரு மீது மேலும் ஒரு வழக்கு பாஞ்சிருக்கு, நிலமோசடி வழக்கு அல்லாமல் இன்னும் "வேற" ஒரு கேஸ்'சுக்கு செட்டில் பண்ணிட்டார் போல.....!!!!

தங்கம் விலை கடுமையா சாஞ்சிடுச்சி.......பொதுமக்கள் சந்தோசம்......!!! அவ்வ்வ்வ்வ்வ்வ் அப்போ நானு.......!!!

சங்கராச்சார்யார் லேசுபட்ட ஆளு இல்லை போல, நீதிபதிகிட்டேயே பேரம் பேசுன ஆளுன்னா சும்மாவா...!!!

லாட்டரி சீட்டுக்கும், பறிமுதல்களுக்கும் என்னே ஒரு ஒற்றுமை....அடிங்கோ........!!!

தமிழக எம்பிக்கள் வெளிநடப்பு, மத்திய அரசு வழக்கம்போல் இலங்கை தமிழர் விவகாரத்தில் மழுப்பலான பதில்....யோவ் மத்திய அரசுதானே இலங்கை தமிழனை நாசமாக்குச்சி, இருந்தாலும் இப்பவாவது ஏதாவது அந்த மக்களுக்கு கிடைக்க போராடுங்க...!!

தமிழகம் - புதுச்சேரி மாநிலங்களில் இடியுடன் மழை பெய்யும்.....நான் மும்பையில் இருக்கும் போது எப்பிடிய்யா அங்கே இடியும் மழையும்...???

உடல் தகுதி பெற்றார் கம்பீர்......ஆமாய்யா நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ஹி ஹி.....!!!

ராஜ[நாய்]பக்ஷேவை போர் குற்றவாளியாக நிறுத்த ஐநா'வை வலியுறுத்த எதிர்கட்சிகள் வலியுறுத்தல்......அதுவும் உடனே கைது பண்ண சொன்னா இன்னும் நல்லா இருக்கும்...!!!

கன்யாகுமரியில் மார்ஷல் நேசமணி'க்கு மணி மண்டபம்.......வாழ்த்துக்கள்....!!!

எதிர்கட்சியினர் என்மீது தனிப்பட்ட விரோதத்தினால் குற்றம் சுமத்துகிறாகள் - மன்மோகன் சிங்[டி] ......ஏ எய்யா சாமி சோனியாதான் ஸ்கிரீனில் வருவதே கிடையாதே, அப்பிடியே வந்தாலும் இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் என்னா சம்பந்தம்...???

அண்ணா ஹசாரே' பற்றி மீடியாக்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் குடு குடு'ன்னு ஓடிய காந்தி பரம்பரை ராகுல் காந்தி.......ஹா ஹா ஹா ஹா அந்த வீடியோவை [[நியூஸ்]] பார்த்து நான் சிரிச்ச சிரிப்பு இருக்கே வீடே அதிர்ந்து விட்டது ஹா ஹா ஹா ஹா ஹா......!!!

அன்பில் பெரியசாமி கைது கடலூர் சிறையில் அடைப்பு...........ஹி ஹி ஊறுகா ஊறுகா, அதான் அப்பவே சொன்னேனே ராவா அடிக்கிறவன் ஊறுகாயை ஹி ஹி....!

ஸ்பெக்ட்ரம் ஊழல் அடுத்த கைது யார்....??? பன்மோகன் சிங்[டி] அதிர்ச்சி....??!!! சோனியா காந்தி [[ @#$%@#$#@!@#$]] இத்தாலி பயணம்.......கைவிட்டுட்டாயிங்களே சிங்கிடியை......!!!

தமிழக கவர்னராக ஆந்திரா முன்னாள் முதல்வர் ரோசய்யா நியமிக்கப்பட்டார்........ஏ அக்கட சூடு ஏ இக்கட சூடு ஏ எக்கட சூடு ஏமண்டி ஆகாரம் ஷேசியா...??

எலேய் மக்களே கவனமா சூதானமா இருங்க என்ன.........வர்ட்டா................!!!

டிஸ்கி : தயவு செய்து நான் பஹ்ரைன் ஏர்போர்ட்டில் இறங்கும் போது பேனர், கொடி எல்லாம் கட்டி என்னை வரவேற்று ஏர்போர்ட்டை நாறடிக்க வேண்டாம்னு எனது தொண்டர்களையும், ஆதாரவாளர்களையும் கண்டிப்பாக கேட்டுக்கொள்கிறேன், முக்கியமாக ரவிகுமார், தினேஷ்குமார், குளச்சல் சதீஷ் இன்னும் நிறைய இருக்காயிங்க பேர் சொல்லமாட்டேன் ஹி ஹி.....

22 comments:

 1. நாடு போற போக்கு .... :)))

  ரொம்ப மோசமாத் தான் போயிட்டு இருக்கு மக்கா...

  ஊருக்குக் கிளம்பியாச்சா!

  ReplyDelete
 2. சிங்கம் வேட்டையாடி முடிச்சி
  குகைக்கு திரும்புதுன்னு நினைக்கிறேன்
  இனி வேட்டை அனுபவங்களை
  அசைப்போடத்துவங்கும் என நினைக்கிறேன்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அடப்பாவமே....அது உங்கள நோக்கி வந்துட்டு இருக்கு....என்ன ஆகப்போகுதோ...- எதோ பட விளம்பரத்துல பாத்தாப்போல இருக்கு ஹிஹி!

  ReplyDelete
 4. DON'T WORRY MAN.


  WE HAVE MADE ARRANGEMENT OF WARM WELCOME BY BAHRAIN MILITARY.

  GUNS AND TANKS ALREADY WAITING FOR YOU

  (FULL BODY SCANNING ALSO AVL...)

  ReplyDelete
 5. தங்களுக்கு ஒரு விருது அளித்துள்ளேன் . தயவு செய்து ஏற்றுகொள்ளவும்

  ReplyDelete
 6. தங்களுக்கு ஒரு விருது அளித்துள்ளேன் . தயவு செய்து ஏற்றுகொள்ளவும்

  ReplyDelete
 7. வெங்கட் நாகராஜ் said...
  நாடு போற போக்கு .... :)))

  ரொம்ப மோசமாத் தான் போயிட்டு இருக்கு மக்கா...

  ஊருக்குக் கிளம்பியாச்சா!//

  யோவ் என்னை எதுக்குய்யா ஊருக்கு போவ சொல்லுதீரு....ஹி ஹி....

  ReplyDelete
 8. Ramani said...
  சிங்கம் வேட்டையாடி முடிச்சி
  குகைக்கு திரும்புதுன்னு நினைக்கிறேன்
  இனி வேட்டை அனுபவங்களை
  அசைப்போடத்துவங்கும் என நினைக்கிறேன்
  வாழ்த்துக்கள்//

  ஹா ஹா ஹா ஹா குரு......

  ReplyDelete
 9. விக்கியுலகம் said...
  அடப்பாவமே....அது உங்கள நோக்கி வந்துட்டு இருக்கு....என்ன ஆகப்போகுதோ...- எதோ பட விளம்பரத்துல பாத்தாப்போல இருக்கு ஹிஹி!//

  புரியுற மாதிரி சொல்லுலேய்....

  ReplyDelete
 10. Seshadri said...
  DON'T WORRY MAN.


  WE HAVE MADE ARRANGEMENT OF WARM WELCOME BY BAHRAIN MILITARY.

  GUNS AND TANKS ALREADY WAITING FOR YOU

  (FULL BODY SCANNING ALSO AVL...)//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

  ReplyDelete
 11. என் ராஜபாட்டை"- ராஜா said...
  தங்களுக்கு ஒரு விருது அளித்துள்ளேன் . தயவு செய்து ஏற்றுகொள்ளவும்//

  ஹி ஹி ஹி ஹி நன்றி மக்கா....

  ReplyDelete
 12. //நான் மும்பையில் இருக்கும் போது எப்பிடிய்யா அங்கே இடியும் மழையும்...???//
  மும்பைக்கு சுனாமி வர போகுதாம்......

  ReplyDelete
 13. நம்ம நாடு நல்ல நாடு
  நாம தான் கெட்டுப்போயிட்டோம்!!??

  ReplyDelete
 14. ஆமினா said...
  //நான் மும்பையில் இருக்கும் போது எப்பிடிய்யா அங்கே இடியும் மழையும்...???//


  மும்பைக்கு சுனாமி வர போகுதாம்.....//

  ஆ.....ஐயய்யோ இது சிபி'யும், விக்கி'யும் செய்த அநியாயம் அவ்வ்வ்வ்...

  ReplyDelete
 15. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  நம்ம நாடு நல்ல நாடு
  நாம தான் கெட்டுப்போயிட்டோம்!!??//

  கெடுத்துப்புட்டாயிங்க...!!!

  ReplyDelete
 16. சும்மா 'நங்கு நங்குன்னு' குத்திப்புட்டீங்க போல.. எல்லாப் பக்கமும் வீங்கி கிடக்குது..!

  ReplyDelete
 17. கிளம்புறீங்களா சகோ. பார்த்து சூதனமா நடத்துங்கோங்க சகோ. பஞ்சாயத்து பண்ணி காப்பாத்த அண்ணி வேற பக்கத்துல இல்ல. நினைவுல வச்சுக்கோங்க சகோ

  ReplyDelete
 18. தமிழ்மணம் ஓட்டு இங்க போட்டுடோமில்ல..

  ReplyDelete
 19. அண்ணே எனக்கும் கொஞ்சம் தெலுங்கு கத்துக்கொடுங்களேன்.. ஹி..ஹி..

  ReplyDelete
 20. இனி அங்கே போய்க் ’கலக்கு’ங்க!

  ReplyDelete
 21. அருமை....

  ReplyDelete
 22. தல.....நான் பஹ்ரைன் வேலைய விட்டுட்டு இப்போ மஸ்கட் வந்துட்டேன்.
  நாளைக்கு இந்தியா வர்றேன்.....

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!